வணக்கம் சகோ, நீங்கள் பரிந்துரைக்கும் அனைத்தையும் செய்யும் விவசாயிகளுக்கு, ஏன் புகையான் வருகிறது என்ற காரணத்தை மட்டும் சொல்லுங்களேன் ஒரு முறை (ரசாயனத்திலிருந்து விடுபட்டு விடுபவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பார்கள்)
@vivasayapokkisham2 жыл бұрын
புகையான் பாதிப்பு வருவதற்கு பருவநிலை ஒரு காரணம்... அடுத்து நாள் பயன்படுத்தும் ரகம் ஓட்டுரகம்...
@barathrohith47722 жыл бұрын
கதிர் நாவாய் பூச்சிக்கு என்ன மருந்து அடிக்கலாம். என்னிடம் fmc Marshall (carbosulfan25 ec) உள்ளது. அது போதுமா.
@vrrrsmedia25602 жыл бұрын
வசம்பு சாறு தெளிக்கவும்
@miguru97612 жыл бұрын
Thank you 👨🌾 farmer 🚜🐄🌾
@vivasayapokkisham2 жыл бұрын
Thank you too!
@உழவேதலை-ம2ற2 жыл бұрын
Pymetrozine koda imidacloprid seathu adicha light a scraces agum bro
@vivasayapokkisham2 жыл бұрын
யார் சொன்னது சார்...
@sivakumarsivakumar91832 жыл бұрын
நன்றி ஐயா. நலமாக உள்ளீர்களா ஐயா.
@vivasayapokkisham2 жыл бұрын
நலம்...
@lakshmanan3022 жыл бұрын
Enudaya 5 acres suthama poyedichi ji
@vivasayapokkisham2 жыл бұрын
ஏன் மருந்து அடிக்கலையா?
@mkngani47182 жыл бұрын
கண்தான்மிகமுக்கியம்.
@akilan-00962 жыл бұрын
சார் CR1009 SUB1ரகம் நட்டு 80 நாள் ஆகுது இலை சுருட்டு புழுக்கள் தாக்குதல் இருக்கு பூ வரும் போது மருந்து அடிக்கும் போது Coragen சேத்து அடிக்கலாமா இல்ல tebuconazol or (probiconazol) + prophonopos cypermethrin + 13:0:45மட்டும் அடிச்சா போதுமா
@vivasayapokkisham2 жыл бұрын
Corogen சேர்த்து தெளிக்கவும்
@_King_E_2 жыл бұрын
Bro vayala thaniri vaikathiga dry panuga
@vivasayapokkisham2 жыл бұрын
நெல் பால் பிடிக்கும் போது வயலை காயப்போடக்கூடாது ok வா
@7745SanthoshR2 жыл бұрын
Spread max dosage with insecticides is 5 ml/tank.... 👍
@bharathimanivannan6832 жыл бұрын
Useful brother
@vivasayapokkisham2 жыл бұрын
Thank you very much
@kadhirzoology26122 жыл бұрын
Useful sir. So thanks very much sir
@user-maniraja76392 жыл бұрын
Sir vam(nutromax FMC)nel vayalukku use pannalama
@vivasayapokkisham2 жыл бұрын
No
@user-maniraja76392 жыл бұрын
Sir Naa Singam punari than.neenga kadai vachurukkingala.
@mathumohan10012 жыл бұрын
Ennoda samba vayalil karukka varuthu ethanala bro
@vivasayapokkisham2 жыл бұрын
என்ன ரகம்? போட்டோ அனுப்பவும்...
@mathumohan10012 жыл бұрын
Sir whats up no anuppunga
@punniyamurthytyyy255811 ай бұрын
Thanks
@sellamuthunsellamuthu59642 жыл бұрын
Super bro
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@selvamselvam34252 жыл бұрын
super sir
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@tamilan_co2 жыл бұрын
Syngenta Amritsar top adikalama bro
@vivasayapokkisham2 жыл бұрын
No
@kingks73892 жыл бұрын
Token adikalama
@vivasayapokkisham2 жыл бұрын
கேட்காது...
@Karthikeyan-cy7kf2 жыл бұрын
Azostrobin ethukku use agum
@vivasayapokkisham2 жыл бұрын
நோய் மருந்து அது
@muruganchinnaiyan80892 жыл бұрын
Coragen சார் எனக்கு வந்து இந்த மருந்து கொடுத்து இருக்காங்க போல எனக்கு இது கேட்குமா கெரோசின் கோணில நனைக்க சொன்னீங்க அதை ஏக்கருக்கு எவ்வளவு போடலாம் எத்தனை லிட்டர் உபயோகப்படுத்தனும்
@vivasayapokkisham2 жыл бұрын
Corogen புகையானுக்கு கேட்காது...
@ksrinivasan72312 жыл бұрын
As per your advice pytocil potan no pugaiyan
@vivasayapokkisham2 жыл бұрын
👍
@yogeshvijay72252 жыл бұрын
Tq brother 😘🙏
@vivasayapokkisham2 жыл бұрын
🤝
@rajansundararaj38362 жыл бұрын
Sir BPT நெல் நடவு செய்துள்ளேன்,தற்போது கதிர் வருகிறது இது வரை மருந்து அடிக்கவில்லை பயிர் நன்றாக உள்ளது மருந்து அடிக்கவேண்டுமா
@vrrrsmedia25602 жыл бұрын
இல்லை பயிர் இடைவெளி
@vivasayapokkisham2 жыл бұрын
அடித்தால் நல்லது...
@rajansundararaj38362 жыл бұрын
@@vivasayapokkisham என்ன மருந்து அடிக்கலாம்
@vijayakumark28562 жыл бұрын
msand ஜிங்க் களைக்கொல்லியில் கலந்து போடலாமா
@vivasayapokkisham2 жыл бұрын
போடலாம்
@sureshkumarnagalingam60202 жыл бұрын
ஒரு ஏக்கர் நெல் சாகுபடி பன்னியிருக்கன் sir மணல் சாரி மண் எண்ன முதல் உரம் கொடுக்கலம் sir