NEEYA NAANA| GIRLS LOVE

  Рет қаралды 4,007,274

YAAZHL DM CREATION

YAAZHL DM CREATION

Күн бұрын

Пікірлер: 1 200
@yaazhldmcreation6003
@yaazhldmcreation6003 9 ай бұрын
514 Episode : Neeya Naana
@SamykSamyk-s9v
@SamykSamyk-s9v 9 ай бұрын
Full video link
@ராவணன்.51
@ராவணன்.51 9 ай бұрын
Season number
@karuppulalithakaruppulalit3445
@karuppulalithakaruppulalit3445 8 ай бұрын
😊
@bineshv2801
@bineshv2801 8 ай бұрын
​@@SamykSamyk-s9v❤❤❤ super
@tamilarasiramaiah4187
@tamilarasiramaiah4187 8 ай бұрын
super
@prabumpk88
@prabumpk88 7 ай бұрын
அப்படி ஒரு லவ் இல்லாதவங்களை convince பன்னிட முடியும். அருமையான விளக்கம் grat கோபி அண்ணா❤
@sirajudeenm3318
@sirajudeenm3318 22 сағат бұрын
Xடட😅ட999டடட😅
@Gokulanandraj
@Gokulanandraj 3 ай бұрын
ஆண்.... பெண் மீது வைக்கிறதுக்கு பின்னாடி வெறும் trust மட்டும்தான் .... செம line...🔥🔥🔥🥰....
@BalanR-px8xl
@BalanR-px8xl 9 ай бұрын
கடைசியில ஒரு வார்த்தை சொன்னாரு பாரு அப்படிப்பட்ட காதல் இல்லாதவர்களை கன்வென்ஸ் பண்ணிட முடியும் என்று....❤ அங்க நிக்கிறார் ப்பா கோபி அண்ணே
@velumani..
@velumani.. 9 ай бұрын
இப்படி கோபி அண்ணா சொண்ணதுகும் செருப்புலயே அடிக்குறதும் ஒண்ணுதான்.
@Mr.Sikkandar
@Mr.Sikkandar 8 ай бұрын
Super bro,,,,,!!!!!
@thangarasuv2417
@thangarasuv2417 8 ай бұрын
Ppdd p. 7​@@Mr.Sikkandar
@rajaidhanalakshmi
@rajaidhanalakshmi 8 ай бұрын
Super...na oru ponnu....ennoda vidula love ku ethirthanga police station varaikki ponen....but antha paiyan ore oru varthai sonnan 😔😔😔enga Anna da unnoda thangachiya olunga valanganu sonnan...😔😔😔 athukku enna panna... boys or girls...true love1% fake love 9%...😏
@nsivakumar516
@nsivakumar516 8 ай бұрын
Super anna
@arularul-mq7kx
@arularul-mq7kx 8 ай бұрын
காதல் இப்பொழுது பொழுது போக்காக மாறிவிட்டது 😢😢😢காலமும் மாறி விட்டது
@AdaikkanP-np8yu
@AdaikkanP-np8yu 3 ай бұрын
Aamanga
@sjpcbrothers9463
@sjpcbrothers9463 7 күн бұрын
Ss
@தேல்பத்ரிசிங்
@தேல்பத்ரிசிங் 8 ай бұрын
"அவன் என்ன பண்ணணும்..."🔥🔥🔥 செம ஃபயர் மொமென்ட் கோபி.😎🔥
@nandhakumar9632
@nandhakumar9632 8 ай бұрын
காதல் ஒரு காட்டாறு மாதிரி....பிச்சுக்கிட்டு போகும். கோடியில் ஒரு வரி. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு.கோபிநாத் சார். நன்றி.
@Srinivasan-ln4ow
@Srinivasan-ln4ow 8 ай бұрын
Super sir உங்களை பாராட்டுவது உண்மையையும் நீதியையும் பாராட்டுவது போன்றது
@manikandan-zi8kn
@manikandan-zi8kn 7 ай бұрын
நீயா நானா உண்மையில் மிகப் பெரிய அளவில் வெளி வரணும், நிறைய நல்ல விசயங்கள் சொல்றாங்க ❤❤❤
@ThiruUnmai
@ThiruUnmai 3 ай бұрын
பதினைந்து வருஷத்துக்கு மேல ஆச்சு, அது பெருசாகி ! இப்ப தான் கண்டுபிடிக்குறீங்க போல?
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க கோபிநாத் அண்ணா..🔥 ஒரு ஆண் பெண் மீது வைப்பது ... டெரஸ்ட் சூப்பர் 👏 சாதி மத இன இன்றி வருவது காதல் அது எல்லாம் பார்த்து வந்த அதுக்கு பெயர் காதல் இல்லை 😌 எப்படி தான் இப்படி பேச மனசு வருகிறதோ 😌😢
@rajamobiles5935
@rajamobiles5935 9 ай бұрын
Fact bto
@rkosulax1708
@rkosulax1708 9 ай бұрын
உண்மை அண்ணா 😭😭
@gokulnath8560
@gokulnath8560 9 ай бұрын
unmai Gopi sir unga ponnu ippadi love panni odi ponalum ninge ippadiye pesuvingla on that tym u will stand with parents pongada😢😢😢
@Anithapavi.
@Anithapavi. 8 ай бұрын
Yannaku apitithan bro😢😢😢
@ABDULKARIM-og3dw
@ABDULKARIM-og3dw 7 ай бұрын
​@@gokulnath8560 ஏன் காதல் பண்ண ஓடி தான் போணுமா
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 7 ай бұрын
கோபி அண்ணா இத விட காதல தெளிவா சொல்ல முடியாது... உண்மையான காதல் 2000 முன்னாடி அழிந்து விட்டது....
@StebeenaA
@StebeenaA 3 ай бұрын
Illa enoda love apudi illa. 7 varusama poradittu irukken appa amma samathathukaga
@shanmarsureshvlogs9061
@shanmarsureshvlogs9061 3 ай бұрын
@@StebeenaA உனக்கு ஓகே நா கட்டு why அப்பா அம்மா சம்மதம்...
@Sowndharyaramy
@Sowndharyaramy 2 ай бұрын
​@@shanmarsureshvlogs9061nanum 2023 la marriage pannen..,.., love with arrange .. intercast marriage..... Ennoda husband romba poradi kalyanam pannikkittanga
@Prabapavi777
@Prabapavi777 8 ай бұрын
இந்த full episode பார்த்தேன் today, கோபி அண்ணா real ah pesi இருக்கீங்க... Particularly indha words altimate.... இந்த வீடியோ மட்டும் நெறய time பார்த்துட்டேன்.... Hats off Gopi அண்ணா...😊
@msbhome7765
@msbhome7765 8 ай бұрын
Ethanavadu season date please 😊
@manojvirat6028
@manojvirat6028 8 ай бұрын
என் பிரியதர்ஷினி❤❤❤ நான் இறந்தாலும் எனக்கு நீதான் வேண்டும் என்று எனக்காக இன்று வரை நிற்கிறாள்
@little_moon916
@little_moon916 Жыл бұрын
GOPINATH Sir YOUR LOVE CARE SPEECH LIFE IS USEFUL MASSAGE sir
@Suganyatalkstory
@Suganyatalkstory 7 ай бұрын
காதல் மீது கண்மூடித்தனமான ஒரு அன்பு இருக்க வேண்டும் அதுதான் லவ்❤❤❤❤
@Reshva25
@Reshva25 9 ай бұрын
ஆணோ!பெண்ணோ! இளைஞர்களோ!யாராக‌ இருந்தாலும் அநீதி யின் பக்கம் தரமான கேள்விகளை கேட்க ஒரு போதும் தவறியதில்லை நீயா நானா கோபிநாத் அவர்கள் ❤
@subasrivembu7296
@subasrivembu7296 7 ай бұрын
Perfect speech by Gopinath 👏🏻👏🏻👏🏻👏🏻
@Samyumahi2.0chanel
@Samyumahi2.0chanel 7 ай бұрын
காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் காதலனை கணவராக நினைத்து காதலித்தால் காதலில் தோல்வி என்பது நிச்சயம் கிடையாது..
@manikandantamil3101
@manikandantamil3101 9 ай бұрын
Girls vantha இரத்தம் இது boys vantha tomato sapsa Gopi sir ur best' speech ❤❤❤
@mathimohana6623
@mathimohana6623 6 ай бұрын
Ipaum neraya iruku bro 😊
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 5 ай бұрын
Same problem in my life too Anna 🥺♥️ True love is hard to find
@Rohini22-o3r
@Rohini22-o3r 6 ай бұрын
Golden words... really no one like this❤gopi anna
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 7 ай бұрын
காதல் நினைத்தால் இனிக்கனும் காமம் திருமண வாழ்க்கை.....
@Madhra2k24
@Madhra2k24 10 күн бұрын
காதல் என்பதே கண்மூடித்தனம் தான் ❤
@SMRaja-rz4qy
@SMRaja-rz4qy 8 ай бұрын
இது அனுபவப்பூர்வ உண்மை கன்வெய்ன்ஸ் பன்னிட்டாங்க ...
@nicesoul2350
@nicesoul2350 8 ай бұрын
Ivaru orutharu dhan ya ponnu paiyan anty uncle sondhakaran oravukaranh paakama unmai nyayam mattum eh pesuraru😢❤
@Cramyaramyakutti-or2yu
@Cramyaramyakutti-or2yu 7 ай бұрын
Nice episode inntha Mari girls love pannagudathu
@Shobana-ke6rl
@Shobana-ke6rl 3 күн бұрын
The Last word is true words...🥺🥺😭😭
@DuniyaSara
@DuniyaSara 10 ай бұрын
காதல் விக்கும் போது யாரையும் / எதையும் எதிர்பார்க்காமல் காதலியுங்கள்... தன்னால் எல்லாம் முடியும் என்பதை மட்டும் மனதில் வைத்து காதலியுங்கள்....இல்லா விடில் காதலிக்க வேண்டாம்...😢
@RameshPrabhaRams-vd4cb
@RameshPrabhaRams-vd4cb 8 ай бұрын
இது காதல் திருமணத்திற்கு பின் மனம் மாறி மனைவியை ஒதுக்கி தள்ளும் ஆண்களுக்கும் பொருந்தும்
@VIKRAMVIJAY-l1k
@VIKRAMVIJAY-l1k 2 ай бұрын
சூப்பர் சார் .சரியான கேள்வி😊
@RajikannanWORLD7476
@RajikannanWORLD7476 7 ай бұрын
எங்க வீட்டுல ஜாதி பிரச்சனை. நா எங்க அப்பா அம்மா மேல உயிரே வச்சுருக்கேன் ஆனால் லவ்காக na avangala vittitu vanthuten 5 years atchu enga veetula yarum enkoda pesarathu illa. Ore ooru thaan. More over, enga mamiya v2laium neraiya problem pannite irukanga ipo varailum. Now I'm pregnant in 9 month.. after 4 years. En husband sema colour and fair... Na apadiye opposite black and.. avaruku eaththa ponne illa. Innu varailum ena yartaium vittu kotuthathey illa. And avar oru t-totaler.❤
@Vignesh_R12
@Vignesh_R12 4 ай бұрын
#கண்ணு பட்ர போகுது சுத்தி போட்டுக்கங்க💚 Nimmathi Santhosathodu kudumba uravugal ungalai purindhu kondu ungal Devadhai kulandhaiyudan nimmathiyaga Kadavul Aaseervathathudan Santhosamaga vazha vendi kolgiren👍✨
@StebeenaA
@StebeenaA 3 ай бұрын
Enoda love ippuditha neenga marriage pannikitinga but Naa appa ammava othukka vaikka7 yearsa poradittu irukken ippo kooda enga V2LA problem tha yarum enkitta pesa mattanga
@RajikannanWORLD7476
@RajikannanWORLD7476 3 ай бұрын
@@StebeenaA all the best paa koodiya sekirathil ungal kadhal Kai koodum. Antha kadavulin aasirvathathudan.
@BhavaniBava-y2b
@BhavaniBava-y2b 5 күн бұрын
​@@StebeenaAunga Veetula ok sollala.. Unga lover veetula ok sollave illaiya
@balurokhit7793
@balurokhit7793 8 ай бұрын
Vera level gopi anna ungalamathiri yarralayum pessa mudiyathu
@aravindkrishnamani260
@aravindkrishnamani260 9 ай бұрын
What a word "Trust" Gopi sir seriously you nailed it with your strong words, you talk very rarely for gents but those are 100% perfect, genuine straight from heart
@ptarchives
@ptarchives 6 ай бұрын
Avaru neraiya time pasanga , youngsters ku support pani pesirukaaru.... Unmaiyaana kadhal ah pathi neraiya sariya kelvigal ketrukaaru
@StebeenaA
@StebeenaA 6 ай бұрын
True anna Naa avana yarukkagavum vida matten❤
@jasima2390
@jasima2390 10 ай бұрын
பல ஆண்களின் காதல் ஆயுள் வரை.. சில பெண்களின் காதல் பெற்றோர் எதிர்க்கும் வரை..
@SuganyaIniya
@SuganyaIniya 9 ай бұрын
Thapa soreenga
@rkosulax1708
@rkosulax1708 9 ай бұрын
உண்மையா சொன்னிங்க bro😔
@RajaMike
@RajaMike 9 ай бұрын
Fact fact factu
@PROBABILITY_100
@PROBABILITY_100 9 ай бұрын
ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து , வேறு பெண்ணை தேடி சென்ற ஆண்களும் உண்டு. ( இதில் ஆண் பெண் என்ற , பாகுபாடு இல்லை, அவர்களின் குணம் சார்ந்தது👍
@vidhyavidhya9976
@vidhyavidhya9976 8 ай бұрын
Crt bro
@PoonkuzhaliPoonkuzhali-n9f
@PoonkuzhaliPoonkuzhali-n9f 8 ай бұрын
That' true..vera level speech gobinath anna❤
@aravintharavinth2428
@aravintharavinth2428 8 ай бұрын
பருவ மாற்றத்தின் இனக்கவர்ச்சியை காதலெனும் பெயர் வைத்து கொண்டாடுகிறோம் .. ஆறரிவு படைத்த மனிதர்கள்
@AnandKumar-uo5nu
@AnandKumar-uo5nu 8 ай бұрын
Manitha inathin paruva mattram kathal thappu illa. Mattra inangal, paru matrathil akka annan thangai amma theriyathu. Athungaluku ellame kama unarvu mattume paruvathil. So, manithan kadhal nallathe!!!
@homosapien8849
@homosapien8849 8 ай бұрын
சாதி ஊம்பல் 8 அறிவு ஹுஹு
@kannank5226
@kannank5226 8 ай бұрын
Correct sir
@princeofdarknes
@princeofdarknes 8 ай бұрын
படிக்க நன்றாக இருக்கிறது அவளவுதான். மற்றபடி கருத்து ஏற்று கொள்ளதக்கது அல்ல. இங்கே இருப்பது இரு பாலினம் தான். இதில் ஒருவரை ஒருவர் நேசிக்கும் அன்பு செலுத்தும் விதமும் உண்டு . காதல் என்பது மிகை படுத்த பட்ட அன்பின் அடுத்த கட்டம். இனகவர்ச்சி என்ற சொல் கொச்சையாக தெரிகிறது
@princeofdarknes
@princeofdarknes 7 ай бұрын
@@bharathbharath1923 bro appo neenga gaaji
@ASHOKKumar-vl1ch
@ASHOKKumar-vl1ch 2 ай бұрын
Semma na gopi na nee epothum vera level
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg 9 ай бұрын
காதல் என்னும் சொல்லை கொச்சை படுத்தாதீர்கள்பெண்களே! காதல் வேறு ! காமம் வேறு !
@DON-mj8od
@DON-mj8od 6 ай бұрын
Illa bro kasu veru panam veru kathal veru kammam veru😊
@magesmages3744
@magesmages3744 21 күн бұрын
Vera level speech 🥰🥰🥰
@kavita3387
@kavita3387 9 ай бұрын
கோபிநாத் அண்ணா அருமை 🙏🙏🙏
@karthik24
@karthik24 3 ай бұрын
Woww ❤❤ 💯💯
@devendrankumar3673
@devendrankumar3673 8 ай бұрын
Mr. Gopinath nobody will explain about love like this. Hats off You're like Julio
@ajithssp
@ajithssp 3 ай бұрын
கடைசி வரைக்கும் உன்மைஅன காதல் இல்லை நம்பி எமரவேன👍
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
இவர்கள் பேசுவதை பார்த்த ரொம்ப ஷாக் தான் இருக்கு..🙄😪 நானும் காதல் திருமணம் பண்ணினேன் 9 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு கல்யாணம் நடந்தது..💏 என் வீட்டில் சம்மதம் இல்லை நான் ஒரே வார்த்தை மட்டும் தான் சொன்னேன் எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணம் வேண்டாம் உங்க கூடவே உங்க மகளான கடைசி வரைக்கும் இருப்பேன் என்று மற்ற யாரையும் கல்யாண பண்ண சொல்ல கூடாது என்று என் வீட்டில் பாதி பேர் என்னிடம் பேசவே இல்லை 😢 என் அப்பா கூட என்னிடம் பேசமா இருந்தார் அதை என்னால் தாங்கவே முடியல 😢 இப்போது என்னை மாதிரி யாருமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று சொல்லுவேன் ❤ என்னோட மாமா என்னை மகாராணி மாதிரி பார்த்து கொள்கிறார் ❤❤🤗🤗
@incompleteengineer3815
@incompleteengineer3815 Жыл бұрын
உங்கள மாதிரி பொண்ணுலாம் Rare.. நான் காதலிச்ச பொண்ணு கொஞ்சம் கூட போராடல Safe zoneலயே இருந்தா ..வேற பையன பாத்து கட்டி வச்சிட்டாங்க .இப்பதான் அவளுக்கு புரிஞ்சி அவ்ளோ பீல் பண்ணுறா .. இப்ப கூட அவ பீல் பண்ணுறத பாக்கைல எனக்கு கண்ணு கலங்குது
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
@@incompleteengineer3815 வருத்தம் படாதீங்க ப்ரோ உங்களுக்கு ஏற்ற பொண்ணு சீக்கிரம் வரும் அவங்க கூட மகிழ்ச்சியாக வாழுங்கள் 🙏🏼😕
@jenathshafiya4815
@jenathshafiya4815 Жыл бұрын
Super ❤ sister nanum Love pandra but yaga v2 la othuga madikaga 😢 nanum ungala maritha marriage vandanu soliruva😊
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
@@jenathshafiya4815 வருத்தம் படாதீங்க சீக்கிரம் உங்களுடைய காதல் கை கூடும் நான் அந்த கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 🙏🏼... நல்லது நடக்கும் 😍
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 11 ай бұрын
So happy for you ❤
@MuthurathiK
@MuthurathiK 2 ай бұрын
Super sir❤❤❤❤❤❤
@mohamedfaizalkhan5691
@mohamedfaizalkhan5691 9 ай бұрын
100% Fact 😢
@THE.GREATm-h5t
@THE.GREATm-h5t 14 күн бұрын
Super taliva mass ❤️❤️❤️🎉🎉🎉❤️
@memontoviews
@memontoviews 9 ай бұрын
yella pengalum appadi illla gobi sir , love ah trust aah nenaikira pengalum irrukkagga.yella aangalum appadi illaye.truth ennana yellarukkum yellam amairadu illa😢😢😢😢
@sreejai2632
@sreejai2632 8 ай бұрын
Chumma etho pesuradhu likes kaga😢
@imrealnoob1925
@imrealnoob1925 6 ай бұрын
நான் பார்த்ததில் எல்லா பொண்ணுங்களும் அப்படித்தான் இருக்காங்க
@thilathila6447
@thilathila6447 3 ай бұрын
Illai ji I'm a gal... My boy left me cz amma appa ku pudikelai ne
@motirajang6523
@motirajang6523 6 ай бұрын
Gopi Sir🙏🏽 Thank you for supporting us.. True Love is common for both girls and boys..
@nivendhan3397
@nivendhan3397 10 ай бұрын
Appo indha video paatha onnum theriyala but ippo indha video paatha kannumunnaadi obito dhaa varan 😢
@Prabapavi777
@Prabapavi777 8 ай бұрын
Sema speech கோபி அண்ணா...அது ஒரு காட்டாறு போல பிச்சிக்கிட்டு போகனும் that's LOVE....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@twohearts262
@twohearts262 11 ай бұрын
Panam onnu iruntha pothum sir paathi love break aagathu 💔🥲
@VaithekiVaishu
@VaithekiVaishu 10 ай бұрын
Enna bro experiencaa😢
@twohearts262
@twohearts262 10 ай бұрын
@@VaithekiVaishu 😔 ama bro Inga love mattum illa ellathukkum panam tha mukkiyam bro 💔🥀
@abdulkhader3627
@abdulkhader3627 9 ай бұрын
Exactly
@prabhakarj2386
@prabhakarj2386 8 ай бұрын
Ithula nenjula oram ilatha aalunga soldra common dialogue 😏 eng dad avar sethu vacha verum 35 rupees eduthu Chennai vantharu avara nambi than eng mom uhm vanthanga iniki immovable assets matum 15 crore irukum minimum iniki enaala oru own land vang mudila Chennai la even I am government employee 😢
@naveen0856
@naveen0856 7 ай бұрын
unmai bro. Item kiita pona kuda kasu mukiyam.. illati aasigama thituva
@MahisMahis-m9h
@MahisMahis-m9h 7 ай бұрын
❤❤❤sema
@Sivaraman-ty7xi
@Sivaraman-ty7xi 9 ай бұрын
ஐயா சாமி, after marriage ஒண்ணா வாழ மாட்டுதுக, அத பத்தி பேசுங்க ஐயா, நலா இருப்பீக
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 8 ай бұрын
ஆமா பா ஆமா.... கொடுமை பண்ணுதுக.... கூட வாழவும் முடியல உட்டுட்ட போகவும் முடியல...... என்ன கொடும சரவணன் இது....😢😢😢
@venkatesanruban2768
@venkatesanruban2768 8 ай бұрын
Correct ha ....... Sollura thalaiva
@iamar9340
@iamar9340 7 ай бұрын
💔😖😭 some feelings can't Express by words
@RameshGuru-f5g
@RameshGuru-f5g 9 ай бұрын
Thank you sir the love❤problem speech iam love failure sir 😢😭😭😭4years love sir break up💔💔💔💔💔 reason no sir she break up with my sir Me mind no delete the lover 🤔
@prakashprakash459
@prakashprakash459 8 ай бұрын
Unmai super Anna.
@Aaronria
@Aaronria 9 ай бұрын
Gopi sir nailed the show...
@masilamaniselvam8399
@masilamaniselvam8399 2 ай бұрын
செம செம
@Dhivyakannan3004
@Dhivyakannan3004 8 ай бұрын
8 year love...... 2 family um okay sollitanga but paiyan veetula rompa yethir paarthanga..... En family avlo rich illa....... So avanga amma vera ponnu paathu engagement varaikum poittanga enaku theriyaama😢😢...... Last ah enaku theriya vanthu naan avanga veetuke poitten...... But avanga amma yethukala..... En mama enaku iva tha venum vera evalaium kattika maattanu veetukulla koottitu poittan😢😢...... Avanuku paatha ponnu ta en mama pesunathe illaiyaam...... Apram 2 perume pesi antha ponnu um enga situation ah purinjikittu avanga vertula pesitanga.......... En mama ku paatha ponnalathaan naanga onnu sernthu ippo vazhthutu irukom..... En best friend avanga thaan 😊😊...... Enga family friend aagittanga antha ponnu um avanga family um....... En mama antha ponnu kitta sonna varatha enakaga en veetuku ennaiya thedi vanthuta ennaiya evlo love panniruntha vanthuruppa...... Avala naan miss pannitave matten nu solli veetula sanda pottan😢😊...... Intha second varaikum avanga amma ta ennaiya vittukuduthu pesunathu illa.....
@Maha-r8i
@Maha-r8i 2 ай бұрын
Love is true❤ nenga sonadhu sir unmai❤😢
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 8 ай бұрын
என் தோழி 11 வருஷம் காத்திருந்தா பெற்றோர் சம்மதிக்க... இப்பொழுது திருமணமாகி நலமுடன் இருக்கிறார்கள்.. பெண் வீட்டார் எவ்ளோ வெருத்தார்கள்.. ஆனால் அந்த குடும்பத்தையே அவன் தான் தாங்குகிறான்.. அவனது அன்பில் பூரித்துபோய் உள்ளார்கள்🎉🎉🎉.. பெண் இந்து அவன் முஸ்லீம்❤... இருவருமே என் நண்பர்கள் என்பதில் மிகவும் பெருமைகொள்கிறேன்..
@alwinm5179
@alwinm5179 8 ай бұрын
❤❤
@SengaiVijay
@SengaiVijay 8 ай бұрын
@JesusRevivalministry
@JesusRevivalministry 5 ай бұрын
❤❤❤❤❤😢😢 உன்மை சேன்னிங்கா
@siva.ksiva.k8325
@siva.ksiva.k8325 Жыл бұрын
Super anna
@MohanJ.mohanraj
@MohanJ.mohanraj 5 ай бұрын
Really great person Gopinath anna👏👏👏👏🙌
@msdinakarandina
@msdinakarandina 8 ай бұрын
இது போன்ற சில பெண்களால் தான் நான் அந்த காதல் பக்கம் போகவே இல்லை
@indhuindira3262
@indhuindira3262 8 ай бұрын
சூப்பர் தம்பி நல்ல முடிவு இனி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் 😅😅👍
@msdinakarandina
@msdinakarandina 8 ай бұрын
@@indhuindira3262 thanks akka 😅
@SKaviya-xg8iu
@SKaviya-xg8iu 2 ай бұрын
Super Gopi anna👌👌👌👌👌
@sivagamisivagami660
@sivagamisivagami660 3 ай бұрын
இந்த வரிசையில் ஆண்களும் விட்டு செல்கிறார்கள் கதறி அழுதாலும் இரக்கமில்லாமல்😢😢😢😢😢😢😢 அதையே நினைத்துக் கொண்டு வாழும் ஜீவன்கள் இருக்கிறார்கள்
@Yogeshsaran1213
@Yogeshsaran1213 3 ай бұрын
உண்மையான காதலிச்சா பிடிவாதமாக இருந்தால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்..... நான் பிடிவாதமாக இருந்தேன் எங்க காதலை வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்...... ❤❤❤❤❤
@ManiMani-uz4sc
@ManiMani-uz4sc 8 ай бұрын
Super good question gobi annaaa👍 Intha manusahna oru thadava yaa vathu nerla pakkanum yaa🤝
@harinaathmariappan6982
@harinaathmariappan6982 9 ай бұрын
Corect sir ❤❤
@drdrugaddict2953
@drdrugaddict2953 8 күн бұрын
Well said sir👏👏
@sharmimaha9467
@sharmimaha9467 10 ай бұрын
Maximum..,Ipola pasanga tha fmly suituation solli kalativittutu veet la pakura ponna mrg pannikuranga...😟
@ctk__siva
@ctk__siva 10 ай бұрын
no sister.ella boys uhm apdi illa😊
@selvam3492
@selvam3492 22 күн бұрын
Notunanga ....pompalainga thandi apdi irukeenga amma appa ntu
@hitechsolution3229
@hitechsolution3229 5 ай бұрын
Gopi na neenga vera level 💯 truth 🔥
@vijayakumarnagarajan9618
@vijayakumarnagarajan9618 8 ай бұрын
இப்படிலாம் போடுறது நாளா தான் இன்னைக்கு இந்த சமுதாயம் சீரழிந்து போக காரணம்...
@selvam3492
@selvam3492 22 күн бұрын
Poda pundaa mavane ...samuthaium arrange marriage pananu yarda sona jathi veri piducha naingala
@manimaran5366
@manimaran5366 3 ай бұрын
Unmai ❤
@balamuruganganbalamurugang4052
@balamuruganganbalamurugang4052 8 ай бұрын
உண்மையாக எந்த எதிபார்ப்பும் இல்லாத காதலில் ஆணோ பெண்ணோ இதுமாதிரி பெற்றோரை காரணமாக சொல்லமுடியாது, பெற்ரோரை சமாதனப்படுத்தமுடியாத காதல் போலியானது இவர்களின் இனிவரும் வாழ்க்கையும் நிலையற்றதாகத்தான் இருக்கும்.
@chandrasekara9428
@chandrasekara9428 8 ай бұрын
Well said
@AssenAssen-y7f
@AssenAssen-y7f 3 ай бұрын
❤❤super emotional.sir😊😊
@pandiyanpandiyan604
@pandiyanpandiyan604 8 ай бұрын
அன்னே என்னுடைய முதல் பதிவு . காதல் என்பது நீங்கள் சொன்னது போல் இருந்தால் தான் உண்மையான காதல்.அதை மாற்ற முடிந்தால் அதன் பெயர் தெரியவில்லை.
@somu4347
@somu4347 5 ай бұрын
It's really true words Gopi sir❤
@Karthik-g5v
@Karthik-g5v 8 ай бұрын
கோபிநாத் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது
@Geethavijay.9098
@Geethavijay.9098 7 ай бұрын
Unmaya love panna convenience pannalam na appaditha panna 2years convenience panni kalyanam pannitan ennoda lovely purush 😘
@catherinemary380
@catherinemary380 Жыл бұрын
ANNA YENN KANNGAL KULAMAGIKONDIRUKIRATHU😭
@nsvinoth6913
@nsvinoth6913 7 ай бұрын
Love should be Blind . Love should be Unconditional 💖. How some one can convence to break the Love?!!! If so, then where is the Hope, Trust, Life........?
@PearlSpeering-zz1qv
@PearlSpeering-zz1qv 3 ай бұрын
🎉wow🎉fire 🔥 fire 🔥 fire 🔥 Gobi sir absolutely 💯 👌 🙌 👏 👍
@selladuraithomasselladurai6492
@selladuraithomasselladurai6492 9 ай бұрын
Season 21 episode 14
@muktha4108
@muktha4108 8 ай бұрын
Thanks
@MrRanjithbhee
@MrRanjithbhee 8 ай бұрын
🎉
@baskarraja1610
@baskarraja1610 6 ай бұрын
Pin it brooh
@villagequen756
@villagequen756 8 ай бұрын
Correct sir na pannathulaye periya thappu ennoda life ye mathiduchi sir 😢😢😢😢 ithukku mela ennala edhum solla mudila😢😢😢😢
@RETHINAKUMARSARANGAPANI
@RETHINAKUMARSARANGAPANI 2 ай бұрын
Correct sir super unmaiyana anbu
@rockmani7969
@rockmani7969 9 ай бұрын
இதுதான் கோபிநாத்?? காலத்துக்கும் கோபிநாத் துணிச்சல் பேச்சு போற்றப்படும்.
@Haifriends791
@Haifriends791 8 ай бұрын
காதல் மூடிதனமாக இருக்க கூடாது காதல் கன்னை மறைக்க கூடாது. எதிரில் இருப்பவர் தன்னை முழுமையாக காதலிக்கிறார் என்று தீர்மானம் பண்ணனும். பெற்றவர்களை எதிர்க்காமல் புரிய வைக்கும் முடியலான மனச தேத்திக்கிட்டு திருமணம் பண்ணி சந்தோஷமாக வாழ்ந்து அவர்கள் நிம்மதி அடையுனும் . ஆனா எந்த சூழ்நிலையிலும் பெற்றவர் கையை இருவரும் எதிர்பார்க்க கூடாது இங்க ஜெயிக்கும் குடும்ப வாழ்க்கைமுறை.❤❤❤
@sheelaselvamanit9605
@sheelaselvamanit9605 Ай бұрын
Anna super..🎉🎉
@bobsz197
@bobsz197 8 ай бұрын
Avan manasu sethupothu sir..... 😢😢😢😢 itha ethana thadava pathalum kan kalanguthu sir..... Ethana love sir.... Athil namum oruthan 90s kids
@SujiYathulan-mf1kj
@SujiYathulan-mf1kj 4 ай бұрын
சூப்பர் சார் ❤❤❤❤❤❤❤
@PugazhVkp
@PugazhVkp 4 ай бұрын
Vera level sir😢😢😢😢
@proaltraplay
@proaltraplay 2 ай бұрын
70's to 90's are really blessed with the word love❤ true ❤🎉 2k me as mf still i wish i was born in my father's period 😢
@EswaranEswaran-l8h
@EswaranEswaran-l8h 8 ай бұрын
தலைவரே கொன்னுட்டீங்க சூப்பர்
@SaranrajRR
@SaranrajRR 8 ай бұрын
Gopi anna neenga super na.,,enakku vera yedhuvum pesa thonala! Anubavam thaan na ellam!
@kalaiselvan1342
@kalaiselvan1342 7 ай бұрын
Mass gobinath Anna 👍👍👍🙏
@Kamali2006-q5f
@Kamali2006-q5f 2 ай бұрын
Correcta sonninga anna ❤
@crazydiva.9623
@crazydiva.9623 2 ай бұрын
Love u gopi anna ninga channel kaga pesala unmaya niyayatha pesringa
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
bigg boss 8 Tamil Today Day 17 Episode 18 23rd October 2024
18:00
DRUMSBABLOO MUSIC
Рет қаралды 4,4 М.
Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day
7:40
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 12 МЛН