நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் ஆபத்துக்கு காலத்தில் என் துணை சுற்றி நின்று என்னை காக்கும் கன்மலை யாக்கோபின் தேவன் என் அடைக்கலம் யெகோவா தேவனே என் பெலன் கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே நான் நிற்பதோ கர்த்தரின் கரத்திலே அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன் அவர் கரத்தில் நித்தம் மகிமை பார்க்கிறேன் தாய் பறவை செட்டைக் கொண்டு மூடியே கண்மணிப் போல் எண்ணெய் பாதுகாக்கின்றீர் பசும்புல் வெளியில் என்னை தினமும் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாக்கம் தீர்க்கின்றீர் சந்துருவின் கண்கள் காண எண்ணெயால் என் தலையை அபிஷேகம் செய்கின்றீர்
@albertdurisamy91804 жыл бұрын
Year pastor it is nothing but an anointed sog
@divine_wellness_journey4 жыл бұрын
Tq for lyrics bro
@jesuscomingsoon3904 жыл бұрын
வின்செண்ட் செல்வகுமார் அண்ணனோட பாட்டு
@mrs.lakshmivilas67695 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நல்ல பாடல். புரிந்து கொள்ள எளிதாக இருந்தது.
@stella_mary304 жыл бұрын
Super lines 👍👍😍😍😍🎶🎵 praise the Lord... Amen
@madhavantamilselvia26055 жыл бұрын
Amen...Pastor,meanning full song...100% true lyrics...tk u