New Christian Song | நன்றி சொல்லி சொல்லி...| Yazhini | Sharran Surya | Fr.Michael Mariadas

  Рет қаралды 190,575

Vincey Productions

Vincey Productions

Күн бұрын

Пікірлер: 236
@kirubag8773
@kirubag8773 Ай бұрын
நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன் இயேசு ராஜனே நன்மை செய்த உம்மை பாடுகிறேன் தேடும் நேசரே (2) மனம் தேம்பி தேம்பி தேடுதே உண்மை அன்பையே அதை மீண்டும் மீண்டும் காணாவே உந்தன் அனைப்பிலே - ( நன்றி ) 1. தேடினேன் வாடினேன் அன்பிற்காக ஏங்கினேன் தாகமாய் ஒடினேன் கானல் நீராய் போனதே பாசமாய் நேசமாய் என்னை தேடும் மேய்ப்பனாய் தேடியே தேடியே என்னை கண்ட நேசமே நேச இயேசுவே உமதன்பைப்போலவே தாகம் தீர்க்குமா இந்த மாய உலகமே - ( நன்றி ) 2. ஆறுதல் வேண்டியே உறவுக்காக நாடினேன் ஆசையாய் தேடினேன் யாவும் மாறிப்போனதே பாசமாய் தோன்றிய வாழ்வும் சாயம் போனதே வாழ்வதும் ஏன் என்று தூன்டும் உணர்வு வாட்டுதே பாரம் தாங்கியே புது வாழ்வை காட்டினீர் வேத நாயகா உம் பாதம் சரணமே - ( நன்றி ).
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 3 жыл бұрын
என்னடா..வெகுநாளாகிவிட்டதே வின்சியின் பதிவேற்றம் ஒன்றும் வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்🤔 புதிய பிரசவமாக ஒரு பதிவு🤰அருமை🥀 யாழினியின் குரலிலும் உச்சரிப்பிலும் தெளிவும் முதிர்ச்சியும் வளர்பிறை🎓 இருந்தாலும் முகம் இளம்பிறைதான்🌷 பொருள் வெளிப்பாட்டில் முகபாவனையும் உடல்மொழியும் மிகச்சிறப்பு🌹 அளவான இசையில் அர்த்தமுள்ள வரிகள் படப்பிடிப்பிலும் பழமைமாறா புதுமை🎊 குழுவினர் அனைவருக்கும் பாராட்டும், வாழ்த்துகளும்🎉
@Safrena-ui9il
@Safrena-ui9il 12 күн бұрын
நன்றி மா உன் குரல்லில் இந்த பாடலை கேட்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது நன்றி ❤
@muthu6498
@muthu6498 3 жыл бұрын
Vera level
@sethuramansp
@sethuramansp 3 жыл бұрын
Nice Song, Camera Working Superb, Mind-blowing 🙏👍, Bye Ravee
@yovanpichai474
@yovanpichai474 3 жыл бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர். யாழினி குரல் கேளாதோர். 👍
@SimonJ1408
@SimonJ1408 Жыл бұрын
😂😂 👌
@padmavathi7183
@padmavathi7183 3 жыл бұрын
Heart touch this song very nice beautiful love you Jesus
@arockiasamyj6433
@arockiasamyj6433 Жыл бұрын
மிகவும் இனிமையானப்பாடல்
@prasadbabu8302
@prasadbabu8302 3 жыл бұрын
Hallelujah sister
@ROJINPYNUMMOOD
@ROJINPYNUMMOOD 3 жыл бұрын
Good 👌👍
@itsmesekar7990
@itsmesekar7990 3 жыл бұрын
Nice one...enjoy sing-along in SMULE!! நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன், இயேசு ராஜனே நன்மை செய்த உம்மை பாடுகிறேன், தேடும் நேசரே -2 மனம் தேம்பி தேம்பி தேடுதே, உண்மை அன்பையே அதை மீண்டும் மீண்டும் காணவே, உந்தன் அணைப்பிலே 1.தேடினேன்,,வாடினேன், அன்பிற்காக ஏங்கினேன் தாகமாய் ஓடினேன், கானல் நீராய் போனதே பாசமாய் நேசமாய், என்னை தேடும் மேய்ப்பனாய் தேடியே தேடியே என்னை கண்ட நேசமே நேசர் இயேசுவே உமதன்பை போலவே தாகம் தீர்க்குமா இந்த மாய உலகமே 2. ஆறுதல் வேண்டியே உறவுக்காக நாடினேன் ஆசையாய் தேடினேன் யாவும் மாறி போனதே வாசமாய் தோன்றிய வாழ்வும் சாயம் போனதே வாழ்வதும் ஏன் என்று தூண்டும் உணர்வு வாட்டுது பாரம் தங்கியே புது வாழ்வை காட்டினீர் வேத நாயகா உம் பாதம் சரணமே -
@ammulidhiya
@ammulidhiya Жыл бұрын
@KannanB-zh3hu
@KannanB-zh3hu 9 ай бұрын
🎉😊😊😊😊
@sothanaitamizhan2379
@sothanaitamizhan2379 5 ай бұрын
சூப்பர் 👍🏾யாழினிமா god bless you chellam 👍🏾
@adlinprabha834
@adlinprabha834 3 ай бұрын
Superb singing sizzy🎉
@sarithadevi7496
@sarithadevi7496 3 жыл бұрын
Amen
@ivanrajkumar1706
@ivanrajkumar1706 3 жыл бұрын
🙏🙏🙏
@jesusblessprayerministry3834
@jesusblessprayerministry3834 3 жыл бұрын
அருமையான பாடல் மனத்திற்கு சமாதானம் தருகிறது
@shanmugavelm9465
@shanmugavelm9465 3 жыл бұрын
Editing and Art work vera level sir
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 3 жыл бұрын
AMEN AMEN
@yuvimahesh9257
@yuvimahesh9257 3 жыл бұрын
As a lovly spirit of word's in Jesus Christ grace
@PriyaPriya-qz6jd
@PriyaPriya-qz6jd 3 жыл бұрын
I am love your all songs
@punithamohan7987
@punithamohan7987 3 жыл бұрын
Super song nice voice yazhini God bless you
@charlesa5612
@charlesa5612 3 жыл бұрын
Super song, good singing god bless you yazhini and team.
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 3 жыл бұрын
Nice song and so well sung ❤❤❤
@AnithaAlex1
@AnithaAlex1 Жыл бұрын
Voice also beautiful
@pascalarmy3764
@pascalarmy3764 3 жыл бұрын
Super
@rachelmathai3261
@rachelmathai3261 3 жыл бұрын
Very nice song and voice god bless ....
@j.madasamyj.madasamy3698
@j.madasamyj.madasamy3698 3 жыл бұрын
Super song. sweet voice yazhini. god bless you.
@jenijenifer-lw1iq
@jenijenifer-lw1iq 3 жыл бұрын
Thank you Jesus
@nightingale318
@nightingale318 Жыл бұрын
Wonderful song
@praiselin8025
@praiselin8025 3 жыл бұрын
Glory to be God
@manojaravinth4234
@manojaravinth4234 3 жыл бұрын
Congratulations for whole team and keep doing the good work until the Christ come
@chandra.cchandra.c1661
@chandra.cchandra.c1661 3 жыл бұрын
யாழினி super
@உலகின்ஒளிஇயேசு
@உலகின்ஒளிஇயேசு 3 жыл бұрын
🙏Praise be to Jesus 🙏
@jeupermanentlove9428
@jeupermanentlove9428 3 жыл бұрын
Super song God bless you 👍🏻
@Lakshika-dk2ul
@Lakshika-dk2ul 3 жыл бұрын
Nice song super
@jeyabalan2541
@jeyabalan2541 3 жыл бұрын
Superb
@prabhur1117
@prabhur1117 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்... வரிகளிலும் குரலிலும் அவ்வளவு இனிமை....நன்றியுடன்...ரா.பிரபு...
@thavikakavi
@thavikakavi Жыл бұрын
Wow superb thanks
@johnbritto998
@johnbritto998 3 жыл бұрын
Beautiful voice 👌👌👌🎤🎶🎉🎉🎉
@vlogzofvinsialex4071
@vlogzofvinsialex4071 3 жыл бұрын
Lyrics awesome❤❤
@aajoyscreateyourfuture
@aajoyscreateyourfuture 3 жыл бұрын
Very Nice Song Happy to see again an new song after long gap
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen sister thanks so much Amen
@praveenkumarkulidipraveenk5022
@praveenkumarkulidipraveenk5022 3 жыл бұрын
Super song
@nelsonfdo2573
@nelsonfdo2573 3 жыл бұрын
Nice song nice voice 👍👍👍
@christyfspm6274
@christyfspm6274 3 жыл бұрын
Melting ..... cute voice Glory to God
@jskomeshwaran
@jskomeshwaran 3 жыл бұрын
Song lyrics and composing tune is vera level hats off to your Team
@sam0707
@sam0707 3 жыл бұрын
Nice song
@rajalingam249
@rajalingam249 3 жыл бұрын
VOICE SUPER .. AND SONG , MUSIC TOO NICE
@sakthi3366
@sakthi3366 3 жыл бұрын
Sthothiram sister keep it up. Prepare more songs in the name of Jesus
@saranyatamilselvan7944
@saranyatamilselvan7944 3 жыл бұрын
Lyrics,Vocal,Music,Editing everything was Excellent.May god bless whole team....
@devakumaaran8120
@devakumaaran8120 3 жыл бұрын
Super 👌 I can wish each and every participants of this song 🎊💐 Father , All your blessings 🎼🎶⛪
@csivandavasi1987
@csivandavasi1987 3 жыл бұрын
Nice song yazhini
@sjency4209
@sjency4209 Жыл бұрын
I like this song
@ArtsRavi
@ArtsRavi 3 жыл бұрын
மிக அருமை 👍💐🎉✝️
@ushamartin8540
@ushamartin8540 3 жыл бұрын
Superb God bless you
@rubansekar7976
@rubansekar7976 3 жыл бұрын
The lyrics are good....
@truelight7914
@truelight7914 3 жыл бұрын
❤️ இந்த பாடல் மிகவும் அருமையாய் இருக்கிறது மற்றும் இந்த உலகத்தின் மாயமான காரியங்களை விட்டு தேவனிடத்தில் நாம் ஏன் நெருங்கி வாழ வேண்டும் என்ற உணர்வை இந்த பாடல் கொடுக்கிறது...🙏 எல்லா மகிமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே...அமென்🙏
@elizabethj4119
@elizabethj4119 3 жыл бұрын
Nice sis...Glory to Jesus...Keep it up sis....God bless you.....Sis...🤗🤗💖💖
@studiored
@studiored 3 жыл бұрын
Nice Song 😘😘❤️❤️❤️
@Joshua.43210
@Joshua.43210 3 жыл бұрын
Your all song are I'm listening....magical superb voice..my fav song ..theninimaiylum..song✝️
@tryjesuschrist-officialcha7046
@tryjesuschrist-officialcha7046 3 жыл бұрын
Lovely song my heart sings forever........ 🤩thank you Jesus for this song and the singer....
@srnithya3425
@srnithya3425 3 жыл бұрын
👍👍👍👍👍👍❤️❤️❤️
@jasminesoundravadhana2384
@jasminesoundravadhana2384 Жыл бұрын
I like this song heart touching Jesus love only true vocal super
@agproductions68
@agproductions68 3 жыл бұрын
Semma super anna. Camera semma take. Very clear.
@sophiaandonissamy1791
@sophiaandonissamy1791 3 жыл бұрын
🙏🙏🙏🙇‍♀️
@yesudassc404
@yesudassc404 2 жыл бұрын
சூப்பர் sang. God. Blus you
@truelight7914
@truelight7914 3 жыл бұрын
Praise God Jesus All glory to Jesus nice song Deavan ungalai asirvadhiparaga
@jeevithajesusjoy7183
@jeevithajesusjoy7183 3 жыл бұрын
Super song..
@reetadeboral.s5428
@reetadeboral.s5428 3 жыл бұрын
Nice song 🥰
@blindzerax
@blindzerax Жыл бұрын
Amen God bless you
@sasikumar.s2841
@sasikumar.s2841 3 жыл бұрын
Super 👍👍👍
@yuvimahesh9257
@yuvimahesh9257 3 жыл бұрын
Lovable Jesus ,this song
@puthalvimuthu8933
@puthalvimuthu8933 3 жыл бұрын
God bless u yazhini.......such a beautiful song....n melting voice......tanq jesus.....🙏🙏🙏
@vedagnanam5807
@vedagnanam5807 3 жыл бұрын
Excellent singing ma
@venislas9878
@venislas9878 3 жыл бұрын
Beautiful song father. Nice lyrics and vedio.
@yahwehselva8756
@yahwehselva8756 2 жыл бұрын
இதயம் தொடும் இனிமையான பாடல்
@jesusismylifeline2452
@jesusismylifeline2452 3 жыл бұрын
Nice song sister
@vinothakumar8593
@vinothakumar8593 3 жыл бұрын
Nice song ❤️❤️❤️ enakum padanum pola iruku as
@selvarajsheela192
@selvarajsheela192 3 жыл бұрын
Super 👌💐 lyric, music and voice all super very nice 🤗
@varghesejose123
@varghesejose123 3 жыл бұрын
Mastero Ilayaraja Touch. Congrats to the singer and music team.
@Harshithavlogs2919
@Harshithavlogs2919 3 жыл бұрын
Nice song praise the lord.
@Sjohn7850
@Sjohn7850 3 жыл бұрын
Wow, Heart Touching Song❤
@prabhur1117
@prabhur1117 3 жыл бұрын
Cute voice..nice song selection..God bless you and Jesus loves you..
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 3 жыл бұрын
Heart touching, meaningful song. Beautiful voice. May God bless you abundantly 🙏Stanley and Indra.
@malarvizhisamy8297
@malarvizhisamy8297 3 жыл бұрын
Nice song ,sung well and god bless the whole team❤️
@jesusisgoodsijanthofficial7197
@jesusisgoodsijanthofficial7197 3 жыл бұрын
Voice super 👍
@joyandjoy313
@joyandjoy313 3 жыл бұрын
Sweet voice God bless u
@ritaantonydas7114
@ritaantonydas7114 2 жыл бұрын
நம் தேவனை, அவர் தந்த தாலந்துகளால் அவரை புகழுவோம்
@dr.p.g.smessagesongs9511
@dr.p.g.smessagesongs9511 2 жыл бұрын
Very very super. Good voice. Nicely sung. God bless you.
@hallelujah2066
@hallelujah2066 3 жыл бұрын
Your (vincey productions) all songs are superb.. no words.. keep going..
@Johnganesan2001
@Johnganesan2001 3 жыл бұрын
Nice song 😍😘❤️
@bhavanibhavani3108
@bhavanibhavani3108 Жыл бұрын
Super ma 🙏🌹🌹
@saranyatamilselvan7944
@saranyatamilselvan7944 3 жыл бұрын
Praise god
@sureshnath3545
@sureshnath3545 3 жыл бұрын
Very melodious song excellent music and lyrics.
@Stalinkeys777
@Stalinkeys777 3 жыл бұрын
Wonderful Song...❤️
@johnybaskar1
@johnybaskar1 3 жыл бұрын
Very nice Lyrics, Nice music with soul ful voice. Praise the Lord
@jesusalvin6198
@jesusalvin6198 3 жыл бұрын
Excellent production... Lovely to listen..... mystical voice of Yazhini... The lyrics of Rev. Fr. Mariadass & music of Sharon take me so divinely prevailed then. Congratulations 🎉🎉🎉
@maryfernando3592
@maryfernando3592 3 жыл бұрын
அருமை
@JesusmerlinD
@JesusmerlinD 2 жыл бұрын
Amazing... I heard that song again and again....I loved it... 😍😭... I realized my jesus love...
@nikkolashnagaraj6401
@nikkolashnagaraj6401 4 ай бұрын
Very nice song 💖💖💖 super voice God bless you sister 🎉🎉🎉
@karunyakaru8422
@karunyakaru8422 3 жыл бұрын
Super voice
@selviveluselvivelu3307
@selviveluselvivelu3307 3 жыл бұрын
Very nice song God bless you sister
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 27 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49