New EB Connection Procedure for Home & Temporary Service for House | Mano's Try Tamil Vlog

  Рет қаралды 129,885

Mano's Try

Mano's Try

Күн бұрын

New EB Connection Procedure for Home & Temporary Service for House | Mano's Try Tamil Vlogs Channel
Subscribe: bit.ly/2tLZfDH
Follow on:
Telegram: t.me/manostry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry

Пікірлер: 798
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm 4 жыл бұрын
தேசத்தில் நடைபெற்றுவரும் கொடுமையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.இதைக்காணும் மனசாட்சி உள்ள அரசு ஊழியர்களும் அவா் குடும்பமும் ஒருகணம் சிந்தித்துப்பாா்க்கவேண்டும். இன்று அவா்களுக்கு மின்வாரியத்தில் வேலைகிடைத்ததால்,அரசுசம்பளத்தையும் மீறி லஞ்சம் வாங்குகின்றனா். நாளை அவா்களின் குழந்தைகளுக்கு அரசுப்பணிகிடைக்காமல் , அக்குழந்தைகள் வளா்ந்து தாங்கள் சிரமப்பட்டு சேமித்த பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்.இந்த பூமியைக்கெடுத்தது தங்கள் பெற்றோரே என வெட்கித் தலைகுனியும் நிலைவரும்.
@sivarajsundaraj3005
@sivarajsundaraj3005 3 жыл бұрын
Awesome
@rajurams4
@rajurams4 3 жыл бұрын
Oru mayiraandi kuda lancham vaakame velai seiya maandaan sir
@stephendoss5103
@stephendoss5103 3 жыл бұрын
திருந்துமா இந்த சமூகம்..லஞ்சம் இந்த நாட்டின் சாபக்கேடு...
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
Ipadi oru video youtube potu 47k peoples paathum yarum eb officials mela action eduka matanga லஞ்ச ஒழிப்பு துறை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@mouneeswaransenthilkumar1790
@mouneeswaransenthilkumar1790 3 жыл бұрын
Thala athaa appa oda velai avunga pasangalukku kedachuruthe so oru family na avunga matume thaa antha velai la irukanga ipola
@balasubramanian5325
@balasubramanian5325 3 жыл бұрын
மின்சார வாரியத்திற்குலஞ்சம் கொடுக்காமல் வீடு கட்டி விட்டால் உலக மகா அதிசயம்தான்.
@vijaykumar763
@vijaykumar763 3 жыл бұрын
அது இ. பி ல வேலை செய்பவர்கள் தான் முடியும்.....
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
குடிதண்ணீர் இணைப்பு பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே?
@manickam367
@manickam367 2 жыл бұрын
RTI பயன்படுத்துங்கள்
@bharathimarappan3305
@bharathimarappan3305 Жыл бұрын
வாய்ப்பே இல்லை ராஜா
@r.govindarajramasamy5352
@r.govindarajramasamy5352 Жыл бұрын
விபரமாக. இருக்கனும். நாமளும் திருட்டு தனம். பன்னனும்
@gurumoorthy.g7318
@gurumoorthy.g7318 Жыл бұрын
my friend father has Junior engineer in TNEB about 25years back and earned lot of side income through bribe, but after he retired, he died within 10years, Now my friend has died due to corona in last years, what we learned from this whatever you took Bribe from general public that too hard earned money will never sustained with him and they never live peacefully, Karma has given punishment to him as well as his next generation, So never take bribe from anybody.
@sm.sheiknasurudeen5892
@sm.sheiknasurudeen5892 Жыл бұрын
Well said bro
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
E B department க்கு சூடு சுரனை இருந்தால்.... யோக்யதை இருந்தால் உங்க வீடியோவிற்கு எதிர்ப்போ வழக்கோ தொடுக்கலாம்.... லட்சனம் அப்படி இருக்கு... இதே போல ஒவ்வொரு துறையை பற்றியும் பதிவு போடுங்க... உங்க தைரியம் சூப்பர்... நெஞ்சம் நிமிர் லஞ்சம் தவிர்... சூப்பர்.
@ManosTry
@ManosTry 4 жыл бұрын
*Subscribe to Support: **bit.ly/2tLZfDH** | உங்கள் Comments ரொம்ப முக்கியம். Share Video with your Friends.*
@vasanthakumarp5451
@vasanthakumarp5451 3 жыл бұрын
Kotta pottatha thaniya oru video podunga bro evlo achunu....
@exploredindigul302
@exploredindigul302 4 жыл бұрын
சகோ, உங்கள் எல்லா வீடியோக்களும் தகவலறிந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன. போர்வெல் விவரங்கள் குறித்து வீடியோவைப் பதிவேற்றவும்.
@amalmathiamalmanick2308
@amalmathiamalmanick2308 4 жыл бұрын
I TOO want porewell THAMBI.🙏🏻🌲🌸🌲🌸🌲🌸🌸🌸🌲🌸🌸
@thulasisekar2455
@thulasisekar2455 4 жыл бұрын
I appreciate ur boldness.. Nanum veedu katda start panniten yethukeduthalum lanjam kudukuren kasta patdu sampadhichu ipdi govt staff ku kudukum podhu manasu Rompa kastama tha irukum.. Unga aadhangam Nalla Puriyudhu... Lanjam kuda budget Potdu kudukuren Yellam Thalayeluthu...
@sudhakardurairaj7275
@sudhakardurairaj7275 4 жыл бұрын
Yellarume apti than.....money kututha than anga work nadakum....
@prabhakaran6805
@prabhakaran6805 4 жыл бұрын
@@sudhakardurairaj7275 online la service ku apply pannalam. Namma makkalum sari illa avangalukku sathagama pannanum nu nenaikkuranga. Metter entha height la vaikkanum entha edathula vaikkanum nu lam rules irukku. Namma makkal athu lam correct ah panrathu illa.
@thulasisekar2455
@thulasisekar2455 4 жыл бұрын
@@prabhakaran6805 online la tha apply Panrom Bro.. But local Eb person thana service ku varranga..
@loveandpeace590
@loveandpeace590 3 жыл бұрын
Yes u r absolutely correct minimum loan ku apply pannumbothu lanjathukum sethi kanaku potu loan kuduka sollanum
@subhashree4805
@subhashree4805 3 жыл бұрын
Don't give
@Rajesh-ij3uy
@Rajesh-ij3uy 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாகவும் உண்மையாகவும் உள்ளது. உங்கள் சேனல் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்
@msatheeskumar3751
@msatheeskumar3751 4 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி சகோ என்கிட்ட லஞ்சம் கேட்டு கொடுக்க மறுத்தால என் வீட்டுக்கு இணைப்பு கொடுக்க ஆறு மாதங்களுக்கு மேல் தாமதப்படுத்தி விட்டார்கள்... வேதனை....
@soulsearcher6229
@soulsearcher6229 4 жыл бұрын
Antha 12 dislike EB dept karangala than irupanunga...
@mathivananr7449
@mathivananr7449 2 жыл бұрын
True🤣🤣
@karthikeyann2356
@karthikeyann2356 2 жыл бұрын
Yes goverment வேலையும் செஞ்சுகிட்டு லஞ்சமும் வாங்குற நய்களாத இருக்கும் 😀😀😀😀😂😂😂
@vignesh6610
@vignesh6610 4 жыл бұрын
EB go to private sector ... To good for people s....
@dukeparthi
@dukeparthi 3 жыл бұрын
ipo 100 unit free apram 600+ bill varum agricultural ku mattum thaan free naa ok va
@ArunKumar-kx1wy
@ArunKumar-kx1wy 4 жыл бұрын
BSNL telephone connection கொடுக்க இது போலவே லஞ்சம் வாங்கினர். ஆனால் இன்று BSNL மூடு விழா காணும் நிலமையில் உள்ளது. நமது EBக்களும் இதே நிலையை மிக வரைவில் எட்டும்.
@Raavan_Tn
@Raavan_Tn 2 жыл бұрын
Sure
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
Bsnl பற்றி சொன்னது சரிதான். ஆனால் EB எப்படி
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
@Leo Milton நமக்கும் அப்படி வாய்ப்பு கிட்டனும்
@naturalshorts...
@naturalshorts... 10 ай бұрын
Ambani coming on the way..
@balajidhamodaran4249
@balajidhamodaran4249 3 жыл бұрын
Ur information is very valuable. Oru mini shankar padam patha mari irundhadhu. Way of conveying this message is very natural. Keep it up bro
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Thanks bro
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 4 жыл бұрын
சகோதரர் அனைத்து காணோலி மிகவும் பயனுள்ளு தகவல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 வீடு கட்டும் பார்க்க👀👀👀👀👀 வேண்டும் வாழ்க வளமுடன்👏👏👏👏👏
@pah0178
@pah0178 4 жыл бұрын
yes true true no common man can escape from giving bribes in India love to see your boldness
@karthiero
@karthiero 3 жыл бұрын
தமிழ் நாட்டில் இன்னும் கொஞ்சம் அதிகம்....பத்திர பதிவு,பட்டா,சிட்டா, மின் இணைப்பு, பிளான்,ஆழ்குழாய் அனைத்தும் லஞ்சம்...
@csuryaadev164
@csuryaadev164 2 жыл бұрын
U always explain very clearly and in details U r better then google search bro Accurate information Even a common man or kids can also understand
@E-உழவன்
@E-உழவன் 4 жыл бұрын
5 kw supply கு 30000/- கேட்டாங்க but bill 4000/- தான் குடுத்தாங்க TN government ADMK & DMK Waste மாற்றம் தேவை
@hariharanramesh3203
@hariharanramesh3203 4 жыл бұрын
Change should happen within ourselves bro, they asked me 2 lakhs for installation of 11 post, I got it done for 2200 just by paying the original fees and a complaint to EB ombudsman , cm cell online. All was done in 15 days.
@satheeshg15
@satheeshg15 4 жыл бұрын
@@hariharanramesh3203 super bro... I will also do the same
@shariyathbanu
@shariyathbanu 3 жыл бұрын
@@hariharanramesh3203 could you pls explain how to make this complaint ?
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
@@hariharanramesh3203 11 post na enna bro
@hariharanramesh3203
@hariharanramesh3203 3 жыл бұрын
@@muthu8304 11 new eb post kambam.
@nandharamya9612
@nandharamya9612 4 жыл бұрын
in my house we gave 3000 for bill and 3000 for officers and 500 for their employees at the time of connecting our wires into transformers.im living in chennai
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
நூறு ப்ரசன்ட் உண்மை..உண்மை யை சொல்றவங்க ரொம்பவும் கம்மி தம்பி..சரியான பகிர்தல் பதிவு என்பது இதுதான்..
@panneerselvsmpselvam8861
@panneerselvsmpselvam8861 5 ай бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் பயனுள்ள வகையில் அதே சமயம் அரசுக்கு உரைக்கிற மாதிரி இருந்தது...வாழ்த்துக்கள் ❤🎉🎉 சகோ
@nathankodai6802
@nathankodai6802 3 жыл бұрын
உண்மை .... உண்மை..... நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் எனக்கு நடந்துள்ளது. நன்றி நண்பரே
@sathisaran6904
@sathisaran6904 3 жыл бұрын
Super bro. Lanjam vanguravan kudumbam nichayama urupadathu. Aduthavargal ulaipai thirudi thingurathu ellam romba asingamana seyal. Intha video and comments pathavathu thirunthattum.
@mohanjanakiram4898
@mohanjanakiram4898 2 жыл бұрын
Bro na electricity vela Pakuren . video supper , Vera level
@jayaseelanbakkiyarajjayase9972
@jayaseelanbakkiyarajjayase9972 3 жыл бұрын
Dear you’ ve not mentioned about the concerned Asst.Engineer,some places in Tamilnadu the A.E s are most corrupted.
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 4 жыл бұрын
kovai selvapuram AE oru paisa lancham vaanga maattar,,,anubava unmai
@karthickrg1749
@karthickrg1749 4 жыл бұрын
I paid 10k for new connection exclude installation and the AE made us to pay 30k for lamp post which was incorrectly kept in my site and bribery extra 10k. Kovai Selvapuram
@Sri_1903
@Sri_1903 3 жыл бұрын
Enna thala solra ... But ipo vaguranga
@visnu0045
@visnu0045 3 жыл бұрын
@@karthickrg1749 omg, so much money being wasted.
@karthickrg1749
@karthickrg1749 3 жыл бұрын
@@Sri_1903 amanga thala whatsapp complaint kuduthalum athu avangaluku tha poguthu🤦‍♂️ I tried everything and finally paid the money
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
Ipadi oru video youtube potu 47k peoples paathum yarum eb officials mela action eduka matanga லஞ்ச ஒழிப்பு துறை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@cini940
@cini940 3 жыл бұрын
Neenga poi complain pannatha avanga action edupanga. Avangala munvanthu action edukka matanga
@muthu8304
@muthu8304 3 жыл бұрын
@@cini940 avangale mun vanthu edutha than naadu urupudum,neraiya peru complaint kudukatha reason ye kudutha eb la ithuku aparam namaku entha issue nalum care kuduka matanga nu than
@learneverything659
@learneverything659 3 жыл бұрын
Make this department private.. People will be happy.
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்கள் தைரியம் வேண்டும் இதை சொல்ல
@jaijawaharsudalaimuthu9515
@jaijawaharsudalaimuthu9515 3 жыл бұрын
மிகச் சரியாக கூறியுள்ளீர்கள் தமிழ் நாட்டில் லஞ்சம் இன்னும் அதிகம்
@geminmahraj
@geminmahraj 4 жыл бұрын
அவுங்க சொல்ர எல்லாத்தையும் video record பண்ணிட்டு, அவுங்களுக்கும் ஒரு copy குடுத்துட்டா பயபுள்ளைக தானா வேலைய முடிச்சுட்டு என் வேலைக்கு உல வெச்சுடாதீக சாமினு கும்பிட்டு போவானுக.
@jofashiondesigner1681
@jofashiondesigner1681 4 жыл бұрын
பிளான் approval எப்படி வாங்கணும் வீடியோ போடுங்க bro
@sivabala2360
@sivabala2360 4 жыл бұрын
Me also egarly waiting
@muthukrishnan7819
@muthukrishnan7819 3 жыл бұрын
Need the same
@b.sivasri3212
@b.sivasri3212 4 жыл бұрын
Romba thanks sir very help this message same feelings sir
@pendyalaparesh5430
@pendyalaparesh5430 4 жыл бұрын
I am from Tirupati AP same situation from me also brother corruption is in all over India for each. Connection of meter they charged 1000 rs bribe
@johnprithivs87
@johnprithivs87 4 жыл бұрын
Sir, Next Plan approval eppadi vangurathunu video podunga bro🙏🏻
@maruthupandian3401
@maruthupandian3401 4 жыл бұрын
Bro super speech 100 %true👍
@Prince-wk6tk
@Prince-wk6tk 3 жыл бұрын
Practicality well explained.
@hemalatha139
@hemalatha139 4 жыл бұрын
Very useful details bro. Me also faced the same problem....Plan approval vanga enga apply pannanum. Full details podunga bro plzzzz
@arvindm1945
@arvindm1945 3 жыл бұрын
let us all write to pm. to convert all the services to public., to invite or offer by private also.. like telecom.
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 4 жыл бұрын
Listen viewer bribe is giving or not is your wish, incase of more pressure given by them mean plz contact EB vigilance..... and thank you bro for your explanation..
@saleemnoor4714
@saleemnoor4714 3 жыл бұрын
இந்த அரசாங்க ஊழியர்கள் இப்படி ஒரு காணோளி போட்டாலும் திருந்த. மாட்டார்கள்
@rajrajesh9514
@rajrajesh9514 4 жыл бұрын
4kw RS 25000 for 3 PHASE IN TAMILNADU
@marvelsankar6343
@marvelsankar6343 3 жыл бұрын
லஞ்ச ஒழிப்பு துறை மக்களுக்கு உதவ தயாராக இருக்காங்க.ஆனா மக்கள் தான் புகார் செய்றதில்லை
@prabhakaran3324
@prabhakaran3324 Жыл бұрын
இதற்கான தீர்வு கம்ப்ளைன்ட் எங்கு ஐயா பதிவு செய்ய வேண்டும்
@ranjithkumark8039
@ranjithkumark8039 3 ай бұрын
Correct bro neega sollrathum la unmaitha chennai la ithukum mela vanguranga including thiruverkadu 😢😢😢
@SharkFishSF
@SharkFishSF 4 жыл бұрын
Bro Pondicherry EB has stopped all works, they're not even giving new connections for our 2 new houses, they're striking for the govts decision on privatisation of the EB.
@WhiteTownRecipes
@WhiteTownRecipes 3 жыл бұрын
நான் ஜனவரி connection வாங்கனேன்.
@SharkFishSF
@SharkFishSF 3 жыл бұрын
@@WhiteTownRecipes yeah January they started working. We had to pay a lot for getting connection in October 2020. They were on strike that time.
@chrisitininoprabu1250
@chrisitininoprabu1250 2 ай бұрын
Evolo amount transfer Agathu great u are bold to speak
@anuratharatha9587
@anuratharatha9587 2 жыл бұрын
பயனுள்ளதாக உள்ளது.தெளிவான விளக்கம்.நன்றி.
@jofashiondesigner1681
@jofashiondesigner1681 4 жыл бұрын
நாங்க சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளோம், இடத்தை( பழைய வீடு) பார்வையிட வந்த நபர் ₹3000 கேட்டார். நாங்க பேசி கடேசியா ₹1000 கொடுத்தோம்.
@hi-qb2nv
@hi-qb2nv 3 жыл бұрын
Periya sadhana paniteenga ma😂😂😂😂 tea sapitunga nu solli athula konjam poison kalanthu koduka vendiyadu thane😂😂😂😂
@Drawingselva
@Drawingselva 3 жыл бұрын
ஈபி டிபார்ட்மெண்ட் மற்றும் பத்திரப்பதிவு டிபார்ட்மெண்ட் காசு இல்லைன்னா பேச முடியாது போல
@Drawingselva
@Drawingselva 3 жыл бұрын
எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப் ஓபன் பண்ணுங்க இபி டிபார்ட்மெண்ட் தவறை சுட்டிக்காட்டலாம்
@logambala4332
@logambala4332 4 жыл бұрын
100% உண்மை சகோதரே,
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
லஞ்சம் இல்லாமா வீடு கட்டுணா 20 வருஷம் ஆகும்
@kandasamym6594
@kandasamym6594 3 жыл бұрын
அதுக்குள்ள கட்டி முடிஞ்சா சாதனை தான். துக்ளக் படத்துள சோ சொன்ன மாதிரி எந்த அரசு ஊழியருக்கும் சம்பளம் இல்லை. ஒவ்வொரு டிபார்ட் மென்ட்டுக்கும் தகுந்தபடி பதவிக்கு தகுந்தபடி ரேட் பிக்சட் பண்ணி விடலாம். அப்படி செய்து விட்டாலும் கூட லஞ்சம் வாங்காமல் வேலை செய்பவன்தான் யோக்கியன். நீங்கள் சொல்வதுபோல் லஞ்சம் கேட்பவன் குடும்பம் எல்லாம் நல்லா விளங்காது. எல்லோரும் கொரோனாவில் தான் ஆஸ்பத்திரியில் செலவு செய்து சாவான்கள். ஊர்சாபம் விடாது. விடாது சாபம்.
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
@@kandasamym6594 நீங்க சொன்னது சரிதான் அதான் கர்மா வா தவறு செய்வது நாமாக இருந்தாலும் பொருந்தும்
@kaviarasan3910
@kaviarasan3910 2 жыл бұрын
Manasu vachcha mudium
@kotikoti7728
@kotikoti7728 2 жыл бұрын
It's wrong
@RAMKUMAR-tj6pj
@RAMKUMAR-tj6pj 4 жыл бұрын
Ur, correct. And thanks for sharing ur experience. Don't think about like that fellows.
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 Жыл бұрын
Pls put for 1.Water Connection, 2. building plan approval fees and 3. HACA area in Coimbatore layout in 2008 , already houses are constructed with building approval before 2016 but in same street they are not giving approval but house construction are completed, so if I built house without approval like others, what will be consequences and problems later???
@amjathali6417
@amjathali6417 4 жыл бұрын
நாட்டில் ஏன் அனைத்து துறைகளும் தனியார் மயமாகிறது . இலஞ்சம் கொடுப்பதால் தான்
@thenmozhis3886
@thenmozhis3886 4 жыл бұрын
Yes correct
@Karthi_Booma
@Karthi_Booma 4 жыл бұрын
Nenga oru generator vangirukalam 30000 ku,veettu velai mudunjathum maximum 25000 varikum vanguna edathulaiye one year kulla Sale pannikalm,otherwise OLX la virkalam.nenga permanent connection Ku mattum EB kitta poirukalam
@ArunKumar-ly5dc
@ArunKumar-ly5dc 2 жыл бұрын
30000 க்கு எந்த ஜெனரேட்டர் ? உங்கள் ஐடியா சூப்பர்👌. ஆனால் சட்டப படி . அப்படிங்கற பிரச்சினை எதும் வராதா?
@Karthi_Booma
@Karthi_Booma 2 жыл бұрын
@@ArunKumar-ly5dc Nan ippadi than kattinen entha problem vara villai satta padi coimbatore la vanginen generator, generator ku petrol kasu mattum than than varum but generator aha sikkanamaga use panna venum illaiyenil petrol kasu athigamaga varum
@shanthishanthi7628
@shanthishanthi7628 Жыл бұрын
@@Karthi_Booma generator name enna bro
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b 4 жыл бұрын
லட்சமாக முதலில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசியல் வாதி ஒட்டு வாங்க ஏழமலைன் படம் கொடுத்து அதனுடன் ஒட்டுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுத்தார் என் தாத்தா சொன்னார். அதுதான் ஆரம்பம் அவர் வெற்றி பெற்றார் பின்னர் தொட...........
@thenmozhis3886
@thenmozhis3886 4 жыл бұрын
Yes Bro correct at present we suffering for pole shifting as 6 months and I paid Rs. 28000 but work not yet completed. For reason extr amount for 8 workers wages they demanded
@aiswaryachidambaram8112
@aiswaryachidambaram8112 3 жыл бұрын
. V
@karthikeyangurubalan8910
@karthikeyangurubalan8910 4 жыл бұрын
Bro lanjam vangurathuku association form panni vachurupanga pola....maximum orae rate ah than theriuthu
@vinayagamkabali5396
@vinayagamkabali5396 3 жыл бұрын
U have done a good job. Thunichal.
@sudhakarpanchanathan2650
@sudhakarpanchanathan2650 4 жыл бұрын
Bro ur all video very much usefull
@iman0782
@iman0782 3 жыл бұрын
தல சுத்திடுச்சி அண்ணா 🙆🏻‍♂️Eb connection la evlo prechene iruka...,.,kekum podhe shock adikre maari iruke🌚
@iyaeducation9812
@iyaeducation9812 Ай бұрын
Visit payment nu govt allotment panna vendum. Appom லஞ்சம் தவிர்க்கலாம். ❤
@kevinjackson.m9365
@kevinjackson.m9365 4 жыл бұрын
Enkita 3000 line for government pay ku ketanga athu poga 7000 ketanga avugaluku. But na complaint pannita bro power house la thn kaasu kekala bro file lam oodanae move aachu..
@ManosTry
@ManosTry 4 жыл бұрын
Super bro
@medonarajam5808
@medonarajam5808 3 жыл бұрын
Epdi complaint pannanum bro.. pls tell
@balachandar2034
@balachandar2034 Жыл бұрын
No new meter for new connection. Kindly talk about that.... Nowadays it's like 3 months waiting.
@muthu028
@muthu028 3 жыл бұрын
Miga Seriya!... very useful post.. Thanks bro
@arvindm1945
@arvindm1945 3 жыл бұрын
my suggestion. please dont complete., full home., first complete atleast 2 rooms first., finish off., it soon., get eb., drainage., tax assessment., finish it off., bcoz., eb temporary rate is high., after ., go for further relaxly. in sitting in that 2 rooms or atleast construct minimum a hall, one bedroom, kitchen. my experince.
@BASKAR_LINGAM
@BASKAR_LINGAM 3 жыл бұрын
Brother.... you giving good information ...thanks ....
@poonakutty1980
@poonakutty1980 3 жыл бұрын
Interlock bricks AAC blocks ethu bro best, AAC poosanum
@maruthusri8444
@maruthusri8444 4 жыл бұрын
Coimbatore vellanaipatti 641048 EB office la lancham athigama vangaranga AE ku 5000 .asst ku 2000.pore man ku 1500 Ad ku 5000
@hi-qb2nv
@hi-qb2nv 3 жыл бұрын
Avangalukku tea pottu koduthu athula konjam poison kalanthu kodu pa 😂😂😂 case file aachuna avanga lancham ketadha apa media la sollu pa😂😂😂😂
@immanvel7503
@immanvel7503 4 жыл бұрын
Bro, please explain I have C license & EA license will sign in domestic test report for new connection
@immanvel7503
@immanvel7503 4 жыл бұрын
Panalama?
@srec3ece185
@srec3ece185 3 жыл бұрын
நண்பரே, ஒரு காலி மனையில் புதிதாக வீடு கட்ட, மின் இணைப்பு பெறுவதற்கு டெம்ப்ரவரி அல்லது பர்மனென்ட் கனெக்ஷன் இல் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
temporary
@omsmartdirector
@omsmartdirector 4 жыл бұрын
எல்லா papers கரெக்டா இருந்த online apply பண்ணலாம் bro , online apply பண்ண அவனுங்க காசு கேட்க கொஞ்சம் பயபடுவனுங்க..
@soulsearcher6229
@soulsearcher6229 4 жыл бұрын
Online la apply pandura procedure pathiyum podunga... Useful ah irukum...
@vigneshwarisenthilnathan6897
@vigneshwarisenthilnathan6897 4 жыл бұрын
Innuma intha online application ah namburinga
@vigneshwarisenthilnathan6897
@vigneshwarisenthilnathan6897 4 жыл бұрын
We applied online then the papers we should submit it directly.tgere they will collect money
@medonarajam5808
@medonarajam5808 3 жыл бұрын
Ayyo samy evlo லஞ்சம்... நான் 1 week ரொம்ப அனுபவ பட்டுட்டேன்
@Emmanuel-zg2rv
@Emmanuel-zg2rv 3 жыл бұрын
10:25 Athu ku per than sir pichai
@SivaKumar-gw5se
@SivaKumar-gw5se 4 жыл бұрын
ஏற்கனவே கட்டிய வீட்டில் தற்போது extension pannal tarif 6 mathanuma sir?
@erjothimurugangj8637
@erjothimurugangj8637 4 жыл бұрын
S
@vvijayanand5227
@vvijayanand5227 3 ай бұрын
பழைய மீட்டர் அருகில் மாற்றம் செய்ய?
@soundirapandian2868
@soundirapandian2868 3 жыл бұрын
Vera level video really hatsoff to u sir
@stalinkumar7475
@stalinkumar7475 4 жыл бұрын
Anna unmai temporary service 5000 box fit panna 2500 single phase
@amarkalam1257
@amarkalam1257 Жыл бұрын
2023: no temporary service and build house by old connection,now new house ku permanent service vanga evalo cost agum ?1200sq ft house please explain 🙏
@the_gold_miner
@the_gold_miner 3 жыл бұрын
Borewell pathi oru video potunga
@MrPrasad123456
@MrPrasad123456 2 жыл бұрын
எங்கள் 1200 சதுர அடி வீட்டின் முன் உள்ள 8×8 அறையில் சிறிய கடையாக, மாற்றி உள்ளோம், அதற்கு தனி Commercial Meter பெறுவது எப்படி
@ashoksan14
@ashoksan14 2 жыл бұрын
பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திட்டமிட்டுள்ளோம். புதிய வீடு கட்ட நிரந்தர EB இணைப்பை தற்காலிக EB இணைப்பாக மாற்றுவது எப்படி ?
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
உங்கள் ஏரிய EB Office-யை அனுகவும்
@saravanang6083
@saravanang6083 4 жыл бұрын
தகுந்த ஆதாரங்களுடன் Vigilance & Anti corruption துறையில் புகார் செய்யலாம். கொடுப்பவன் இருக்கும் வரை, வாங்குபவனும் இருக்க தானே செய்வான்.
@riyasahamed1219
@riyasahamed1219 3 жыл бұрын
Ipadiye yethana pera complaint pannradhu it's waste
@hi-qb2nv
@hi-qb2nv 3 жыл бұрын
Naama video edukuradu officer ku therinjutta apuram rompa bigu panuvangale thambi😂😂😂😂
@radhar2912
@radhar2912 3 жыл бұрын
What documents are required to get new connection? Plz mention that too.....
@satheeshbhanu3705
@satheeshbhanu3705 4 жыл бұрын
Same everywhere in digital india
@abdulsalam-lw2pp
@abdulsalam-lw2pp 3 жыл бұрын
I support yor video sir it's 100%true
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
🙏🙏🙏
@vinothy3858
@vinothy3858 3 жыл бұрын
Kasu irukkuravunga kuduthu palakittanga... Athe itha illathavungada ethir patha Pavum sir
@filmthesis892
@filmthesis892 Жыл бұрын
privation of eb is much needed so that we can have connection without bribe
@surendharselvakumar7606
@surendharselvakumar7606 10 ай бұрын
BSNL adivanguna mathiri, oru naal electricity private aagum pothu, sethanunga intha A.E and employees lam
@_deva2919
@_deva2919 4 жыл бұрын
Bro, temporary connection குடுத்து 16 நாள் தான் ஆகுது (8.8.2020 --24.8.2020) பில் எடுக்க வந்தாங்க, connection வாங்குனதுல இருந்து use பண்ணல ,பில் ₹425 ரூபாய் மட்டும் தான் வருது but ₹2000 above கட்ட சோல்ராங்க.. எனக்கு ஒன்னுமே புரியல...( It is TNEB)😢😢😢😢
@ManosTry
@ManosTry 4 жыл бұрын
Tamilnadu pathi theriyala bro. Pondy la veedu katti mudichcha piragu pay pannanum
@_deva2919
@_deva2919 4 жыл бұрын
Ok bro, thanks..
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 3 жыл бұрын
thats why tneb shud b privatized
@omermukthar1237
@omermukthar1237 3 жыл бұрын
I have already taken temporary connection and it is in commercial connection.How to change it into domestic connection..Please clarify
@balamurugan-zl7vh
@balamurugan-zl7vh 4 жыл бұрын
Pls Tell about home plan approval
@abdulkaderchellappa246
@abdulkaderchellappa246 4 жыл бұрын
தமிழ்நாட்டில் இதே நிலைதான். சகோ.
@meenumahalingam2106
@meenumahalingam2106 9 күн бұрын
எல்லா ஊர்லையும் தான் Eb and வீட்டுவரி லஞ்சம் வாங்குறாங்க வீட்டுவரி போடுறதுக்கும் லஞ்சம் கேட்குறாங்க ஒரு வீட்டுக்கு இவ்ளோனு fix பண்ணிக்குறாங்க Phonela பேச கூடாதாம் நேரா பேச கூடாதாம் நடுவ Engineer மூலியமாதான் பேசனுமாம் ஏனா மாட்டிக்கிட்டு வாங்கலாம் அதிகாரமா தந்தாதான் வீட்டு வரி போடுவோம் EB Connection தருவோம் இது எதிர்பாரா செலவு 60 K லஞ்சம் போக வீட்டு வரி Government Bill விட 2000 extra
@ji8808
@ji8808 3 жыл бұрын
Same brother for me temporary connection 5500 chennai
@revathis9461
@revathis9461 Жыл бұрын
Na 04.11.2022 அன்று tempravari கனக்சியன் பதிவு செய்து உள்ளேன் இன்று வர எனக்கு meeetar வரல solraga
@arvindm1945
@arvindm1945 3 жыл бұрын
voice clarity oda., again upload panunga.
@Thalapathynandish
@Thalapathynandish 2 жыл бұрын
information is i for puplic help many peo[pie good service
@raviselvam7578
@raviselvam7578 Жыл бұрын
Do we need temporary connection for house expanding if we have permanent connection already
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Temporary Electricity connection for without bribe
21:52
Tamil Screenshot
Рет қаралды 58 М.
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 13 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН