சக்க போடு ராஜா.... சவுக்கு எடு ராஜா.... சூப்பர்....சூப்பரு... உண்மையான தேவ ஊழியன்.....ரவி பாரத்....
@peterdaniel6072 жыл бұрын
இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய அருமையான கிறிஸ்துவின் ஜீவனுடைய கிறிஸ்தவ பாடல் இந்த பாடலை வாய்க்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@rubanzebra30922 жыл бұрын
உண்மைய சொன்னா உங்கள நிறைய பேரு வெறுப்பா ஆனா இயேசு மட்டுமே நேசிப்பார்
@வேதமேசத்தியம்2 жыл бұрын
சூப்பர்
@priya_a__2 жыл бұрын
Ennoda favourite album aayathama since aayathama 1 LA irundhu Ipo varaikum kekura.....
@DanielKishore2 жыл бұрын
என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே-2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே காண்பதும் காணாததும் அவரின் உடைமையே அவரைக்கொண்டும் அவருக்கென்றும் உலகம் அனைத்துமே... அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே-4 1.அழைச்சது முன் குறிச்சது எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2 மன்னிச்சது என்னை மீட்டது அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி 2.பொறுமையா என்னை வளர்த்தது ஒரு தீமை தொடாம தடுத்தது-2 சோதனையில் மிக வேதனையில் அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி 3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து-2 உயிர் தந்து உடுத்த உடை தந்து என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து It is not about us Not at all It is all about it Son of God-4
@nlpbccoimbatore23202 жыл бұрын
M
@streetcatrider2 жыл бұрын
Super.. Thanks anna🙏🙏🙏
@gnanamnehuru36062 жыл бұрын
GLORY TO GOD. HOSANNA HOSANNA. THANK YOU DADDY. ALLELUAH. AMEN.
@rockson66102 жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் தேவன் நம் மை உயர்த்தினார் என்பதை மறக்ககூடாது தேவனை மட்டும் உயர்த்த வேண்டும் என்ற உங்க பாடல் மிக அருமை மேலும் இதுபோல பல ஊழியர் எழும்பட்டும் இதற்காய் ஜெபிக்கிறேன் Thank U இன்னும் பல பாடல்கள் எழுத தேவன் உதவி செய்வாராக
@pathmalathapathmalatha12032 жыл бұрын
Very good
@jesuscomingsoon27382 жыл бұрын
தன் ஊழிய அழைப்பில் என்றும் மாறாதவர் ரவி பரத் Anna thank you Anna this song very nice 🙏🙏🙏
@@salomiS7 அன்புள்ள சகோதரி, ஆயத்தமா ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் எனது பாடல்களை ஏஞ்சல் TVயில் ஒளிபரப்பினார்கள். எனக்கும் அவர்களுக்கும் வேறு எந்த சம்மந்தமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடைய உபதேசத்தை நான் புரிந்துகொண்டு முற்றிலுமாக அவர்களிடமிருந்து விலகிக்கொண்டேன். ஒரு நாளும் நான் அவர்களோடு இணைந்து பணியாற்றியது கிடையாது. பல திருச்சபைகளுக்கு ஊழியமாக நான் செல்வதுண்டு. அனைவரும் நான் நம்பும் உபதேசத்தில் இருப்பதில்லை. அதற்காக எங்கும் செல்லாமல் இருக்க முடியுமா? எனக்கு தெரிந்த சத்தியத்தை இமியளவும் சமரசமில்லாமல் ஜனங்களிடம் பேசுகிறேன். தாகமுள்ளவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் ஐயம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நன்றி.
@jesuscomingsoon27382 жыл бұрын
@@raviaayathamaa பணிவான பதில் புரிய வேண்டிய ஆளுக்கு கண்டிப்பா புரியும் Ravi Bharath Anna தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் இயேசப்பா உங்களோடு Anna 🤝
@kumarkokki53342 жыл бұрын
பெருமை உள்ள ஊழியர்களுக்கு இது ஒரு பாடம் ஐயா இயேசுவும் இது போல எல்லாவற்றையும் வெளிகாட்டாததுனால தான் இது போல சில ஊழியர்கள் இருக்காங்க இந்த காணொலி இந்த மாதிரியான ஊழியர்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தையும் மனம் திரும்ப ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நான் விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்க ஊழியத்தையும் உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@padmabeaulah11249 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை பயன் படுத்தி வர வாழ்த்துக்கள் ❤
@gabirielpaulraj50772 жыл бұрын
Super bro...... Advisela மனந்திரும்பாதவன் அவமானத்தல மனந்திரும்புவான் 🔥🔥🔥
இன்றைய கிறிஸ்தவம் நிலை இப்படித்தான் இருக்கு. உலக ஊழியர்களுக்கு சரியான சூடு.
@GodsonGD2 жыл бұрын
கர்த்தருடைய கிருபையால் தொடர்ந்து அருமையான பாடல்கள் மூலமாக விசுவாசிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான சத்தியத்தை போதித்து வரும் சகோ ரவி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்த பாடலுக்காகவும் நீங்களும் குழுவும் எடுத்துக்கொண்ட முயற்சிகளை உணர முடிகிறது. Yet again thank you for giving us another beautiful song with great truth in it. The Glory always and will forever belong to our Lord God alone and it should never be given to any men regardless how successful they would be in the ministry area. May God continue to bless you brother. Thank you
@Water_Monsters2 жыл бұрын
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ( யோவான் 3 : 30 )❤️🕊️❤️
@rajasekaran8192 жыл бұрын
ஐயா நீங்க சொன்னது உண்மையாகி விட்டது அட்வைஸ் பண்ணி திருந்தாதவன் அவமானத்தில் திருந்தனவன் இந்தப் பாடல்கள் வரிகள் மூலமாக என் வாழ்க்கையில் நான் மாறிவிட்டேன் ஐயா ரொம்ப நன்றி🙏🙏🙏🙏
@ezzrayendluri47022 жыл бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தில் என்று வாழ்த்துகிறோம்
@preaishu68552 жыл бұрын
Praise the Lord Anna... Last scene was goosebumps moment 🔥🔥🔥🔥Anna Nan ratchikapattu 15 yrs aguthu anna Nan pure Hindu family Anna... But en appa amma illama tha nanga valanthom engala eduthu valathathu Karthave oruvar than Anna... Athuku mukiyamana reason unga Ayathama 1 volume nan ratchikapadradhuku munadi antha song fulla memory airuchu antha song enakulla etho pannuchi antha varthai ellam nan yosichi yosichi pathu iruken Nan complete ah athuku apram Karthar ah yethukiten ❤️❤️❤️Ayathama 1 volume keta pothum ratchika patruvanga ellarum avlo presence feel panna mudiyum .. I thank God for ur songs anna Glory to God alone... Anna U r a blessing to us... Pala latchangaluku Karthar ungala asirvathama vaikanum nu nan pray pannikren Anna... Pls read dis comment Anna... ❣️❣️❣️
@PaulRaj22112 жыл бұрын
நாம் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்
@trumpettamizhan38362 жыл бұрын
ஒரு பாடல்...1000 பிரசங்கம்... எளிமையான ஆனால்... ஆழமான வரிகள்... அதுவும்.. ஆயத்தமா 6 ல lost song...ஆதியிலே தேவன்... உங்கள் 64 பாடலிலும்...One of the best...உம்மை ஆராதிக்க தான் பாடல்... அதுக்கும் மேல....
@rajerajesh32412 жыл бұрын
என்னைப்பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே!!!!!!!!!
@johnkevinpaul2 жыл бұрын
இன்றைய சூழ்நிலைகளை அற்புதமாக விளக்கி அற்புதமாக பாடலை இயற்றி இருக்கிறீர்கள். உங்களுடைய டீம் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முலமாய் வாழ்த்துக்கள் 👌👍👏👏👏
@JESUSSAMUEL. Жыл бұрын
Amen சூப்பர்
@mosesjael61492 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முன்வைத்து செய்கிற ஊழியங்கள் என்றும் தோற்றுப் போகாது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@RaviKumar-qi9qw2 жыл бұрын
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 🙏 நல்ல பாடல் . தேவனுக்கு மகிமை உண்டாவதாக 💐💐💐
@mosesjael61492 жыл бұрын
கர்த்தருடைய அழைப்பில் சிறந்த ஊழியத்தையும் சிறந்த அறிவுரைகளையும் கூறி வருகிற சகோதரர் பரத் அண்ணா அவர்களுக்கு நன்றி
@paulniranjan32642 жыл бұрын
Amen. கடைசி நாட்களில் இதுதான் நமக்கு தேவை. எல்லாவற்றிலும் தேவன் மகிமை பட வேண்டும்.
@balatimothy16722 жыл бұрын
அன்புள்ள அண்ணா.... இன்னும் அனேக தேவ ஊழியர்கள் இந்த பாடல் மூலமாக சுயநிலம் உணர்ந்து, மனந்திரும்பட்டும்..🙏 எல்லாமே இயேசு அப்பா தா.....
@solomonsalu17452 жыл бұрын
கடைசில புல்லரிக்க வச்சிட்டிங்க.... தேவன் மட்டும் மகிமை படட்டும்...
@lucksontmathew75812 жыл бұрын
Aayathamaa addictzz❤️❤️🌟🌟❤️🌟🌟🌟🌟🌟🌟
@sundararo20392 жыл бұрын
சூப்பர் அண்ணா... 🤝என் மனதில் இருந்த கவலையா நீங்கள் பாடலாக பாடி சொல்லிட்டீங்க நன்றி... 🙏... மனிதன் மண் என்று உணர்த்துவிட்டால் இந்த பெருமை ஆணவம் சுயநலம் ஏதும் வராது... all to jesus. ✨️
@priyaesther5587 Жыл бұрын
God bless you 🙏 brother 🙏 all glory to Almighty God ❤
@jegankumar5632 жыл бұрын
பரத் அண்ணா பரத் அண்ணா தான்.kadaisi seen super
@சத்தியத்தையும்அறிவீர்கள்சத்திய2 жыл бұрын
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
@cornerstonejeevan30512 жыл бұрын
எல்லா சபைக்கும் இயேசப்பா இப்படி ஒரு தடவை கண்டிப்பா வரனும்.. God will make a way
@allwinjasmine2 жыл бұрын
அருமையான பாடல். அருமையான காட்சி. அருமையான செய்தி. அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பிரதர்
@naveengowtham82342 жыл бұрын
Twist ending.... Ellam yesu thane 🎶🎶🎶🎶..
@alexfrancis8457 Жыл бұрын
இன்னும் அனேக தேவ ஊழியர்கள் இந்த பாடல் மூலமாக சுயநிலம் உணர்ந்து, மனந்திரும்பட்டும் AMEN
@santeric19852 жыл бұрын
Jesus oda seiyal enaikumey vera🔥level irukum...
@3jtv9712 жыл бұрын
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க வளரட்டும் உங்கள் ஆண்டவர் ஊழியம்
@japhethprabhu1166 Жыл бұрын
வேர லெவல் பிரதர் நீங்க . உங்கள மாதிரி போலவே அனைவரும் மாறவேண்டும்
@sudharsan21242 жыл бұрын
Advise la manathirumbathavan .. avamanathil thirumbuvaan .. Seema🤞🤞
@johnv62002 жыл бұрын
இந்த துதியில் கர்த்தரின் நாமம் விளங்குகிறது. விண்ணளவு உள்ள அவரின் மகிமையை நுண்ணளவு மட்டுமே அறிந்து ஆராய்ந்து கொண்டுள்ளேன். நல்ல பாடல் கர்த்தரின் நாமம் தொடர்ந்து மாந்தர்கள் உயர்த்த வாழ்த்துக்கள்.
உங்கள் அனைத்து பாடல்களும் Super அண்ணா. "காலையில மறையிற மேகத்தை போல " video Song பல நாளாய் ரொம்ப ஆவலாய் எதிர்பார்க்கின்றோம்......
@apolitical-2 жыл бұрын
புற்றீசல் போல புறப்பட்டு விட்டதில் இதுவும் ஒன்று!
@ebineshs2 жыл бұрын
Ravi Bharath Anna, Finishing was stunning. All Glory to the Lord
@jubalclement2 жыл бұрын
😍😍😍 All Tamil Gospel Ministers should watch this ... Paatha Mattum Podhadhu ... Manam-Thirumbunga ❤️❤️❤️
@priyaesther5587 Жыл бұрын
Excellent 👌 super message repent all preachers❤🙏👏💯
@michaelwilliam42482 жыл бұрын
எங்க மனசுல இருக்குறத கொட்டிட்டீங்க..... அண்ணா
@jayampaul2292 жыл бұрын
Keep on listening an amazing song Going on Thanks Jesus Thanks Ravi Anna
@jayampaul2292 жыл бұрын
Nice about Repentance
@brainoutpuzzles2358 Жыл бұрын
அருமையான சத்தியம் இது இன்றைய கட்டாய தேவை.
@ShilohChurchChennai2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்தை, அருமையான விதத்தில் சொல்லிய உங்களை கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக. இன்னும் உங்களை பயன்படுத்தி வழி நடத்துவாராக.
@RoyRoson Жыл бұрын
ஜெபத்திற்கு விடை புதுமை அருமை
@natozeleo75792 жыл бұрын
Intha video paartha உடனே ...எனக்கு ஒரு புனிதவான் தான் ஞாபகத்துக்கு வரார்... அவருக்கு இந்த video புரிஞ்சா நல்லாருக்கும்.
@sathyasherine72682 жыл бұрын
🙌🙌🙌🙌🙌 Nandri Yesu Raja🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@rev.j.jayaraj.johnson44842 жыл бұрын
இன்றைக்கு இத்தனை வருடம் ஊழியம் செய்து இருக்கிறேன் என்று தன்னிலை போற்றும் ஊழியர்களுக்கு சரியான சவுக்கடி இந்தப் பாடல். சிந்திக்கவும் தொடர்ந்து செயல்படவும் இந்தப்பாடல் உந்துதலாக இருக்கிறது. நல்ல இசை, நல்ல வரிகள், வளர வாழ்த்துக்கள்.
@binthuisravel81412 жыл бұрын
Athanaal neenga padum ovvoru padalilum deva Prasanthai kaangiren........
@manisathyq75902 жыл бұрын
Intha songs ketgum pothu, nan oru mannunu puriuthu
@mahenvr2 жыл бұрын
Brother Ravi, I'm from sri lanka. This is another level song with a great thought. It's a timely message you are giving with a simple understandable way. May the Lord bless your ministry and enable to write more songs which brings the essence of the scripture to this generation and generations to come. God bless.
@NIGHTMARE77-72 жыл бұрын
Brother thanks brother so nice song bro 💯👌 at last super bro 💯l following this song bro 🙏 thanks again bro 💯👌
அருமையா இருந்தது பாஸ்டர் வாழ்த்துக்கள் அருமையான கருத்து வாழ்த்துக்கள்
@joshwajoshwa66542 жыл бұрын
பிரதர் ரவிபாரத் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பாடல் மிகவும் அருமை இதில் ஒரு வெளிப்பாடு நான் பார்த்தேன் அதாவது தேவன் தகப்பனார் போல் வரும் போது கண்ணாடி போடாமல் இருப்பது என்பது தேவ சமூகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு எந்த ஒரு குறைவும் இல்லாமல் பரிபூரணமாக இருப்பது உண்மை இந்த பூமியில் காது கேளாதோர் கண் பார்வை குறைவு இவை எல்லாம் அங்கு இல்லை என்பது தான் உண்மை தேவனுக்கு நன்றி
@johnbalasundaram24842 жыл бұрын
God only created the blind. deaf and dumb. ref Exo 4;11. Have you ever heard of Angels come in disguise? One Godly man once encounted with an Angel and shared his Betelnut with him.
@samjoewesley45622 жыл бұрын
Need more encounters to transform the Christian community anna❤️
@lucksontmathew75812 жыл бұрын
Soothing voice of Ravi Bharath❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Samelijah72 жыл бұрын
Praise God Even the video concept speaks Pastor ! (I mean the singing guy) everything have changed , we do all, we do healings in his name ,we do worship and we do songs , The question is WHERE IS JESUS ?? Beautiful song pastor 🤍 Much needed one
@m.yogaraj61902 жыл бұрын
Devanagiya Karthar Oruvaruke Magimai oondavathaga... Bro superb ... Good message for all Christian's... Enaku romba pidichiruku, unga talent ah kartharuku correct ah use pandringa.. God bless you bro..🥰🥳🥳🥳 Climax la twist sammaaa... Bro..
@parameshwarithenmozhi48922 жыл бұрын
Ennapathi illa illa yesu thaane ✝️✝️✝️🔥🙏🙏🔥🔥🔥💯💯💯💯💯
@abinet87512 жыл бұрын
மிக அருமையான பாடல்... இறுதியில் சிலிர்த்துப் போனேன்❤
@paulnagarjuna80682 жыл бұрын
Halleluuuuuuujah Amen Amen Amen👏👏👏👏👏👍👍👍
@john_king7 Жыл бұрын
Super bro...ungalathu sevai avasiyam tamil christians ku thevai...
@manimegalai.rmanimegalai.r32577 ай бұрын
Super song ellame yesuthan
@pradeepglow44802 жыл бұрын
Everything is perfect God bless you Pastor and your team.
@BaskerA-fk3ft5 ай бұрын
Theyvane Periyavar
@rrgb52172 жыл бұрын
மிக அருமை....இன்றைய pastorகளின் நிலையை மிகத்தெளிவாக ,வெளிப்படையாக கூறும் தைரியம் அண்ணன் Ravi bharath அவர்களுக்கு அதிகம் உள்ளது..... Super.....🙏
@peterjebakumar2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் 😍
@_livewithtextile70942 жыл бұрын
1. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக. 2.உங்கள் மூலம் கர்த்தர் போதிக்கிறார். 3.தன் காலத்தில் தன் கனியை கொடுப்பதில் கர்த்தர் வல்லவராய் இருக்கிறார்.
@koil9732 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன சகோதரர்.ரவி பாரத் அவர்களுக்கு மிக்க நன்றி....👍👍🙏
@priyarameshkumar32682 жыл бұрын
♥️♥️
@naveengowtham82342 жыл бұрын
First view na
@newbeginning55510 ай бұрын
Romba nalla eruku❤😢😢
@immanueljoshua93902 жыл бұрын
Second view ✨✌🏻Ending is Awesome nae
@sweetlinrupavathisweety96892 жыл бұрын
அருமையான பாடல் அருமையான சகோதரனே ரவி பரத் அவர்களுக்கு நன்றி இந்தக்கால ஊழியர்களுக்கு சரியான நெத்தியடி பாடல்
@Stalinkeys7772 жыл бұрын
1st View...♥️ Wonderful Ravi Anna & Team...🎹
@3jtv9712 жыл бұрын
இயேசுவின் நாமம் வாழ்க
@ezekielemman4662 жыл бұрын
பிரதர் உங்க song எல்லா ரொம்ப நல்லா இருக்கு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர் 🥰
@deborapreeya4072 жыл бұрын
Super andavare avaroda appavoda rubattula vanthu pesirukkaru
@pastor.jayarajlivingriverm69212 жыл бұрын
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். 1 இராஜாக்கள் 19:18 ஆமென் இயேசப்பா இது போன்ற உலகிற்கு விலை போக உணர்வுள்ள ஊழியர்கள் என் தேசத்தில் இன்னும் எழும்பட்டும்😭😭😭
@megalakannan9982 жыл бұрын
🙏
@annalruby30062 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ரவி பாரத் அண்ணா
@priscilla_catherine2 жыл бұрын
IT'S ALL ABOUT YOU JESUS ♥️✝️🙏🏻
@BrightStarchannel2 жыл бұрын
Kalathirkku yetra seithi.....niraintha paadal
@princevinod12662 жыл бұрын
Indraya Kaalathuku Thevaiyana Pathivu ❤😊👍
@aaronrajkumar.g88362 жыл бұрын
பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்க்கிறார்
@BrightStarchannel2 жыл бұрын
தரமான சம்பவம்....வாழ்த்துக்கள் அண்ணா.... நீங்கள் சொன்னது உண்மை... 😊👍