Sir you are create man .no doubt at all. The present politics will not appreciate you sir .
@YoutubeYoutube-gy3lt2 жыл бұрын
Anyone know the episode No.? @ananda vikatan, please add episode no.s for each interview. Hard to keep track of the sequence.
@Vineepradeepan2 жыл бұрын
Part 3
@babuswiss12 жыл бұрын
திரு பழனியப்பன் அவர்களுக்கு..... எப்படி எப்படி??? திராவிடத்துக்குள் தமிழ் இருக்குதா? இதை அப்படியே கேரளா, ஆந்திரா, கர்நாடகத்துல போய் திராவிடத்துக்குள்ள அவர்கள் மொழியும் இருப்பதாக சொல்லிவிட்டு வந்து சேருங்கள் பார்ப்போம். நான் பெருமதிப்பு வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்.
@nagaprabakaran30122 жыл бұрын
குழப்பமே இல்லாமல் மிகவும் தெளிவு படுத்தப்படுகிறது திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல் ஒற்றை வார்த்தையில் மலையாலம்,கன்னடம்,உருது மொழி🤔🤔
@jeyamrejeyam70582 жыл бұрын
Semma 👌
@anandhivenkatachalam54582 жыл бұрын
நீங்கள் நினைப்பதை தான் எல்லோரும் பேச வேண்டும் தமிழா தமிழா வில். பார்த்தோம். அரசு பள்ளிகளில் அதன் ஆசிரியர்களின் பிள்ளைகள் ஏன் படிப்பதில்லை என்று சிறுவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆசிரியர் சார்பில் நீங்கள் தந்த கேணத்தனமான பதிலில் இருந்து அரசுக்கு எதிராக ஒரு கருத்து வந்து விடக் கூடாது என்பதில் உங்கள் கவனம் புரிந்தது
கவுண்டமணி மாதிரி ரஜினி காமெடி பண்ணல... சோ மாதிரி கவுண்டமணி காமெடி இல்லை.... இதெல்லாம் ஒரு பேச்சா? Mgr யாரோடும் ஒப்பிட முடியாத Greatest Hero... Don't compare him with any one...
@jalapathigowthamj63152 жыл бұрын
Super sir
@jsampathjanakiraman Жыл бұрын
Among the seniors, Maniratnam alone is now directing. Parthipan also is surviving . No other director of 60 and above age is not directing any film in Tamil . So Karu. Pa statement is correct.
@aaronshan89562 жыл бұрын
Please interview Prof Karunanandan.
@paddupaddu49252 жыл бұрын
Sir 👌 👍
@stalinstalin92 жыл бұрын
Exactly correct speech
@Dark_Knight11892 жыл бұрын
Periyar truly incorruptible..he is my idol
@InfoTamilann2 жыл бұрын
28 நாடுகளை கட்டி ஆண்ட ராஜேந்திரன் சோழனுக்கு சிலை இல்லை , தெருவுக்கு துவக்க பள்ளி கட்டிய காமராஜருக்கு 80 அடி சிலையா இருககு..எதுக்கு கலைஞர் பேனாவுக்கு சிலை..
@malikasamsudin8914 Жыл бұрын
Shabash shabash palaniappan
@msenkumar2 жыл бұрын
பழனியப்பன் சார்.. speech always rocks. His statement means lot . thank you sir, still you are trying to wake up peoples and make them to understand what is exact need for our tamilnadu.
@ajaymani38162 жыл бұрын
Makkal Thalaivar Rajinikanth
@TheRamg752 жыл бұрын
Anne... Antha unesco award ???
@belvinchristopher73732 жыл бұрын
கலைஞருக்கும் கலைஞரின் குடும்பத்துக்கும் உங்கள் சேவை இன்னும் தேவை. விசுவாசம் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு இருப்பது குருட்டு விசுவாசம். ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீக்கிரம் விழித்துக் கொள்ளுங்கள்.
@shahulhameed24962 жыл бұрын
தெளிவான உரையாடல்
@Krishna_rationalist2 жыл бұрын
புளிச்ச மாவு ஜெய மோகன் ஒரு அக்மார்க சங்கீ... 😄
@selvinjoe2 жыл бұрын
Jeyamohan is a Malayali,Nair.
@Saipandees2 жыл бұрын
அண்ணண் அவரை சார்ந்த தம்பிகள் தாக்கப்பட்டனர்
@chellakand77142 жыл бұрын
என்னடா சமூக நீதி என்னடா பெண் விடுதலை. சவுக்கு சங்கர பேச விடுல... கனிமொழியை வளர விடுலா
@arun82102 жыл бұрын
0:55 பெரியாருக்கு வை அல்லது அண்ணாவுக்கு வை
@sudhakarmohan70982 жыл бұрын
Karu Palaniappan is Entirely different personality! He has his own style of airing his opinions in a very captivating way , whether he is correct or not I don't know ? But his oratarial skills are matchless ! He is another Neeya Naana Gopinath in the making , my wishes to Mr.Karu. Palaniappan Sir.
@sibichakk39122 жыл бұрын
Poi poi..he is dravidian sombu......soriyar group
@shivaadith10652 жыл бұрын
Thalaivan (Palaniappan) vera ragam paathu usaaru🥰🔥
@kannigamohan8852 жыл бұрын
என்றும் இவன் புதுமை பித்தன் 😇😇😇😇😇😇
@ganesapandi83682 жыл бұрын
நாம் தமிழர் சீமான் தாக்கப்பட்டார்
@jayakaanthandevisigamony44512 жыл бұрын
ஐயா சமூக நீதி பேச்சில் தான் உள்ளது. செயலில் / நடைமுறையில் இல்லை.
@premkumark20602 жыл бұрын
Nan Doctor, Nan Doctor' dra madhri ivara yaro Namba vachurukaga DMK nalla katchinu.... Sirandha arivazhi but.....Mana sithaivu la irukar...Get well soon Karu Anna...
@sudhakarmohan70982 жыл бұрын
Avar DMK Nalla katchi nu sollala , Aanaal matra katchigal athai Vida padu mosamaaga irrukkirathu yenru thaan solgiraar .
@hamsini7 Жыл бұрын
I’m admiring you as a personality but not as DMK supporter.
@Karthik-n9e9 ай бұрын
வாங்க ஜெயமோகன் எனக்கும் அந்த எண்ணம் தான் இருக்கு... எனக்கு எந்த மதத்தையும் பத்தி தவறபேசி ஒருத்தன் பணம் பெறுவான் அப்படின்னா அவன் மேல வழக்கு போட்டுறுவேன்....இது என்ன இந்துமதம் இஸ்லாம் மதம்.............,.. உலகம் புராம் ....டைரைக்டர் யார் ன்னா வயசானவன்...... ஒன்னு படுச்சுரு... இல்ல பயணப்பட்டுரு......
@divinegoddess_32 жыл бұрын
Tamizha Tamizha Tamilnaatu ke ungala theriyum ippa 😁
@divinegoddess_32 жыл бұрын
Yenadhu rajni comedy panunara 😂 Thalaivare 😁
@Kalanjiyam222 жыл бұрын
compare with MGR bro
@selvinjoe2 жыл бұрын
Jeyamohan is a Malayali from Nagercoil.He is Nair.His main aim is to divide Tamil people
@nizartheeagle40792 жыл бұрын
தெளிவான தைரியமான ஒரு ஸ்டான்
@baskarandurairaj14042 жыл бұрын
Mr. Karupalaniappan periyar opinion abou mgr. Do u know ? read history.
@santoshgp88172 жыл бұрын
Sir one question..even people speaking urdu in home is tamilian according to you n they belong here..but brahmins alone dont belong here bcoz they speak different tamil n not even urdu..
@siddharthsidh5270 Жыл бұрын
Bro's in India, Hindu converted Muslims are there, urudu enforced by Mughal.
@jayakumargajalakshmi59422 жыл бұрын
சார்....உங்களை போல்தான் நாங்களும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலீன் என்று.. என்றுசொன்னாறோ அதற்கு பிறகு தமிழ்நாட்டுஅரசியலை பற்றி பேசுவதில்லை... இனி 5 வருடங்களுக்கு என் பணியில் நான் இருப்பேன்... பேசுங்கள் சார்.....
@drsmahesan2037 ай бұрын
தமிழ்தேசியம் பேசுபவர்கள் தமிழர் அல்லாதவர்களை தமிழ்நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லிச் சொன்னதேயில்லை.
@mzb612 жыл бұрын
Poori salan ku serupadi 🤣🤣🤣
@sakthivelsubramani21252 жыл бұрын
பைத்தியம் ஆனா வைத்தியர் மாதிரி பேசுவாப்ள
@bylaw1987 Жыл бұрын
😂😂😂 Ivanum Ivan appanum oru comedy piece
@yuvrajraj46282 жыл бұрын
திராவிடம் என்றால் என்ன பதில் சொல்ல முடியுமா
@sonofgun26352 жыл бұрын
இளைய தளபதி தாக்கப்பட்டார்
@jayaprakasamr36782 жыл бұрын
Nalla iruku pazhani thodarungal
@ajaymani38162 жыл бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema
@sudhakarmohan70982 жыл бұрын
Poi Poi Ivana nampatheenga makkalea Ivan Sanghi Group!
@sandysubramaniyam2 жыл бұрын
13:26 title
@parthibanm31232 жыл бұрын
😔😔😔 தமிழ் தேசியம் பாரி சாலன் கேள்விக்கு பதில் இருக்கா இவரிடம் 😔😔😔
@captbarbaros18132 жыл бұрын
Avar kannadiga ...
@captbarbaros18132 жыл бұрын
Pari
@kevinarokiasamy11632 жыл бұрын
திராவிடத்தால் குடும்ப அரசியல் okay
@divinegoddess_32 жыл бұрын
Kanni...apdina?
@arivaivirivusei2 жыл бұрын
கண்ணி-இரண்டடி செய்யுள் bro Inga ivanga meant pandrathu oru part miss panitinga apdinu
@RAJESHWAR92122 жыл бұрын
Fan!
@shahulhameed74782 жыл бұрын
கன்னி என்பதற்கு செல்வி என்று பொருள்படுத்தி வந்து ஒட்டிக்கொண்டது என்று கூறுகிறரா? எதுவோ?என்னவோ?எப்படியோ நம்மை யோசிக்க வைக்கிறார் வைக்கிறார்.
@babubabu-hq2sm2 жыл бұрын
டேய் போதும்டா
@chellakand77142 жыл бұрын
இநீ மக்களின் கருத்தை சமூக வலைதளத்தில் திமுக தனது ஆளுமையால் அடக்க நினைத்தால் திமுக அனுதபியாக இருந்தாலும் உரக்க தொண்டர்களிடம் இருந்து குரல் வரும். Because we want to save திமுக
@fitlandfitness112 жыл бұрын
Ivan oru periya comediyan 😂😂
@venkatk79852 жыл бұрын
அப்படித்தான் சொல்லுறீங்க ஆனால் இவருடைய பேச்சில் கலங்குறீங்களே?
நீ வேணும்னா கட்சி காசுலில் அல்லது உன் காசில் பேணா வை எதற்க்கு மக்கள் காசில்
@rosyjames6434 Жыл бұрын
😂
@gopal74362 жыл бұрын
Penn vechei taan aganumma penn veikavillai endre kadal neer ulla vanthidumma
@nomadsg7075 Жыл бұрын
Dei poda
@naveenrana3582 жыл бұрын
பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினி .அந்த பயம் இருக்கணும் டா கொத்தடிமை ஊபிஸ்,பிரிவினைவாதிகள் , மதவாதிகள்,சாதிய வாதிகள் ,இனம் மொழி மற்றும் வெறுப்பு பேச்சு அரசியல். இதெல்லாம் வேண்டாம் நாகரிகமான அன்பான அறவழி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்த அவருக்கு நீங்கள் கொடுத்த பரிசு தான் இந்த பதிவு.காலம் போசாது பதில் சொல்லும்.ரஜினி என்றும் புனிதனே ❤️❤️❤️❤️
@socialjustice80202 жыл бұрын
ரஜினி வெறும் சினிமா நடிகர் அவர் புனிதர் என்றால் அடுக்காது
@knidhi89932 жыл бұрын
ராணா, உனக்கு இதெல்லாம் புரியாது, விடேன்!
@dhanaraj72472 жыл бұрын
இவர் பெரிய தியாகி யார் காசு கொடுக்குறாங்களோ அவங்க பக்கம் இவர் நிப்பார்