NEET Scam: Croresஇல் கைமாறிய பணம்; Question Paper தரகர்களிடம் சென்றது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்

  Рет қаралды 17,424

DW Tamil

DW Tamil

14 күн бұрын

#neetexam #neetug2024 #neetexamresults #neetexamscam #neetreexam #neetexampaperleak #neetexamissue #pmmodi #bjp
30 லட்சத்துக்கு விற்பனையான வினாத்தாள், கேள்விகளுக்கு ஏற்றார்போல கைமாறிய தொகை, ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேருக்கு முழு மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்ணில் குழப்பம் என சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உண்மையா? இந்த முறை மீண்டும் நீட் மறுதேர்வு நடத்தப்பட வாய்ப்பிருக்கிறதா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 80
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 11 күн бұрын
அதற்குள்ளாக எதற்காக தேர்வு நடத்த வேண்டும் முழுமையாக ஆய்வு செய்யாமல் நீதிமன்றங்களும் துணை போகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது
@cmurugesancm7087
@cmurugesancm7087 11 күн бұрын
இவ்வளவு அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார் கள் என்றால் NTA ஏன் இதனை கவனத்தில் எடுக்கவில்லை. அவர்கள் ஆதரவு இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க முடியாது
@jeyakumarnadar466
@jeyakumarnadar466 8 күн бұрын
இதில் எல்லா தவறுகளும் பாரசீக நாட்டு பிராமணன் காரணம்.
@Dubhechemistrysir
@Dubhechemistrysir 11 күн бұрын
THIS YEAR NEET UG MUST BE CANCELED AND RE NEET MUST BE CONDUCTED FOR ALL
@balajiramalingam5559
@balajiramalingam5559 12 күн бұрын
அரசியல் மற்றும் நிதி ஆதாயத்திற்காக நடத்தப்படும் கூட்டு சதி .
@K00711
@K00711 11 күн бұрын
1500 peruku ku june 23 re exam nadaka poguthu, supreme court intha case ah july 8 annaiku than visarikumam, Nta oda supreme court panrathu romba mosama irruku
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 12 күн бұрын
ஒரு மாணவன் சிறந்த முறையில் படித்திருந்து மருத்துவம் படிப்பதற்கு தேவையான பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பாடத்தில் சேர முடியும் என்ற நிலையில் எதற்காக தனியாக நீட் தேர்வு ??????
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Yes. True
@thalapathyism3884
@thalapathyism3884 11 күн бұрын
Ithe pola JEE nu oru exam iruku atha yen kekka Matra bha
@saravanaprakash69
@saravanaprakash69 11 күн бұрын
​@@VaimaiEnna true neet yean venu nu theliva Therinjittu vandhu pesu
@sivan1192
@sivan1192 11 күн бұрын
Yes
@sachindcruz3529
@sachindcruz3529 11 күн бұрын
​@@thalapathyism3884சகோ, JEE நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசின் உயர்கல்வி நிருவனங்களில் (பொறியியல் ) மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வே தவிர பொறியியல் படிக்க வேண்டும் என்றாலே JEE தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் NEET தேர்வு அப்படி அல்ல, மருத்துவம் படிக்க வேண்டும் என்றலே NEET கட்டாயமாக்கப்பட்டுள்ளது. NEET தேர்விற்கு முன்பு கூட ஒன்றிய அரசின் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அதை யாரும் எதிர்கவில்லை.
@SaranyaLalitha
@SaranyaLalitha 11 күн бұрын
நம் நாட்டில் தான் மருத்துவ படிப்பின் மீது அளவு கடந்த மோகம்.. இதை சாதகமாக பயன்படுத்தி கல்வியை வியாபாரம் ஆக்கி உள்ளனர்...
@ilankoxavier8415
@ilankoxavier8415 11 күн бұрын
NEET தேர்வு என்பது சமூக நீதி மீது தொடுக்க படும் தாக்குதல். இந்த ஊழல் என்பதும் இந்த தாக்குதலின் நீட்சியே. SHIFT EDUCATION TO THE STATE LIST. NEET could be maintained for AIIMS with reservations policy.
@TheRajasekar03
@TheRajasekar03 12 күн бұрын
Only this channel covering our india godi media not covering
@Vaimai
@Vaimai 11 күн бұрын
TRUE
@Vaimai
@Vaimai 11 күн бұрын
All India medias, channels are slaves.... It is clearly proved in the Election Prediction - Exit polls ... All coolies ... slaves... All india medias are bought by this culprits
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Nailed on head. Thank you
@gurunaveen2647
@gurunaveen2647 10 күн бұрын
They are busy covering modi stunts .
@menakaaakaas3943
@menakaaakaas3943 11 күн бұрын
Re Neet All students
@ponnambalamkarthikeyan4376
@ponnambalamkarthikeyan4376 8 күн бұрын
2016ல் இருந்து இதானே நடக்குது! இந்த வழக்கை ஸ்பெஷல் டீம் அதாவது மாநிலங்களில் உள்ள காவல் துறையில் இருந்து திறமையானவர்களை செலக்ட் பண்ணி அவர்களை கொண்டு புது துறையை உருவாக்கி அதை மாநிலங்களின் கூட்டு அமைப்பு உருவாக்கப்பட்டு விசாரிக்க வேண்டும். இல்லைனா நியாயம் கிடைக்காது.
@msusaistalin3992
@msusaistalin3992 11 күн бұрын
Modi ji பொறுப்பு ஏற்க வேண்டும்😊😊😊😊
@vimalairulappan6834
@vimalairulappan6834 11 күн бұрын
Reneet to all
@DSR32014
@DSR32014 9 күн бұрын
Very sad to watch this news. Paavam students. How hard they study. Reneet is a must
@scharles4762
@scharles4762 7 күн бұрын
Yes true fmge exam 25 lakhs north india agents irukaga
@tks5210
@tks5210 12 күн бұрын
Net exam same issue
@Vaimai
@Vaimai 11 күн бұрын
I'm writing to express my concern regarding the current situation with NEET. While I understand your highlighting the apparent cleanliness of the central minister and the possible shortcomings of NTA, I believe the root cause lies with the government itself. Their policies seem to be diluting the very essence of NEET. Many students, particularly those from underprivileged backgrounds, are struggling immensely despite putting in their best efforts. It's crucial to address the core issue - government policies. I urge you all the medias and platforms to use your platform to hold the right culprit accountable - the government. Your voice can be instrumental in advocating for a fair and just NEET system. We, the students, trust you to be our voice in this critical situation.
@ilayaslifestyle8634
@ilayaslifestyle8634 10 күн бұрын
இது என்ன விசாரணை என்றுன்னு தெரியல
@Thiru.Ilayaraja
@Thiru.Ilayaraja 11 күн бұрын
தமிழ்நாட்டில் கூட ஒரு குறிப்பிட்ட சென்டரில் படித்த மாணவர்கள் நான்கு பேர் 720/720 எடுத்திருக்கிறார்கள். மேலும் அதே சென்டரில் படித்தவர்கள் 1600 பேருக்கு மேல 600 மார்க் எடுத்திருக்கிறார்கள். இதற்கு முன் எந்த வருடத்திலும் இந்த சென்டரில் படித்தவர்கள் எடுக்கவில்லை. இந்த வருடத்தில் மட்டும் எப்படி. இதை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இந்த ஊழல் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்துள்ளது. நிச்சயமாக தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது.
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Evidence please? don't give wrong information here... are you a intelligent evil ? Avaala?
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Illayarajava ... appo BJP kku muttuthan ..... Neenga Avaala kooda irukkalam!
@joeengg1813
@joeengg1813 10 күн бұрын
Which institute?
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 10 күн бұрын
​@@joeengg1813 green park, byjus, aakash
@DSR32014
@DSR32014 9 күн бұрын
Reneet vendum
@Vaimai
@Vaimai 12 күн бұрын
, I'm writing to express my concern regarding the current situation with NEET. While I understand your highlighting the apparent cleanliness of the central minister and the possible shortcomings of NTA, I believe the root cause lies with the government itself. Their policies seem to be diluting the very essence of NEET. Many students, particularly those from underprivileged backgrounds, are struggling immensely despite putting in their best efforts. It's crucial to address the core issue - government policies. I urge you to use your platform to hold the right culprit accountable - the government. Your voice can be instrumental in advocating for a fair and not just limited with NEET system, but with the current Government which is running this NTA for many years. We, the students, trust you to be our voice in this critical situation. Otherwise, we will be ending up in ...... Thank you for your time and consideration.
@ilayaslifestyle8634
@ilayaslifestyle8634 10 күн бұрын
எதோ planned மாதிரி இருக்கு
@jebajeba7936
@jebajeba7936 9 күн бұрын
Re neet for all
@santhoshsprings
@santhoshsprings 12 күн бұрын
😅😂 +12 exam la 1mark vanguna ஒரு பொண்ணு NEET exam la Centum 😮😢, how?!😮😢😅😂
@princeo15
@princeo15 12 күн бұрын
Vitamin M
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Avaal eppavume BJP/RSS kkuthan Support pannuval .... Avaa athula athuthan solli kodithirukka
@Vaimai
@Vaimai 11 күн бұрын
True
@santhoshsprings
@santhoshsprings 11 күн бұрын
@@princeo15 appadina
@santhoshsprings
@santhoshsprings 11 күн бұрын
@@TheSarcasticEmu may be
@meyyappankaruppuswamy4878
@meyyappankaruppuswamy4878 11 күн бұрын
Munnabai NEET MBBS - Part 2
@michaeljose1686
@michaeljose1686 11 күн бұрын
மோடிக்கு தெரிந்தே நடித்திருக்கும்.
@shameelahmed3193
@shameelahmed3193 11 күн бұрын
Indu vai kappatra sorinahi neet le oru amount share market le oru amount train accident le pala uhir
@Spr-no9oy
@Spr-no9oy 9 күн бұрын
Why are you putting Modis picture...put pic of paper. Leak.kingpin known to RJD chief Tejaswi, part of.Congress alliance
@f5rwall
@f5rwall 12 күн бұрын
பல வருஷமா 10, 12 கேள்வி தாள்கள் பணத்துக்கு கிடைக்குது. பல tutorial இப்படி தான் பிழைக்கிறார்கள். அதுக்காக 10,12 தேர்வுகளில் திமுக மோசடின்னு சொல்ல வேண்டியது தானே 😂😂😂😂😂
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Neenga Avaalethan? Avaalan than ippadi yellam Intelligent message poduvanga!
@Vaimai
@Vaimai 11 күн бұрын
use your common sense bro.
@f5rwall
@f5rwall 11 күн бұрын
@@Vaimai கேட்ட கேள்விக்கு பதில் சொல். எங்கோ ஒரு தவறு நடந்தால் தேர்வையே மாத்தனுமா ???
@thalapathyism3884
@thalapathyism3884 11 күн бұрын
@vaimai aama da avaal than ena seiya pora IPO 😂
@OnlyJavascript
@OnlyJavascript 11 күн бұрын
Evan thapu panunalum adichu thorathunum.. modi..Stalin.. seeman..Vijay..eps..ops.. evana irunthalum.. thapu senja velukanum.
@arjunram1238
@arjunram1238 12 күн бұрын
We are not denying the origin of this news channel & we know the standard of all news media's in the world. But you also be genuine when comment on common form. You can't deny the NEET issues isn't it?
@manom9036
@manom9036 8 күн бұрын
Modi is pro rich acting like pro poor
@stephenkj6799
@stephenkj6799 11 күн бұрын
BJP government destroy all levels in India 😭😭😭
@vkskrishnan8536
@vkskrishnan8536 11 күн бұрын
Ind alliance partner NEET paper leakயில் கலந்துள்ளார். செய்தி வெளியாகிவிட்டது.
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 12 күн бұрын
The culprits to be punished But taking political mileage by this incident is not acceptable. Many foreign medias are doing anti india news and want to tarnish Indias image.
@monksirpy354
@monksirpy354 12 күн бұрын
What do you mean "not acceptable"? Politicians are the representatives of people. What's wrong of making it political debate when it's impact the people? 100's of highly scored students died since the NEET been introduced. Most are came from under poverty families. Second, stop manipulating saying "foreign medias are doing anti india or tarnish indias image". People like you are the one tarnishing every Indians life. Instead of sweep under the rug, why don't y fix the issue?
@indrajith6435
@indrajith6435 12 күн бұрын
Well said​@@monksirpy354
@aravind4946
@aravind4946 12 күн бұрын
Does it mean your perfectly fine with a highly bigoted news channel like Republic TV but not ok with foreign media’s just because they are from other countries?
@Vaimai
@Vaimai 12 күн бұрын
Dear Sir, I truly appreciate your immense effort and dedication towards NEET preparation for so many years. You've been a guiding light for countless students, including myself. However, I'm writing to express my concern regarding the current situation with NEET. While I understand your highlighting the apparent cleanliness of the central minister and the possible shortcomings of NTA, I believe the root cause lies with the government itself. Their policies seem to be diluting the very essence of NEET. Many students, particularly those from underprivileged backgrounds, are struggling immensely despite putting in their best efforts. It's crucial to address the core issue - government policies. I urge you to use your platform to hold the right culprit accountable - the government. Your voice can be instrumental in advocating for a fair and not just limited with NEET system, but with the current Government which is running this NTA for many years. We, the students, trust you to be our voice in this critical situation. Otherwise, we will be ending up in ...... Thank you for your time and consideration.
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 12 күн бұрын
@@monksirpy354❤❤❤
@tiruchirajubalasubramanian6866
@tiruchirajubalasubramanian6866 12 күн бұрын
கொடி காட்டுங்க பதில் பேச மாட்டானுங்க
@Vaimai
@Vaimai 12 күн бұрын
Neenga Avaala?
@Vaimai
@Vaimai 11 күн бұрын
Neenga Nalla Kaavi கொடி காட்டுveengalo?
@DSR32014
@DSR32014 9 күн бұрын
Reneet vendum
@vkskrishnan8536
@vkskrishnan8536 11 күн бұрын
Ind alliance partner NEET paper leakயில் கலந்துள்ளார். செய்தி வெளியாகிவிட்டது.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 87 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 940 М.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 87 МЛН