Neeya Naana 08/05/12

  Рет қаралды 188,188

Vijay Television

Vijay Television

12 жыл бұрын

What is the extent of Property Rights for Women? The guest speakers are Ajitha, Writer Pazha.Karippaiya.

Пікірлер: 104
@alexraja001
@alexraja001 6 ай бұрын
பெற்றோர்களின் சொத்தில் பங்கு கேட்பது போல் தங்கைக்கு எதுவும் கொடுக்காத கணவனை, கணவனின் சொத்தை கொழுந்தியவிற்கு பங்கு கொடுக்க சொல்ல எத்தனை பெண்கள் தயார்
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
Best guests,judges for the best judges
@ashley-gw9xy
@ashley-gw9xy 6 ай бұрын
Another rule government should levy is that all women should also 50% take care of their parents. Secondly, all men should have jewels...
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
இதே. பெண்கள். அவர்கள்நாத்தநார்களுக்குசம. உரிமை. அளிப்பதில்லை
@NoOne00015
@NoOne00015 Ай бұрын
My case is very different, I'm{Female} the older one my brother 3 yrs younger than me, Past 16yrs i'm totally taking care of my parents and my brother too. En thambi ku marriage kuda 15lakhs selavu panni seinju vechen, comparing with my brother i'm having a better style, so indha oru reason kaga my father is not ready to give asset for me. Even my brother and his wife is not willing to give my share.. But still i'm taking care of my parents with full love and responsibility Nandri ketta ulagam ithu, Namaku oru kashtam na kaasu thaan save pannum, uravu illa..
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 21 күн бұрын
Im pity for u , emotions ooda irundha exploit panitu dhan povanga pola
@musicmysoulandlife
@musicmysoulandlife 4 ай бұрын
Equal property inheritance is a law in India. It has nothing to do with DMK. Mr. Gopinath, don't mislead people.
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 18 күн бұрын
உதிக்கும் சூரியன் மாறினாலும் இந்த கலாச்சாரம் மாறவே மாறாது ,,,,
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
அடுத்த வீட்டிற்கு செல்லும் பெண் அந்த வீட்டில் வேலை தான் செய்வாள் ஆல மாட்டாள் . அந்த சொத்து அந்த ஆணின் பெயரில் தான் இருக்கும். பிரச்சினை என்று வரும் போது என் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லும் நிலை உள்ளது தான் எதார்த்தம் . அந்தப் பெண் உடல் உழைப்பையும் கொடுத்து விட்டு வெறுங்கையோடு வெளியேறுகிறாள். அண்ணன் வீட்டில் அந்த பெண் அணுமதிக்க வில்லை என்றால் கணவனால் கை விடப்பட்ட பெண் அனாதை ஆகிறாள் .
@aadhanshalae3105
@aadhanshalae3105 8 ай бұрын
Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww××××××××××😊×××××××
@aadhanshalae3105
@aadhanshalae3105 8 ай бұрын
Hwkwwnwwwwwlwwjwjwwwwwwww wwwwww
@PraveenRishwan
@PraveenRishwan 7 ай бұрын
Sari ponnu melaye thappu iruntha
@dhanamr8858
@dhanamr8858 7 ай бұрын
@@PraveenRishwan தப்பு செய்வது ஆண் பெண் இருவருமே செய்வார்கள் . தப்பு செய்வது மனித இயல்பு
@PraveenRishwan
@PraveenRishwan 7 ай бұрын
@@dhanamr8858 unmai than sis konjam vitu kuduthu vazhanthu than aganum athan current situation but girls situation konjam kastam than i agree
@vennila56
@vennila56 6 ай бұрын
Enaku intha thollaiye illa yenna enaku anna illa thambi illa thaimama illa sonthum illa 😂😅
@krishnapillaiponnuthai8820
@krishnapillaiponnuthai8820 Жыл бұрын
எங்கள் வீட்டில் கோடிக்கணக்கான சொத்து இருந்தும் எங்கள் அம்மாவின் நகைகளைக் கூட கொடுக்கவில்லை .நான் கஷ்டப்பட்டாலும் அதைக்கூட நான் விரும்பவில்லை.ஆனால் தோப்பில் விளைக்கும் தேங்காய் மாங்காய் கூட கொடுப்பதில்லை என்பது தான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.
@kalaiselvi2090
@kalaiselvi2090 8 ай бұрын
பேராசை மண்ணால் கொண்ட ஆண்களோடு பிறந்தால் இதே நிலைமை தான் எனக்கு. இதற்கு மேல் ஒருபடி என் கணவர் சம்பாத்தியம் 24வருடங்களாக பேசி மயக்கி வாங்கி சொத்து சேர்த்து தாய் தந்தை யை மிரட்டி கொன்று விடுவேன் என அவர்கள் நாங்கள் உயிரோடு இருக்க முடியாது நாசமாக கையெழுத்து போட்டு கொடுத்து தொலை என வாங்கி முடுக்கி விட்டு அவர்கள் என்னிடம். அவனுக்கு திருமணம் 22.5பவுன் போட்டு கோமாளி நான் செய்து வைத்தேன். எனக்கு 17பவுன் தான். விதி பாசம் நம்பி செய்து 😢😢
@umamanivannan-xz4wj
@umamanivannan-xz4wj 2 ай бұрын
9p​@@kalaiselvi2090
@jesudhanaraj9523
@jesudhanaraj9523 7 ай бұрын
பெற்றோர் 6 மாதம் பெண் வீட்டிலும் 6 மாதம் மகன் வீட்டிலும் இருக்க சட்டம் வேண்டும். மகளுக்கு சடங்கு முதல் சாவு வரை செய்யப்படும் செலவுகள் கணக்கில் கொள்ள வேண்டும். பெற்றொரோடு சேர்ந்த சம்பாத்தியம் இல்லாத அத்தை சித்தப்பா, பெரியப்பா, ஊனமுற்றோர், அபலையாக வந்த சகோதரி களையும் , அவர்கள் குழந்தை களையும் பங்கு வையுங்கள், கொடுத்த வரதட்சணை யில் நாத்தனார் கரையேற, போட்டுச் சென்ற நகையை கணவன் பிஸ்னஸ் ல இழந்தால் எந்த ஆண் மகனும் கைகொடுக்க வேண்டாம்.
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
இப்பத்தான் அண்ணனும் தங்கச்சியும் கட்டிப்புடிச்சு அழுகாத குறையா அழுத வீடியோ பார்த்தேன். அதுக்குள்ள இப்படி ஒரு வீடியோ. நல்ல வேலை எங்க வீட்ல சொத்து எதுவும் இல்லை.
@thajulkubura2441
@thajulkubura2441 7 ай бұрын
Petrorhal ueiroadu irunthal avarhal enna cholhiraarhalo athu than theeruu
@jesudhanaraj9523
@jesudhanaraj9523 7 ай бұрын
கணவன் இறந்தாலோ , கடனில் மூழ்கினாலோ, நோய்வாய் பட்டாலோ மகன் குடும்பத்தார் எட்டி பார்க்க வேண்டிய தில்லை. இப்படி வச்சுகுவமா?
@madscientist.
@madscientist. Жыл бұрын
We don't want dowry we need the legal assets of my family. Future la problem, en siblings comparitively economic la weaker a erukangana athiga share elame ok but soththu urimaingrathu equal ngra mindset varanum
@vasanthak3119
@vasanthak3119 Жыл бұрын
4😮
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
No two ladies go together in the world ,in any society
@user-wz6ee6su3p
@user-wz6ee6su3p 6 ай бұрын
ஆல் ஆர் Speakingas about fathersproperty not about losn
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
In islam ,males get 2/3 and females 1/3,because the extra 1/3 is to support elderly parents +the sisters if they are divorced,widowed,shall come back to only to the brothers
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
அம்மா சரியான பதில் அம்மா சூப்பர்
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
In islam,during life,parents should give equal gift to both males,females equally
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
உனக்கு கொடுத்தது நீங்கள் வளர்ச்சி பெறசெய்யனும்
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
ADVOCATE Ajitha bakthavachalam..madam super சீர்வரிசைகளும் கணக்குபார்த்தால் ஐம்பது சதவீதம் பங்கு தான்
@hajahameed7734
@hajahameed7734 Жыл бұрын
Men suppose to look after the woman therefore 2part to men n 1 part of property thiis Islamic law also no dowry allowed these are sariat law
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
சூப்பர் வழக்கறிஞர் அம்மா நல்லா சொன்னீர்கள்
@thajulkubura2441
@thajulkubura2441 7 ай бұрын
Islaamiya makkal apdithan seivaargal Athuthan correct 💯
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
In our tamil society ,the eldest brother remain unmarried, go abroad and maintain the parents, educate the younger brothers, sisters and marry them off. The eldest marries at very late age.What is the justice
@kiandrachandran9460
@kiandrachandran9460 7 ай бұрын
Why u annot change tne system
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
திரு. கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம். தன் சொத்துக்களை விற்பதற்கு பெண் பிள்ளைகள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும். ஆண் பிள்ளைகள் அந்த சொத்தை அனுபவிக்கலாம். ஆனால் விற்க முடியாது. சொத்து அல்ல இங்கு பிரச்சனை. மனங்கள்தான் பிரச்சனை. நன்றி.
@pathmasup2261
@pathmasup2261 3 ай бұрын
@umamagheswaryk28
@umamagheswaryk28 Жыл бұрын
And the dog went missing 😢
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
சூப்பர் சபாஷ்
@madscientist.
@madscientist. Жыл бұрын
23:10 apo koda antha brand a son in law ku kudukuronu tha pesranga but athu unga daughter ru oana porathu she knows abt her dad and brand name. Son in law varuvangalangra question ye patriachy tha
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 Жыл бұрын
Brother ku two girls irda. Grandson swathu safa kapadv
@BruhTubs
@BruhTubs 8 ай бұрын
Such a paternalistic society...male dominated.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
தனது வழக்கில் தானே நீதிமன்றத்தில் பேசுவது =PARTY IN PERSON
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
மேடம் நீங்கள் சொல்வது சாத்தியமல்ல அவர் சொன்னது,சரியாக உள்ளது உங்கள் ஷேர் வாங்கி கொள் நல்லது கெட்டது பெண்ணை பராமரிப்பது கஷ்டம் தான்
@rumeshdurgendran.k3099
@rumeshdurgendran.k3099 6 ай бұрын
Adha eppadi neenga decide panniraga
@jannathaysha
@jannathaysha 6 ай бұрын
கருப்பு ட்ரெஸ் போட்டு இருக்கவர் சொல்றது 100% கரெக்ட்.....50% குடுத்துட்டு என் பங்கு எல்லாம் நஷ்டம் ஆயிருச்சு எனக்கு நீ தான் உதவனும் ன்னு சொன்னா அந்த நேரத்துல சட்டமும் வராது...நியாயம் பேசவும் எந்த ஆட்களும் வரமாட்டாங்க...
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Niyayamaga❤nadakiravatkalum❤irukkaga❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Vayilthan❤solvatkal❤pen❤veetar❤koguka❤mattarkal❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Vull❤irukum❤pirachanai❤niraiya❤irukirathu❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Nadai❤muraiyil❤niraiya❤cikkal❤vullathu❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Innthakalathil❤pengal❤kandippaga❤seiya❤mattarkal❤
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
அம்மா தாயே சரியாக பதில்
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 Жыл бұрын
UNDER MIDDLE CLASS PEOPLE GIVES OVER DOWRY FOR LADIES .DIVIDING PROPERTY ONCE LADIES SELL THE PROPERTY OTHER PERSON IT CREATED DISPUTE THE FAMILY.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
சூப்பர் MLA சூப்பர் கருத்து
@rumeshdurgendran.k3099
@rumeshdurgendran.k3099 6 ай бұрын
Illa puriyala 😂😂 avaru enna appadi sonnaru
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
சட்டம் நீதிமன்றம் நீதிபதிகள் சம்பாதித்த அல்ல உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் பெற்றோர்கள் திட்டமிடுவது தான் சரியானது
@sofialaliga7213
@sofialaliga7213 11 ай бұрын
7-Eleven will
@kanmanisabapathy102
@kanmanisabapathy102 7 ай бұрын
The male participants look like turtles.
@kiandrachandran9460
@kiandrachandran9460 7 ай бұрын
That is not true why u people think about very .ow about the bir,s ic there is alove no fight pls change the o.d system
@vparvathy6627
@vparvathy6627 Жыл бұрын
Arasialwadigalin karuppu panathai pidungivittal yellam sariaga poividum.
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
அட இதில் ஒரு பெண்கள் காதலர் தின நீயா நானா வில் தன் காதல் கடிதத்தை இனிமையாகப் படித்து காட்டினார்கள். இன்றும் நன்றாகப் பேசினார்கள். நன்றி.
@ramanathankumar4843
@ramanathankumar4843 Жыл бұрын
Gopi, in case of divorce and the husband have some debts because of the ex wife, who will take care of that.
@kiandrachandran9460
@kiandrachandran9460 7 ай бұрын
Why u can break the ru.e they are working they can buy themselves my uncle and my brothers took the girls my husband bought with his ownmoney they cheated and took all the money
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
புரட்சிதலைவி மாதிரி பேசரம்மா உங்கள் புருஷன் வீட்ல உள்ள சொத்துரிமை உங்கள் நாத்தனார்க்கு கொடு...
@madscientist.
@madscientist. Жыл бұрын
Sattapadiye eruku avangalum kudupanga nengala kudukamatanganu oru stand edukathe ga
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
சபாஷ் சரியான பதில் சொன்னாங்க தோழர்
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
ஆயிரத்தில் ஒரு பெண் தான் ஆண் வாரிசு இல்லாதபோது பெற்றோர்கள் செய்திருக்கலாம்
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 7 ай бұрын
To red chudi, blue saree: சொத்தை சரிசமமா பிரிச்சிக்கலாம். பெற்றோர்களை பாத்துக்கனும். நீங்களே கல்யாண வேலைகளையும் கல்யாணமும் பண்ணுங்க. பெற்றோர்களின் கடன்களையும் சரிசமமாக பிரிச்சி அடைக்க முன் வரனும். வீட்டு வேலைகளையும் சரிசமமா பண்ணனும்.
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
பெண்களுக்கு நிறுவனத்தில் உள்ள ஷேர் கொடுத்து ஒப்புதல் பெறவேண்டும்
@maheswari3375
@maheswari3375 11 ай бұрын
Thai ematruval
@loboprabhuprabhu27
@loboprabhuprabhu27 Жыл бұрын
ஏமாற்றாதே உங்கள் புருஷன் வீட்டில் சொத்து இல்லை அம்மா எத்தனை தலைமுறைகளுக்கு சொத்துரிமை கேப்பிங்க..நகை தொலைச்ச..நீங்கள் எப்படி சொத்து மீது ஆசைப்படவேண்டாம்
@madscientist.
@madscientist. Жыл бұрын
Athu antha payyan sambathichathu ilaye ponnuku sothu urimai ilangra Ann tha than kooda poranthavanga urymaiyave parikira suyanala karargal. Husband vetla sothu ilayana athu nathanarukum sontham avanga kulanthaikum sontham.
@Srini2000
@Srini2000 Жыл бұрын
அப்பா சொத்தை ஆண்/பெண் சரி வகித்த்தில் பிரிக்க வேண்டும். கல்யாண நகை செலவை கழித்து கொள்ளலாம் அம்மாவின்/அப்பாவின் பெயரில் 1 பங்கு வைத்து கொள்ளலாம். அவர்களுக்கு பிறகு சரி சம்மாக பிரித்து கொள்ளலாம்.
@saranSuryacinema.
@saranSuryacinema. 8 ай бұрын
Gopi u r rong
@BruhTubs
@BruhTubs 8 ай бұрын
It's Wrong! Not Rong
Neeya Naana 12/30/12
1:18:08
Vijay Television
Рет қаралды 303 М.
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 19 МЛН
Neeya Naana | நீயா நானா 02/16/14
1:30:10
Vijay Television
Рет қаралды 229 М.
GOPINATH Motivational Speech @ Dindigul GTN ARTS COLLEGE-SUPER TV
1:01:27
Neeya naana Vijay TV Cinema celebrity New year special 2011| Full Episode .
1:14:55
Neeya Naana | நீயா நானா 03/17/13
1:19:21
Vijay Television
Рет қаралды 333 М.
Sirappu Pattimandram | 14-April-2019 | Sun TV
1:00:59
Sun TV
Рет қаралды 9 МЛН
Neeya Naana | நீயா நானா 08/17/14
1:27:56
Vijay Television
Рет қаралды 288 М.
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 7 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 18 МЛН
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 7 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,1 МЛН
I meet Mr.Beast
0:15
ARGEN
Рет қаралды 7 МЛН