TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN

  Рет қаралды 84,319

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

Күн бұрын

Пікірлер: 98
@chitradevi744
@chitradevi744 9 ай бұрын
கவியரசு கண்ணதாசன் குறித்து மிக அருமையான பேச்சு. அழகான கவிதை. கவியரசை குறித்து பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயா. அவருடைய நூல்கள் நிறைய படித்துள்ளேன். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக அா்த்தமுள்ள இந்து மதத்தில் வெளிப்படையாக ஔிவு மறைவு இன்றி சொல்லி இருப்பாா். கவியரசு அவா்களின் பாடல்கள், அவா் எழுதிய நூல்கள் எத்தனை முறை படித்தாலும் மீள மீள படிக்கத் தோணும். மிக அருமையாக அழகாக கவிதைகளை சொல்வது சிறப்பு ஐயா. நான் கவிஞாின் பாடல்களுக்கு அடிமை என்று சொல்வதை விட பைத்தியம் ஐயா. தங்களுடைய சொற்பொழிவு மிக மிக அருமை. மிக்க நன்றிங்க ஐயா.🎉
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 9 ай бұрын
இந்த channel subscribe செய்தால் கவிஞரைப் பற்றி நிறைய காணொளி களைப் பார்க்கலாம்.மிக்க நன்றி
@om8387
@om8387 9 ай бұрын
கண்ணதாசன் பாடிய தமிழுக்கு உங்கள் உரையால் எம்முள்ளம் மகிழ பவளவிழா நடாத்திய அற்புதத் தமிழா அருந்தமிழ்ச் சுவையே ஐயா பெருந்தகையே தமிழருவி மணியே வருக, தமிழ் மழையாய் பொழிக, இவ் வையம்போற்ற வாழ்க வளர்க வளம் பெருக...
@srk8360
@srk8360 11 ай бұрын
அற்புதமான உரை.👏👏👏👏👏👏👍👍 பொற்காலத்தின்வரலாற்று விளக்கம் 👌👌 நன்றி தமிழருவி ஐயா 🙏💐💐💐💐💐
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@sundararajnandhibella2047
@sundararajnandhibella2047 11 ай бұрын
தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்க கேட்க சொக்கி போய் கிடக்கிறேன்.. இவ்வளவு காலம் எப்படி ஏமாந்தேன்..?
@friendsdrivingschoolilayan1831
@friendsdrivingschoolilayan1831 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@friendsdrivingschoolilayan1831
@friendsdrivingschoolilayan1831 9 ай бұрын
@friendsdrivingschoolilayan1831
@friendsdrivingschoolilayan1831 9 ай бұрын
@elavazhaganmurugesan7225
@elavazhaganmurugesan7225 6 ай бұрын
இவ்வளவு காலம் நானும்.தவறிய நிகழ்ச்சிகளில் இவரது நிகழ்ச்சிகளும் உண்டு.
@chandramoulibcmouli3039
@chandramoulibcmouli3039 11 ай бұрын
அருவிஐயா உங்கள் தமிழ்
@kathiresanmohanasundaram8292
@kathiresanmohanasundaram8292 10 ай бұрын
Very nice.. Thanks for spending time on poets like kannadasan
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 10 ай бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகள் குறித்து பேசிய வார்த்தைகள் என்றும் மனதை விட்டு நீங்காத வார்த்தைகள்.ஐயா மணியன் அவர்கள் அரசியலில் உள்ள மனிதர்களுக்கு சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏளனமாக இருக்கிறது அரசியல் வாதிகளுக்கு... நல்ல மனிதர் வாக்கு நல்லவர்களுக்கு பொறுத்தும் அரசியல் வாதிகளுக்கு அலட்சியம்....,
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 11 ай бұрын
அற்புதமான பேச்சு ! அரசியலை விட்டுவிடுங்கள்! யாரும் மாற்றத்தை ஏற்படுத்தவே முடியாது !
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 11 ай бұрын
தமிழருவி மணியன் ஐயா அவர்களின் தமிழ் குற்றால அருவி போன்றது. அதில் எவ்வளவு நேரம் நீராடினாலும் இன்னும் சில நேரம் நீராடத் தோன்றும்.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 11 ай бұрын
அருவி போல கொட்டுவதால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் தமிழருவி என பட்டம் பெற்றார்
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 11 ай бұрын
Thanks Sir
@ganapathisuresh9309
@ganapathisuresh9309 9 ай бұрын
Eemnnnnnmnnne erred rrrryttrytyttttyrryyytrr4tnruuuuiuuuooooi☺😅😅😅😅😅😮😮😅😮😅😅😅😅😅😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😂😂😮😛😮😚uyuuy😊😅😅😅😅😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😊 6:08 😅 6:11 6:12 6:13 6:14 6:15
@venkai81
@venkai81 4 ай бұрын
புல்லுருவி சனியன் பேச்சு அறிவியல்ல சாக்கடை
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 11 ай бұрын
Sympathy and empathy. What a beautiful explanation. 🎩 off sir
@தேனமுதம்
@தேனமுதம் 5 ай бұрын
அருவியென கொட்டிய தமிழ் சொற்கள் ஆற்றொழுக்காக பாய்ந்த கருத்தோட்டம் உரித்துக் காட்டிய பலாச்சுளைகள் கவிஞனின் அனுபவத்தில் பழுத்த ஞானப்பழங்கள்
@sivakumarg8212
@sivakumarg8212 11 ай бұрын
Kannadasan a legend beyond everything!!! Great to hear from TAM words
@gbnirmala2204
@gbnirmala2204 6 ай бұрын
தமிழ் அருவி மணியன் அவர்களின் பேச்சை நாள் முழுவதும் கேட்டுங்கொண்டாய் இருக்கலாம்
@manithangavelu5583
@manithangavelu5583 9 ай бұрын
"நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி அதில் யார் பிரிந்தாலும் வேதனை *மீதி* " என்றுதான் கவிஞர் எழுதியிருக்கவேணும், பாடகர் *பாதி* என்று தவறாக பாடிவிட்டார்....
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 күн бұрын
இப்படியும் எடுத்துக்கொள்ளலாம், யார் பிரிந்தாலும் வேதனை - பாதி (இருவருக்கும் சரி சரிசமம் 50-50. ) மேலும் பாடலை தொடராக ரசிக்கும் போது , மீதி என்ற வார்த்தைக்கு பதில், பாதி என்று கேட்பதற்கு இதமாக இருக்கின்றது. கவியரசரின் தமிழ், ஆழ்ந்த அற்புதமான ரசனையும், கவி ஆளுமையும் கொண்டு சிறப்பானது.
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 5 ай бұрын
அருமை அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
What a Great Engal Kaviarsar
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 3 күн бұрын
கண்ணதாசனைப்பற்றி இவ்வளவு அழகாகபேசவேறுயாரால்முடியும்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
Ayya Speech always Great he always love to speak about Engal Kaviarsar
@lrmramasamy2600
@lrmramasamy2600 11 ай бұрын
❤ அருமையான பதிவு நன்றி
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி எங்கள் channel subscribe செய்தால் நீங்கள் பழ.கருப்பையா நா.முத்துக்குமார் சார்லி சிவகுமார் இயக்குனர் பி.வாசு போன்றவர்கள் கவியரசரைப் பற்றிப் பேசிய காணொளிகளைப் பார்க்கலாம்.நன்றி
@venkai81
@venkai81 4 ай бұрын
​@@kaviarasukannadasantamilsa67கிழக்கருப்பையா ஒரு திமிர் பிடித்த அயோக்கிய பயல்
@maryappanudhai9279
@maryappanudhai9279 2 ай бұрын
நல்ல மனிதர்கள் வாழும் வாழ்க்கை
@BalaProfessor
@BalaProfessor 11 ай бұрын
Ayya Manian avargale, neengal EMOTIONAL aagatheergal. Adhu ungal health-i nandraga parthuk kollungal. Neengal pallandu vazhza vendum.
@ramachandrankannan3072
@ramachandrankannan3072 9 ай бұрын
Good speech ❤❤
@ramachandrankannan3072
@ramachandrankannan3072 9 ай бұрын
🎉
@kumarj9881
@kumarj9881 11 ай бұрын
அருமை.
@natarajanganesan1566
@natarajanganesan1566 11 ай бұрын
Excellent
@ramkumarshanmugasundaram8351
@ramkumarshanmugasundaram8351 6 ай бұрын
Very Nice speech
@sundarraju8846
@sundarraju8846 5 ай бұрын
@ramuprabuvenkat
@ramuprabuvenkat 5 ай бұрын
ஐய்யா...வணங்குகிறேன்
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 5 ай бұрын
தரமான மனிதர் தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம் 🙏
@venkai81
@venkai81 4 ай бұрын
தரமற்ற புரோக்கர்
@krishnamoorthy7943
@krishnamoorthy7943 11 ай бұрын
கடவுள்மனிதனாகபிரக்கவேண்டும்அவன்காதலித்துவேதனையில்வாடவேண்டும்கவியரசுசாகாவரம்பெற்றகடவுள்
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 5 ай бұрын
எங்கெங்கோ போகிறார். சரியான இடம் தான் கிடைக்கவில்லை
@venkai81
@venkai81 4 ай бұрын
குட்டிச்சுவர் தான்
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
வளமையான கவிஞன் கண்ணதாசன்: வாழத்தெரியா மனிதன் கண்ணதாசன்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
Ayya Tamilaruvi always says Sugaanubhavam about engalo kaviarasar
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 11 ай бұрын
Super 👌
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 11 ай бұрын
Thanks sir
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
Ayya what a song for his Peran en manam shanti agairathu my shanti to that child
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
what a song for this child
@venkai81
@venkai81 4 ай бұрын
நல்ல பாம்பு படம் எடுத்து ஆடுவது போல நல்ல தமிழில் நயமான பேச்சு.
@sivagnanam5803
@sivagnanam5803 4 ай бұрын
ஆம் தீயோரைத் தீண்டும் மிக நல்லபாம்பு... எச்சரிக்கை...
@sundaresansita4458
@sundaresansita4458 5 ай бұрын
யாராலும் உங்கள் வாயடைக்க முடியாது. பேசாமல் இருந்தாலும் மக்களை நோக்காமல் இருந்தாலும் உடல் நோயுறும். சிரியுங்கள். சிரிக்க வையுங்கள். கோபம் தவிர். கொதிக்கும் இரத்தம் ஆறும். உணர்ச்சி ஓட இரத்தம் கொதிக்கும். உணர்ச்சி உண்மையில் அடங்க இரத்தம் ஆறும்.
@s.krishnamoorthy567
@s.krishnamoorthy567 27 күн бұрын
😊😊🎉🎉😊😊
@MuthuKumaran-ze8rk
@MuthuKumaran-ze8rk 11 ай бұрын
Great speech Iyya. Kaviarasar goes top and top in our hearts whenever you speaks about him. Saluting your all your valuable speeches especially about Kaviarasar is amazing. Can you tell us whose written the lines of Koothan irunthaan Kuralarasan angirunthan vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan vayathana tamizh moothatti avvai irunthaal?????
@dilukshan515
@dilukshan515 11 ай бұрын
this as written by Kavingar as well.
@MuthuKumaran-ze8rk
@MuthuKumaran-ze8rk 16 күн бұрын
மிக்க நன்றி. கவியரசரின் எந்த படைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. அவரது கவிதை தொகுப்புகளில் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்தால் மிக்க நன்றி தெரிவிப்பேன்.​@@dilukshan515
@dhanabalanraju6383
@dhanabalanraju6383 9 ай бұрын
சிறப்பான தமிழ் சொற்பொழிவு|வாழ்க தமிழ்|| எங்கிரு, ந்தாலும் உங்.களுக்கு என்பனி வான வணக்கம்! ARS தனபாலன் BADLLAL
@venkai81
@venkai81 4 ай бұрын
அவன் நாளை எங்கிருப்பான் என்பது அவனுக்கே தெரியாது பச்சோந்தி
@ramasubbiahsr2901
@ramasubbiahsr2901 3 күн бұрын
தமிளருவிமணியன் என்பவர் மட்டும்தான்முடியும் அதேபோல் நீதி அரசர்களில் திரு ராமசுப்பிரமணியன் போல்கவிஜர்களைஅலசி ஆராய்தவரை பார்த்தில்லை கேட்டதும் இல்லை
@sgovindarajanful
@sgovindarajanful 8 ай бұрын
No words to say Mr.Manian😊
@venkai81
@venkai81 4 ай бұрын
சனியன் என்ற வேர்டு கரெக்ட்டா இருக்குமோ?
@mrprodigy1451
@mrprodigy1451 8 ай бұрын
தமிழ் வாழ்க
@kanmanibaskaran377
@kanmanibaskaran377 5 ай бұрын
தமிழருவி மணியன் பேச்சை கேட்பதற்கு காதுகள் முற்பிறவியில் தவமிருந்து இருக்கவேண்டும்.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 ай бұрын
அருமை.நான் இதுவரை கவியரசரைப்பற்றி நூற்றுக்கணக்கானோர் பேசக் கேட்டுள்ளேன்.அவர்களில் அன்றும் இன்றும் என்றும் என் மனதில் முதலிடம் பிடிப்பவர் திரு.தமிழருவி மணியன் அவர்கள் மட்டுமே.அவர் உரையைக் கேட்டால் மனம் நெகிழ்ந்து விடும்.நன்றி
@venkai81
@venkai81 4 ай бұрын
கழுதைப்புலி என் காதுதான் இருக்கும்
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 күн бұрын
கவியரசு கண்ணதாசன் ஐயாவின் கவிதைக்குள்ளே நாம் செல்லவேண்டும் என்று கூறினீர்கள் ஐயா, அது சரி தான், ஆனால் காவியசர் ஐயா அல்லவா தமிழர்ந்த நல் நெஞ்சங்களில், நம் இதயத்திற்குள்ளும், உணர்வுகளுக்கு உள்ளும், காவியாளும் அரசனாக புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 11 ай бұрын
MADAYAN UDHAYANITHI STALIN SHOULD HEAR THIS SONG WRITTEN BY KANNADASAN
@adakalamandy7366
@adakalamandy7366 4 ай бұрын
ForTelungen coins can be issued ( Karunanithi ),I do respect for his Tamil contribution ,)For a Malayalee Railway Station can be renamed ( Mgr),but what award or recognition given to Kannadasan & Sivaji Ganesan on national level ( Indian).
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 10 ай бұрын
True Ayya he is notpnly cinema padal asiriar he has done lot in tamil language manvasam etc
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 11 ай бұрын
Ennai romba ulukkya Kavithai how Thambi Panchu taken this my sincere apology thambi panchu
@Alagusundaram-v3k
@Alagusundaram-v3k 10 ай бұрын
0 ❤🎉
@rajeshkannanE
@rajeshkannanE 8 ай бұрын
All the questions can be answerable.... How is the one science explain... Why is where god play role
@pugalServai-j7r
@pugalServai-j7r 6 ай бұрын
சிறந்த பேச்சாற்றல் மிக்க பேராசான்.ஆனால் அரசியல் நோக்குவது இவருக்கு அழகல்ல.
@venkai81
@venkai81 4 ай бұрын
அதுக்காக அவன் புரோக்கர் தொழிலை விட்டு விடுவான் என்று நம்பினால் நடக்காது
@rajiniumaapathyumaapathy.g3669
@rajiniumaapathyumaapathy.g3669 11 ай бұрын
Entha.. Speach.... Kku... Enai.... Ethum... Illai
@venkai81
@venkai81 4 ай бұрын
உண்டு. 23ஆம் புலிகேசி வசனம்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
I am not in position to listen this peran song
@kajamugan8105
@kajamugan8105 8 ай бұрын
arivi kadal damilaruvi
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 9 ай бұрын
That Peran I will not like songi will ,not listen song it will create various problmes please ayya
@venkai81
@venkai81 4 ай бұрын
புல்லுருவி சனியன் மூணு தலைமுறை புரோக்கர்
@gurumoorthy151
@gurumoorthy151 3 ай бұрын
யாரு கண்ணதாசனுக்கு நாத்திகம் கற்பித்த சுய நல "கரு"நா(ட)கமா⁉️
@venkai81
@venkai81 4 ай бұрын
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கடுமையான விஷம் படைத்தவன் புல்லுருவி சனியன்
@subramaniag6892
@subramaniag6892 5 ай бұрын
நீ கலைஞரை பற்றி ஏன்ஆசொல்லவில்லை
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 11 ай бұрын
S. Jagat rakshagan corruption i am not supporting
@Alagusundaram-v3k
@Alagusundaram-v3k 10 ай бұрын
Super
@abuprabu4venkat952
@abuprabu4venkat952 11 ай бұрын
Disco santhi um neenga sonna paappathium ondru thaan
@shaun_raja
@shaun_raja 10 ай бұрын
Disco Santhi is better. Disco is also better than baratha nattiyam. Not only disco, Karakattam, mayilattam, oyilattam also
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 9 ай бұрын
hmmm Arivu chudar gal......
@RamaneKS
@RamaneKS 4 ай бұрын
Nadakkutho illayo josyar nall pesarar
@advocate8570
@advocate8570 11 ай бұрын
Vijay party vaccancy
@venkai81
@venkai81 4 ай бұрын
சிம்பு மகன் வம்பு வரை புரோக்கர் வேலை செய்வான்
@karthiknetworking2415
@karthiknetworking2415 11 ай бұрын
Arasiyal broker
@venkai81
@venkai81 4 ай бұрын
அது அவனது தொழில். நல்ல கிராக்கி பிடிக்க நா நயத்தை யூஸ் பண்ணிக்குவான்
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
JAGATHRATCHAGAN EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
36:07
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 46 М.
வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியன் - Thamizharuvi Manian about V.O.C
1:30:15
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 138 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.