Neeya Naana | நீயா நானா 08/24/14

  Рет қаралды 238,689

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Parents, Teachers Vs Children!
பெற்றோர்கள், ஆசிரியர்கள் Vs பிள்ளைகள்!
The Guest Speakers are Sunil Krishnan (Editor, Gandhi Today) and Writer Ka Si Sivakumar.

Пікірлер: 121
@moneymakingtips-sr4go
@moneymakingtips-sr4go Жыл бұрын
கும்பிடு போட்டா நல்லவன்😅 நிமிர்ந்து நின்றால் கெட்டவன்😢
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். தனியாக வெளியே செல்லும் போது எங்கு செல்கிறேன் என்று வீட்டில் உண்மையை சொல்லிவிட்டு செல்பவர் நல்லவர். நன்றி.
@nithyaanandam
@nithyaanandam 10 жыл бұрын
நல்ல குணம் உள்ள நண்பர்கள் இருத்தால் போதும்.....அதற்கு கல்வி அவசியம் இல்லை..........
@saro.915
@saro.915 Жыл бұрын
முடியை வைத்து மதிப்பிட்டால் வள்ளுவரும் கலாமும் கூட இவர்களுக்கு கெட்டவர்கள் தான்!
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Abdul kalam sir has a decent hair style
@rithvikstar1567
@rithvikstar1567 Жыл бұрын
From my childhood life I has so much responsibility...from 8th std I was went work... because I lost my dad at my age of 12...from 8th std I went to work and complete school, college now iam working in Saudi Arabia without relatives help...so good person should have good qualities... Take responsibility earlier...it will give more knowledge about life.,..
@DVssTamilSongs
@DVssTamilSongs 7 ай бұрын
Teachers forgot the proverb "DON'T JUDGE THE BOOK BY IT'S COVER", the definition not only applicable for not thinking bad as good, but vice versa
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
இந்த நிகழ்வில் திரு. கோபிநாத் சொன்ன கருத்துக்கள் சொக்கத் தங்கம். அன்பு ஒன்றே போதும் சார். நன்றி.
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Sir Gopinath is really a good human being..(Nallavar).....in all values of life... the way he conducts this program is excellent.. till get the"Specific &needed answer to his question he is patiently raising sub questions &putting maximum possible effort through some hints or analogy ... .superb...
@helenrani7260
@helenrani7260 11 ай бұрын
Good man needs love with all person (good and bad peoples) ,truth, mercy , help others.
@drfmsrm6063
@drfmsrm6063 7 ай бұрын
It will be good if u conduct this show again with same people on either side. Love to see them - the children , again! along with the parental side participants ( in proxy, their family member - if unfortunately the one is not there ). Would be Worth reflecting !! & watching #pragna- enhancing internalisation #
@arunnurav
@arunnurav 7 ай бұрын
I second this idea
@sakthikitchen879
@sakthikitchen879 4 ай бұрын
ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தகுதியே இல்லாத அதாவது நல்ல வசதியான யாரையாவது வீட்டுக்கு சாப்பிட அழைத்து வருவதும் அதைப் பற்றிய ஒரு அறிவிப்பும் இல்லாமல் அழைத்துக் கொண்டு வருவது வீட்டு சூழ்நிலையை பற்றி கவலைப்படாமல் இதைப் போல பல விஷயங்கள் செய்வது பின்னர் குடும்பத்திற்கு செய்ய வேண்டும் வரும்போது கையை விரிப்பது இதெல்லாம் நல்ல குணங்களா. ஈகை என்பது இல்லாதவர்களுக்கு செய்வது, ஒருவரின் நிலையறிந்து உதவி செய்வது. வெளியூருக்கு குடும்பத்தோடு செஞ்சி இருக்கையில் குடும்பத்தோடு ஹோட்டலுக்கு போவதை பார்த்துவிட்டு பின்னாடியே வந்து ஒரு டேபிளில் அமர்ந்து தனது தேவையானவற்றை சாப்பிட்டு விட்டு இந்த ஈனா வானாவை பார்த்து கையாட்டி விட்டு பில் கட்டாமல் செல்லும் அளவுக்கு ஒருவர் இருந்தால் அவரை நல்லவர் என்று சொல்வீர்களா?.
@DVssTamilSongs
@DVssTamilSongs 7 ай бұрын
I'm Masters Degree holder, but I have friends who are educated and not educated since school time. I never spoil. I have stable job, 2 houses, 2 cars, bank balance, a piece of land. Education never determine friendship. It's good person or bad person. Friends mean good. No such thing as bad friends
@BruhTubs
@BruhTubs 7 ай бұрын
His world view is important. He should respect women and speak up for women's rights.
@rafiqanwar4297
@rafiqanwar4297 Ай бұрын
Same persons in the gallery, now as guest ,this often in neeya naana
@drfmsrm6063
@drfmsrm6063 7 ай бұрын
1:17:00-1:18:04❤
@DVssTamilSongs
@DVssTamilSongs 7 ай бұрын
This man conservative my grandpa look after my dad, generation block. Control like slave, decision on hobbies and ambition
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 Жыл бұрын
Self realisation important, thanalam illamal piraruruku udava vendum.
@DVssTamilSongs
@DVssTamilSongs 7 ай бұрын
Speaker with glasses the example of pickpocket supérb
@petchimuthu7734
@petchimuthu7734 4 ай бұрын
Anna super anna
@annaduraipt
@annaduraipt Жыл бұрын
@annaduraipt
@annaduraipt Жыл бұрын
பெண்ணின் கண்களை மட்டுமே பார்த்து பேசவேண்டும்..
@user-gf3yt3eg1i
@user-gf3yt3eg1i 7 ай бұрын
ஒரு ஆண் பேசும் பேச்சு வார்த்தை சக மனிதர்களாகிய ஆண் பெண் இருபாலருக்கும் இடமும் நான் சாதரணமாக பேசும் தஏனஇர்கடஐ உரையாடலை போல் இருந்தால் போதும் அதில் கொச்சையான வார்த்தை மற்றும் கொச்சையான செயல்கள் கலக்காமல் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தாலே அவன் நல்லவனா என்பதை தாண்டி அவனுள் ஒரு நல்லவன் வாழ்கிறான் என்பது தான் உண்மை
@SEENUSEENU-yr3jf
@SEENUSEENU-yr3jf 3 ай бұрын
Nalla ponnu
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 Жыл бұрын
இதனால தான் அரசியல் மற்றும் அதிகாரிகள் அறமற்ற செயல்பட்டு வருகிறோம்
@janakavallinarayanan629
@janakavallinarayanan629 6 ай бұрын
It is children
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
En son in lawukku drinking habit illai well educated and hvae a good job but terrible greedy and money minded and no respect to our family his mother told he is vary good boy and there is nobody equal to him in this world
@annaduraipt
@annaduraipt Жыл бұрын
கோபி... இவர்களின் கணிப்பு.. எல்லாமே தவறாகப்போகும்.. வாய்ப்பு உண்டு... நெற்றி நிறைய திருநீறு.. குங்குமபொட்டு... கழுத்தில் ருத்ராட்சம்.. ஒழுக்கமான உடை.. உதடுகளில் புன்னகை.. கனிவான கண்ணியமான பேச்சு.. இதை எடை போடுதல் தவறு.. ஆனால் செய்வது எல்லாமே அடுத்தவரை ஏமாற்றும் ஆட்கள் தான்.. என் அனுபவம்.. என் வயது 64...
@manivannanrohith6206
@manivannanrohith6206 9 ай бұрын
Sir namba friend v2la easy ya nallavan aairalam . Yapadi na en friend eatho oru thappu pannitu Avan v2la thittu vaangitu irupan . Appa Naa poi Yan da ipadi pandaranu keatta kuda antha v2la Naa nallavan aairuvan . Eathula enna onnu Naa en friend panna thappula Naa than irunthu irupan aana Naa eatha kaatika maatan . Appa enna solluvanga inthari oru piyan kuda irunthutu nee mattum Yan da ipadi pandaranu keapanga appa Naa nalla piyan thana
@user-sn2hz3yd2t
@user-sn2hz3yd2t 18 күн бұрын
Suyama sindittu aravazhiyil poravane nalavan.
@OneLife_207
@OneLife_207 Жыл бұрын
தலைப்பு கூட ஒரு தலை பட்சமாக ஏன்❓ ஆண் பெண் பிள்ளைகளில் நல்ல பிள்ளைகள் கெட்ட பிள்ளைகள் யார் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள் அல்லது எப்படி வளர்க்க வேண்டும் என்று ஏன் விவாதம் இருக்கவில்லை😢
@DVssTamilSongs
@DVssTamilSongs 7 ай бұрын
Y parents don't prefer that because Nallavan don't earn and give money back to parents
@madscientist.
@madscientist. Жыл бұрын
Hair cut panna tha discipline ngra stage ina varaikum marala.
@BalaAdhithakarikaalan
@BalaAdhithakarikaalan 6 ай бұрын
ஒரு கட்டத்துக்கப்புறம் விவாதம் எதை நோக்கி போகிறது என்றே தெரியவில்லை. 1 மணி நேரத்துக்கும் மேல edited version. கலந்துகிட்டவங்களோட நிலைமைய நெனச்சா பவமா இருக்கு. Guest எதுக்குனே தெரியல... சம்பந்தமில்லாத நிறைய பேச்சுகள்...
@RSelvaraj-zq8qj
@RSelvaraj-zq8qj 4 ай бұрын
Wergud.saar.Gopenath.saar.wergud
@rithvikstar1567
@rithvikstar1567 Жыл бұрын
Gopinath is wrong
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Mr.Gopinath is incredibly wrong
@BruhTubs
@BruhTubs 7 ай бұрын
Such judgemental parents
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
You are not capable for doing this particular show, Mr. Gopi.
@maryalphonsa2490
@maryalphonsa2490 Жыл бұрын
Excuse me Mr.Gopinath . Stop saying the same word reality, reality..... Parents and Teachers are saying the right thing. Try to understand first. You should stop doing this show.
@12sigma
@12sigma 10 жыл бұрын
Kind, helpful, caring, understanding, patient, and loving - the qualities of a good person
@HamidaNasrin
@HamidaNasrin 10 жыл бұрын
one of the best....he is trying to convey an important message i wish everyone should realize that...
@ramalingamramu260
@ramalingamramu260 10 жыл бұрын
ஓருத்தனை பார்த்து இரக்க படுறவன் நல்லவன் !
@kartube45
@kartube45 10 жыл бұрын
மிக அற்புதமான தலைப்பு. வழக்கம்போல் சிறப்பாக இருந்தது. ந‌ன்றி
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 10 жыл бұрын
இரு தரப்பிலிருந்தும் பேசியவர்கள் ஒரே வட்டத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வருவது போல் இருந்தது. பேசியவர்களிடம் பேச்சுத்திறமை குறைவு என்பதைவிட இந்த தலைப்புக்கு அடங்கி அவர்களால் கருத்துக்களை தேட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒன்னரை மணி நேரம் பார்த்த பின்பும் எந்த கருத்துமே தரத்திற்கு இல்லாதது போல் ஒரு உணர்வு எனக்கு. ஒரு வேலை என்னுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததோ?
@moneymakingtips-sr4go
@moneymakingtips-sr4go Жыл бұрын
உண்மை. முடிவு தெரியவில்லை
@Observer_-_-_-_
@Observer_-_-_-_ 9 жыл бұрын
This is one of the best show in neeya nanna.... i really love it...becoz this show clearly portray 'how the human should be...but what is the reality is ....' Gopi sir... i think this show reveals something emotional which u have experienced in your young age.....
@kaathir
@kaathir 9 жыл бұрын
It was a great topic to realize what we forgot.
@lakshmiram4149
@lakshmiram4149 10 жыл бұрын
Amazing show.......I learned a lot by seeing your shows , very nice....Continue your good work Gopinath sir.
@rajeshkannan8969
@rajeshkannan8969 10 жыл бұрын
எனக்கு பிடித்த நல்ல உள்ளங்கள் சில நான் ஒரு தலை காதலாளாலும் அந்நியன்,தமிழ்,ராம்,தம்பி,நான் கடவுள் போன்ற திரைப்படங்களின் தாக்கத்தாலும் சில நாள் என் உள் உணர்வுகள் தூண்டப்பட்டு மனநிலை சரியில்லாமல் போனேன்.அப்போது என் நண்பர்களை கோபத்தால் தகாத வார்த்தைகளால் திட்டினேன்.அப்போது என் நண்பர்கள் என் இம்சை தாங்கமுடியாமல் என்னை அடித்து என் பல்லை உடைத்துவிட்டார்கள்.சில நாள் கழித்தவுடன் என் மனநிலை சரியானது பிறகு என் பக்கமே தப்பு இருப்பதால் அவர்களிடம் திரும்ப பழகினேன்.நன்கு பழகிய சில நாட்கள் கழித்து என் பல்லை உடைத்தவன் மனம் வருந்தி இன்னொரு நண்பனிடம் என்னை முகம் பார்த்து பேசமுடியவில்லை என்றான்.அந்த நண்பனின் நல்ல உள்ளம் எனக்கு பிடித்திருந்தது. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்"
@abu.aabu.a6121
@abu.aabu.a6121 10 жыл бұрын
good show,i like very much!!!!!!!!!!!!!!!!
@balabudha6484
@balabudha6484 10 жыл бұрын
வணக்கம் தன்னை அடக்கி வாழ்பவன். நல்லவன் ..... தன்னன சமுதாயத்திற்கு கொடுத்தவன் ..... தன்னன தானே புரிந்தவன் நமது நடிப்பு இல்லாத வாழ்க்கை ....
@rajeshkannan8969
@rajeshkannan8969 10 жыл бұрын
இந்த ஊரில் பெண்கள் நல்ல மனிதனை காதலிப்பதை விட ஒரு திறமைசாளியையே விரும்புகிறார்கள்.
@iamvignesh100
@iamvignesh100 10 жыл бұрын
Good topic! SIMPLE topic!
@praveenchandran1079
@praveenchandran1079 10 жыл бұрын
Super.
@user-yn3em6hg9l
@user-yn3em6hg9l 10 жыл бұрын
தமிழினத்தின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பின்பற்றினாலே போதுமானது. விருந்தோம்பல், கூடிவாழ்தல், பாரம்பரிய உணவுகளை உண்ணுதல், முன்னோரை எமது பிள்ளைகளிடம் பதியமிடல் போன்றவை மட்டுமே தமிழினத்துள் சான்றோரை உருவாக்கும். இந்நிகழ்வானது தமிழரிடையே ஒரு சிறிய பொறியைத் தட்டிவிடுமாயின் அதுவே நிறைவானதாயிருக்கும்..
@NaveenKumar-nc3dn
@NaveenKumar-nc3dn 10 жыл бұрын
i proud to be a participant #neeyanaanavijaytv ...thanks to vijay tv and neeyanaana
@uvaranjithraja5719
@uvaranjithraja5719 10 жыл бұрын
அன்புக்கு அடிபணிபவன் நல்லவன்
@Vinothkumar-DXB
@Vinothkumar-DXB 10 жыл бұрын
Naan School Padikum pothum . Collage padikum pothum enaku entha Bad habits illa , mostly naan Bad boys koodathan friendship vachukitten same time unga point of view soldra nalla pasanga kooda friendship vachukitten , but naan avanga kitta ulla bad habbits a enaku vara vidala, rendu peraium variate panni enaku thevaiyana nalla vishayatha mattum naan eduthukitten ,,,,, ithanala naan kettu pogala ,,,, naan padichitu Dubai la work pandran, naan happy a iruken veetla en mela romba mariyatha iruku infact enaku socially enaku nalla per iruku, but enaku drinking habits iruku some time only ,,, ithanala naan nalla payana? illa ketta payana ? enake theriyala ,,, neengale sollunga
@teddy2220
@teddy2220 10 жыл бұрын
I follow cinema. It's part of my life. Every single movie I watch within a max of 1 week of release. Am I a bad person???? My parents are fine with it but some people annoy me by criticising me! Am I a bad person? And just to say Yes i am a girl!!!
@akilachandrasekaran
@akilachandrasekaran 10 жыл бұрын
Keep it up - U can aim to be a Script writer! Just keep a record of all films u have seen ur opinion and the gate collection records Etc worth it
@viswasraj2457
@viswasraj2457 10 жыл бұрын
good show...atleast let us not put more pressure of studies on our coming generations...Lets love each other..
@NaveenKumar-dg5ot
@NaveenKumar-dg5ot 10 жыл бұрын
If u have a book in ur hands then u r good person lol
@nmsham
@nmsham 9 жыл бұрын
Don't judge book by its cover .. That's what I learned after came u. K
@TheElixir007
@TheElixir007 10 жыл бұрын
Before the show was recorded, im pretty sure gopi sat with the director and figured out what the show's outcome must be. And that has to be achieved at the cost of humiliating the panel by making them seem like they are judgmental, materialistic and self-righteous. This can be seen right from the start when gopi asks the white-haired man how a good boy should stand. And then this progressed right to the point where he successfully, by further inquiring the panel with twisted questions, brought out the potential worst in them - making them seem like they always look for the bad in people. Good planning.
@petcha73
@petcha73 9 жыл бұрын
Even though just a script play, yet carries a message to society in a matured form of entertainement, thats madia's job ena ?
@rameshmech1425
@rameshmech1425 10 жыл бұрын
good shiw
@balamaths9058
@balamaths9058 10 жыл бұрын
24.08.2014. neeya naana programme paarthen. good but nallavan missing sonnenga, nallavana yarukkum pidikirathillai. first appa,amma sollum poothu nama(sons) kekkurom but athe mistake or correct na matter (visayam) thirumba sollumboothu avangalukku(parents)ku pidikkirathu illai,so avan acts panni nallavan mathiri define pandran.nan nalla visayam(myself) en veetil sollum pothu ivanukku vera velai illai,un velai parthu ponu sollranga, so nallavana nan en veetillum and friends maththilum irukka or en karuththai solla mudiyavillai, inum namathu social(samoogam) nallu paiyan sollittu ketta payanukku than ella munnurimaiyum kodukkuthu.including ponnu tharathu kooda paiyan evlo salary vangaran than kekkuranga but nallavana? unmai pesubavana nu kekkrathillai.romba sollanum but type panna mudiyala!!!,time kidaithaal meet pannalam...........
@javeedmohammed7400
@javeedmohammed7400 10 жыл бұрын
identification of the good person is only honest, but that people have inferiority complex so others can easily push them to back.
@petcha73
@petcha73 9 жыл бұрын
Evan oruvan Ondrin kastam,kavalai,kaneer,vali,ilapai, Ull vangi, thanul than seyalul karunay etka thunikuranoO avan nalavan. athu oru kalam, Irul kalam, Vali thédi alayntha kalam, Nalavar thevay patanar, Potrinom kondadinom. POtralayum, Perumayay kandu, emm pilayhalum nalavaray varanum endru asay kondom. Soli valathom. Indru avar avar, avar avarinin kalhalil, yaryum nambi yarum ilai. kadavul kuda thevay ilay. Nee Nalavana ? irunthutu poo! enakéna ? poi redcross la seva sey. una enn naan kasta patu kandu pidikonum ? Unala kaariyam akuma? vaa deal pesuvom. Dealing a maintain panina nee nalavan, ilati ketavan. thats it. Irul kalam thirumbinal, nalavar maru padiyum potra paduvar. NO use of candles in day time. éna ?
@ayyan1975
@ayyan1975 10 жыл бұрын
last week awasome reality show this week ?
@kuttyjeshwin1397
@kuttyjeshwin1397 10 жыл бұрын
நல்ல பசங்கள கண்டு புடிசிடில்லாம் நல்ல பொண்ணுகள எப்படி கண்டுபுடிக்கிறது அதுக்கு ஒரு show நடத்து பாக்கலாம்!!!
@shoukattamilan2424
@shoukattamilan2424 10 жыл бұрын
nachchu bro
@ecmobileec898
@ecmobileec898 9 ай бұрын
1:06:07
@Johnlugee
@Johnlugee 10 жыл бұрын
hair style , dressing , study , knowledge , ithu ellaam nallavanukkuriya adayaalam enkirathu samukaththinaal poodappatta oru maayai Maaraaka oru manithaninaal intha samukaththitku entha theeya vilaivukalum eaatpadaatha vidaththu ovvoruvarum nallavarkal thaan ...
@TheFashith
@TheFashith 10 жыл бұрын
Love and care, affection, trust whoever knows the real meaning of this will surely be an good person!!! I really don't know how they are judging an person whether he/she is good or bad just by their dressing, hairstyle and educational background!!! We are living in an independent nation where we all have every rights to live an life like how we wish to be whoever it maybe they don't have any rights to question about those!!! And how can you say that if he/she watches movies regularly they will surely be an bad person??? The story of every movie consists of the incidents which happen in our day to day life just the scenes are beyond our imagination and after we become matured no one will be such an dumb to believe those scenes but only you parents think we believe those and we will change like that!!! According to me the only advises an parent should give to his/her son/daughter is do good be on the right track always!! All other things like what they wish to become, how they want to lead their life and who their life partner should be must be decided only by them not by the parents!!! Try to fulfill their wish and dream not your wish and like!! Rules and controls should be there but not beyond the limits!!! Treat everyone as an person not as your slaves!!!!
@shoukattamilan2424
@shoukattamilan2424 10 жыл бұрын
inraiya kalaththula cinema va vida serial than adigama kedukuthu kallakathal, 2pondatti kuzhathai kadaththal etc appo serial pakkura ellaraiyum kettavanga nu solla mudiyuma???????
@kaviyarasanv8138
@kaviyarasanv8138 10 жыл бұрын
29:15 la vandhavunga already indha programla vandhu irukanga, Already Nan Innoruthavangala Innoru programla point pannan, ellathayum recall pannum pola iruku
@PRABHUAARUL
@PRABHUAARUL 10 жыл бұрын
yan amma appavuku yannai sarthavargal anaivarudanum anbaga pasi santhosamaga irukkanum. yarukkagvum ivargli mattavaridam vittu kodukkamal iruppathu, anivarium purinthu avargaludan valtal mattum pothum avaru irunthalea avan nallavan
@veeramanip4708
@veeramanip4708 9 жыл бұрын
super na roomba nallavan
@anandeswaran
@anandeswaran 10 жыл бұрын
if last week what they spoke was real and awesome why did they remove the video from youtube.
@kuttyjeshwin1397
@kuttyjeshwin1397 10 жыл бұрын
நல்ல படிக்கிறவன் எல்லாம் நல்லவன்னு யார் சொன்னா?? என் மார்க் சீட் அனுப்புவா...என் மார்க் எல்லாம் பாருங்க ஒரு பெரிய MNC ல தான் வேல செய்யறேன்..குடிச்சிட்டுப் போய் தான் என் VLSI எக்ஸாம எழுதனேன்.குடிகறவன் லான் கெட்டவன்னு யாரு டா சொன்னா குடிகறவன் லான் என் கேட்டவன்??நா நல்லா படிச்சி நல்லா செட்டில் ஆன பயன் தான் அப்போ என் குட உங்க பயன் செந்தா நல்ல பயன் ஆகிடுவானா..போங்க யா போய் புள்ள குட்டி ய படிக்க வைங்க யா..வந்து வெட்டி பேச்சி பேச வந்துடிங்க .
@wesleysamuel08
@wesleysamuel08 9 жыл бұрын
@karatessravi5234
@karatessravi5234 9 жыл бұрын
nallavan meens-kollaan,poikooraan,kalavilaan,elkunanan{dont eat more},nallaan adakkamudaiyaan,naducheiya vallaan,paguthunpaan,maasilaan,katkamamudaiyaan.{thirumanthiram}
@kvs1671
@kvs1671 9 жыл бұрын
guests never got to the point.
@karthikmathialagan6941
@karthikmathialagan6941 10 жыл бұрын
IT IS CLEAR no parents like their child to give away their extra pencil to a needy child. nobody love to have a truth speaking child. people love to achieve success not values, resulting them in old age homes .
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
34:20 a boys intellectual ability determines whether the boy is good or bad. This is not right. Where are we going. The boy who gets a higher grade is good and lower grade is is bad. Totally wrong approach by parents. There are several white collar crimes done by people with high intellectual ability. There are several school drop outs are working low level but honest. This is all money oriented society. Better grades in school college leads to better jobs. Nothing to do with human values.
@vinothkumar-jw9hx
@vinothkumar-jw9hx 10 жыл бұрын
i am not a good person, i am not a bad person. situtaionsss can be make to doing
@licplans4769
@licplans4769 9 жыл бұрын
Periyavangala mathikrathu.mathavanga manasu nogadikathayhu.illathavangaluku uthavuvathu.irakam kaamipathu.nermai.unmai .ithelam yarume sollalaye.ashamed of all
@goodwill117
@goodwill117 9 жыл бұрын
Nice topic, but nobody explored their thoughts,. It's in artificial flavour.
@lokeshpurushothaman7655
@lokeshpurushothaman7655 9 жыл бұрын
Inda kalathula nallavargale illayapa.... mahabarathathula dharmaruku poiteenga.... appa nallavar yarunu ippa ulla samoogathuku eppadi theriyum....
@kvs1671
@kvs1671 9 жыл бұрын
texting language ! lol!
@lakshmis4789
@lakshmis4789 10 жыл бұрын
nalla paiyana avanoda pethavangala pakkanum ....than thangai, akkava marrige panni kodukkanum eppavumai than veeta pathi yosikanum ....lifela eppadi munneranum ninaikanum ..... ...ketta palakkam irukka koodathu ....nalu perukku help pannanum ....
@krishnakumarrajendran7772
@krishnakumarrajendran7772 10 жыл бұрын
hey Gopi.. I use to watch most of the shows but this one is a flop becz u have chose the wrong speakers on both the sides, I still wonder that how can u screen every one a like thy dont know how to judge and respond to the quest..... better do the same show once again by having a good team this should be an imprt show for parents
@dineshprabu244
@dineshprabu244 9 жыл бұрын
42:02 i pity you man
@TdkSivakumar
@TdkSivakumar 10 жыл бұрын
GOPINATH inspired WORDS FROM MAHABHARATHAM SERIAL, preyarthanam and prekhgnyai.. LOL,. its good anyway!!!
@petcha73
@petcha73 9 жыл бұрын
thats growth ;)
@petcha73
@petcha73 9 жыл бұрын
lol..enn intha kola veri ? no i dont go with your view. This is not the age for perfection, neither Rebels,anti conformist are required, This Gobinath character is a perfect fit, talking the language of the majority, perfectly mingled, gaining authority by just giving the expected : Cote, english, latin,sanscrit. This Panni 'as you called' will bring LOT to our people than politiciens or any social workers. Knowledged guys like you may criticize him with fact, but yet his growth is unstopable :) Don't worry for tamil, tamil is THE most fast growing language in the world, if you add up all the words that tamil culture has imported with the ongoing diaspora no doubt that our language is the richest. a language that doesn't evolve is a dead language, Tamil will change evolve incorparate till the end of human existance. Thats a bet there !
@petcha73
@petcha73 9 жыл бұрын
You know why Tamil looks week now, because of tamil vériyars ( lovers) like you, you haven't let my tamil breath, forcing it to be old and great. A simple question: Are you ready to change the form of tamil alphabets, thy're sick old, lets make it trendy, add some curves take out some rounds, why not add some more Consonants like 'f'. sami kutham ondum aydathu, tamil alphabets never looked like what we have now, it kept changing. that's the fact. now its bloked, emprissoned, she is suffering by your unconditioned love.ithatku peyar than kathal kolai :)
@petcha73
@petcha73 9 жыл бұрын
You know what is your problem is? "grantha-tamil scriptunaa ennaanu tehriyumaa... kattaayam ummaku therithirukka nyaayam illai." how could you judge that i won't know it ? was my photo made you think so ? my name ? my age ? or simplly because i am not you ? how could we have an argument when you think I don't match your intellectual :) you have criticized my education !!! thats damn unsocial, rude and uneducated lol my dear intellectual greatness, it time for you to accept others opinion, Humility is a sign of greatness too :) If critizizing was enough to Help improve our socity, i am pretty sure you would be the savior. If actions are needed Gobinath is crewzin on the highest "vague". Thats a fact. Lets come to tamil : Anaythum arintha pulavaré enaku oru vilakam tharum : why do we have "synonymes" in tamil? unavu, akaram, paandam , sapadu why ??? is any of these a "tecnical word" ? one came from their one came from here, why did we accept them in our aharathi ( tamil dictionary) ? if you ask my thought: i would simply say every culture that gone through us, left us their trace, and tamil is proud to carry them. in futur why not simply add 'food' to this long list ? yaruku ena pirachana ? other than some veriyar lost in their own dream of perfection and rules. Ithélam konjam kooda sari ila. solipotan. :) anyhow Pathayhal veru veru ahinilum, kanavukal ondrénil, vetri nichayam. Tamil Mozli valka ( kanada moliyum valka :) )
@petcha73
@petcha73 9 жыл бұрын
An English man, when he add a french word in his speach, he will be considered cultured. French man when he add an english word in his speach he is also considered cultured. But why when tamil person add a sanscrit word, or an english word in his speech, he has to be criticized ? are we not simply fighting against our own doubts on the future of our language ? by defending Tamil aren't we showing off it's vulnarabilty ? . Any how to summarize: The difference between a living and dead language is the dead language has stoped growing, no modification or evolution is possible. Everything is already written down sealed and "unviolable". Like our Tamil language ? who sealed it, who decided this is tamil and this is not ? who gave them the rights in first place ? This year French will add 11 new words to its dictionary ( petit robert), one of them is" gnagnagna " lol . In english 600 new words are been added this year(owford). To my mind Orthodoxy is not a quality, it is a constraint to growth..
@vinayakkrishnan2752
@vinayakkrishnan2752 10 жыл бұрын
Gopinath, neenga nallavara kettavara?
@dineshprabu244
@dineshprabu244 9 жыл бұрын
enakkum athe santhegam tha bro
@sathishb9065
@sathishb9065 10 жыл бұрын
Girls are searching for a ell settled ready made husbands not a man who is having kind nature. Even friends also needs to be rich and well settled.
@sathishb9065
@sathishb9065 10 жыл бұрын
Gopi if the participants are not having clear idea about the yardsticks, why cant you explain few based on your experience This is showing that even you also doesnt knows the criteria for being a good person.
@suthasutha8199
@suthasutha8199 10 жыл бұрын
niththijanantha nallavar enru ellorum sonnarkal ippo ........... mudi vashsu thadivalarthu thanni adiththulullavan ellam keddavan illai ennai enathu urila ellorum nalla paijan ena solkirarkal anal urkku veliila enakku ella kedda palakkamum unda nan keddavana............? nallavana..............?
@suganyaprakash5124
@suganyaprakash5124 10 жыл бұрын
Sir, Now a days gopinath is not performing well.... simply & blindly he is supporting one team & he is talking against other team... Not interesting at all... Vijay Tv can give chance to many talents... Pls change Gopinath.... Its boring... Now a days the viewers of neeys naana is very very less compare to before....I think u will understand.....
@tamilguru3921
@tamilguru3921 10 жыл бұрын
gopinath aiya avarkalathu atralu sinthanayu miga kurmiyanathu,avara pathi unguluku yenna theriyu neega avara vimarsika arigathai illathavanga pls remove ur comment...
@kaathir
@kaathir 9 жыл бұрын
Listen to the show after 57.35 where the real topic state
@suganyaprakash5124
@suganyaprakash5124 9 жыл бұрын
tamil guru Etha solurathuku ungalukku arigathai iruka.??????? atha yoseenga....... Puriyutha.... Want to give chance to youngsters.... He is occupying all the shows... very boring to see & hear to him.... He is not performing well now a days.. very ruff in shows with others.... Therinja paesanum.............
@mathan.kumar.6821
@mathan.kumar.6821 10 жыл бұрын
this show verry worst gopi his talking always other cant talking.......
@PraveenPix
@PraveenPix 10 жыл бұрын
what a british english!
@esakkirajait
@esakkirajait 10 жыл бұрын
Mokka show. Time waste.
Neeya Naana | நீயா நானா 08/31/14
1:43:20
Vijay Television
Рет қаралды 88 М.
Neeya Naana | நீயா நானா 09/15/14
1:28:29
Vijay Television
Рет қаралды 206 М.
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Marriage And Responsibilities Neeya naana Troll #neeyanaana #trendingvideo
8:24
Neeya Naana | நீயா நானா 11/23/14
1:29:59
Vijay Television
Рет қаралды 140 М.
Neeya Naana | நீயா நானா 09/07/14
1:27:45
Vijay Television
Рет қаралды 186 М.
Neeya Naana | நீயா நானா 11/02/14
1:30:06
Vijay Television
Рет қаралды 148 М.
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 9 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 4,5 МЛН
小天使生病,去学校被嘲笑,最后太有爱了#short #angel #clown
0:56
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 1,8 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН