30 நாட்களில் மிகச் சிறந்த ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பது எப்படி? Brittoraj 9944450552

  Рет қаралды 41,073

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

Пікірлер: 42
@rajaramanp1842
@rajaramanp1842 3 жыл бұрын
என்ன பேசுகிறோம், என்ன பேச போகிறோம், என்பதையும் அதை எப்படி பேசப் போகிறோம் என்பதையும் அறிந்து அழகாக சொல்லக்கூடியவர் திரு பிரிட்டோராஜ் அவர்கள்தான்.
@balamuruganmayakkannan3354
@balamuruganmayakkannan3354 3 жыл бұрын
Highest hjufguuuuhhbn K Y se
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 Жыл бұрын
சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், மெட்டரைசியம் கேட்டு பெறமுடியவில்லை. Wdc using is the convenient and easy way i think. Try to avoid expenditure. Thanks.
@cbe3437
@cbe3437 3 жыл бұрын
Very useful information. Thank you Brittoraj Sir.
@prakashrambo2460
@prakashrambo2460 3 жыл бұрын
நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்
@loganathanm8605
@loganathanm8605 2 жыл бұрын
Superb
@dillibabu465
@dillibabu465 3 жыл бұрын
Ayya nandri
@way2baranee
@way2baranee 2 жыл бұрын
Excellent sir ..!
@vijayafarms-7766
@vijayafarms-7766 3 жыл бұрын
அருமை சார்
@janasgarden7373
@janasgarden7373 2 жыл бұрын
Great sir
@nireshkumar90
@nireshkumar90 3 жыл бұрын
Beauveria pathi sollunga
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 3 жыл бұрын
எங்கள் வீட்டில் குப்பைக் குழி இருக்கிறது. அதில் கடந்த ஒரு வருடமாக மாட்டுச் சாணத்தையும் மாட்டுத்தீவன கழிவுகளையும் மரத்திலிருந்து விழும் இலைகளையும் போட்டுள்ளோம். இதை எப்படி வீரியமான உரமாக மாற்றுவது என்பதை தெரிந்தவர்கள் சொல்லவும்
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 2 жыл бұрын
இந்த முறையை நிழலில் செய்ய வேண்டுமா? அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் கூட செய்யலாமா?
@MrPrasanth.
@MrPrasanth. 3 жыл бұрын
Nice
@folktamizha7344
@folktamizha7344 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@pandipoojaify
@pandipoojaify 3 жыл бұрын
வாழ்த்து
@vk081064
@vk081064 3 жыл бұрын
Great post Sir. Do we have to cover the pit since rain may flood it. Thanks
@vbalagurunathan
@vbalagurunathan 2 жыл бұрын
அய்யா.. மிக அருமையான பதிவு. வயலுக்கு என்ன அளவில் இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் தேவை? ஒரு ஏக்கருக்கு எவ்வளவு உரம் இடுவது சிறந்தது... தெரிவிக்கவும். நன்றி
@tn31rider51
@tn31rider51 4 ай бұрын
இதனை தென்னை மரத்திற்கு எத்தனை கிலோ வருடத்திற்கு கொடுக்கலாம்
@manivannans9154
@manivannans9154 3 жыл бұрын
அன்புடையீர் வணக்கம், தேக்கு மரம் நட்டு நன்கு பராமரித்து வருகிறோம். ஆனாலும் நன்கு உயரமாக வளர்ந்து வருகிறது. அது தடிமனாக வருவதற்கு எந்த வகையில் உரமிடலாம் அ என்ன செய்யலாம் என தயவுகூர்ந்து பதில் கூறுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன். பதிலுக்கு காத்திருக்கும் உங்களின் அபிமானி, நன்றி வணக்கம்.
@naturalfood366
@naturalfood366 3 жыл бұрын
அய்யா வணக்கம் உரக்குழி அடியில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தழாமா .உரக்குழிமீது நேரடியாக சூரிய ஔி படழாம ,இல்லை ஏதாவது பொருளைக்கொண்டு மூடிவைக்கவேண்டும்மா
@chonnu300
@chonnu300 3 жыл бұрын
Ayya vanakam... Maadham oru murai vivasayathil uram payanpadu irukuma sir... Pattathil payir pannum vivasiyigal indha murai sathiyam irukungla sir..... 3 month or 6 month once payirgaluku uram kudukum bodhu eppadi ayya uram melanmai merkollalam....
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
7 நாட்களில் ஊட்டமேற்றிய தொழு உரமாக தயாரிக்கலாம் ஐயா. ஊட்டமேற்றிய மாட்டு சாணம் தயாரிக்கும் முறை: 1 ஏக்கருக்கு 1000 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன் மீன்அமிலம் - 1லிட்டர் இஎம் - 500 மில்லி கோமியம் - 10 லிட்டர் பயறு மாவு - 2 கிலோ பழக்கரைசல் - 2 லிட்டர் வெல்லம் - 2 கிலோ பஞ்சகவ்யா - 1 லிட்டர் அசோஸ்பைரில்லம் - 4 கிலோ பாஸ்போ பாக்டீரியா- 2 கிலோ மெட்டாரைசியம் - 1 கிலோ சூடோமோனஸ் - 2 கிலோ கடலைபுண்ணாக்கு -10 கிலோ அடுப்புச் சாம்பல் - 50 கிலோ நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும். 6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில் வயலுக்கு தூவி விடவும். ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும். நன்றி.
@chonnu300
@chonnu300 3 жыл бұрын
@@neermelanmai mikka nandri ayya
@ramakrishnanrp3526
@ramakrishnanrp3526 3 жыл бұрын
Great sir...for bundle of information 👌 I have agri land at Kadnadu, Ooty. It IA about 15 acres. We grow carrot, garlic,for crop rotation we do potatoes. We apply about 15 tons of cow dung for ever acre. That is about 150 tons. I have to enrich the dung. We transport the dung from Madurai so it's very very expensive .how to enrich such large quantities sir.we cannot use heavy machinery like JCB for mixing or to turn over because of government rules Pls suggests a way, l can afford to adopt... since 1 Load of cow dung landing costs is about 35,000 to 37000 per 15 tons. What I mean is I can reduce few loads to enrich my dung sir..
@rameshsahadevan8389
@rameshsahadevan8389 9 ай бұрын
I am from Denaducombai. Great to hear.
@aspirant9697
@aspirant9697 3 жыл бұрын
Instead of EM can we use WDC?? Please reply sir
@raghukumar5101
@raghukumar5101 3 жыл бұрын
Yes u can use
@ChandruCpc
@ChandruCpc 3 жыл бұрын
Sir, metarhizium பயன்படுத்தினால் மண்புழுக்களை பாதிக்காதா
@sundaraganapathy6436
@sundaraganapathy6436 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@pvasuba1649
@pvasuba1649 3 жыл бұрын
EM pathil WDC payanpatuthalama sir
@raghukumar5101
@raghukumar5101 3 жыл бұрын
Yes use pannalam
@விவேஹாவிதுண்யாதிகோ
@விவேஹாவிதுண்யாதிகோ 3 жыл бұрын
Sir wdc நீரில் கலந்து தோட்டப்பயிர்களுக்கு கொடுக்கலாமா இதைப்பற்றிய ஒரு சிறு பதிவு கொடுக்க வேண்டும் சார் pls
@kabi8462
@kabi8462 3 жыл бұрын
We using daily waste directly to thenai . Shall we use metarizium
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
Sure
@kabi8462
@kabi8462 3 жыл бұрын
@@neermelanmai metarizium in liquid . How much we can use for one kudai waste
@palanivelelayappan1893
@palanivelelayappan1893 3 жыл бұрын
பச்சை சானம் குவியலாக கொட்டும் பொழுது ஏற்படும். வெப்பத்தினால் நுண்ணுயிர்கள் இறந்து விடாதா?
@rajaramanp1842
@rajaramanp1842 3 жыл бұрын
சரிங்க !
@muralidharan38
@muralidharan38 3 жыл бұрын
WDC பயன்படுத்தலாமே சிலவுகுறைவுநேரம்குறைவு பயன்அதிகம் அதேபோல சூடோமோனாஸ் அசோஸ்பைரில்லம் கிடைப்பது எங்குமே சவாலாக உள்ளது
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
வேளாண்மைத் துறையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஐயா. தனியாரிடம் விலை அதிகம்.
@jayabalsubramani1400
@jayabalsubramani1400 3 жыл бұрын
Very confused if it had practical would have been better
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ
@மண்ணாங்கட்டி-ஞ9ஞ 3 жыл бұрын
சார் சோயா சாகுபடி பற்றி கொஞ்சம் விளக்கமாக பதிவிட்டால் சந்தோசம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கரிசல் நிலங்களில் மானாவாரியாக பயிரிடுவதற்கான ஆலோசனை தேவைங்க ....
தென்னையில் ஊடு பயிரிடுதல்
1:54:43
Parachute Kalpavriksha Foundation
Рет қаралды 16 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
மேம்படுத்தப்பட்ட தொழு உரம் தயாரிப்பது எப்படி? பிரிட்டோராஜ் 9944450552
12:55
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 21 М.
பல ஆயிரங்கள் வேண்டாம்! பத்திலைக் கரைசலே போதும்!!
14:49
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 26 М.
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 282 М.
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН