இதையெல்லாம் இந்த பிறவியில் கேட்டு இன்புறவைக்கும் இறைவனுக்கு நன்றி....
@NavinKumar-oy6is3 жыл бұрын
லட்சுமியும் சரஸ்வதியும் வாலி ஐயா வீட்டு வாசக் கதவ தட்டுது வார்த்தை வந்து கொட்டுது 👏👏👏👏🙏🙏🙏🙏
@muthujmd33654 жыл бұрын
கவிஞானியும் இசைஞானி யும் தமிழகத்தின் பெருமைமிகு மாமேதைகள்
@prakashkutti5943 жыл бұрын
இரவு நேரத்தில் இந்த ராஜாதி ராஜாவின்💞💞💞💞 குரலை கேட்டால் என் மனம் 💞💞💞💞💞💞💞👌👌👌💞 ஏங்குக்குகிறது தாய் மடியில் தூங்குவது போல இருக்கிறது 💞💞💞 நன்றி என் இசை ராகவா 💞💞💞💞
@தென்பாண்டிசிங்கம்-ர2ர4 жыл бұрын
🌟 பத்ரகாளி....திரைப்படத்தில் முதன் முதலாக இசைஞானியோடு கைகோர்த்து "கண்ணன் ஒரு கைக்குழந்தை....பாடலை தந்த கவிஞர் வாலி பின்னாளில் இசைஞானியோடு இணைந்து ஏராளமான பாடல்களை நமக்குத் தந்தார்.
@haribaskarn6912 Жыл бұрын
அதை அமுத இசையாய் கொடுத்த நம் ஞானிக்கு ஒரு கோடானு கோடி வணக்கம்.
@tablamurugesan6 жыл бұрын
இளையராஜா இந்த உலகிற்குக் கிடைத்த வரம்.
@nazzerudeen3894 жыл бұрын
Ilaiyaraja1980songes
@venkatjanaki26734 жыл бұрын
Yes
@amutharahul94253 жыл бұрын
உன்பேச்சிலும் நான்மயங்கினேன் பாடலிலும் நான் வியந்தேன் உன் குரலிலும் நான் விழுந்தேன் உன் இசையிலும் நான் இனணந்தேன் என்று நான் உன்னுள் இருப்பேன் 🙏🙏🙏🙏🙏 சிவ நமஸ்காரம் 😭 என் வலது புற நரம்புகள் துடிக்கிறது சத்தியமாக தொடர்ந்து ஐந்து நிமிடமாக இப்போது👌👉😭😭😭😭😭😭😭😭😭🙏 உனது இந்தப் பாடலைக் கேட்டதும் பாசம்
@sundarraj67703 жыл бұрын
இளையராஜா இசை இயக்குனர், கவிஞர் என்பதற்கு இதைவிட ஒரு அத்தாட்சி வேண்டுமா என்ன. புது இசையமைப்பாளர்களை இவருக்கு எவ்விதத்திலும் இணையாக ஒப்பிட முடியாது. He is beyond comparison. This Include ஆஸ்கார் நாயகன் AR Rahman.
@KanaPraba10 жыл бұрын
வாலி ஐயாவே! மூப்படையா உம் வரிகள் எம் நினைவில் என்றும் இருக்கும் இளமையாய்
@dossvelan5 жыл бұрын
வணக்கம் பிரபா நீங்கள் வேறொரு கட்டுரையில் கூறியது இப்பாடலின் கடைசியில் சேர்ந்திசை வருகிறதே... என் வீட்டு ஹோம் தியேட்டரில் கேட்கும் போது... அய்யோ.... எப்படி சொல்வது... மெய்யே சிலிர்த்து விட்டது. கண்ணீரும் கூடவே. கோடானு கோடி நன்றிகள் பகிர்ந்தமைக்கு.
@dossvelan5 жыл бұрын
வேறொரு கட்டுரையில் கூறியது போல் ..
@BalaChennai7 жыл бұрын
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் , இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்.... இசையின் பயனே இறைவன் தானே.....! Divine
@augastinsavari50987 жыл бұрын
இசையின் கடவுளின் பெயரை கேட்ட ஞாபகம் எமக்கு. இப்போது கண்டுகொண்டேன் அவனின் பெயர் இளையராஜா என்று.
@usvigneshwaran83143 жыл бұрын
அவனின் என்று சொல்ல கூடாது அவர் என்று சொல்ல வேண்டும் நண்பா
@SaEEPA-iv9lf Жыл бұрын
I am really very proud of this song.
@akilraj35246 жыл бұрын
வாலி ஐயா உம்மை வாழ்த்த வயது எவனுக்கு இங்கு உள்ளது....
@madhavanm61383 жыл бұрын
என்னால முடியல ..இறைவா...வாய் அறுசுவை உணரமுடியும்.......இங்கு நம் காதுகளும் இதை உணர முடிகிறது
@isaipriyan10 жыл бұрын
இசையின் பயனே இறைவன் தானே! What a wonderful lyrics and composition. அருமை!!! அருமை!!!
We the people give these legends the greatness of this century award. The so called committee awards are paid. Legends don’t need those.
@devm78128 жыл бұрын
This is the first time i hear how a song is born. AHA AMAZING!!!! TWO TRUE LEGENDS. Thank you for uploading this video. Engaiya irunthu kanndu pidithu intha muthukkalai konndu varugireergal?
@esakkiraj35355 жыл бұрын
அருமையான மெட்டுக்கு அருமையான வரிகளை கொடுத்த உங்கள் பாட்டுக்கு பாராட்டுக்கள் பல....
@midnightmasala73573 жыл бұрын
Divine moments Lyricist and Music Directors live interaction. The Directors and any crews if have been they are most luckiest person in the world.
@BC9997 жыл бұрын
Blessed & GIFTED LEGENDS! Nice to get to listen to the GENIUS IR's composing session with the word-player Vaali. ROFL! 3:25 "Naan paadinaa yaar ketpaa? nee dhaan ketkanum!"
@robertsimon44245 жыл бұрын
hahaha
@muthus79315 жыл бұрын
என்ன ஒரு அழகான இசை மற்றும் பாடல் வரிகள்
@Arjun19048 жыл бұрын
" vaali " the missing legend.!! pride to tamil cinema..! O.M.G music can change everyone!
@prabhug18936 жыл бұрын
அற்புதமான இசை வரிகள், பாடல்களின் ப்ரம்மா கள்.
@KSS851710 жыл бұрын
Raja Sir is a gift from God. Nothing more to add.
@surajiyer18010 жыл бұрын
How is Vaali sir able to just throw lines like that when Ilayaraja plays him the tune? Spectacular !!!
@2002zamsen10 жыл бұрын
Raja sir created universal music with Vali sir. Tamil music never die after this earth end.
@concernedcitizen45176 жыл бұрын
I don’t think it is the first session. They are just demonstrating the process. But very beautiful nevertheless.
@manikandan-cw6zb4 жыл бұрын
S vaali gud in lines because he is Inspired by legend kannadasan.
@69rkannan4 жыл бұрын
No doubt this is amazing indeed... How i wish somebody has recorded the great Kannadasan Ji's composing with Shri. MSV...
@surajiyer1803 жыл бұрын
@Ahaan I see the similarities but they are very different songs. Nanna jeeva neenu from Geeta was actually remade in Tamil as Devaim Thanda Veenai from Unnai Naan Santhithen...do give it a listen !!
@ilan82557 жыл бұрын
இளையராஜா என்றும் இளமையான ராஜா. இசையில்.
@thalaivarsteve4 жыл бұрын
2 genius working together....what else you will get other than magic
@sureshreddy98935 жыл бұрын
Ilayaraja sir composing & vali sir song very excellent that's how they are legends. I like to much this song
@indian33693 жыл бұрын
Song to the situation and according to the tune with pure bliss of language and pure Tamizh in its divinity.Songs like this may not get a million views like danga maari oodhari but it will stay in the minds of millions of music lovers like us till mankind exists in this world.kudos to Vaali sir and Raja sir.They both are beyond oscars.🙏🙏🙏🙏🙏👍👍👍🙌🙌🙌
Never replace illayaraja and valli sir ♥️♥️♥️♥️♥️♥️
@mrvmfl6 жыл бұрын
Mesmerizing tune, music and lyrics..
@logunathan15115 жыл бұрын
வாலி இசைஞானி
@mksekarsbt Жыл бұрын
Divine, literally ❤
@paulmanickaraj71104 жыл бұрын
I lov vaali and mastreo sir god gift of both
@jumpatarun8 жыл бұрын
divine - 04:19 onwards goose bumps...
@ManiKandan-ex2tk10 жыл бұрын
vaali is always great and also raja sir
@Anjalirams.3 жыл бұрын
What a voice 🥺❤️❤️❤️
@sivadharmaraj395 Жыл бұрын
What a beautiful melody and lyrics from VAALI
@sureshkumar-fk4so Жыл бұрын
ராகதேவன் ஒரு பக்கம் என்றால் வாலி வார்த்தை தேவன் ....எத்தனை அழகு.....
@ajineshkanth79935 жыл бұрын
two genius.......two legends😘😍😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@meignanaguru10545 жыл бұрын
Great raja sir your composing semma super cambo raja & vaali
@rammohan627910 жыл бұрын
extra ordinary lyrics from vali
@jayasrinathpalanisamy43212 жыл бұрын
Just shed Tears. Miracle of Time 🙏
@akd51432 жыл бұрын
Such divine souls. Thanks for this recording.
@palpandian76645 жыл бұрын
இசைக்கு பிதாமகன் இசைஞானி
@gemini1662 жыл бұрын
Music and Words unite in one bed of situation and the divine voice is born....
@ashokan1347 жыл бұрын
Divine Divine and Divine ...... Raja and Vaali
@jaisibisivakumar31574 жыл бұрын
I dont know how Raja sir learned carnatic music this fast while for most legenda it takes almost 15-16 years to learn it
@sridharvivek7240 Жыл бұрын
During early 80s,he learnt carnatic from TV Gopalakrishnan,daily early morning ,3.30 am to 5.30,9 to 11 pm, This is the routine scdules for Raja sir,7am to 8 pm Prasad studios . This is dedicated passion .
@jaisibisivakumar3157 Жыл бұрын
@@sridharvivek7240 I want that in my life
@saravanamurthy42398 жыл бұрын
i'm in love with this song
@bikkuwisdom9 жыл бұрын
vaazhga vaali sir pugazh !
@ajaysilam86188 жыл бұрын
thanks fr ur collection bro.......evalo kuduthaalum eadakkuthu....nandriiiiii...nandriiiiii.....nandriiii
enne azhagu nanainthen, malarnthen , viyanthen, meimaranthen innum vendum ith then
@nalanita684 жыл бұрын
2 geniuses 🙏🏽
@mathavarajs40837 жыл бұрын
Vali sir we missssssssss uu lot
@bijuks34398 жыл бұрын
nice composition.....great valli sir&ilayarajaa sir
@sivakumarramanathan39754 жыл бұрын
Dislike போட்ட மக்களுக்கு இசையையும் இசைஞானியையும் வாலி ஐயாவையும் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை .கம்போசிங் இல்லாமல் கட்காபி பேஸ்ட் காலத்தில் லயிக்கும் மக்கள்.
@msd35619 жыл бұрын
Simply superb vazgha vaali pughaz
@pepsigidy10 жыл бұрын
really thnx a lot for uploading this video...
@vellaisamykjb16157 жыл бұрын
இசைஞானி பேசுவதே பாடுவது போன்று இருக்கு ....
@tamilkumaran63915 жыл бұрын
Yes sago
@keshavmagge44634 жыл бұрын
4:19 to 4:20, thats how long it took for the hair on my arm and neck to stand up, perhaps less. This music flows through zones in my senses I rarely get into.
@Mmkumar272 жыл бұрын
Experienced the same
@roshanv3263 Жыл бұрын
என்றும் ராஜா சார் இது மாதிரி ஒரு பாடல் இனி வராது
@anupamass9067 Жыл бұрын
Wow wt a delightful voice 👉 ilaya Raja 🎶
@stephenkumarsp85463 жыл бұрын
3 Great Female Singers for this one song. Bhavadharani, Sadhana Sargam, Shreya Ghoshal.
@rkavitha58263 жыл бұрын
This song is very opted for bhavadharai
@stephenkumarsp85463 жыл бұрын
@@rkavitha5826 Yes. Her voice is unique.
@karthikeyansundaravadivelu41378 жыл бұрын
super Vali sir
@rajkt83124 жыл бұрын
All Divine tunes!!
@haribaskarn6912 Жыл бұрын
திறமைக்கு எப்பொழுதும் எங்கேயும் மரியாதை உண்டு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.