ஒரு சின்ன சந்தேகம் சிங்கிள் பேஸ் மட்டும் இருந்து கரண்ட் போய்விட்டால் அவர்களுக்கு கரண்ட் இருக்காது ஆனால் த்ரீ பேஸ் உள்ளவர்களுக்கு ஒரு ஃபேஸ் போனால் மற்ற இரண்டு பேஸில் சப்ளை இருக்குமா இருக்காதா மற்ற ஃபேசில் மூலமாக வீட்டில் உள்ள உபகரணங்கள் ஒர்க் ஆகுமா ஆகாதா
@timepassgamestamil8 ай бұрын
2 phase la power varum...
@jayamurugan47592 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி ப்ரோ
@RJInfotech2 жыл бұрын
Tnq
@nsubramanian11928 ай бұрын
Thanks a lot for the valuable information.
@vaijayanthimala57412 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் திருப்பூரில் உள்ளேன் நான் ஒரு இடம் வீட்டுமனை வாங்கி உள்ளேன் நான் வாங்கும் பொழுது அதன் மேல் விவசாயத்துக்கு செல்லும் மின் கம்பி இருந்தது நிலத்தை வாங்கிய பின்பு AEசந்தித்தேன் அவர் நேரில் வந்து ஆய்வு செய்கிறார் செய்த பின்பு இதனை வேறு இடம் மாற்றுவதற்கு அதற்குண்டான செலவை நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறிவிட்டார் இலவசமாக அந்த மின் கம்பத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி தர நான் எவ்வாறு அணுகுவது மேலும் அந்த இடத்தில் கிட்டத்தட்ட மின் கம்பம் நட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று அவர் கூறினார் அதற்கு அவர் யாரிடமும் ஒப்புதல் பெறப்பட வில்லை என்றும் தெரிவித்தார் காரணம் அக்காலத்தில் மின்கம்பம் போட்டால் போதும் என்ற நிலைப்பாடு இருந்த காரணத்தினால் யாரிடம் அனுமதி வாங்காமல் இருந்து இருக்கலாம் என்று கூறினார் மற்றும் என் நிலத்திற்கு மேல் செல்லும் மின் கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற அவர் மறுத்துவிட்டார் இதனை நான் எவ்வாறு சரிசெய்வது மேலும் மின்கம்பி என் இடத்தில் மட்டுமல்லாமல் வீட்டுமனை வாங்கி போட்டுள்ள கிட்டத்தட்ட ஒரு பத்து சைட் இருக்கும் அவர்கள் இடத்தின் மேல் மின் கம்பம் செல்கிறது அவர்களுக்கும் பாதிப்பு தான் அந்த மின் கம்பியை வேறு இடம் மாற்றினால் மட்டுமே முழுமையான வீடு கட்ட முடியும் இல்லை என்றால் பகுதியளவு வீடுதான் கட்ட முடியும் முழுமையான வீடு கட்ட முடியாது என்ற சூழ்நிலை உள்ளது ஆகவே இதனை எவ்வாறு சரி செய்வது என்பதை எனக்கு தகுந்த ஆலோசனை கூறவும் இதுவே எனது முதலாவது கேள்வி மேலும் எனது இரண்டாவது கேள்வி தொடக்கம் அதே இடத்திற்கு நான் மின் இணைப்பு பெற விரும்பி உள்ளேன் அதனைப் பற்றி AE கேட்டேன் அதற்கு அவர் உங்களிடம் டிடிசிபி அப்ரூவல் இல்லை அந்த இடத்தின் வழித்தடம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு ஒப்படைக்கவில்லை ஆகையால் அந்த இடத்தில் மின்கம்பம் இட நீங்கள் தான் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினால் அவ்வாறு பணம் செலுத்துவதாக இருந்தால் நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் மேலும் அந்த இடத்தில் நான்கு மின்கம்பம் தொலைவில் உள்ளது எனது மனை மேலும் மொத்தம் 2 பிளாட்டுகள் கிழக்குப் பக்கம் முதலாவது பிளாட்டு மேற்குப் பக்கம் இரண்டாவது பிளாட் இரண்டாவது பாட்டில் தான் நான் இடம் வாங்கி உள்ளேன் முதலாவது பிளாட்டில் 2 மின் கம்பம் உன் இரண்டாவது பிளாட்டில் மற்ற இரண்டு மின்கம்பம் மொத்தம் நான்கு மின்கம்பம் இட வேண்டும் இதில் முதலாவது மின் கம்பம் முதலாவது பிளாட்டில் உள்ள இடத்தின் இடத்தில் அவர்கள் அந்த இடத்தை பஞ்சாயத்திற்கு ஒப்படைத்து விட்டனர் அதற்கும் நான் பணம் செலுத்த வேண்டுமா இரண்டாவது பிளாட்டில் தான் என்னுடைய இடம் உள்ளது அதில் தான் பஞ்சாயத்திற்கு அந்த இடமும் ஒப்படைக்கப்படவில்லை இந்நிலையில் இரண்டாவது பிளாட் கூறிய அந்த இடத்தில் இரண்டு மின்கம்பம் இட வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதற்கு மட்டும் பணம் செலுத்த வேண்டுமா அல்லது முதலாவது இடத்தில் பிளாட்டில் உள்ள இரண்டு மின்கம்பம் இட வேண்டிய சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு நான் பணம் செலுத்த வேண்டுமா ஏன் என்றால் முதலாவது பிளாட்டில் உள்ள வழித்தடத்தில் அந்த இடம் பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது மேலும் ஒரு வீடு கட்டப்பட்டு உள்ளது அந்த இடத்திற்கு மின்கம்பம் அவர்கள் வாங்கி உள்ளனர் அவர்கள் எந்த ஒரு கட்டணம் செலுத்தவில்லை மின் கம்பத்திற்கு அதனால் தான் கேட்கிறேன் இது எனது இரண்டாவது கேள்வி இதனை நான் எவ்வாறு சரிசெய்வது நான் எவ்வாறு அந்த இடத்திற்கு மின் இணைப்பு பெறுவது என்ற விவரம் கூறவும் மேலும் தகவல் அறிய அழைக்கவும்9585228071
@vijayakumarj81572 жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@போராடு-ஞ2ழ3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@RJInfotech3 жыл бұрын
Nanri nanba
@mohamedaarif81587 ай бұрын
வீடு கட்டி 1பீஸ்( மின் இணைப்பு) இருக்க.மாடியில் 1வீடு கட்டி அதற்கு தனி மின் இணைப்பு வாங்க என்ன செய்வது.
@krishnakumarkrish78167 ай бұрын
Thanks very good information
@satheeshkumarramasamy64333 ай бұрын
Good Explanation sir, Thankyou.
@manivelusamy614517 күн бұрын
சிங்கில் பேஷ் அல்லது 3பேஸோ அதற்கான சரியான ஒயரிங் தேவை.
@jeyan48775 ай бұрын
சிங்கிள் ஃபேஸ் வீட்டு இணைப்புக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் இருக்கிறது அது மும்முனை இணைப்பிற்கு 100 யூனிட் இலவசம் வருமா இரண்டு இணைப்பிற்கும் யூனிட் சார்ஜ் சமமாக தான் இருக்குமா இல்லை விலை அதிகமாக இருக்குமா
@g.janarthanang5274 Жыл бұрын
Fine, clearly narrated sir thank you...
@RJInfotech Жыл бұрын
Tnq
@velumaniindian6641 Жыл бұрын
அருமையான பதிவு
@RJInfotech Жыл бұрын
Thank you
@Raj-bx5nr3 жыл бұрын
Bro super but explain some equipment working 3phase only like 2 hp motor run single hight bill but 3 phase low bill is it. True explain video
@baranichandar.a66802 жыл бұрын
Hi
@velumaniindian6641 Жыл бұрын
அருமையான தகவல் தருகிறிர்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@RJInfotech Жыл бұрын
Thank you
@perumalp56332 жыл бұрын
அருமை நண்பா... சந்தேகங்கள் தீர்ந்தது..
@RJInfotech2 жыл бұрын
Tnq
@prabhusukanya37042 жыл бұрын
Very useful mag thanks bro
@jeevap4796Ай бұрын
Mobile shop ku 1 phase pothuma bro
@mahalakshmij31096 ай бұрын
நன்றி.
@shbabu4158 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம் தெரியாமல் பழைய வீட்டுக்கு மேல் நான்கு பிள்ளைகளுக்குமாக நான்கு வீடுகள் கட்டி விட்டேன். ஒரே சர்வே எண்ணில் நான்கு புதிய மின் இணைப்பு பெற முடியுமா? தமிழக அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என்று எழுதி கொடுத்தால் வாய்ப்பு கிடைக்குமா? வேறு வாய்ப்புகள் உள்ளதா? என்று கூறவும் நண்பரே. நன்றி. வணக்கம்
@ManiKandan-hd8yb3 жыл бұрын
Hi bro...Normal ahh current use panra house ku 3pharse line use pannuna prblm varumaa....voltage athikama varumaa
@AbiMuthu-wk5zi2 ай бұрын
பார்ம்ஹவுஸ் சர்வீஸ்வரங்க என்ன செய்ய. வேன்டும்
@sibinsibin303523 күн бұрын
Bro 3phase la 1,2,3 phase seprata reading pakkalama
@thomasraj9117 Жыл бұрын
Pudhu veedu 800 sq feet sir ennudayathu Single phase connection pottal one ac,one water heater use panna mudium ma sir please reply
@selladuraidurai87592 ай бұрын
அண்ணே 3பீஸ் வீட்டில் இசுஸ் பண்ணுணா 100 யைனுட்டுவரை பிரி கிடக்கிமா யூனுட்டு விலை அதிகமாகவருமா அண்ணே
@chandrasri4893 Жыл бұрын
3phase la lw vaankalaama? 2w k vaankallama ? 2w k vaankinaal curent charge athikamaakuma?
@218049906 ай бұрын
40 amps meter how many kilowatt?
@mankathavickys43988 ай бұрын
Sir நான் ac போட்டேன், ஃப்ரிட்ஜ், டிவி 4 fan ஓடுது சார் நேற்று ac போட்டேன் பீஸ் எகுறுது சார் அதனால் 2phase வாங்கலாமா single phase 3phase eppadi சார் வாங்குறது
@mahendranperiyasamy59155 ай бұрын
Hi frd Temporary service to house service vanga problem iruku because DCW pana than tharuven soluranga house wrk fineshed
@RJInfotech5 ай бұрын
Then apply
@palanis50268 ай бұрын
3phase current bill 1 unit how much single phase maximum 350units ஓடினால் 3phase எவ்வளவு யூனிட் வரும்
@vsfoggingsystem44403 жыл бұрын
Domestic 3 phase service ல விவசாயம் செய்ய என்ன limit நண்பா
@RJInfotech3 жыл бұрын
No brother domestics purpose only
@vadivelanponnusamy5666 Жыл бұрын
How to apply Defence service personal for agri Connection.
@RJInfotech Жыл бұрын
Go 350 scheme
@logeshwaran205811 ай бұрын
3kw ku mela use panta athuve 4kw ku increase aiduma bro?
@dillibabu710 Жыл бұрын
Romba naal eruntha doubt clear
@sm-bm3mv8 ай бұрын
Single phase 3 phase ethu use pannalum eb bill oraeaathiri thaan varuma..illa 3 phasela athigama eb bill varuma
@sivan4923 Жыл бұрын
Cc arrears amount enna bro please sollunga
@Ravanan566 Жыл бұрын
தம்பி கயரி ஃபேக்டரி அறுபத்தி மூன்ற எச்பி சர்வீஸ் உள்ளது 110000 டெபாசிட் உள்ளது எங்களால் மில் ஓட்ட முடியவில்லை ஆழ்குழாய் கிணறு ஒன்று உள்ளது அதே இடத்தில் 10 ஹெச்பி ஆக சர்வீசை குறைத்துக் கொள்ள முடியுமா விவசாயம் செய்ய
@RJInfotech Жыл бұрын
குறைக்கலாம்
@susmithas-ps9zv Жыл бұрын
Cottage industry( தோட்டக்கலை ) 3 phase suplly இல் 2 hp motor ஓட்ட எத்தனை kw வாங்கலாம். 2 kw போதுமா இல்லை 4 kw தேவையா. 1kw fixed charge 140rs வருமா? Bro
@RJInfotech Жыл бұрын
Fixed charge 150 1.5kw
@velumaniindian6641 Жыл бұрын
இப்பொழுது சிங்கிள் பேஸ் வாங்கியுள்ளேன் நான் திரி பேஸ் வாங்கும் போது சிங்கிள் பேஸ் வாங்கிய பணம் கழித்து கட்டவேண்டுமா அல்லது 3 பேஸ் முழு பணமும் கட்டவேண்டுமா
@RJInfotech Жыл бұрын
Balance காட்டினாள் போதும்
@jayarajsuresh223 Жыл бұрын
புதிய வீடு வாங்குவதாக இருக்கின்றோம் ஆனால் hT லைன் போஸ்ட் கம்பம் வீட்டு முன்பு அமைந்துள்ளது இதனால் தனி ஈபி லைன் எங்களால் இழுத்து வர முடியவில்லை நிறைய செலவாகும் என்று இபி லைன் சொல்கிறார்கள் அப்படிப்பட்ட வீடு பினிஷ்டு வொர்கிங் Eb சர்வீஸ் கிடைக்கவில்லை வாங்கலாமா வாங்க கூடாதா தயவுசெய்து கூறுங்கள்🙏
@RJInfotech Жыл бұрын
மின்கம்பம் செல்வதால் மின் இணைப்பு வழங்க மாட்டார்கள் அதை முறையாக மனு கொடுத்து அகற்றிய பிறகுதான் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்கும்
@ironman18352 ай бұрын
3 phase la ethana kv apply pannanum sir
@deardarling1113 жыл бұрын
3 phase comercial new connection ku evalo selavu aagum. enna procedure.
@RJInfotech3 жыл бұрын
Namma channel la solliruken check panni parunga
@deardarling1113 жыл бұрын
Plz send link
@chozhanbhoomitv2 жыл бұрын
Superb Bro
@RJInfotech2 жыл бұрын
Tnq
@sureshkumar-hg1vo Жыл бұрын
Good nanba
@RJInfotech Жыл бұрын
Tnq
@muhammedhussain68443 жыл бұрын
நண்பா சுப்பர் சகோ 👍❤️👍👌🤝
@RJInfotech3 жыл бұрын
Nanri nanba
@thilagaranbu15842 жыл бұрын
How to get a EB post for new area
@aasaithambiv61463 жыл бұрын
வீட்டு வாசலுக்கு நேராக மின்கம்பம் உள்ளது அதனை மின்வாரிய செலவிலேயே நகர்த்திச் போட வழிமுறை ஏதும் உண்டா?
@RJInfotech3 жыл бұрын
முடியாது நண்பா
@davidbilla9767 Жыл бұрын
அண்ணா எங்கா ஊருல சிங்கிள் பேசுதான் இருக்கு கரண்ட் பற்றாக்குறை இருக்கு இப்ப நான் வீட்டு கட்டிகிட்டு இருக்கேன் இப்ப என் வீட்டுக்கு 3 பேஸ் மாட்டசொன்னா மாட்டுவாங்கலா? அதுக்கு எதுகும் எக்ஸ்டா காசு வசுல் பன்னுவாங்கலா? கொஞ்சம் சொல்லுங்க.
@RJInfotech Жыл бұрын
Application fees matum pay panna pothum
@rithickprinciya63433 жыл бұрын
Agri free service pathindthu 19 year aakuthu. Innum varalai. Cm ku dhabaal manu anuppirukkom., adhai patiththu result kidaikkuma.?illa verum kan thudaippa irukkumaa... Iam manapparai Anthony
@RJInfotech3 жыл бұрын
CM ta manu anupinalum enga register paningalo anga than CM office la irundhu letter anupi ena aachunu kepanga. Avanga unga seniority pathu ivlo naal agum nu solluvanga.
@rithickprinciya63433 жыл бұрын
@@RJInfotech ithanai varusama wait panranga, udane service kudunganu cm enga ooru office ku order poda mudiyatha?
@RJInfotech3 жыл бұрын
Apdi thani oru aal ku seiya vaipilla nanba
@rithickprinciya63433 жыл бұрын
@@RJInfotech vithiyappola aakattum., nanri en uyir nanba.
@RJInfotech3 жыл бұрын
Seekiram vandhurm nanba
@deardarling1113 жыл бұрын
Rice mill 2 hp motor ku single phase motor use pannalama 3 phase ah enna different
@RJInfotech3 жыл бұрын
Single phase
@seenuvasankeerthana44402 ай бұрын
5 hp summer machin use panna enna phase brother three base any time erukka thu enna pannalaam bro
@seenuvasankeerthana44402 ай бұрын
Hummer chilli powder turmeric powder mechine
@seenuvasankeerthana44402 ай бұрын
3hp pulvariser enna base brother
@pandijeya76798 ай бұрын
3 phase current service ku 100 unit free unda nanba
@vigneshwarankanagaraj12923 жыл бұрын
In Tarif 3A1 (poultry farm) maximum usage wats bro
@RJInfotech3 жыл бұрын
12kw
@vigneshwarankanagaraj12923 жыл бұрын
12kw means 12000 wats bro am correct. At the same 12000 use panalamanga.
@Natural-joys Жыл бұрын
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, மின் மீட்டர் பொருத்த விண்ணப்பம் மற்றும் செலவுகள் பற்றி கூறமுடியுமா
@RJInfotech Жыл бұрын
5018
@natura51316 ай бұрын
Kw படி மின் அளவீடு பணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா, கடையில் 231யூனிட் பயன்படுத்தி உள்ளேன் மின் கட்டணத்தை கணக்கிட்டு கூறவும்
@natura51316 ай бұрын
231:unit ,₹ 2352 cc charge only, with out fixed charge, tax.
@sivakumar-ld1px3 жыл бұрын
பூ தோட்டசர்வீஷ் பற்றி சொல்லுங்கள் சார்
@RJInfotech3 жыл бұрын
நம் சேனலில் ஏற்கனவே போட்டுள்ளேன் பாருங்கள்
@SmiLe-yk8zb3 жыл бұрын
I have 3 phase connection.. Can i run single phase motor?
@RJInfotech3 жыл бұрын
Yes u can 👍
@kavithe76 ай бұрын
3 phashe power la? Tv pc ellaa use pannalama? Bro pls tell me.. Endha problems agaadha?
@rxriazx1007Ай бұрын
Yenna problem..
@kavithe7Ай бұрын
@rxriazx1007 like high voltage?
@rxriazx1007Ай бұрын
@@kavithe7 Apdi yellam yedhum varadhu, namma veetla 3 phase ku use pana pora Wires,DP BOX,breakers,Switches nalla high quality use panna podhum..
@BaskarJesu Жыл бұрын
Hi Bro, Thanks for your video. Please clarify my below queries. - Individual house with 2 separate portion (Ground floor and First floor). - Ipo one- 3 phase and one single phase connection iruku - total 2 meters (1 three phase is in use (4kw) and 1 single phase not in use). - Construction ku vankina temporary connection ai ipotha tariff change paninom and again we have to convert to 3 phase since we need 3 phase for both ground and first floor. - Thania post la irunthu line kodukanuma inoru 3 phase ku?, or already 3 phase la iruka meter ku post la irunthu varra connection la irunthey yeduthu use panalama? or 3 phase vara varai wait pananuma?
@abithakasthuri9463 Жыл бұрын
Desktop use panna 3 phase podanuma bro . Because system shutdown agite iruku
@RJInfotech Жыл бұрын
No need low voltage complaint vandha mattum 3 pahse vangikonga
@abithakasthuri9463 Жыл бұрын
@@RJInfotech electrician check panum pothu voltage correct ah iruku nu solranga bro . But enakku therilla system shutdown agite iruku ennoda friend veetla try panna shut down aaga matuthu .. Yara contact nna correct ah irukum bro . U have any idea and thanks for the reply
@saransarath90913 жыл бұрын
Illa bro 70 percentage maaniyam vanguna eb yum vangikalam,90 percentage maaniyam vanguna than eb vanga mudiyathu nu sonnanga bro
@RJInfotech3 жыл бұрын
New scheme bro vena ketu solren
@saransarath90913 жыл бұрын
@@RJInfotech ok bro nan IPO than solar pump install panna poren nan maaniyam apply panni vanthuruchu.ipo 90 percentage maaniyam scheme illa nu sonnanga
@RJInfotech3 жыл бұрын
Ok bro
@jpanneerselvam67383 жыл бұрын
How to upload addional documents like undertaking in online
3 phase லயன் வாங்கினா கரண்ட் பில் அதிகமா வருமா bro
@RJInfotech Жыл бұрын
No
@SivahariHaran-r2f Жыл бұрын
Hottal 3peAa 1pesa
@RJInfotech Жыл бұрын
4kw kulla 1 phase
@alexpandiyan.r2709 ай бұрын
Single phase km three phase km unit price maruma?
@RJInfotech9 ай бұрын
No in domestic
@siranjeevidhanapal7657 Жыл бұрын
3 phase current apply seithu viten.. ippothu single phase ku matra mudiyumah?
@RJInfotech Жыл бұрын
Panam kattalana mathalam
@siranjeevidhanapal7657 Жыл бұрын
@@RJInfotech 3 phase 100 unit free eruka?
@RJInfotech Жыл бұрын
Yes ofcourse
@karthickkumara30263 жыл бұрын
Brother already single phase connection iruku atha 3 phase ku update pandrathuku evulo cost varum? At the same time 3 phase and single phase tariff rate change aaguma?
@RJInfotech3 жыл бұрын
Around 8000
@karthickkumara30263 жыл бұрын
@@RJInfotech service wire copper vs aluminum eathu best bro
@RJInfotech3 жыл бұрын
Mine copper but I don't munch knowledge int this
@muthupaul86093 жыл бұрын
இந்த 3 phase ல் kw எவ்வளவு இதனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாமா... நன்றி
@RJInfotech3 жыл бұрын
Payanpaduthalam
@kaladevisalaimal35682 жыл бұрын
Bro 3 baseக்கு மாற வீட்டு owner இறந்து விட்டார். பெயர் மாற்றம் அவசியமா.
@RJInfotech2 жыл бұрын
Yes bro
@DrBBala7 ай бұрын
3 Phase இணைப்பு வாங்க செலவு எவ்வளவு ஆகும்?
@sivabalakrishnan22095 ай бұрын
16500
@pkkumar31563 жыл бұрын
🙏விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றத்தைப் பற்றி தயவுசெய்து ஒரு வீடியோ பதிவிடவும்🙏
@RJInfotech3 жыл бұрын
ஏற்கனவே போட்டுள்ளேன் நண்பா நம் சேனலை பாருங்கள்
@pkkumar31563 жыл бұрын
@@RJInfotech 🙏நன்றி நன்றி🙏
@seenivasanm7442 жыл бұрын
Bro 3 phase connection ku 100 unit maaniyam irrukka
@RJInfotech2 жыл бұрын
House na iruku bro
@seenivasanm7442 жыл бұрын
House usage tha so tank you bro
@RJInfotech2 жыл бұрын
Tnq
@SUBASHINISS-di6gs3 жыл бұрын
New housku three faseku evlo cost varum bro
@RJInfotech3 жыл бұрын
Rs. 9400 for three phase
@SUBASHINISS-di6gs3 жыл бұрын
@@RJInfotech thanks bro
@meena67573 жыл бұрын
3phase k amount pay pannanum a
@RJInfotech3 жыл бұрын
Ena scheme
@தமிழ்123G Жыл бұрын
Hi
@ammasaiammasai28373 жыл бұрын
இந்த ஆட்சியில் RSFS the 50000 scheme services கிடைக்குமா நான் 2012ஆண்டியில் இருந்து எதிர்ப்பு
@RJInfotech3 жыл бұрын
கண்டிப்பாக வரும் நண்பா
@santhanampn42803 жыл бұрын
Hai nanba,
@RJInfotech3 жыл бұрын
Hi nanba
@freedomofspeech28123 жыл бұрын
Single phase ah epdi 3 phase ah convert panrathunu oru video podunga bro
@RJInfotech3 жыл бұрын
Kandippa podren nanba
@e.thanigaivel3038 Жыл бұрын
நண்பா உங்க செல்போன் நேம்பர்
@vijayakumarj81572 жыл бұрын
வீட்டிற்க்கு 1phase 3kw வாங்க முடியுமா sir
@rajus49383 жыл бұрын
Sir 1phase 3phase unit charges same or exceesa varuma.
@RJInfotech3 жыл бұрын
Same than variation varathu
@Puzal36553 жыл бұрын
Bro..ஒரு வீட்டிற்கு புதிய சர்வீஸ் வாங்கும் போது விண்ணப்பத்தில் 2000W ( 2KW) என்று எழுதி சர்வீஸ் வாங்கி விடுகிறோம் என வைத்து கொள்வோம். நாம் பயன்படுத்தும் போது 2500 W பயன்படுத்தி விடுகிறோம். இப்போது MD அதிகமாக போய் விடுகிறது. இப்போது பெனால்ட்டி கட்டணம் கட்ட வேண்டியதாய் இருக்குமா..??
@RJInfotech3 жыл бұрын
பெனால்ட்டி எல்லாம் இல்லை 1.9 kw MD மாறாது.2 KW முதல் 2.9 வரை உபயோகித்தால் 1000 ரூபாய் ஒரு தடவை கட்டினால் போதும்
@Puzal36553 жыл бұрын
@@RJInfotech முதலில் சர்வீஸ் வாங்கும் போதே விண்ணப்பத்தில் 2KW க்கு எழுதினாலும் சரி, 5KW க்கு எழுதினாலும் சரி மீட்டருக்கு பணம் 2750 ரூபாய் தானா..? இல்லை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா..??
@RJInfotech3 жыл бұрын
1.9 varaikum 2818 nanba. Athukulla ovvoru kW kum 1000 kuda.2.9 na 3818, 3.9 ma 4818 apdi marum
@karthik94382 жыл бұрын
2 phase new connection ku evalavu varum bro..now
@RJInfotech2 жыл бұрын
3000
@karthik94382 жыл бұрын
@@RJInfotech sorry bro 3 phase ku keten bro
@RJInfotech2 жыл бұрын
9000
@karthik94382 жыл бұрын
@@RJInfotech bro 3 phase apply panuna evalavu days la connection kudupanga bro
@RJInfotech2 жыл бұрын
Kambama poda theva illana 15 days maximum
@86675 Жыл бұрын
ஜிஸ்சஸ்
@jayakumarramanujam62223 жыл бұрын
Ungal mobile no or whatsapp no vendum.sila santhegangal ungalai anuga vendum👍🙏
@RJInfotech3 жыл бұрын
மேலும் சந்தேகளுக்கு தொடர்பு கொள்ள instagram.com/raja_nagamuthu2441/