AAVIYODUM UNMAIYODUM | AAYATHAMAA VOL.7 SONG 10 | RAVI BHARATH | LARWIN GLADSON | FRANKLIN SMITH

  Рет қаралды 41,157

Ravi Bharath Official

Ravi Bharath Official

22 күн бұрын

AAYATHAMAA MINISTRIES PRESENTS
AAYATHAMAA VOL.7 SONG 10
AAVIYODUM UNMAIYODUM
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: FRANKLIN SMITH
EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
DOP: KISHORE SAKTHIVEL & YUKESH VEERAMANI
DRONE: SURESH KUMAR
PERCUSSIONS: KIRAN KUMAR
FLUTE: ABEN JOTHAM
CHOREOGRAPHY: VALLARASU SACHITHANANDHAM
ANIMATION: SOLOMON ISAAC
POSTER DESIGN & SOCIAL MEDIA SELVAPRABU VELUSAMY
BACKING VOCALS: PRABHU IMMANUEL, ABISHEK ELEAZER, DHINAKAR UDHAYA SANGEETHAN
ALL VOCALS, INSTRUMENTS AND DUBBING RECORDED BY
PRABHU IMMANUEL AND ABHISHEK ELEAZER AT OASIS RECORDING STUDIO, CHENNAI
SPECIAL THANKS
KEVIN BENNO, VGP GOLDEN BEACH
A.G CHURCH KAVATHUR
SHEKINAH ASSEMBLY, PUKKATHURAI
PASTOR. ALLWYN KINGSTON, HARVEST SHEKINAH ASSEMBLY PADALAM
DANIEL RAVI
STEVEN SANTHOSH
JIM ELIOT
DAVID DERIL
PAULRAJ SUNDARAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM
INSTAGRAM RAVIBHARATH_OFFICIAL
FACEBOOK RAVI BHARATH OFFICIAL

Пікірлер: 218
@calvarydhoni
@calvarydhoni 10 күн бұрын
அற்புதமான பாடல் ❤ இந்த பாடல் இந்நேரம் 3 லட்சம் Views கடந்து போயி இருக்க வேண்டும், ஆனால் கட்டிட பக்தி கொண்ட, ஸ்தாபன வெறி கொண்ட மாய்மால தமிழ் கிறிஸ்தவர்களால் இது போன்ற பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 19 күн бұрын
ஒரு கிறிஸ்தவன் சபைய மையப்படுத்தி வளருவது இல்லை ஆவியானவர் துணையோடு தான் வளர்கிறான் என்ற அர்த்தத்தை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி Glory God
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 18 күн бұрын
Amen.
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 17 күн бұрын
Glory to Jesus
@Msvictor74
@Msvictor74 12 күн бұрын
Super brother
@Flimproductions
@Flimproductions 5 күн бұрын
Current situation most churches not preaching gospel...only social
@selva5870
@selva5870 19 күн бұрын
இந்த மலையிலும் அல்ல... அந்த மலையிலும் அல்ல... எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க..!💞
@samuelpackia5946
@samuelpackia5946 2 күн бұрын
Ravi Anna never disappoint us with his songs 😍
@chelladurair403
@chelladurair403 15 сағат бұрын
Very nice song jesus bless you brother.❤❤❤❤❤❤❤🎉
@jesusthedeliverer3938
@jesusthedeliverer3938 19 күн бұрын
தேவனின் சத்தியத்தை சத்தியமாக பாடும் என் அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ....🎉
@Flimproductions
@Flimproductions 5 күн бұрын
Ravi bro eppavum mass than.
@JP-ty9lr
@JP-ty9lr 15 күн бұрын
மிக பெரிய சத்தியம் பாடல் வழியாக எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது .
@Encouragingpeople.
@Encouragingpeople. 2 күн бұрын
அருமையான பாடல்
@davidayyanar7720
@davidayyanar7720 19 күн бұрын
இன்றைய திருச் சபைக்கு தேவையான வேத சத்தியத்தை மிகவும் எளிய முறையில் எடுத்துரைத்த குழுவினருக்கு நன்றி 🙏🏻🙏🏻
@user-mx4em9sn2l
@user-mx4em9sn2l 18 күн бұрын
வந்துட்டாருயா எங்க அண்ணா வானா வானா நீங்க வந்தாலே கிறிஸ்தவ வாசனை தான்ன எல்லாம் இயேசு எல்லாமே இயேசு
@CSBlessyJebaSijho
@CSBlessyJebaSijho 19 күн бұрын
கர்த்தர் உங்க ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤Amen Glory to God 🎉
@user-to1re7jm9i
@user-to1re7jm9i 19 күн бұрын
பிதாவாகிய தேவனை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும். ஆமென்
@nsimmanuvel
@nsimmanuvel 9 күн бұрын
மிகவும் அருமை😊
@yljmedia1928
@yljmedia1928 18 күн бұрын
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2) தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2) எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க I கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2) தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா - இந்த மலையிலும் II இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை சபையில் பழசு புதுசு என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார் புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார் -இந்த மலையிலும்
@arunaajaidavid8962
@arunaajaidavid8962 19 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக, நன்றி ஐயா, ஆவியானவர் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்ததால் தேவாதி தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@sheelanms1768
@sheelanms1768 4 күн бұрын
Nice song and wonderfull words🎉
@sharlysharly7910
@sharlysharly7910 10 күн бұрын
Iyya ultimate truth...
@arundavid9513
@arundavid9513 9 күн бұрын
🎹📼🎼🌳தேவனுக்கே மகிமை🌳🎼📼🎹 🥳🥳🥳🥳🥳🥳🥳
@simsonanu6518
@simsonanu6518 10 күн бұрын
Amen
@sangeetharaja6067
@sangeetharaja6067 19 күн бұрын
அருமையான பாடல் அண்ணா❤ வேத வசனம் சொல்வதை எந்த சமரசமும் இல்லாமல் அப்படியே படைப்பாக்கி, மக்களை வேத தெளிவு பெற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் பெரிது அண்ணா..❤
@BaskerA-fk3ft
@BaskerA-fk3ft 5 күн бұрын
Theyvanudaiya.athaingam Brother
@meshakofficial54
@meshakofficial54 20 күн бұрын
Praise the lord 🙏
@selviallwin764
@selviallwin764 17 күн бұрын
🙏
@jaslinej1965
@jaslinej1965 17 күн бұрын
Thank you Holy Spirit 🙇‍♀
@karthickj9973
@karthickj9973 2 күн бұрын
அண்ணா சூப்பர் மெசேஜ் அண்ணா ஒர்க்ஷீட் பண்ண எந்த இடமும் இருக்கலாம் ஆனா சபைல கத்துக்கிற விஷயம் நிறைய இருக்கு ஆமென் நன்றி💐❤️
@saranrajsaranraj5222
@saranrajsaranraj5222 5 күн бұрын
Nice song❤😊
@GospelMediaVibes
@GospelMediaVibes 16 күн бұрын
❤🔥🙏
@saranyasaranya6332
@saranyasaranya6332 18 күн бұрын
@creatorsgospelmedia1247
@creatorsgospelmedia1247 19 күн бұрын
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் அண்ணா என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க அருமையான பாடல் ❤❤❤
@rabinrabin3293
@rabinrabin3293 20 күн бұрын
Frist view, Frist Like, First comment 🤗🥳
@leotolstoy3483
@leotolstoy3483 19 күн бұрын
Amen! We are the Temple! Hallelujah!ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3:17
@arundavid9513
@arundavid9513 9 күн бұрын
Thank you Brother....
@immanvelimmanvel7166
@immanvelimmanvel7166 20 күн бұрын
Meaning full song🎉
@wilsonprakash469
@wilsonprakash469 19 күн бұрын
Today's Sunday service (16.06.2024) msg in all Tirunelveli diocese CSI churches, worship the Father in spirit and in truth. Right song at the right time. Amen
@tamilchannel297
@tamilchannel297 19 күн бұрын
Its csi synod topic bro..so today moreover all csi churches had mediated this topic..May be song uploader knows this well and uploaded this...And i dont about other denominations..whether they will meditate same tdy
@Worshipgodjesuslovesyou9965
@Worshipgodjesuslovesyou9965 19 күн бұрын
Praise the lord pastor Ravi bharth supper song 👏🏼
@dhanapalsam6986
@dhanapalsam6986 19 күн бұрын
அருமையான விளக்கம் 👌👌Praise the lord 🙇🙇🙇
@t.selvamathan
@t.selvamathan 18 күн бұрын
அருமை அருமை வழக்கம் போல் அருமை. ஆமென்.
@RajKumar-bp9fy
@RajKumar-bp9fy 20 күн бұрын
Amen ❤❤❤❤❤
@velapodyabitha8767
@velapodyabitha8767 20 күн бұрын
Wow wow wonderful
@arockiasamyj6433
@arockiasamyj6433 19 күн бұрын
மிக மிக அருமையான பாடல்,நல்ல முயற்ச்சி பிரதர்.நல்ல மாற்றங்கள் சபைகளில் உண்டாகட்டும்.
@jebakumar8871
@jebakumar8871 19 күн бұрын
Wonderful song anna ..... Thank you Jesus ..... ❤❤❤
@judiththomas7358
@judiththomas7358 19 күн бұрын
Na ennoda sinna vayasilirunthu unga songs message laam pakran na.. epavum oru தனித்துவம் .. கத்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤
@nandhakumar3356
@nandhakumar3356 19 күн бұрын
So wonderful brother God bless you
@dominicrajar6070
@dominicrajar6070 18 күн бұрын
Glory to Jesus 🙏
@santhoshr6908
@santhoshr6908 18 күн бұрын
❤❤❤❤ Anna super na Jesus Christ bless you all ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SAmbikaLukhas
@SAmbikaLukhas 19 күн бұрын
Praise the Lord JESUS very meaningful song my heart touching God bless you brother's❤❤❤❤❤❤❤ amen amen
@newjerusalem7197
@newjerusalem7197 19 күн бұрын
Amazing pastor, keep it up
@joshuabala105
@joshuabala105 17 күн бұрын
Fact truth
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 19 күн бұрын
Wow super song 🥰 Jesus Christ ✝️
@hurshithajo
@hurshithajo 19 күн бұрын
❤🎉 Praise,Glory And Honour be to Jesus.Wonferful Masterpiece ❤
@lukedaniel1996
@lukedaniel1996 19 күн бұрын
❤ Waiting for Volume 8
@manoharane9634
@manoharane9634 19 күн бұрын
Good message good act good lyrics & Beautiful song..🎉❤ all Brother super.. Glory 2 God God bless All...
@issacjayaprakash6923
@issacjayaprakash6923 19 күн бұрын
Praise God Jesus 🙏 Beautiful❤ 🎉🎉🎉
@RenoogadeviM
@RenoogadeviM 19 күн бұрын
Brother super wonderful excellent marvelous ❤️❤️❤️🙏🙏🙏 mind blowing 👏👏👏👏👏 glory to God 🙏🙏🙏🙏🙏
@sureshjebaraj9830
@sureshjebaraj9830 18 күн бұрын
அருமையான தெளிவு... ஆவியானவரின் தெளிவு.. அசிங்கங்களின் மத்தியில் அழகான போதனை...❤❤❤
@nancynancy4461
@nancynancy4461 19 күн бұрын
Amen✨ praise the lord📖🙏🏻 Glory to the Lord🙌🏻 praise god alone👏🏻 god bless you anna
@princem9573
@princem9573 19 күн бұрын
Arumai Arumai Brother.God bless you
@nimmijeni332
@nimmijeni332 18 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான ஸ்கிப்ட் அருமையான பாடல் இதன் மூலம் ஒரு கிருஸ்வ பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆலோசனைகள் கிடைக்கும் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக சகோதரர்களே
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 19 күн бұрын
Blessed Sunday Anna 🙏 God bless you 🙏
@davidraj8806
@davidraj8806 19 күн бұрын
PRAISE THE LORD...... NICE SONG GOD BLESS YOU BROTHER.......❤💞
@kumarg3524
@kumarg3524 19 күн бұрын
Wow super meaningful song bro, god bless you.
@joshua5315
@joshua5315 20 күн бұрын
God bless u brother
@ruthsolomon9942
@ruthsolomon9942 19 күн бұрын
Beautiful Anna ur a true servant of God Beautiful lyrics ❤️ so meaningful eye opening 🎵 🎶 🎵
@pritheevrajan6278
@pritheevrajan6278 19 күн бұрын
Better conveyed truthful Message to the people congratulations . May God Bless You brother
@maharani4071
@maharani4071 18 күн бұрын
S this is the true.... your songs are really meaningful thank you bro for edifying church
@kingdom_gospel_fellowship6090
@kingdom_gospel_fellowship6090 17 күн бұрын
Super ஆழமான சத்தியத்தை அழகாய் புரிய வைத்திங்கள் ஐயா...😊🥺🔥❤️🙏🙌
@elohim8059
@elohim8059 19 күн бұрын
Wonderful blessed song Thank you pastor We expecting more spiritual meaning full song from you God Bless You Pastor
@hepsibabuela3381
@hepsibabuela3381 19 күн бұрын
Very nice Anna God bless you
@rekhavasu9274
@rekhavasu9274 19 күн бұрын
Wow what a meaningful song... praise be to god for he gave such a greatest understanding to bro Ravi barath about our fellow believers.... thank you brother 🙏
@thamizhmurasu5346
@thamizhmurasu5346 17 күн бұрын
Good acting 🎉 Paul Raj.... 👏
@ajithappaamma5620
@ajithappaamma5620 11 күн бұрын
Praise the lord brother.... Romba arumayana varthaigaloda super song.....
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 18 күн бұрын
Wow! Superb Anna... Your songs each and every songs are unique
@sandhyaruban7369
@sandhyaruban7369 16 күн бұрын
I liked the team. Good song. Dance was very simple and even children can perform this in churches.
@Stephen_Academy1
@Stephen_Academy1 19 күн бұрын
5:07 அண்ணே எப்பவும் போல தரமான சம்பவம் ❤ வேற லெவல் anne 😂😂😂😂
@poornimabharath2582
@poornimabharath2582 19 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@vijikumaribalunivethab
@vijikumaribalunivethab 19 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KarthikKarthik-qm9cd
@KarthikKarthik-qm9cd 17 күн бұрын
மிகவும் அருமை ராஜ் அருமை யான படல்
@Praveen.jolly7
@Praveen.jolly7 19 күн бұрын
அண்ணா உண்மையான வார்த்தைகள் உண்மையான சத்தியம்....
@user-zu7nr4jm3b
@user-zu7nr4jm3b 19 күн бұрын
Super🎉
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 19 күн бұрын
🎉ஒரு கட்டிடம் சபை ஆகாது என்பதை ஆழமாய் அழகாய் சொல்லிட்டீங்க அண்ணா... நேர்த்தியான விளக்கம் Tower ல Power இல்ல இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல.. ஆவியோடும் உன்மையோடும் ஆராதனை....
@paulvasanthkumar6319
@paulvasanthkumar6319 18 күн бұрын
Praise the Lord for the valuable lyrics & good tune. May God bless the team.. May His kingdom be extended
@geethai1643
@geethai1643 20 күн бұрын
நன்று
@sheelawalter4944
@sheelawalter4944 19 күн бұрын
Such a meaningful and wonderful song. TQ brother 🎉
@girishv7799
@girishv7799 16 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼praise to jesus anna... From bangalore 👍🏼
@sathishn463
@sathishn463 19 күн бұрын
Blessing jesus ayarhama ministris
@KavithaKavitha-nn4uq
@KavithaKavitha-nn4uq 17 күн бұрын
Praise the lord
@ampkd2146
@ampkd2146 20 күн бұрын
Meaningful video ..
@John17-3
@John17-3 19 күн бұрын
Glory be to Jesus🙏🏽❤️
@ISAC.J
@ISAC.J 19 күн бұрын
Praise Jesus
@meshach7640
@meshach7640 14 күн бұрын
Intro was so nice Anna 👏 it's really relates me and everyone to think about it.
@DEVAPRIYAN
@DEVAPRIYAN 19 күн бұрын
Beautiful Meaningful Spritual Lyrics
@leoathisya1986
@leoathisya1986 19 күн бұрын
Glory to God 🙏 Very Meaningful Song Brother...
@YesuvinSedar
@YesuvinSedar 18 күн бұрын
Glory to God 🙏
@sivagamiperiyasamy8296
@sivagamiperiyasamy8296 17 күн бұрын
Amen Amen 🙏🙏🙏
@stephenaugustie3097
@stephenaugustie3097 17 күн бұрын
Glory to the Almighty God. Thank you Brother. God bless you all
@RonshanRonshan-gp8mz
@RonshanRonshan-gp8mz 16 күн бұрын
Super paster!!! அருமையான சாத்தியமான வரிகள் மற்றும் இக்காலத்தில் போதிக்கப் படவேண்டிய வார்த்தைகள்.God bless you
@45678990able
@45678990able 16 күн бұрын
please beautiful 😍 words drama concept etc., Lyrics please
@KalaiSaravanan-hc4tz
@KalaiSaravanan-hc4tz 19 күн бұрын
Glory to Jesus
@karthivincent915
@karthivincent915 19 күн бұрын
Praise the lord ❤
@mohanadevimicah1282
@mohanadevimicah1282 19 күн бұрын
Praise the Lord🙏🏽
@fruitofjustice107
@fruitofjustice107 5 күн бұрын
உண்மை சத்தியத்தை உண்மையாக பாடல் மூலம் வெளிப்படுத்திய உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@babudavidson1
@babudavidson1 15 күн бұрын
Praise the Lord. Nice script and good song. God bless
@jesuschristiscomingsoonrep3951
@jesuschristiscomingsoonrep3951 18 күн бұрын
Glory to God ❤
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 80 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 155 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,6 МЛН
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 68 М.
Arise Jukebox | Nonstop Tamil Christian Songs | Stella Ramola, Joel Thomasraj, Anita Kingsly & More
30:04
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 120 М.
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,1 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,2 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 765 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 135 М.