Please don't ever take this video down.. treasure!
@mahasayar12 жыл бұрын
இசைத்திருந்தாலும் அதன் soul ஒன்று தான் என அவர் விவரித்திருப்பது இசை உலகத்திலேயே முதல் முறையாகும் மூலப்பாடல்- சலீல் சௌத்ரி அவர்களின் - Aaja Re Pardesi - film-Madhumati தமிழில் பாலிருக்கும் பழமிருக்கும்-ஐயா M.S.V அவர்கள் மொத்தத்தில் இசைஞானியின் கை விரல் பிடித்து அவர்வாய் கேட்டு இசையை இது தாண்டா சங்கீதம் ,என்று கற்றுக்கொடுப்பது போல் உள்ளது. மொத்தமாக பதிவு செய்து பகிர்ந்த என் இனிய நண்பரே.தமிழ் கூறும் நல்லுலகின் பலகோடி நன்றிகள்.என்றும் அன்புடன் srinivasan ,கோயமுத்தூர்
@addieroxrev0912 жыл бұрын
excellent. god is speaking..
@sivaprakash383611 жыл бұрын
Ilayaraaja@Iniyaraaja....god bles u sir
@mahasayar12 жыл бұрын
௨) அடுத்தது கௌதம் மேனன் விரும்பிய 5 பாடல்களுக்கு இசைஞானி பாடிய பல்லவிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அவர் பாடிய விதம் ,நாமே அவருடன் கம்போசிங்ல் இருப்பது போன்ற உணர்வுகளை கொண்டு வரும்.பாடும்போது அந்தந்த பாடல்களின் அனுபவங்கள் சிறப்புகளையும் கூறுகிறார் இசைஞானி.அந்த period கே சென்று விடுகிறார் என்பதை அவரது சந்தோஷமான முகம் காட்டும். இசை ஞானியுடன் ஏற்பட்ட அனுபவங்களை சிறந்த இயக்குனர்கள் சொல்வதும் அருமை. ஒரே பாடலை மூன்று இசை அமைப்பாளர்கள் மாற்றி