Nestle Scam Exposed in Baby Foods? Truth behind it.

  Рет қаралды 171,179

Let's Make Education Simple

Let's Make Education Simple

Күн бұрын

Пікірлер: 588
@Rajendran-
@Rajendran- 7 ай бұрын
Excellent message. இதை பற்றி உங்களை போன்ற அறிவியல் channel பேசுவதால் மக்களிடம் விழிப்புணர்வு கிடைக்கும்.
@kannumannu9618
@kannumannu9618 7 ай бұрын
நமக்கு வரும் பல நோய்களுக்கு நெஸ்லே போன்ற நிறுவனங்கள் தான் காரணம். Boycott Nesle.
@ManojKumar-m8d2u
@ManojKumar-m8d2u 7 ай бұрын
KZbin doesn't push the video to goes viral
@valskis8877
@valskis8877 7 ай бұрын
Big bang bogan made a video about this(Nestle) 6 months ago //
@starlord627
@starlord627 7 ай бұрын
KZbin doesn't push any video to go viral dude. It depends on how the video performing on the initial views.
@starlord627
@starlord627 7 ай бұрын
@@ABINAVBHARATHASHOKKUMAR of course India is poor. Fifth largest economy doesn't help the poor in the country. Look at the poverty rate, Hunger index and in many more things we are far behind. 83% of Indian youth are jobless dude... 83%.
@Fishworldfc
@Fishworldfc 7 ай бұрын
Yes
@PraveenkumarGCE
@PraveenkumarGCE 7 ай бұрын
Yes bro your right
@Ul22s
@Ul22s 7 ай бұрын
இங்கிலீஷ் தான் பெருசு இங்கிலீஷ்காரன் தான் பெரியவன் இங்கிலீஷ்காரன் அறிவு தான் பெரிய அறிவு இங்கிலீஷ்காரன் படிப்பு தான் பெரிய படிப்பு என்று நம்பிக்கொண்டு, அபரிதமான மனிதவள ஆற்றல், அறிவு, திறமை, செல்வம் என கணக்கில் அடங்கா வளங்களைக் கொண்டுள்ள நம் இந்திய நாட்டையும் அதன் கலாச்சாரங்களையும் நடை, உடை, பாவனை, சிந்தனை, சொல், சைக்கினைகளையும் கால்களுக்கு கீழ் போட்டு மிதித்துக் கொண்டு வாழ்க பாரதம் என்று சொல்லும் மடையர்கள் இருக்கும் வரை இது போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய மக்கள் சோதனை எலிகள் தான்
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 ай бұрын
💯%✅✔️👏👏👏💓
@mahalakshmichandrabaskar8388
@mahalakshmichandrabaskar8388 7 ай бұрын
💯
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 6 ай бұрын
Language Inga enga vanthathu... Engineering, medical books lam Tamil la neega kuduka mudiuma. Sari tamil la padicha medicine, all products name eappadi identify pandrathu... if you try to consider Hindi suttham... Indian Language vachi technology padikamudiyathu. It's truth... Sangi Bangi sungi Yara irunthalum ithuthan. Santhula Hindi vachi sidupada nenaipanuga boss...😂
@Ul22s
@Ul22s 6 ай бұрын
@@ravindarpoomalai8720 இந்தக் கல்வி முறையே ஆங்கிலேயனின் திட்டமிட்ட சதி என்பது என்று மக்களுக்கு புரியும் என்று தெரியவில்லை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஆனால் உடனே ஒரே நாளில் பலனை எதிர்பார்க்க முடியாது. இன்று முழு உலகையும் ஆங்கிலேயன் ஆட்சி செய்வதற்கு காரணம் அவனின் இடைவிடாத தொடர்ச்சியான ஆண்டாண்டு காலமான முயற்சி. ஆங்கிலேயன் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் தற்போது இருக்கும் கொடிய வியாதிகள் எல்லாம் இருந்தனவா? தாய்மொழியை தாழ்த்துவது பெற்ற தாயை தாழ்த்துவதற்கு சமம். ஆங்கிலேயரிடம் இருக்கும் தொழில்நுட்ப மருத்துவ அறிவு ஆற்றல்களை விட நம் இந்தியாவில் இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் தொழில்நுட்ப மருத்துவ அறிவுகள் அதிகம் அதை நாம் உணராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவன் திட்டமிட்ட சதி செய்து அவனின் அடிமைத்தனமான ஒரு கல்வி முறையை நம்மீது புகுத்தியுள்ளான் நாமும் செம்மறி ஆட்டு கூட்டம் போல உண்பதும் உடுத்துவதும் கேளிக்கை செய்வதும் தான் வாழ்க்கை என்ற சிந்தனையில் கூத்தாடிகளை கொண்டாடிக் கொண்டு நாம் நாசமாக போய் நடுத்தெருவில் நின்றாலும் கூத்தாடி நன்றாக இருக்க வேண்டும் என்று நம்மை நாமே அழித்துக் கொண்டு நம் இந்திய மண்ணின் கலாச்சாரத்தையும் வலிமையையும் வளமை யையும் மறந்தது மட்டுமல்ல அது நமக்கு வேண்டாம் என்று ஆங்கிலேயனுக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டோம். உலகம் முழுவதையும் சுரண்டித் தின்னும் ஆங்கிலேயனுக்கு சுயமாக கடினமாக உழைத்து உண்ண தெரியாது எனவேதான் ஆங்கிலம் என்ற பெயரில் அவன் உலகம் முழுவதும் அடிமைகளை உருவாக்கி வைத்துள்ளான் அதன் விளைவுதான் உலகம் முழுவதும் புதுப்புது வகையான எண்ணிலடங்கா வியாதிகள், சமூக, சமுதாய சீர்கேடுகள் பழக்கவழக்க சீர்கேடுகள், மிருகங்கள் கூட வாழ விரும்பாத கேடுகெட்ட வாழ்க்கை முறைகள் என அனைத்து சீர்கேடுகளையும் உலக மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளான் இவனை அதிகமாக கண்டுகொள்ளாத மதிக்காத கிராம மக்களிடத்தில் இவனுடைய சீர்கேடுகள் இல்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம். மேலும் ஜப்பான் சீனா என்ற பல நாடுகளில் ஆங்கிலத்தை தேவைக்கு பயன்படுத்தும் காலனியாக வைத்துள்ளனர் ஆனாலும் அவர்கள் நாட்டிலும் மருத்துவம் தொழில்நுட்பம் போன்ற கல்விகள் பயின்று கொண்டுதான் இருக்கின்றனர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் செருப்பை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும். நாம் தான் ஆங்கிலம் எனும் காலணியை நம் வீட்டினுள் தலையில் சுமந்து கொண்டு திரிகிறோம் நம் மானத்தை மறைக்கும் ஆடை போன்ற நம் மொழிகளை ஆங்கிலேயன் காலனியாக கழிவறைக்கு வைத்துள்ளான். நம் தமிழ் மக்கள் ஆங்கிலம் கற்பதற்கு எடுத்துக்கொள்ளும் சிரமத்தையும் பல கிண்டல்களும் கேள்விகளுக்கும் ஆளானாலும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதற்கு சிரமப்படும் சிரமத்தையும் எப்பொழுது ஒரு ஆங்கிலேயன் தமிழ் கற்பதற்கு அடைகிறானோ அப்பொழுதுதான் நம் தமிழ் மொழி உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது என்பது நிரூபணமாகும் என்னதான் இருந்தாலும் ஆங்கிலம் தான் பெரிது என்று நினைப்பவர்கள் இந்த ஆங்கிலேய னாளும் ஆங்கில அறிவாலும் ஏற்படும் சீர்கேடுகள் தன்னைத் தாக்கும் பொழுது வாய்மூடி மௌனியாக இருப்பது சிறந்தது.
@bhagavathgeethasrinivasan438
@bhagavathgeethasrinivasan438 7 ай бұрын
I had my first baby in India. I never had given cereals to my baby. Reason is, I have started reading the label content when I started shopping for my kid and started researching when I was pregnant. I gave only home made food. I had my second baby in Germany, here also I started researching but I have shocked after seeing the ingredients and how much government give importance to the food industry. All the baby foods are without adding sugar ingredients. After seeing all these food regulations really we are way behind in protecting our kids life in India. Somehow without knowing in India we started giving oil and added sugar content to the kids and we too started consuming. A request to all the parents check what is your kid is eating and give them a healthy food. The future generations health is only in the parents care. No one is going to take responsibility if anything happens to our kid health because of some food.
@vishvadeva.s7363
@vishvadeva.s7363 7 ай бұрын
Our government no one follow rules and regulations. Human value very poor here.
@DilipKodai888
@DilipKodai888 7 ай бұрын
Only follow gst
@lolme655
@lolme655 7 ай бұрын
Odane puluthi mathiri thookitu varadha.....10 years before varaikum congress period.indha vishyam lam theriya vandhadhu indha 10 years govt naladhan
@barath-ff4fd
@barath-ff4fd 6 ай бұрын
​@@lolme655Avan over all aah dhaan daa criticize panraan 😂 nee en pongura
@Ab0rt_All_black_pests
@Ab0rt_All_black_pests 6 ай бұрын
​@@lolme655Dei kaavi vaada adikudhu.
@jackkrazy
@jackkrazy 20 күн бұрын
​@@lolme655 Dei 10 years , evalo periya time theriyuma. Athuku munadiyum, Vajpayee iruntharu da tharkuri 😅
@Hariharan-sn8dw
@Hariharan-sn8dw 7 ай бұрын
in india government will get tax from all but will not provide good services
@greenjelly01
@greenjelly01 5 ай бұрын
Actually, the Modi government will collect tax from you and poor farmers, and will let these multinational companies do what they want for profit.
@shivaviduyt3764
@shivaviduyt3764 7 ай бұрын
Late a vanthalum best content 👌🏻 Now a days lmes 🔥🗿
@iamAdhithiyan
@iamAdhithiyan 7 ай бұрын
ITC, Colgate, sting beverage etc etc.... all beverage and pls do the video maida maavu defect
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 4 ай бұрын
என்னுடைய உறவினர் ஒருவருக்கு oral cancer வந்து இருக்கிறது..எந்த வித கெட்ட பழக்கம் இல்லை.. எனக்கு என்னமோ இந்த Colgate toothpaste ல சந்தேகம் இருக்கு. ஒரு delhi researcher சொல்லி இருக்கிறார் toothpaste nicotine கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று.
@iamAdhithiyan
@iamAdhithiyan 4 ай бұрын
@@Manisha_ammukutty katttayamagam irukalaan Brother.
@kathirkathiresan4019
@kathirkathiresan4019 7 ай бұрын
Government must bring strict rules to these companies. We people must bycott these products
@wargaming1791
@wargaming1791 7 ай бұрын
Government be like : vaipilla raja
@arunkris7299
@arunkris7299 7 ай бұрын
@@wargaming1791 before ku ippo paravailla bro,
@rajkschwartz
@rajkschwartz 7 ай бұрын
They are money rich and influential - it’s left to us to research and act
@wargaming1791
@wargaming1791 7 ай бұрын
@@arunkris7299 🤡
@wargaming1791
@wargaming1791 7 ай бұрын
@@arunkris7299 fssai kondu vanthadu anbumani ramados in previous period
@sanjith15mg
@sanjith15mg 7 ай бұрын
Almost all the international brand products even kfc(oil), Domino's. How about curd and milk like the brand can give an expired date (15 days) compared to aavin and amul has less than 3 days validity
@lazypings9780
@lazypings9780 7 ай бұрын
1:03 Naga irukom.... Me and my babies... Cerelac kodukadha Amma and cerelac ye sapdadha kozhathaigal...
@elgonelango2587
@elgonelango2587 7 ай бұрын
Super anna for voicing out social issues..i think its high time to support these kind of youtubers
@r.sentamizhselvan3717
@r.sentamizhselvan3717 7 ай бұрын
தகவலும் விளக்கமும் மிகவும் பயனுள்ளது... மிக்க நன்றி....🎉🎉🎉
@t.naveenkumar751
@t.naveenkumar751 7 ай бұрын
உணவே மருந்து என்பது போய்ட உணவு விஷமாக மாறி வருகிறது
@lordiswithme2677
@lordiswithme2677 7 ай бұрын
Milk Pasta Noodles Ajana moto Maida Biscuit Chips - lays, kurkure....... etc All soft drinks Chocolate Chemical colour cakes
@venkatachalamramasamy941
@venkatachalamramasamy941 5 ай бұрын
Colour appalam also
@create_build
@create_build 7 ай бұрын
Lot of things to consider: 1) Like you mentioned use your senses don’t fall for advertisements 2) Majority of the authority here lies on our Government, FDA should handle this in first place. 3) We have lot of healthy naturals within our place, remember our childhood we had better food 4) Bog companies are only for earning money at any cost so we should take steps on not using it as simple as that no need to create a ban or strike. 5) Simple - use our own brain, don’t fall for advertisements. We have the greatest right from the mind of creations naturally to education. Don’t be a copy cat
@Common_Manithan
@Common_Manithan 7 ай бұрын
Oru super market la poi neenga paakura 99% food items la toxics thaan irukku. Ipdi Yaaravathu microscope vachi kandu pudichi sonna thaan makkaluku puriyum. Apdiye Purinjaalum, oru 6 months la marandhuruvom, avanungalum new package design panni athula, athea kuppaya thaan sell pannuvaan....😢😢😢
@anandmahadev07
@anandmahadev07 7 ай бұрын
Try to eat Home foods as much as possible... Always best for health
@Xp_Good_One
@Xp_Good_One 7 ай бұрын
Hats off bro, Thanks for spreading awareness
@maselsa90
@maselsa90 6 ай бұрын
You are correct, we should blame our country...
@abhineveash
@abhineveash 6 ай бұрын
Excellent, the world need this type of people!! Hats off bro
@tamilselvan22285
@tamilselvan22285 6 ай бұрын
No strict rules in India... government should take note of it
@sudharsan617
@sudharsan617 7 ай бұрын
2 நாள் முன்னாடி தமிழ் பொக்கிஷம் சன்னலில் இது பற்றிய விழியம் வெளியிட்டார்கள்
@RajKumar19
@RajKumar19 7 ай бұрын
Avan kasuku kuvuravan, sangi
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 7 ай бұрын
​@@RajKumar19un amma en veettu naai 🐶😂
@Rajesh-fm5nq
@Rajesh-fm5nq 7 ай бұрын
​@@RajKumar19 nee oopi thaana punda vaaya
@sriramsubramanian1291
@sriramsubramanian1291 7 ай бұрын
MDH and Everest masala just got banned in Singapore and Hong Kong. Saapatu porula yenda kalakuringa vesatha.
@mariastephen1462
@mariastephen1462 7 ай бұрын
பணக்கார நாடு, ஏழை நாடு என்ற நினைப்பு தான்டி, வெள்ளை தோல் மற்றும் வெள்ளை தோல் இல்லாதோர் என்று பார்க்கும் எண்ணம் கொண்டோர் இருப்பார்கள். தொல் வண்ணம் அரசியல் இன்னும் தொடர்கிறது.
@arunkris7299
@arunkris7299 7 ай бұрын
people should avoid these kindly for children drinks , even boost and horlicks to, 70 80 years munnadi ethelam kedaiyathu, namba enna romba weak agitoma,
@agmurugesan2659
@agmurugesan2659 7 ай бұрын
Morning first Colgate toothbrush and toothpaste, coffee Nestle sunrise , breakfast Quaker oats with Kellogg's , then tea Lipton tea or Brooke bond , ITC or Britannia biscuits , drinking water Kinley or aquafina , travel in Ford car or Ashok Leyland bus , lunch rice and dinner with Nestle Maggie
@anandhianandhi9349
@anandhianandhi9349 7 ай бұрын
என் குழந்தைக்கு நான் 3 வயது வரைக்கும் கொடுத்திருக்கேன் 😢😢😢
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 7 ай бұрын
Rest in peace
@Its_A_shorts_Official
@Its_A_shorts_Official 7 ай бұрын
​@@bytpokornykareem8897 dai paithiyam 😡
@maxneo6438
@maxneo6438 7 ай бұрын
Occasionally some products are banned but that doesn't mean the other products are good for us. Its a business world. Profit is the most important factor. Most products are harmful to us. My opinion is use local products more, ensure local regulators do their job. International products especially US based is the most untrustworthy products.
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 7 ай бұрын
You have much more responsibilities about this nation 😍
@rdcchannel5364
@rdcchannel5364 6 ай бұрын
This video needs to reach everyone
@thalapathyguru586
@thalapathyguru586 7 ай бұрын
Happy to see LMES said the truth soundly ❤️🔥 wanting more breakdown of brand like this👍 great job LMES 👏
@mr.vellore417
@mr.vellore417 7 ай бұрын
JUDICIARY, LEGISLATIVE, EXECUTIVE.. Correct ha irudha Idhu pola Chemical foods india kulla varadhu
@ohmmurugans
@ohmmurugans 3 ай бұрын
Good find bro. 1. This scam has been happening for ages. 2. Besides Nestle so many other companies and products do the same scam in developing countries. Start with the protein substitutes
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 6 ай бұрын
Correct belgium la iruke coke taste vera namma tami nadu coke taste vera.. Namma currency convert pani partha rate um expensive,,,, like 1can of coke (tin) €1.50 euro.. proper quality but இங்க antha price ku vithaa yaarum vangamatanga (120rs something)
@MrPrevish
@MrPrevish 6 ай бұрын
Super bro atleast neenga idhellam yellarukum awareness panringa👌👏👏 please continue❤
@geesview1717
@geesview1717 7 ай бұрын
வீட்டுல யாரு கேக்குறாங்க.... நல்லதல்லனா சொன்ன கூட, TV ah பாக்குறது உடனே வாங்க சொல்லுறது....😞
@vignesh218
@vignesh218 7 ай бұрын
Never say poor countries, mention it as developing countries ✌️
@saravana2532
@saravana2532 7 ай бұрын
Yes👍
@nikaX2000
@nikaX2000 7 ай бұрын
True.. Government needs to bring strict rules on food products
@klohes5744
@klohes5744 7 ай бұрын
It was an amazing informative video, This video has to reached to all. It's time to change. We have to ask questions. Keep on working like this so that public can slam the govt for strict rules.
@karthickm8908
@karthickm8908 7 ай бұрын
Fantastic information. LMES always doing several social impact awareness. Salute to LMES❤
@SARAVANAN-SUBBIYAN
@SARAVANAN-SUBBIYAN 7 ай бұрын
நல்ல தகல்கள் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை ❤
@dollyvenky7313
@dollyvenky7313 7 ай бұрын
அன்றே கணித்தார் சூர்யா (Maatraan Movie) 😅😅.
@sanjayraja367
@sanjayraja367 6 ай бұрын
Indian food companies pathiyum solunga thalaiva
@godblissfulfun
@godblissfulfun 5 ай бұрын
Very important and clearly explained awareness video💯
@manasamaya
@manasamaya 7 ай бұрын
I love LMES videos. Very educative. One suggestion please don't say India as poor nation. We are developing nation progressing faster than developed countries
@thamizhan_
@thamizhan_ 7 ай бұрын
TAX vaangurathula matum thaan Inga focus pandraanga... TAX yaaru katalanu AI implement pani paaka poraangalaam..aana nama safety ku oru Paisa selvu panna matanga .. govt. ey ipdi panuna intha companies panna tha enna 😢😢😢
@rajavignesh2408
@rajavignesh2408 7 ай бұрын
Well said bro… govt ku indian people mela knjm kooda concern ae kidaiyathu.. they are using us as a tax payers and selling us to international corporate companies
@rockyroshan8260
@rockyroshan8260 5 ай бұрын
Need these types of awareness videos
@JuvStudios
@JuvStudios 7 ай бұрын
Whilst not in the report, foods sold in the US also are usually worse than their European counterparts, so this isn't simply a 'poor country' thing - it's mainly about not having strict rules but having corruption.
@gokulvaratharaj2954
@gokulvaratharaj2954 7 ай бұрын
Better the rules Better Nation❤❤❤
@sairam-ck1yz
@sairam-ck1yz 7 ай бұрын
Excellent Video and expect from LMES. Do more awareness like this one...
@arunkumar-fi2vq
@arunkumar-fi2vq 7 ай бұрын
We agree with the LMES. @indiangoverment should take care of this.
@udhayasudhan1440
@udhayasudhan1440 7 ай бұрын
Very useful content. Keep going LMES🔥
@DilipKodai888
@DilipKodai888 7 ай бұрын
Avoid corporate food
@mdhayanandha7738
@mdhayanandha7738 7 ай бұрын
the amount of loyalty and truth rakesh gives to his channel and audience we need from the ppl who rule us
@MrRaghavann
@MrRaghavann 7 ай бұрын
apdi patha ella packed food udambukku agathu. na organic noodles saptu pathen. adhula MSG kalakamaatanga. neraya brands vandiruku. eduva irundhaluym ingredients pinnadi poturukum adha pathu vanganum.. nama oorla maagi ad patha udane vangiduranga, market la enna options irukunu paakanum. appo dhan ozhunga thozhil panravan valara mudiyum. indha ithu pona maggi ivlo rate kammiya kedaikuthuna, appave theriya venama. evlo nestl eexecutives irukanga avangaluku sambalam, stars ku advertisement budget idhellam kazhicha andha product la verum *ee mattum dhan da irukum oru sathum irukathu.😂😂😂😂 appo dhan company profit paaka mudiyum.
@balavenkatesh6388
@balavenkatesh6388 6 ай бұрын
Kindly speak about MTH, Everest Masala cancer causing agent also. 😢
@Manikandan_svs
@Manikandan_svs 7 ай бұрын
...சுயநலம் கருதி எல்லோரும் இயங்க ஆரம்பித்துவிட்டதின் விளைவு தான் இது...
@jeniferraja4474
@jeniferraja4474 7 ай бұрын
மக்கள் தான் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்....
@bala00324
@bala00324 7 ай бұрын
Bro, Britannia brand Pathi sollunge..
@TamilSelvi-io7rv
@TamilSelvi-io7rv 7 ай бұрын
Anna vera level Anna neenga then unga team hats off ename enga v2la papaku nestle kuduka matom Anna romba thanks ❤❤
@prashant5181
@prashant5181 7 ай бұрын
Need this type awareness videos ❤
@venkatvijayakumar6176
@venkatvijayakumar6176 7 ай бұрын
Remember. Nestle once said that 'Water is not human rights'
@sgiri2012
@sgiri2012 7 ай бұрын
How excess glucose can be converted into triglycerids ? They are separate biomolecules. Please elaborate this process
@antagonizzzt
@antagonizzzt 7 ай бұрын
Chemical formulas of Glucose C6H12O6 Triglycerides C6H8O6 Other fats oleate (C18H34O2), palmitate (C16H32O2), and linoleate (C18H32O2) Ippo tha Google panni paathan I guess Ellathukkum CHO common bro. So Body antha energy ya store pannum bothu process panni body la fat ah store pannidum.
@kalkipriyanga2475
@kalkipriyanga2475 7 ай бұрын
Nestle ah vidunga Enga veetu periyavanga irukangale… Yen uppu podala yen sugar podala nu kettu paadaai paduthuvanga…☹️☹️🙇🏻‍♀️ Never used packaged food items, salt and white sugar to my baby
@pragadeeshwarans3579
@pragadeeshwarans3579 7 ай бұрын
Strict action should be taken
@HarrisWork-h7s
@HarrisWork-h7s 7 ай бұрын
Does pathanjali products do follows these things?
@sundarramakrishnan1330
@sundarramakrishnan1330 7 ай бұрын
Hi LMES, thanks for the information shared and really appreciated that you are trying to notify the government. One added request as a follower, IDK why in this video you keep on repeating that "Africa and India mathiri poor countries la sale pandranga". 1st as per your graph Thailand la tha naraiya sugar add pannirukanga, athu poor country nu naraiya thadava sollavae ila. 2nd Africa kooda yen India va compare pandringa nu suthama puriyala, India is way better in economy when compared to Africa. Unga videos naraiya students tha pakkuranga avanga manasula neega India poor country nu register pandrathuku pathila, developing nation nu sonnigana nalla iruku... AGAIN INDIA IS NOT POOR NATION, IT'S A DEVELOPING NATION AND IT WILL BECOME A DEVELOPED NATION SOON. please try to rephrase the sentence in a positive way... Thanks again for reading this lengthy comment, really appreciated!!!
@thegameon4112
@thegameon4112 7 ай бұрын
Romba mukkiyamana awareness video!
@MrRaghavann
@MrRaghavann 7 ай бұрын
sugarless cerelac: just 50rs extra bro.. 😂😂😂😂
@rpkedits3455
@rpkedits3455 7 ай бұрын
05:15 - Only A Specified Area Local Brand Knows ( If Their Product is True For Consumers )
@M.dharmarajM.v
@M.dharmarajM.v 7 ай бұрын
Quality content 🎉🎉 quality products review pls😮😮
@dirtfilter7168
@dirtfilter7168 7 ай бұрын
It happened all over the world even in U.S and Europe. Public awareness is the key factor here. Third world government only work if there is a demand from the public for welfare.
@-ht9qh
@-ht9qh 7 ай бұрын
This info is already known by our politicians. First we have blame them only
@tfgyt1056
@tfgyt1056 7 ай бұрын
This for comment for youtube algorithm to push this video ❤
@ohhohhhapdiyavishiyam9717
@ohhohhhapdiyavishiyam9717 7 ай бұрын
Bold attempt against corporate giants 👏👏👏
@shruthikaenvironmentalist
@shruthikaenvironmentalist 7 ай бұрын
Neenga lmes anaivarum nala irukanum chami For always giving us the truths 🙏🥹
@shagargopi1810
@shagargopi1810 7 ай бұрын
Just a strict NO to all packaged and processed foods,nothing is regulated by Indian govt., As much as possible eat foods prepared at home.
@madraxtones834
@madraxtones834 7 ай бұрын
Push this video till it reaches KZbin trending 🙏🏼
@RajRkGaming
@RajRkGaming 7 ай бұрын
kadaila packet la 5rs or 10rs ku neraiyaa murukku, micture, thattu vada ,.. innum neraiyaa irukku,.. adellaam epdi seiyaraanga nu theriyaathu, enna ingredience irukkum nu theriyaathu,..
@sample1801
@sample1801 7 ай бұрын
Great work ! LMES 👍
@gvthasg5028
@gvthasg5028 7 ай бұрын
Awareness makes the difference. Doctors and experts should guide patients. Some doctors encourage cerelac. Fate of child 😢
@Priyadharshini18995
@Priyadharshini18995 5 ай бұрын
Yes. Not only this company lot of our products are banned in foreign countries due to content of sugar and flavors. India is relatively consuming more irrelevant products
@tharunkumarmks
@tharunkumarmks 7 ай бұрын
Good but India is not poor country, due to its population, they may add or added
@Pokerface-123
@Pokerface-123 7 ай бұрын
People should buying these products - home made food best - rice dal yogurt - veggies
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 6 ай бұрын
Brother for other countries India is biggest market so everyone invest Crores in these companies
@பிரதமர்மிராக்கிள்
@பிரதமர்மிராக்கிள் 5 ай бұрын
Speak about complan horlicks (just "added sugar,milk solids, wheat & added flavours and colour)
@IV__SUJEEVRAJP
@IV__SUJEEVRAJP 7 ай бұрын
Very good...❤❤ I feel very proud of you Anna..❣️
@asmathnisa4626
@asmathnisa4626 7 ай бұрын
Good awareness video. why these kind of videos are not getting virial with real facts.
@BabaYaga-r9s
@BabaYaga-r9s 7 ай бұрын
Nothing happen few days after the people forgot about it very soon.
@BabaYaga-r9s
@BabaYaga-r9s 7 ай бұрын
Maggie is a good example, nowadays Maggie is primary food for some teenagers and students.
@gowtham.
@gowtham. 7 ай бұрын
This is the video I'm waiting for ❤
@vijaykumarvjatchennai
@vijaykumarvjatchennai 7 ай бұрын
Beautiful one. LMES❤
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 7 ай бұрын
Super sir tell this message to poor country india 😢😢
@venkatpuneeth
@venkatpuneeth 7 ай бұрын
Corruption dhaan... vera enna... 🤦
@vigneshvicky6720
@vigneshvicky6720 4 ай бұрын
thank you
@Ash_Woven007
@Ash_Woven007 7 ай бұрын
These casestudies are really making us aware! Thank you!
@Asx001
@Asx001 7 ай бұрын
Maatraan movie story madhiriye irukke😂
@arvindv2262
@arvindv2262 7 ай бұрын
Ella 90s kids girls oda kolupu, olunga saptathan Thai pal kuduka mudium, thaipal kudutha ethuku intha Nestle karumam ellam first?
@nantha7128
@nantha7128 7 ай бұрын
I am proudly said en rendu pasanga intha cerlack saptathe illa . Home made than . .
@varunprakash6207
@varunprakash6207 7 ай бұрын
3:13 Leptin 5:30 Maggie
@manikandana9391
@manikandana9391 7 ай бұрын
Tharamana info bro🔥
@arputharajr7842
@arputharajr7842 7 ай бұрын
Good massage
Why One Should NOT consume Alcohol OR Kallasarayam !  Scientific Investigation
10:35
Let's Make Education Simple
Рет қаралды 124 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 35 МЛН
SIZE DOESN’T MATTER @benjaminjiujitsu
00:46
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 100 МЛН
Fengal Paavangal 🌨⛈ | Parithabangal
12:02
Parithabangal
Рет қаралды 370 М.
Dipping My Own Hand in Hot Oil 😱 !!! #hotoil  #experiment
10:26
Let's Make Education Simple
Рет қаралды 86 М.
How The TIK TIK TIK Movie Should Have Ended | SPOOF | LMES | #actionreaction
16:25
Let's Make Education Simple
Рет қаралды 265 М.
Mosquito Repellants are Hiding a DEADLY Secret ☠️ #casestudy #mosquitokillers
10:02
Let's Make Education Simple
Рет қаралды 120 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 35 МЛН