நெல்லை கண்ணன் அவர்கள் கவிஞர் கண்ணதாசன் குறித்து பேசினார் |Nellai kannan latest speech abt kannadasan

  Рет қаралды 974,089

ungal tastebuds tamil

ungal tastebuds tamil

2 жыл бұрын

#nellaikannan #nellai #kannan #nellaikannanspeech #nellaikannanspeech #nellaikannanlatest #nellaikannanlatestspeech #tamil #speech #tamilspeech #speechintamil #speeches #comedy #comedyspeech #comedyvideo #leoni #parveensulthana #parveensultanaspeech #kannadasan #kannathasan #kavignar #kavignarkannadasan #kavi #tamizh #tamizhspeech #kavignarkannathasan #part1 #part #part1

Пікірлер: 218
@balasundaram2416
@balasundaram2416 Жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தோம் என்ற பெருமை கொள்கிறோம் வாழ்க!! உங்கள் ஆத்மா!! சமர்ப்பணம்!! நடிகர் திலகத்தின் ரசிகர் பூட்டுத்தாக்கு, (கிராமம்) ந. பாலசுந்தரம்.
@nanmaran.p5023
@nanmaran.p5023 8 ай бұрын
கவிஞர், தமிழ் கடல் உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும். அருமையான உரை.
@subramaniana84
@subramaniana84 5 күн бұрын
:👍
@ramupl1092
@ramupl1092 Жыл бұрын
அருமையான பேச்சு.உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@reghuramand2673
@reghuramand2673 Жыл бұрын
சிறந்த தமிழ் பேச்சா ளர். கவியரசு பற்றி இவரது பேச்சு சூப்ப ரோ சூப்பர். அரசி யல் பேச்சைத்தவிர் த்தால் நலம்.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
சிலருக்கு மட்டுமே வாய்த்த நேர்மையான பேச்சாற்றல்.
@anbuarasan9276
@anbuarasan9276 Жыл бұрын
நன்றி அய்யா உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n Жыл бұрын
காலத்தை ! வென்றவன் ! நீ ! காவியம் ! ஆனவன் ! நீ ! வேதனை ! தீர்த்தவன் ! விழிகளில் ! நிறைந்தவன் ! வெற்றித் ! திருமகன் ! நீ ! குற்றால அருவியிலே ! குளிந்த நீர் கொட்டும் ! உனது நாவில் ! செந்தமிழ் தேன் கொட்டும் ! தமிழன் ! மலேசியன் !
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞர் . அவரை உள் வாங்கி மிக அழகாக அற்புதமாக அதே நேரத்தில் காமடி கலந்து பேசும் தமிழருவி தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் முல்லை ராதா
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 Жыл бұрын
ஐயா 🙏🏻தமிழகத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறோம் 👌🏼👌🏼
@boominathan3142
@boominathan3142 10 ай бұрын
ஐயா உன் பாதம் பணிய எனக்கு ஆண்டவன் வாய்ப்பளிக்கவில்லை, உன் தமிழுக்கு நான் அடிமை அய்யா உங்கள் தமிழ் வாழ்க!💐🌷💐🙏🙏🙏.
@sabhasri100
@sabhasri100 Жыл бұрын
Mesmerising talk. A genius talking about a super genius. We should be proud to be tamizhan. What a wonderful language.
@konguvelu6006
@konguvelu6006 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை தமிழ் கடல் ஐயாவின் புகழ் நிலைத்திருக்கும்
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
புழுத்தும்
@Dharmarasu882
@Dharmarasu882 3 ай бұрын
என்ன ஒரு நாகரிகம்​@@kaalbairav8944
@user-yi6tt8vd8m
@user-yi6tt8vd8m Жыл бұрын
ஐயா நீங்கள் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 5 ай бұрын
ஐயா கவிஞரைப்பற்றி உங்கள் பேச்சை கேட்க கேட்க ஆசை பெருகுதுய்யா Please continue..
@jayachandran4097
@jayachandran4097 Жыл бұрын
ஐயா நீங்கள் பெசும் வார்த்தை பழைய நினைவுகள் வருகிறது.
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
நீங்க காலம்சென்ற பிறகுதான் உங்க சொற்பொழிவின் மகிமை தெரிகிறது அய்யா.. தமிழ் கடலே.. உங்கள் பேச்சால் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்..... கடல் அலைபோல..!
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 Жыл бұрын
Ayya, umm pulamai valattum.
@piraisudan2097
@piraisudan2097 Жыл бұрын
S
@rubeshs1468
@rubeshs1468 Жыл бұрын
தமிழ் கடலின், புகழ், என்றும், வற்றாது. ஆழ்ந்த இரங்கல்.
@Ramalingam-ni5bh
@Ramalingam-ni5bh 19 сағат бұрын
நெல்லை கண்ணன் அய்யா.அற்புதமான சொல்லாட்சி தந்து இன்று இல்லாது போய்விட்டீரே.நான்போற்றும் கவியரசு கண்ணதாசன் புகழ் பேச உங்களால் அன்றி வேறு யாரால்ஏலும்..
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
"தமிழ் கடல்" பூமா தேவி மடியில் தவமாகி விட்டாயே அய்யா😢😢❤
@selvamsundari1558
@selvamsundari1558 Жыл бұрын
தமிழ்க் கடல் ஐயா உங்களை ஒரு முறை எங்கள் பல்கலைக்கழகத்தில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
@screenbook2455
@screenbook2455 Жыл бұрын
காலம் கடந்தாலும் ஐயாவின் புகழ் நிலைத்திருக்கும்..
@Above60sOnly
@Above60sOnly 11 ай бұрын
கண்ணதாசன் பாட்டுக்கு நெல்லைக் கண்ணன் தரும் விளக்கம் அருமை.
@arunachalamarunachalam4007
@arunachalamarunachalam4007 Жыл бұрын
நெல்லை கண்ணன் எங்கள் மாவட்டத்தில் பிறந்ததற்கு எங்கள் மாவட்டம் புண்ணியம் செய்துள்ளது அன்பு வணக்கம்
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
No . He is curse of nellai.
@kalyanidevarajdevaraj3558
@kalyanidevarajdevaraj3558 Жыл бұрын
11.44ல் அந்த தாத்தா தலையை ஆனந்தத்தோடு வாருகிறாறே அதான் அனுபவம்...
@kajamohideen1751
@kajamohideen1751 Жыл бұрын
அய்யா நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றென்றும் மறையாது.
@rganapathiraman2836
@rganapathiraman2836 Жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மீள்பதிவு.. வணக்கம் நண்பரே..
@swaminathanks8835
@swaminathanks8835 Жыл бұрын
⁰0⁰⁰⅝llĺ⁰
@sivakumar8890
@sivakumar8890 Жыл бұрын
Ppp
@sivakumar8890
@sivakumar8890 Жыл бұрын
Ppp
@sivakumar8890
@sivakumar8890 Жыл бұрын
Pppppppp
@seenisubramanians5245
@seenisubramanians5245 Жыл бұрын
மறக்க முடியாத சொற்பொழிவு.
@rganapathiraman2836
@rganapathiraman2836 Жыл бұрын
உயிர் போவதற்கு முன் அதை ஆசையாக கூறுகின்றார்.
@srini2419
@srini2419 Жыл бұрын
ஐயா உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.. எனக்கு அதிஸ்டம் இல்லை... I love u the most n miss u the most
@muthukamatchimuthukamatc-by6ny
@muthukamatchimuthukamatc-by6ny Жыл бұрын
G ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
@senthilkumar8638
@senthilkumar8638 Жыл бұрын
பாவம் இன்று நம்மிடம் அவர் இல்லை...
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 Жыл бұрын
SUPER SUPER SPEECH TAMZH KADALE NEEVEER PALLANDU VAZHKA.TQ.❤❤❤❤😂😂❤❤❤❤❤
@lakshmanan7127
@lakshmanan7127 Жыл бұрын
நெல்லை கண்ணனை நாம் இழந்தது நம் துரதிரஷ்டம்
@rajadurai3495
@rajadurai3495 Жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்கள் மறித்துவிட்டார்கள் அல்ல! உலகத்தில் எல்லோருடைய மனதில் வாழ்ந்துக்கொண்டேயே இருப்பார்கள்...உலகம் அழிந்தாலும். வாழ்வு எப்போதுமே வாழ்க.....
@rajadurai3495
@rajadurai3495 Жыл бұрын
ஐயா,நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிவைத்து அதை பார்த்து பேசுவதில்லையே!அது முதல் வரம்.நெல்லை கண்ணன் அவர்களால் பல,பல பெருமை சேர்த்து வைத்துவிட்டு,கு.காமராஜ்,நெல்லை கண்ணன் தமிழ் நாட்டில் இவர்களைப்போல, கிடைத்து விடுமா??மறக்க முடியாத கணக்கில் வைத்து தீபம் ஏற்றிவைப்போம். வைப்பேன் எனது மனதுடைய தீபம் எரிந்தே இருக்கும்.நான் இருக்கும்வரையில்....இந்த வரம் தாரும் இறைவா!...!!!.
@dharanimuthu5149
@dharanimuthu5149 Жыл бұрын
@@rajadurai3495 .
@user-cs6re5xx6v
@user-cs6re5xx6v 10 күн бұрын
இந்த அருமையான வாய் தான் கடைசியில் சிறை செல்லவும் காரணம்.
@udhayapragash7898
@udhayapragash7898 Жыл бұрын
True Legend...Tamil will terribly miss you sir.
@SivasubramanianShanthi-lz4om
@SivasubramanianShanthi-lz4om Жыл бұрын
அய்யா கண்ணணே உங்கள் மறைவை அறியாதவன், அறிந்தேன் உன் அமிழ்தினிய உரையை கேட்டபின். உங்கள் ஆன்மாவிற்கு என் வணக்கங்கள்.
@babugopal5054
@babugopal5054 Жыл бұрын
ஐயா உங்களை நான் தமிழ் கடவுளாகவே நினைக்கின்றேன் உங்களை நேரில் காண முடியாததற்கு வருந்துகின்றேன் ஐயா தெய்வமாக உங்களை காணுகின்றேன்
@vakeswaransubramaniam2989
@vakeswaransubramaniam2989 11 ай бұрын
தமிழ் கடவுள் ஐயா நெல்லைக்கண்ணன்
@Krishnantvs
@Krishnantvs Жыл бұрын
What a man he is ? Arasiyal Ivar valkayil vilayadi vittathu . With out notes he is speaking ever ! RIP.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
👍💯தமிழ்கடல்
@venkatesanviswanathan3800
@venkatesanviswanathan3800 Жыл бұрын
இப்படி ஒரு சிறந்த பேச்சாளர் தமிழகம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@user-cw8dq7ov4u
@user-cw8dq7ov4u 28 күн бұрын
❤❤❤என் மானசீக குரு திரு நெல்லைக்கண்ணன்❤❤❤ சக்திவேல்.மா
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
தமிழன்னை தமிழை இழந்துவிட்டது அய்யா
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் நன்றி
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandrigal kodi, Iyya,,,
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
நன்றிகள்
@reviewmas
@reviewmas Жыл бұрын
சிறப்பான பேச்சு; மகிழ்ச்சி
@chidambaramg1374
@chidambaramg1374 Жыл бұрын
Kannadasanai kayapadutha Vairamuthu virku kavi PERARASU pattam koduthavar kayamai nanbar Karunanithi.
@geethakannangeethakannan8310
@geethakannangeethakannan8310 12 күн бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஐயா
@arumugampettai9819
@arumugampettai9819 Жыл бұрын
Nellai kannan ayya oru Vai thiamai nagaichuvaiyaga pesuvathil engal uooru thantha thangathai nam Tamil kadalai ilanthu nirkirom nirkathiyai
@muralikumar3086
@muralikumar3086 Жыл бұрын
இவர் போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை ...
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
Pirakavae vendam. Avanum navai vadakaiku viduvan The most opportunist fellow.
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 Жыл бұрын
அற்புதமான பதிவு
@nisarfarveenfarveen6062
@nisarfarveenfarveen6062 Жыл бұрын
Mama I love you mama
@rajkumarkaruthevu7053
@rajkumarkaruthevu7053 Жыл бұрын
உன் பேட்சை விரும்பி கேட்கும் ரசிகன் நான் தமிழ் கடலே நிம்மதியா தூங்குங்கள்🙏🙏🙏
@LssLss-xg3re
@LssLss-xg3re Жыл бұрын
Hi
@anandp9604
@anandp9604 11 ай бұрын
​@@LssLss-xg3reñ ok
@chidambaramramaswamy3289
@chidambaramramaswamy3289 8 ай бұрын
​@@anandp9604😊
@panduupt6090
@panduupt6090 5 ай бұрын
Ĺ l
@kamalaseshadri1529
@kamalaseshadri1529 5 ай бұрын
@g.mohanrajmohanraj6438
@g.mohanrajmohanraj6438 9 ай бұрын
நன்றி இந்த காலத்தில் பிறந்தூ
@MG-kz9ig
@MG-kz9ig Жыл бұрын
Miss you Sir
@ramyajram2207
@ramyajram2207 Жыл бұрын
எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும்,ஐயாவின் பேச்சைக் கேட்கும் போது வருகின்ற மகிழ்ச்சி கிடைக்குமா? பொக்கிஷத்தை தொலைத்தோமே?
@kalimuthu7524
@kalimuthu7524 Жыл бұрын
😅uddeshy😅
@kalimuthu7524
@kalimuthu7524 Жыл бұрын
Aa😢
@kalimuthu7524
@kalimuthu7524 Жыл бұрын
😊😊😊
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Жыл бұрын
Great Kannadasa. Ayya.
@user-gn2ry7ys1i
@user-gn2ry7ys1i Жыл бұрын
Miss uuuu ayyaaa
@beinghuman5285
@beinghuman5285 11 ай бұрын
The defeat of Kamarajar Ayya in Virudunagar was shocking and unpardanable.
@venkataramanps8974
@venkataramanps8974 Жыл бұрын
என்றும் vazhbavar
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 Жыл бұрын
Ayya UngalPechu 👌👌👌 🙏🙏🙏 AUTO BOOPATHYRAJ CBE 37
@kaliyadasb9344
@kaliyadasb9344 Жыл бұрын
அருமை
@sundarmoorthy2660
@sundarmoorthy2660 Жыл бұрын
Ayya miss you ayya vanga ayya meendam
@thangavelvelthanga-jw4wo
@thangavelvelthanga-jw4wo Жыл бұрын
சென்றாலும் வாழும் சிவம்
@michaelthomas1646
@michaelthomas1646 Жыл бұрын
Great sir,...miss you...
@muthusamynarayanasamy4318
@muthusamynarayanasamy4318 Жыл бұрын
Tamil
@muthusamynarayanasamy4318
@muthusamynarayanasamy4318 Жыл бұрын
Nallakun
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK Жыл бұрын
excellent.. keep rocking and stay connected
@rbalachandran880
@rbalachandran880 11 ай бұрын
Excellent speech😂😂😂
@TAITALTV
@TAITALTV Жыл бұрын
super
@kumarkala7368
@kumarkala7368 10 ай бұрын
Great speaking ❤❤❤❤❤
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
💕இந்த தமிழ் மண்ணுக்கே மீண்டு வருவாய் என்று நம்புகிறேன்......
@Tholkappian2187
@Tholkappian2187 Жыл бұрын
Oh my god super super super
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
Why? Nadu nalla irupathu pudikalaiya. Avan oru kirukkan.
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
Vendam, venda.. Nadu thangathu. Navadakkam illatha nalla pambu. Rice bag,osi biriyani pitchaikaran.
@arumugam3671
@arumugam3671 Жыл бұрын
@@chandrasekar7784 7668 6lp
@suseelarama5121
@suseelarama5121 Жыл бұрын
@@Tholkappian2187 கவஙல. ஒஙம
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Жыл бұрын
ஐயா.🙏🙏🙏
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
nellai kannan ayya unekal pugal endrum vallka
@seksekm8945
@seksekm8945 Жыл бұрын
அன்புக்குரிய ஐயா உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் உங்கள் உரையை நான் சிறிதும் தடையின்றி கேட்கிறேன். ஆனால் என் வீட்டு நிலை தெரியாமல் நீங்கள் உரையாற்றாதீர்கள் என்பதே என்னுடைய மன வேதனை. ஐயா நீங்கள் கடைசிவரையில் எங்கள் மனதுக்குரிய மனதுக்கு பிடித்த ஐயாவாகவே வாழ்ந்திருந்தீர்கள். ஆனால் கடைசியாக கடைசியாக திராவிட காலில் போய் விழுந்து விட்டீர்களே ஐயா ....அன்புக்குரிய ஐயா ஸ்டாலின் உங்களுக்கு நிகரானவரா சொல்லுங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. இல்லை ஏனென்றால் உங்களது உடல் இப்பொழுது மண்ணில் இல்லை. ஆனால் உயிர் ஒவ்வொரு மனதிலும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது எங்கள் அன்புக்குரிய ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் உயிர்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Ratha Thilagam scene Kallurin Munnal Manavar Muthaiah ippothu paduvar the Kaviarasar will start "Oru Koppaile"
@srini2419
@srini2419 Жыл бұрын
Great salute to u...
@kannan2682
@kannan2682 22 күн бұрын
அற்புதம்
@sellamuthus4738
@sellamuthus4738 Жыл бұрын
உண்மை
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்து கண்ணனுக்கு தாசனான கண்ணதாசன் பாச உணர்வு முதல் பரவச உணர்வு வரை தேச பக்தி முதல் தெய்வ பக்தி வரை உணர்வுகள் அணைத்திற்கும் தன் கவிதை வரிகளால் உரமூட்டிய நிரந்தர கவிஞன்.திருநெல்வேலி அல்வா தேவாமிர்தத்தை புகழ்ந்து பேசுவது வியப்பில்லையே.அது சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பதுதானே.
@ragavaan4234
@ragavaan4234 Жыл бұрын
Sept
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
@@ragavaan4234 நன்றி
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
@@ragavaan4234 நன்றி
@prabakaranethirajulu3053
@prabakaranethirajulu3053 Жыл бұрын
Really he is the not only leader of the tamil language but also great leader of tamil people. He has wellversed not only intamil literature but also in ramayanaam ,mahabharatam etc.Unfortunately we lost him,may god bless him,RIP
@friendszz
@friendszz 3 ай бұрын
உன்மை கண்ணா😂
@sykanderpillai3093
@sykanderpillai3093 8 ай бұрын
A jug of wine, a book of verse, singing in wilderness, o! wilderness is paradise anew. _Omarkayam.இதன் கவிஞரின் மொழிமாற்றம: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு, இசைபாடலிலே என் உயிர் துடிப்பு, நான் காண்பெதெல்லாம் அழகின் சிரிப்பு. என்ன அருமையான மொழிமாற்றம். கவிமணி யின் மொழிமாற்றம்: வெயிற்கேற்ற நிழலுண்டு. வீசும் தென்றல் காற்று ண்டு. கையில் கம்பன் கவியுண்டு. கலசம் நிறைய அமுதுண்டு. எது சிறந்தது?
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
Ayya pOICEKARAN mAGAL NOT Devar Padam it is Sridhar Sir Padam
@seshadrisampath8435
@seshadrisampath8435 22 күн бұрын
Arumai Arumai
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
கருத்துக்கோர்வையை போர்வையாக போர்த்தி ... அதில் நகைச்சுவையை கொஞ்சமாக இழைத்து நயம்பட பேசும் நற்றமிழ் பேச்சாளர் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்கள்.
@karthikeyan3925
@karthikeyan3925 Жыл бұрын
O bollo ami amar ami or upore hat 🤠🤠 in in in a new 🆕 oil in the world is changing 🚼🚼🚼🚼🚼🚼🚼🚼 is the only ii
@banugopan7353
@banugopan7353 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 8 ай бұрын
truvaluvar
@neelakumar1488
@neelakumar1488 Жыл бұрын
It is a pity this man fell for the carrot from the dravidian parties. Mere eloquence is not enough. He should not have spoken about Mr Mody the way he did. One cannot easily forget.
@sivakumarrj5352
@sivakumarrj5352 21 күн бұрын
❤❤❤❤❤❤❤ AYYA........❤❤❤❤❤
@shanmugamr8981
@shanmugamr8981 Жыл бұрын
Yes, thank❤ gods we are all can say proudly in this century we lived when this legends lived. Our mahakavi had maha kali blessings. Only every 500 years this kind of legends will born.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Ай бұрын
❤valgavalamudan ❤
@bhaarathramachandran8126
@bhaarathramachandran8126 Жыл бұрын
👌👌👌👌👌👌🦋🦋💕
@sakthikumar03
@sakthikumar03 Жыл бұрын
RIP u sir
@chithiravelkayambu8874
@chithiravelkayambu8874 Жыл бұрын
👍👍👍👌👌🤚
@kasturiswami784
@kasturiswami784 3 ай бұрын
What an orator! Admired him. In the end he became very weak.
@user-vi4rr3ni8x
@user-vi4rr3ni8x Жыл бұрын
தமிழ் கடல் .
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 17 күн бұрын
RIP Nellai Kannan
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Engal Kaviarasar Methai
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
2020 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் ஒருநாள் நானும் என் மனைவியும் தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் அவர்களைக் காணச் சென்றோம். தமிழறியா பன்றியொன்றுக்கு 13 பால் பாக்கெட்டுக்களை வீடு தேடிச் சென்று கொடுத்து சனாதன சாக்கடையில் புரளும் பண்டாரப் பரதேசிகளுக்குத் தொண்டூழியமும் அடிச்சேவகமும் செய்த பழநிச்சாமி தமிழ்க் கடல் அவர்களை, நெல்லை வழக்காற்று வாருணி நீரோட்ட வட்டார வழக்கில், " சோலியை முடி..." - என்று சொன்னதற்காக சேலம் வரை அலைக்கழித்து சிறையிட்டு, அதன்பின் அவர் தன் நெல்லை அம்மன் கோயில் தெரு மாளிகையில் ஓய்விலிருந்த நாள் அது. வாசலில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது மாலை ஆறு மணி. கணவன் மனைவியாய் அவரைக் காண வந்த எங்களை பலவாறு விசாரித்தனர். அப்போது அந்த மாளிகை வீட்டினுள்ளிருந்து தமிழ்க் கடலின் துணைவியார் வந்தார்கள். "தமிழ்க் கடல் அவர்களை நலம் நாடி கேட்க வந்தோம்"- என்றோம். மாலை ஆறு மணியானபடியால் நீதிமன்ற வழக்கு விசாரனை மற்றும் அவருடைய தளர்ந்த உடல் நிலை காரணமாக அவரை அப்போது காணவியலாது என்றார் தமிழ்க் கடலின் துணைவியார். உடனே ஒரு துண்டு காகிதத்தில் என் பெயரையும் அலைபேசி எண்களையும் எழுதிக்கொடுத்து, அவருக்கு ஏற்புடைய நாளில் என்னை அழைக்குமாறு வேண்டி விடைபெற்று வீடு திரும்பினேன். வீட்டை நெருங்கும் சற்று தொலைவுக்குள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்நாளுக்கு மறுநாளுக்கு மறுநாள் காலை 10 மணிக்கு வருமாறு அவரே அழைத்தார். அதன்படி சென்றோம். முதல் மாடியில் பெரிய வரவேற்பறையில் தும்பைப்பூ நிற வெள்ளை வேட்டி சட்டை, திருநீரணிந்த நெற்றி, காதுகளில் கடுக்கன் என தமிழ்க் கடவுள் முருகனுக்கு 75 வயதானால் எப்படி இருப்பானோ அப்படியொரு காணத்தகும் வடிவுடன் நெல்லையை தன் பெயரோடு கொண்ட தமிழ்க் கடல் கண்ணன் அவர்களைக் கண்டேன். இரண்டு மணி நேரமாக அவர் பொழிந்த இன்பத் தமிழமுதை, பொதிகை மலை சுரந்த பொருனைப் புனலாக அள்ளி அருந்தினோம். புறப்படும் வேளையில் கீழ்த்தளத்திலுள்ள தன் இறைவணக்க அறைக்குள் அழைத்துச் சென்று எங்களிருவரின் நெற்றியிலும் திருநீரணிந்து வாழ்த்தினார். அப்போது திருப்பாவையில் 19, 23, 25 பாசுரங்களை இராகத்துடன் நான் பாடினேன். மனங்குளிர்ந்த அவர் என் மனைவியை நோக்கி, "மகளே, நீ தமிழை கணவனாகப் பெற்றிருக்கிறாய். நீடூழி வாழ்வாயாக!" - என்று வாழ்த்தினார். அவரெழுதிய 5 நூல்களை பரிசளித்தார். அவர் இறந்த செய்தி இடியாக எங்களைத் தாக்கியது. காமராசரும், ராஜீவ் காந்தியும், கண்ணதாசனும், மூப்பனாரும் விருந்தருந்திய அவருடைய வீட்டின் அதே அறையில் அந்த தமிழ்க் கடல் எங்களையும் "தம்மில் இருந்து தமது பாத்துண்டு...." என்ற அருங்குறளுக்கொப்ப தமிழ் என்னும் அமுத விருந்தயரச் செய்ததை எம்மால் என்றுமே மறப்பதற்கில்லை.
@n.subramanian4517
@n.subramanian4517 Жыл бұрын
நீங்கள் மிகப் பெரிய பாக்கியசாலி.
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
@@n.subramanian4517 நன்றி. குமரகுருபரரின், " நரைபழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகுநறுஞ் சுவை" தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் அவர்களின் வாய்வழங்கிய வண்டமிழ். நெல்லையின் பல்லாயிரம் பனுவல் புலவரேறுகளுள் அவர் ஒருமாமணியாய் ஓங்கலிடை உலகிற்கோங்கிய தண்ணளி ததும்பும் தமிழமுதநிலா.
@elangodis3582
@elangodis3582 Жыл бұрын
Punniyam kodi cheythulleerkal
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
💕தமிழ் உள்ளலவும் உருவெடுக்கும் தமிழ் கடல் ஐயாவின் திருநாமம்....... நெல்லை கண்ணன்.....🙏
@gsekaran5208
@gsekaran5208 Жыл бұрын
you are blessed
VAALI about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL
12:01
Abbas Cultural
Рет қаралды 1,1 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
30:03
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 53 М.
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 335 М.
Kannadasan  LEGEND  Malaysia  2002  vol  14  Legend M  S  Viswanathan By M  Thiravidaselvan
27:07
Old Is Gold TMS MSV Legend
Рет қаралды 2,5 МЛН
PROFESSOR M.RAMACHANDIRAN JOYFULL SPEECH ABOUT KAVIARASU KANNADASN
29:05
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 25 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН