நெல் மகசூல் பாதிக்கும் குலை நோய்கலும் அதற்கு சரியான மருந்துக்களும் | Paddy blast control

  Рет қаралды 25,340

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 55
@kumaravadiveltkumaravadive5732
@kumaravadiveltkumaravadive5732 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
@RADHAKRISHNAN-kp5fj
@RADHAKRISHNAN-kp5fj Жыл бұрын
ஜயா நன்றி. நீங்கள் போட கூடிய அனைத்து பதிவுகளையும் பார்க்காமல் தூங்குவது இல்லை. சுமார் இரண்டு வருட காலம் பார்த்து பயன்படுத்தி வருகிறேன். உங்கள் அணைத்து பதிவுகளையும் பதிவு செய்து வைத்து பார்த்து பயன்படுத்தி வருகிறேன். உங்களுக்கு என்முழுஆதரவும தருகின்றன. நன்றி நண்பரே🤡
@kesavankesavan2351
@kesavankesavan2351 Жыл бұрын
சரியான நேரத்தில்... சரியான ஆலோசனை... நன்றி தோழரே
@அலையோசை-ட1வ
@அலையோசை-ட1வ Жыл бұрын
விலையுடன் தகவலை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா.
@prakashn1991
@prakashn1991 Жыл бұрын
Super sir. மருந்து பெயர் தெளிவாக போட்டதற்கு நன்றி
@sundarraj84
@sundarraj84 Жыл бұрын
அட்சயா பொன்னி பற்றி சொல்லுங்க சார்..
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 11 ай бұрын
Very great full your voice and good experience thankyou sir vanakkam
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
Thanks and welcome
@gunasekaran.gseker2165
@gunasekaran.gseker2165 Жыл бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
அண்ணா வணக்கம், உங்கள் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றி வருகிறேன், நன்றி வணக்கம்.
@arunagri1997
@arunagri1997 Жыл бұрын
Picoxystrobin+ Tricyclozole super ah irrukum
@jeevajeevabharathi8906
@jeevajeevabharathi8906 Жыл бұрын
Sensa combination
@arunagri1997
@arunagri1997 Жыл бұрын
@@jeevajeevabharathi8906 yes
@ganeshr6728
@ganeshr6728 Жыл бұрын
Valaila vellai e thakuthalukku oru marunthu sir
@vaigamanikandan2804
@vaigamanikandan2804 Жыл бұрын
Nalla thagaval Nandry
@arulmurugan606
@arulmurugan606 Жыл бұрын
Karnataka ponni nellukku enna marunthu adikanum bro kaluthu kulai noi varumaa bro
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
குருத்துபூச்சியாஇலைநெய்இல்லைவெள்ளைநிரத்தில்பறந்தபூச்சிகளைபறந்தபரவைபோல்வண்ணத்துபூச்சியைபேல் நிரையவயலில் என்னமருந்துதைதெழிக்கலாம்..
@arulmurugan606
@arulmurugan606 Жыл бұрын
Intha maruntha adicha uram thevai illaiya bro please reply
@RajKumar-xr7yh
@RajKumar-xr7yh Жыл бұрын
வாழை நோய் மேலாண்மை சொல்லுங்க சார்
@user-chandru
@user-chandru Жыл бұрын
nel sivagithu ena pannu athu eppadi erukum
@muraliistalingam4299
@muraliistalingam4299 7 ай бұрын
தொடர்ந்து இரண்டு போகமா வருகிறது என்ன செய்யலாம் ஐயா.
@rameshsundaram142
@rameshsundaram142 Жыл бұрын
Thanks for your information Sir
@deviprakash9046
@deviprakash9046 Жыл бұрын
Koranda use panalama
@anandmayan6500
@anandmayan6500 Жыл бұрын
Super sir👌🏻👌🏻
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Keep watching
@rajansundararaj3836
@rajansundararaj3836 Жыл бұрын
BPT ல் இரண்டாவது களை எடுத்துள்ளேன் என்ன உரம் போடலாம்
@saranrjsaran5469
@saranrjsaran5469 Жыл бұрын
Tebuconazole 38.39%wlw sc use pannalama
@selvaakpm2047
@selvaakpm2047 Жыл бұрын
Eppa sir marunthu adikanum
@sekarirulappan4414
@sekarirulappan4414 Жыл бұрын
பொட்டாசியம் நைட்ரேட்டுக்கு பதிலாக பொட்டாசியம் பாஸ்பேட் கலந்து அடிக்கலாமா.
@amkannanmokkaiyana2332
@amkannanmokkaiyana2332 Жыл бұрын
நன்றி
@aakash4857
@aakash4857 Жыл бұрын
Anna V2la vetai nellu mootai vachu irukom..Anthu insect romba thollaiya iruku...ena panalam Anna...please help me🥺🥺🥺..Insect name-Antu... please
@veeramanimani5442
@veeramanimani5442 Жыл бұрын
Super
@yuva2469
@yuva2469 Жыл бұрын
அண்ணா MPR 606 பற்றி வீடியோ வெளியிடுங்கள் அண்ணா💥
@guruaswath8568
@guruaswath8568 Жыл бұрын
Nalla business pandreenga bro
@kumaresanponnusamy10
@kumaresanponnusamy10 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லக்கூடிய மருந்துகளின் அளவு ஒரு டேங்க்என்பதுபத்து லிட்டராஇல்லை15 லிட்டராஏனென்றால்ஒரு ஏக்கருக்குஎட்டு முதல்பத்துடேங்க் வரைஅடிக்கலாம் என்று கூறுகிறீர்கள்
@ascreation2879
@ascreation2879 Жыл бұрын
15 liter tank 6 to 8 sir
@ksvdme6373
@ksvdme6373 Жыл бұрын
Thanks bro
@user-chandru
@user-chandru Жыл бұрын
நான் வெல்லை பொன்னி 2 acre சகுபடி ரொம் நெல் நுனி சிவைன்துருகு அன்னா என்னா பண்றது 55 நாள் ஆகுது
@bahath1883
@bahath1883 Жыл бұрын
Super sir thank u
@renganathan3541
@renganathan3541 11 күн бұрын
Co 50 துலா இருக்கு
@8cdarikjawin
@8cdarikjawin Жыл бұрын
Thank you sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
All the best
@Ptamilgs
@Ptamilgs Жыл бұрын
Unga ooru enna sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Cuddalur
@yogeshvijay7225
@yogeshvijay7225 Жыл бұрын
Tq brother ❤️
@vinothrajge4797
@vinothrajge4797 Жыл бұрын
Adt 46
@venkatapathymanoharan8299
@venkatapathymanoharan8299 Жыл бұрын
Thnx sir
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
பதிப்புகள்மழையும்பயிர்தான்50நாள்தான்
@Skanniyian
@Skanniyian Жыл бұрын
S k
@akdmanikandanmani8935
@akdmanikandanmani8935 Жыл бұрын
Ponmani
@Vsgovan
@Vsgovan Жыл бұрын
Sir ungala contact panna details kodunga ..like mail ID koodanga pics anupanum
@rameshsundaram142
@rameshsundaram142 Жыл бұрын
Thanks for your information Sir
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
How to control Rice blast?
0:57
kenvos bio
Рет қаралды 33 М.
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН