கிறிஸ்தவ வார்த்தைகளில் ஒரு கவிதை காதல் பாடல் என் தமிழில் மட்டுமே சாத்தியம்
@EbinezarP-ic6xu Жыл бұрын
கண்டிப்பாக
@senjivenkatesan98 Жыл бұрын
Yes sure
@Sathya-f7g5 ай бұрын
Yes❤
@VijiViji-sn5os5 ай бұрын
😊😊
@chakiyoungchakisha31405 жыл бұрын
Oru ponnu oru paiyana evlo luv pannuvalanu naa entha movie Climax la tha therinjiken...☺.my fvrt movie .....😊Tanq Director sir 👏👏👍
@Velu09064 жыл бұрын
Is mine favorite alsi
@Karthik-yp4wc4 жыл бұрын
today's than potanga bro k tv la seenu ramaswami director
@Ka.Elanthamizhlan4 жыл бұрын
HAHAHAA
@HorseBlazeCovai3 жыл бұрын
My all-time favourite movie
@jeka49833 жыл бұрын
Yesterday night 10 clock k tv la pottanga.... June 25, 2021
@SivaRam-xi5zn Жыл бұрын
அவரு உடம்பு அது கரைக்கு வந்திருச்சி ஆனா உசிரு இருக்குல்ல ..... அது என்ன தேடி வருமம்ல்ல... அந்த வார்த்தை அவ்ளோதான் மனசு உருகிடுச்சி 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@kannammavijay293729 күн бұрын
Same inaiku than paatha Apadiyae melting
@gopalvenu29105 жыл бұрын
தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிறியேன் என் வாழ்வில் பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி... என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய் அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே நான் முத்த சாவி போட்டு திறப்பேன் தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன் என் கர்த்தர் அன்று படைத்த வேற்ற பாண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய் தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிறியேன் என் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
@lotusjasmine97594 жыл бұрын
Thank you for lyrics❤❤
@kalaivanir12994 жыл бұрын
I like this 😍
@rakhulprakashrakhulprakash53504 жыл бұрын
Sema
@sridharansridharan-tm3qg4 жыл бұрын
I like this song.
@suregaammu67874 жыл бұрын
I like this song🎼
@deepakvasi73064 жыл бұрын
வாய்ப்பே இல்லை... மிக இனிமையான பாடல் இது.. 😍😍கேட்டவுடனே என் மனதை தொட்டு விட்டது.. நன்றி வைரமுத்து, VV பிரசன்னா,சைந்தவி 🌷🌷🌷
@k.vijayalakshmi1512 жыл бұрын
()0!!
@Devipriya_22122 жыл бұрын
Yes
@lntbhagya84922 жыл бұрын
@@Devipriya_2212,😀l 🙏🙏 kn ll❤️😀,7 🙏🙏🙏lo 🙏🙏l
@sivaprakash15162 жыл бұрын
N R Raghunanthan sir...composer
@stephenism8420 Жыл бұрын
Music directer vitutiye avardhana main
@panneerselvam-bj9eb6 жыл бұрын
மனது லேசாகி போனது இந்த இதய ராக பாடலை கேட்டு. கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணத்தை என் நெஞ்சில் ஏற்படுத்திய பாடல். படப்பிடிப்பு ஆஹா..நன்றி.
@rgramramakrishnan66563 жыл бұрын
❤️
@thavamthavam2694 Жыл бұрын
super song
@Export168 Жыл бұрын
Same like bro
@yemimayemima96017 ай бұрын
2024 laa yaaru indha song kekuriga ❤❤
@MBuvana-v5o7 ай бұрын
Me
@Prabha_Mom7 ай бұрын
இப்போ மட்டும் இல்ல.... எப்பவும் இந்த பாட்ட நா கெட்டுடு தா இருப்பேன்
@Deviganesh-s5b5 ай бұрын
All time favourite
@Yar-ival3 ай бұрын
On night shift bus travel😊🎉
@sowmiyasowmiya25892 ай бұрын
Me❤
@ezhilnithu58583 жыл бұрын
2021 kekkuravanga like pannunga
@SivaKumar-se6vk3 жыл бұрын
True love❤❤❤❤
@MuthuKumar-wh3kq2 жыл бұрын
Nice lyrics 😍😍
@karthikeyan.k8693 Жыл бұрын
2023 still hearing
@muraliv831428 күн бұрын
2024 oct
@kalaiselvan70843 жыл бұрын
அருமையான, மனதை உருக்கும் பாடல்.... தேவன் மகளே நன்றி நன்றி......❤️❤️❤️
@rgramramakrishnan66563 жыл бұрын
❤️
@rajeshkonar50872 жыл бұрын
kihirasanapirayganeshamarisarvankurtuwadai
@monokosowa2847 Жыл бұрын
💚
@sripravin7785 Жыл бұрын
மீனவன் தண்ணீரில் மீனவள் கண்ணீரில்.. முடியா துயரம் முடியா தூரம் இருந்தும் வாழ்வால் காதலானால் இல்லை காதலால்.. ❤️
@gsampathkumar32426 жыл бұрын
I am from this area near manapadu tiruchendur . most of the people here are Fishers.this song is played in every marriage
@coimbatorecentral74866 жыл бұрын
Nice to hear :)
@mageesBeautyandVlog6 жыл бұрын
gsampath kumar super pa I like tiruchendur. Where is there Manapad pa
என் கர்த்தர் அன்று படைத்த வெற்றுப் பண்டம் நான் அதில் வைர வரிகள்🔥😻😍✨
@malathisubha3505 жыл бұрын
என் கா்த்தா் அன்று படைத்த வெற்று பண்டம் நான்😘😘😘😘😘superrr
@Godisgreat-g3i2 жыл бұрын
Apudiya 🤔🤔🤔
@palanipalani14433 ай бұрын
Can you explain this statement
@maheshkuttycreations61903 жыл бұрын
அருமையான பாடலுக்கு பார்வையாளர்கள் எப்பொழுதும் குறைவே இதிலிருந்தே மக்களின் ரசனையற்றவர்களாக மாறுகின்றனார்
@arunkarthick96044 жыл бұрын
Na clg padikum pothu intha song daily um nyt thunkum pothu keape appo ennoda love oneside.nallaveyla na love pannuna ennoda angel ah marriage panniten thanks god.ippavum intha song keakure pakkathula ennoda pondatiya iruka.(illadi ennala ippo nenajukuda paaka mudiyathu)
@Saravanansaravanan-wl8ys4 жыл бұрын
Super bro
@Saravanansaravanan-wl8ys4 жыл бұрын
Nanum appudithan irunthen but miss achu
@samvesleey13263 жыл бұрын
Really blessed
@srakesh62274 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது வருகிற உணர்வு.. வேற எந்த song கேட்கும் போதும் வரவில்லை...
@vishanthvikranth86103 жыл бұрын
நண்பரே உண்மை
@mohanp15593 жыл бұрын
nenjai piliyuthu
@yadhukannan60275 жыл бұрын
உண்மையான காதலை எடுத்துரைக்க கிராமத்து கீற்று வீடும் உள்ளுர் ஏழை பொன்னும் ஏழை பையனும் போதும்
@vigneshkumar47012 жыл бұрын
Yes bro
@sigmaauniverse36983 жыл бұрын
தேவன் மகளே நன்றி நன்றி.. என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி.. 👌
@raguraman12902 жыл бұрын
இந்த song கேட்ட rameswam ஊர்ல இருக்க மாதிரி ஒரு feel
@dharshikabk1839 Жыл бұрын
என் கர்த்தர் அன்று படைத்த வெற்று பண்டம் நான்... அதில் உன்னை ஊற்றி என்னை நிரைத்தாய்.... Semma lines❤❤❤❤❤❤❤❤
@palanipalani14433 ай бұрын
Idha explain panungalen enaku andha line puriyala
@palanichamymm4463 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் கேட்க கேட்க கண்டிப்பாக நமது ஆயுள் சிறிது நீளும்.நன்றி
@selvanv18566 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய பாடல்
@rgramramakrishnan66563 жыл бұрын
,❤️
@shalinijagannathan Жыл бұрын
What a amazing composition...Music director N .R Raghunanthan sir...pls re entry kodunga...we are waiting for your music❤❤❤❤
@Gan123ify7 жыл бұрын
Neerparavai album is heaven😍😍😍. Loved Vishnu's walk at 0:23
ஒரு ஆண் பெண் காதலில் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே இந்த படம் எடுத்துரைக்கிறது 🎉 நன்றி டிரைக்டர் சீனு இராமசாமி
@moorthimalathi80442 жыл бұрын
மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன் தேவன் மகனோ நன்றி நன்றி
@meenamoorthi95217 жыл бұрын
எப்போது கேட்டாலும் ரசிக்கும் பாடல் 👌
@sangeethdanil55342 жыл бұрын
Love this song miss uuuu
@Godisgreat-g3i2 жыл бұрын
Enakkum 🥰
@RameshKumar-lv5bi6 жыл бұрын
Christian life style exprience good film song
@griffinvlogs33404 жыл бұрын
Bro there are different varieties of Christian culture
@shanmugampandian60266 жыл бұрын
இது எங்க ஊரு நண்பர்களே
@mageesBeautyandVlog6 жыл бұрын
Shanmugam Pandian super
@ranjithranjith90386 жыл бұрын
ENNA OOR
@sigmaauniverse36986 жыл бұрын
ooru nu sollathinga bro.. sorkam idhu...
@manickkammanickkam64856 жыл бұрын
Alagana idam
@mageesBeautyandVlog5 жыл бұрын
@@ranjithranjith9038 Manapad near tiruchendur
@gokulsmusiq85163 жыл бұрын
Devan makaluku Nandri Sollarano illea Nr Raghunathan Sir nandriyo Nandriyo ❤️ Rombaaa Ve pudicha paatu 🖤 Saindhavi voice Ebhaaa 🙈
@amudhanjayasi10854 жыл бұрын
💋செம்ம song... செம்ம படம்...please full movie upload பண்ணுங்க
@leotolstoy72583 жыл бұрын
Neerparavai back to 2012 loveable memories ❤❤❤
@ranjaniraj69862 жыл бұрын
Love this song🥰🥰🥰
@RGcraeations Жыл бұрын
❤
@gowthamb5867 Жыл бұрын
❤❤❤❤
@rahulprasath2475 жыл бұрын
Love failer ana vagaluku nala oru medichan song ethuu😍😍
@tamilcinemarasigan6634 жыл бұрын
NR Raghunanthan underrated music diractor
@mathanjosh3 жыл бұрын
We have to encourage the music director. What a great composition N.R.Ragunanthan sir. So beautiful 😍 💖
@shalinijagannathan Жыл бұрын
Absolutely sir
@meegamarriagsassembly96583 жыл бұрын
இந்த படம் பாக்கவே இல்லை. இத்தனை நாள் கழித்து இப்போதான் இந்த பாட்டை கேட்டேன். 👌👌👌👌👌👌
@laptop71449 жыл бұрын
No comments for this Beautiful Song ?????????????
@ramelectri5 жыл бұрын
2019 yaaru?
@mukstudiosjai46785 жыл бұрын
kzbin.info/www/bejne/ZpyVg2SanrRmZ6M
@yadhukannan60275 жыл бұрын
I'm
@chinnuatluri4 жыл бұрын
Me.
@sangeethamalika85744 жыл бұрын
@@chinnuatluri iam
@swaminathank27174 жыл бұрын
I am listening in Feb 2020
@DEVILKGAMER Жыл бұрын
என் கர்த்தர் அன்று படைத்த வெற்று பண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிரைத்தாய்.... தேவன் மகனே நன்றி.. நன்றி....
@SsyedHassanbasha6 ай бұрын
My wife give two birth and passed away of this lines and she and myself watched this movie more than 1000 times 2:27
@sandy1991spark8 жыл бұрын
Sunaina you are very lovely
@poliyanpolin36856 жыл бұрын
Sandy deep " :-)?""? :-)"'
@yuvanesh61963 жыл бұрын
ஆண் : தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி… என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி ஆண் : என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் பெண் : நுனியில் விரல் நுனியில் ஒரு நூதன தீண்டல் செய்தாய் அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் ஆண் : உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே நான் முத்த சாவி போட்டு திறப்பேன் பெண் : தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி குழு : ……………………………………….. பெண் : கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் ஆண் : கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன் பெண் : என் கர்தரங்கள் படைத்த வெற்று பாண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய் ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி ஆண் : தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி… என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி பெண் : தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
@samvesleey13263 жыл бұрын
Need to be pinned😍
@karthikeyanc54555 жыл бұрын
உன் மடியில் மரணம் ...சூப்பர் சார்
@pranavparasu45954 жыл бұрын
Still im addicted to this song.... in 2020❤️😍
@jeevan95932 жыл бұрын
From 2022
@Ajjuvlogs2024 Жыл бұрын
2023
@shalinijagannathan Жыл бұрын
Still I am addicted to this song sir
@balajia.s6687 Жыл бұрын
Vera level album Neerparavai, underrated composer NRRagunandhan
@saikanna95935 жыл бұрын
நினைவுகள்😣❤❤
@asrinivasan9133 Жыл бұрын
வைரமுத்து அவர்களுக்கு நன்றி..நன்றி....
@jeyarani32222 жыл бұрын
Wowwwww beautiful voices. Awesome song. My favourite movie. Songs are so nice. Devan maganey nanri, nanri en jenmam kazhiyum unnai nambi...
@Godisgreat-g3i2 жыл бұрын
Semma voice than very nice🥰jeya
@raajrasu61942 жыл бұрын
எப்போது கேட்டாலும் கேக்க தோன்றும் பாடல்
@shunmugammurugan32053 жыл бұрын
Love Jesus 🥰🥰
@MadhumithaD-su7xb6 жыл бұрын
what a song 😘😘😘...saindhavi voice is very suitable for this song... beautiful song
@sabarinathan.p6261 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது இன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் கிடைக்கிறது ❤️
@praveen_creator5 жыл бұрын
Udayanidi panuna Nala visayam inda padata produce panunadu
@Santhoshk-rf5ge4 жыл бұрын
Enna sola varenghaaaa naaa
@yuganafsji22184 жыл бұрын
@@Santhoshk-rf5ge uh
@praveen_creator4 жыл бұрын
@@Santhoshk-rf5ge oru 4 thadava padi purinjirum
@sathishkumar44634 жыл бұрын
S
@HarishKumar-nl3uf4 жыл бұрын
😁
@rajeshdominic950510 ай бұрын
Ennaku love failure but 2 years aprm ennoda wife vanthanga inthe song avangaluku than appadi paathupaanga. ❤❤❤thank you ❤ 0:18 that line is my life My wife ❤❤
@fazulrahman27132 ай бұрын
Me 2bro
@nellainellai14324 жыл бұрын
பழைய நினைவு கள் வந்து போகுது மனசுக்கு ஆறு தல்
@RGcraeations Жыл бұрын
❤ super ❤
@banubanu65783 жыл бұрын
My favorite song thanks 😘😘😘😘😍😍I love Jesus song
@Godisgreat-g3i2 жыл бұрын
Hi very nice🥰🥰🥰🥰
@rjayaraman29887 жыл бұрын
அருமையான பாடல்
@ssn906 жыл бұрын
All songs of this movie are superb.. hats of to the music director/composer
Sunaina is looking so cute and matching for this song...
@Kakashi-ft3oq4 жыл бұрын
Vera level song😍♥️♥️♥️♥️♥️hats of to vairamuthu👏👏what a lyrics ya! & vvprasanna saindhavi superb gem voice, 👏👏👏👏thanks to whole neerparavai team fogiving this heart touching song🙏🙏
@ajithsanthiya4675 жыл бұрын
Melted that lyrics
@jynththnya50143 жыл бұрын
Super song
@nandhujillu67813 жыл бұрын
Today tha first time entha movie patha ...super director sir hand staff..oru love scene epadila erukumnu entha movie la patha ..song vera level
@leotolstoy72583 жыл бұрын
2012 naanga Love pannappo release aana padam heart melting song
@Singamkk Жыл бұрын
Every one says para para song is best but i like this one more than that❤️❤️❤️
@ArunKumar-dd5tj3 жыл бұрын
Iam andra but so much liked this movie.so many years back (2013)I seen this movie.yesterday also see the movie repeat.music is👌
@bthendral53526 жыл бұрын
When I heard the song my mind is going somewhere 😘😘😘😘😘
@arokiyaoviya24684 жыл бұрын
I'm proud to be born in manapad 🥰❤....This song is one of my fav song😍😍😍most lovable lyrics😍😍....And my place was very apt to this song❤
@jawaharskr14602 жыл бұрын
Ella padam um unga oorula than edukanga😂...from Tiruchendur 👍
@Godisgreat-g3i2 жыл бұрын
Singam surya padam manapad sea katuvanga ppa👌👌👌👌
@anima_12282 жыл бұрын
This place manapad ah
@mohansingarajan1770 Жыл бұрын
@@jawaharskr1460 am also tiruchendur bro ♥️
@nancyviji5762 Жыл бұрын
My native manapadu bro❤❤very proud of my native
@maruthuv8135 Жыл бұрын
The way of devan magale nandri nandri....epaaaa chance ila kudos to N.R and vairamuthu and team.
@satchin5724 Жыл бұрын
My favourite song. Words and tunes are amazing. Good melody. Thanks to vairamuthu, sainthavi, prasanna and Raghunandan.
@kukkumas80925 жыл бұрын
My life same this movie 💕💕💕💕💕 thanks sir lovely couples 😉😉😉😉
@suriya64945 жыл бұрын
"Life la oru time achu paka vendiya padam " 💧💔💔💧💔💔💧 💔💔💔💔💔💔💔 💔💔💔💔💔💔💔 💧💔💔💔💔💔💧 💧💧💔💔💔💧💧 💧💧💧💔💧💧💧 oru varthail sola vendum endral
@mukstudiosjai46785 жыл бұрын
kzbin.info/www/bejne/ZpyVg2SanrRmZ6M
@rolingtonfdo24444 жыл бұрын
Jhhh
@maragathamantonysamy80857 ай бұрын
Yes super song nice
@asrinivasan9133 Жыл бұрын
Sainthavi magical voice ....
@nandakumar79613 жыл бұрын
தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி. இந்த மாதிரி இந்த வரிகள் எல்லோரோட வாய்ப்புண்டு
@rajapandi3594 Жыл бұрын
2023 la yaravathu like panringala intha song
@palanipalani14433 ай бұрын
Vera level song ana tv la paaka mudiyadha alavuku eduthu irukanga😢😢😢
@karishmakarishma74766 жыл бұрын
Intha song la sunaina migamiga azhagaga irukinrargal
@mariappanvellu39295 жыл бұрын
Ganeshkalayankarishmauiloveyoudevenmalaiokya
@rekharekha98033 жыл бұрын
இந்த கதைக்கு ஏற்ற முகங்கள்
@prasanthsunainafanboy874 жыл бұрын
My Sunaina 💚the cutest .... Underrated actress 😐
@RockymaithinRockymaithinАй бұрын
Edula movie ye ella... Alagana kadhal kaaviyem... Song misic lyrics acting nu ellame manathai varudum♥️♥️♥️♥️
@monicaselva48222 жыл бұрын
awesome acting from everyone..especially from Vishnu❤ and Saranya❤❤
@purushothamanraj90705 жыл бұрын
Prasanna and saindhavi voice mesmerizing
@RameshRamesh-ky5hh4 жыл бұрын
My heart beat is this song🎶🎤
@sivapragasamg9578 Жыл бұрын
என் தேவன் மகள் சுமி நினைவாக கேட்கிறேன்........நாள் 26.04.2023 நேரம் மாலை.4.27