விவசாயிகள் வளமோடு வாழ தாங்களும் தங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@Vazhikaattigal2 жыл бұрын
வணக்கம் அய்யா. சரியான நேரத்தில் சரியான தகவல். பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அய்யா.
@kesavankesavan23512 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான முறையில் உங்கள் தகவல் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது.. நன்றி தோழரே
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@akmjegathesan4932 жыл бұрын
நல்ல பதிவு சார்👏
@vaigamanikandan28042 жыл бұрын
Neege solvath 100% sathyam Nandry Nandry
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@munipalprakash80322 жыл бұрын
நன்றாக புரிகிறது அண்ணா
@sivaraman79062 жыл бұрын
நன்றி பயன் உள்ள தகவல்கள் 🙏
@thangasamysamy23832 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றி.
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி
@tkrtech63732 жыл бұрын
நன்றி சகோ வாழ்த்துக்கள் 👌
@AADHIL-if9yy20 күн бұрын
Super❤❤❤
@svenkatesanchemistryteache4602 жыл бұрын
நன்றி தோழரே
@sivasamySubramanian-gj8tn Жыл бұрын
Super sir
@VijayVijay-xw2lw2 жыл бұрын
Arumai anna sariyana thagaval nandri anna
@vivasayapokkisham2 жыл бұрын
நன்றி 🙏
@sivakumarsivakumar91832 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏💕, வாழ்க தமிழ்.
@vivasayapokkisham2 жыл бұрын
வாழ்க....
@lathalatha91782 жыл бұрын
super explain
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@Artnowinfo2 жыл бұрын
வேர்க்கடலை பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@sathiyaraj62542 жыл бұрын
விவசாய பொக்கிஷம் சேனலுக்கு நன்றி எங்களது மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இங்கு இங்கு எங்களுடைய பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் அதற்கு தேவைப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் அதற்கான விளக்கம் தேவை நன்றி இப்படிக்கு உங்கள் சேனலை பின் தொடரும் சத்யராஜ் சி
@RajKumar-xr7yh2 жыл бұрын
வாழை நோய் மேலாண்மை போடுங்க சார்
@muralidaran3187 Жыл бұрын
Nano gold nelluku payan pathum murai sollungal
@sachi.dsachidev28912 жыл бұрын
Super bro
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@kanniappankanniappan68442 жыл бұрын
கரும்பு பத்தி வீடியோ போடுங்க
@murthistudio90472 жыл бұрын
Super g
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@yogeshvijay72252 жыл бұрын
Tq brother 🙏
@vasanthanv60992 жыл бұрын
Thankyou sir
@PrakashPrakash-ql6ew2 жыл бұрын
Garuda altima one video bro &புகையான்னுக்கு பயன்படுத்தலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
புகையான் இப்போ வராது
@BalamuruganGanapathy-nj1csАй бұрын
சாதனா ரக நெல்லுக்கு என்ன மாதிரி மருந்து அடிக்க வேண்டும் சொல்லவும் பிரதர்?
@vengateshr32374 ай бұрын
TPS 5 kulai noi varuma?bro
@thararathika6122 Жыл бұрын
Adt37 Ku bro
@Thirumathu3823 Жыл бұрын
Super anna
@vivasayapokkisham Жыл бұрын
👍🙏
@Nagarajvedhagiri9 ай бұрын
Co 51 ku endha marundhu sir adikanum
@Vbsvivasayi2 жыл бұрын
Anna neenga sonnapadi thondai poo paruvathil sonna coragen and prophinophos 13,0,48 adichen ana enga orr alunga tilt seathirukanumnu soltranga enakku chinna koraiya irukku ethanal enna pathippu
@vivasayapokkisham2 жыл бұрын
நீங்க வீடியோ தெளிவாக பாருங்க... Sir
@vasantheditz9522 жыл бұрын
Nlr நெல் ரகத்திற்கு என்ன மருந்து மற்றும் மருந்தின் அளவு சொல்லுங்கள் அண்ணா
@akiladevi62252 жыл бұрын
கதர் நாவல் பூச்சிக்கு cybermethine or prof+cyp better
@vivasayapokkisham2 жыл бұрын
Prof+cyp
@neelamegamneelamegam6878 Жыл бұрын
😂😢😮😊❤
@அலையோசை-ட1வ2 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா. விலை எவ்ளோ வரும் னு சொல்லலையே,. 👍🏼
@shanmugamsuriya72552 жыл бұрын
Intha marunthu adithal nel palam varuthulaa sir illa athuku thaniya marunthu adikanumaa..sir
@தமிழ்தமிழ்-ண5த2 жыл бұрын
சார் வணக்கம், நான் சௌபாக்கியா நெல் மானாவாரி விதைச்சிருக்கேன் விதைத்து 73நாள் ஆகிறது இன்னும் இரண்டாம் உரம் கொடுக்கவில்லை இந்த தருணத்தில் என்ன உரம் கொடுக்கலாம் சார்.
Poo velela vanthu 15 naal asu marunthu adikalama sir
@vivasayapokkisham Жыл бұрын
பால் இருவதற்கு முன் தெளிக்கவும்
@RamalingamudaiyarUdaiyar Жыл бұрын
கிரசியா பூச்சி மருந்து அடிக்கலாமா
@muruganchinnaiyan80892 жыл бұрын
சார் வணக்கம் நான் சௌபாக்கியா நெல் நட்டு கதிர் எல்லாம் நீங்க சொல்ற பக்குவத்தில் இருக்கு ஆரம்பம் முதல் இதுவரை இன்னும் ஒரு முறை கூட மருந்து எதுவும் அடிக்கவில்லை இப்போ நோய் பாதிப்பு எதுவும் பெருசாக இல்லை ஒரே மருந்து கதிர் அனைத்தும் வந்த பிறகு அடிக்கலாம் என்று இருக்கிறேன் இதனால் எதுவும் பாதிப்பு வருமா நான் ஒவ்வொரு முறையும் மருந்து அடிக்கும் டைம் மழை வந்து மருந்தடிக்க வாய்ப்பில்லை இதுவரை இன்னும் ஒரு மருந்து கூட அடிக்கவில்லை இதனால் எதுவும் பாதிப்பு வருமா கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க நன்றி
@vivasayathuligal16162 жыл бұрын
அதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை
@simmav72294 ай бұрын
Kathir vandha appuram nel pazham varum
@mr.black_off22 жыл бұрын
Picoxistrobin try pannalama bro
@vivasayapokkisham2 жыл бұрын
அது வேண்டாம்
@saravanansaro62272 жыл бұрын
Bro seaweed fertilizer use pannalama paddy field la
@vivasayapokkisham2 жыл бұрын
Mmmm
@simonvimal90782 жыл бұрын
கோ ஆர் 51 நெல் ரகம் நடவு செய்துள்ளேன். நீங்கள் சொன்ன மருந்துகளை பயன்படுத்தலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@neelamegamneelamegam6878 Жыл бұрын
1009 paddy varuma sir
@samuraj25062 жыл бұрын
ஐயா வணக்கம் பச்சை வாழை போட்டு ஐந்து மாதங்கள் ஆயிடுச்சுங்க ஐயாஐயா வணக்கம் பச்சை வாழை போட்டு ஐந்து மாதங்கள் ஆயிடுச்சுங்க ஐயா தற்போது காஞ்சிபுரம் என்ன மருந்து கொடுக்கலாம்
@pradeepaselva17362 жыл бұрын
Nlr நெல் ரகத்திற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்
@vivasayapokkisham2 жыл бұрын
Propiconazole, prof+cyp, 13:0:45
@vasantheditz9522 жыл бұрын
Prof+cyp 1 ஏக்கர் அளவு சொல்லுங்கள் அண்ணா
@prabhuthamarakki43492 жыл бұрын
Slicon odu passa serthu adikalam ma sir....
@vivasayapokkisham2 жыл бұрын
Mmm
@aathisaravanan72892 жыл бұрын
13.0.45.கிடைக்கல.என்னசெய்யலாம்
@02.s.ananthakumar482 жыл бұрын
Payir hight aga tonic ena adikalam
@vivasayapokkisham2 жыл бұрын
All-19
@kumaresanponnusamy102 жыл бұрын
அண்ணா ஒரு டேங்க் என்பது எத்தனை லிட்டர் கொள்ளளவு இருக்கும் நீங்கள் கூறுவது ஒரு ஏக்கருக்கு எட்டு முதல்பத்து வரை
@karuna-sabari32 жыл бұрын
நன்றி அண்ணா பூ வரும் போது வளர்ச்சி நிருத்தி பூ ஊக்கு விக்கி டானிங் என்ன ?
@vivasayapokkisham2 жыл бұрын
13:0:45 - 500gm/ac
@karuna-sabari32 жыл бұрын
Tq anna
@MohaideenBawa-x6n5 ай бұрын
நெல் கதிர் வெளிவரும் சந்தர்பத்தில் மருந்து தெளிக்கும் நேரம் காலை 10 மணிக்கு மேல் தெளிக்க வேண்டும் என கூறுகிறீர்கள் ஆனால் இலங்கையில் காலை 10 க்குள் தெளித்து முடிக்கவேண்டும் என விவசாய திணைக்களம் அறிவுறுத்துகின்றது 100%வேறுபாடாக உள்ளது ஆனால் இலங்கையில் காலை 10மணிக்கு பிறகுதான் நெல் மணிகள் வெடித்து பூ மலர்ந்து காணப்படுகிறது பக்கத்து நாடுகள் வித்தியாசம் 100%தமாஃ? தெளிவு படுத்துங்கள்?
@venketprakashvenketprakash27132 жыл бұрын
சார் ஆந்திரா பொன்னி ரகத்தில் நோய் இல்லை என்றாலும் மருந்து அடிக்ஙலாமா என்று கூறுங்கள்
@vivasayapokkisham2 жыл бұрын
பூவில் மருந்து அடிக்கவும்
@kanniappankanniappan68442 жыл бұрын
M-sand or p-sand use pannalama
@vivasayapokkisham2 жыл бұрын
M - sand போடுங்க...
@vm.chandruvm.chandru96332 жыл бұрын
என்ன விலை என்று கூரவும்
@UShankar-vr8rb2 жыл бұрын
சார் பூ பருவம் எத்தனாவது நாள் தோன்றும்
@veerakumaresan402 Жыл бұрын
உருளைக்கிழங்கு மேலாண்மை மருந்து உரம் விபரக்குறிப்பு தருவும்
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்...
@RaviChandran-qr5lz2 жыл бұрын
155 to 160 வயது உடைய நெல் ரகம்(Atd 51) நட்டு எத்தனையாவது நாளில் பூ வெளிய வர ஆரம்பிக்கும்
@vivasayapokkisham2 жыл бұрын
வயலை பார்க்கவும்
@RaviChandran-qr5lz2 жыл бұрын
@@vivasayapokkisham தோராயமாக எப்போது வரும்
@sakthivels262 жыл бұрын
நடவு நட்டு எத்தனை நாளில் சார் பூ புடிக்கும் பருவம் வரும் சார்.இந்த மருந்தை IR 20 க்கும் பயன்படுத்தலாமா சார்
@vivasayapokkisham2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@baranidharan65212 жыл бұрын
ஜோதி மட்டை நெல்லில் குலை நோய் வருமா?
@vivasayapokkisham2 жыл бұрын
இலையில் வெத்தலை கரை உள்ளதா?
@sellamuthunsellamuthu59642 жыл бұрын
அண்ணா வம் வேண்டும் கிடைக்குமா
@vivasayapokkisham2 жыл бұрын
8870716680
@indrajithselvaraj4822 жыл бұрын
சார் நீங்க சொல்வது போல் நோய் மருந்து மட்டும் கொடுத்தால் போதுமா டானிக் எதுவும் தனியாக கொடுக்க வேண்டியது இல்லையா..?
@vivasayapokkisham2 жыл бұрын
வேண்டாம்
@indrajithselvaraj4822 жыл бұрын
@@vivasayapokkisham மிக்க நன்றி sir
@kalimuthukalimuthu5372 жыл бұрын
எங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் அனுப்ப முடியுமா பணம் போட்டு விடுகிறோம்
@vivasayapokkisham2 жыл бұрын
Call me sir
@Raja-zj3bo2 жыл бұрын
நெல் வளர்ச்சி இல்லை இரண்டு உரம், ஒரு பூச்சி மருந்து அடிசாச்சி பயிர் வளர்ச்சி இல்லை மீண்டும் உரம் கொடுக்கலாமா, டானிக் ஏதாவது கொடுக்கலாமா.
@chandransekaran80442 жыл бұрын
இது கூட ஒட்டு பசை சேர்கலமா.....
@vivasayapokkisham2 жыл бұрын
வேண்டாம்
@veluvelu666021 күн бұрын
ஹாய் என்ன மருந்து தெளிப்பது
@suvidharansuvi48122 жыл бұрын
Anna please phone number Venum
@ayyappanagilan99742 жыл бұрын
Thankyou sir
@அலையோசை-ட1வ2 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா. விலை எவ்ளோ வரும் னு சொல்லலையே,. 👍🏼