thank you so much everyone for your wishes❤ KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/uPTbgibHeriWdydU8
@jaya5372 Жыл бұрын
Thats really amazing to see the growth 👍👍👍
@shanthijayachandran9574 Жыл бұрын
Congrats
@vkupdates0697 Жыл бұрын
Really superb bro, keep rocking
@LearnersFactory Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@TamilRD Жыл бұрын
Bro check 11:18 & 11:25
@vedasridhar1379 Жыл бұрын
உழைத்துச்சாம்பதித்த காசுல எந்தப் பொருள் வாங்கினாலும் சந்தோஷமாகத்தான் இருக்கும் நீங்கள் கார் வாங்கியதில் ரொம்ப மகிழ்ச்சி.❤
@manickamkali2874 Жыл бұрын
உண்மையில் சிறப்பான மனிதராக வாழ நீங்களும் ஒரு எடுத்துக்காட்டு ... உங்கள் எண்ணம் போல எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் மாதவன்.....👏👍
@panneerselvaml7662 Жыл бұрын
புதிய கார், தாங்கள் வாங்கியதில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் 👏👏❤️
@hariselvan1146 Жыл бұрын
எங்கள் குடும்ப நபர் ஒருவர் கார் வாங்கியது போல் இருக்கிறது...
@Madhavantech Жыл бұрын
❤️
@robinsonrobin6067 Жыл бұрын
Best wishes ❤
@Way2gotamil Жыл бұрын
❤
@vimaladevi414 Жыл бұрын
Best wishes ❤
@ArunPrasadVK Жыл бұрын
Apdiyaa😁
@ravindrashetty5165 Жыл бұрын
13:20 Very true words bro u too experienced it. Every parents before providing bike and cars let them stay with their own salary and buy it for them.
@beeveef3 Жыл бұрын
Congratulations Madhavan on the purchase of your new car. I'm as happy, if not more than you on seeing the new member of your family. At the same time, it feels so wonderful to hear you talk about the importance and pride in first earning your own money and then buying your car!! A very valuable piece of advice to youngsters today! Happy for you. Happy driving! 😊
@beeveef3 Жыл бұрын
I think you are going to New Zealand next. It's a beautiful country indeed. Snowcapped Southern alps on South Island, hot springs on North Island in Wakarewakewah.. And don't miss seeing the first Tidal power station... The original inhabitants are the Maoris... You should visit one of their villages with colourful,carved structures like totem poles, outside the house...
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
நண்பர் மாதவன் வீடியோ பார்க்கும் போது செம சந்தோசமாக உள்ளது நான் கூட கடந்த வாரம் போர்டு எக்கோஸ்போர்ட் SUV செகண்ட்ஸ் இல் வாங்கியிருக்கேன் இதுவும் என்னுடைய பல நாள் கனவு புதிதாக எடுக்க வாய்ப்பு இல்லாமல் போனது சேம் உங்க கார் கலர் தான் இங்கு கோவையிலிருந்து சகோ
@imsenthil_20 Жыл бұрын
அட ! இவர் புது கார் வாங்குனா நாம ஏன் இவ்வளவு சந்தோஷ படுறோம் ❤ வாழ்க வளர்க way2go💗
@NimmyShankar-fz4wo Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் உழைப்புக்கேற்ற பலன் வேல்ஸ்வேகன் கார் வாழ்த்த தாமதமாயிற்று சகோதரா வீட்டில் மனதிற்கு சங்கடமான சூழ்நிலையால் வீடியோ பார்க்க தாமதம் ஆகிவிட்டது
@shantiav7478 Жыл бұрын
Best wishes for you and travel in your new car….🎉 I find you’re a very sensible young man..hope the youth of today get inspired by your words, Madhavan
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பி புதிய கார் வாங்கியதற்கு வாழ்த்துகிறேன். அருமையாக உள்ளது.இந்த கால இளைஞ்சர்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லி உள்ளிர்கள். எங்கள் தம்பி மனசுக்கு பிடித்த கார் வாங்கியது மிக்க. மகிழ்ச்சி. மேல் கொண்டு உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். Be happy with your family
@RunGamingYT Жыл бұрын
Happy to see you bro😍😍💝
@Way2gotamil Жыл бұрын
Glad to hear that
@TamilSelvan Жыл бұрын
Congrats Madhavan Bro - Happy for your new Friend
@Way2gotamil Жыл бұрын
Thank you so much brother
@sundaravaradan.s606 Жыл бұрын
Congratulations Madhavan. Very nice to see the car. May God bless you and your family with robust health,happiness and peaceful life. 💐💐👌🌹🌹
@elangosakthirangaraju9560 Жыл бұрын
தம்பி மாதவன் மிக்க மகிழ்ச்சி உலக யூடியூப் பயண கட்டுரைகளில் தமிழில் மிக சிறந்த கட்டுரையாளர்களில் தாங்கள் மிக முக்கியமாண நபர் காரணம் எங்களை போன்ற வயதான மூத்த தமிழ்குடி மக்களை உங்கள் காமிரா கண்களாலும் மிக நேர்தியான இயல்பான எளிமையான வர்ணணைகளால் உலகை முழுவதும் பார்க்க வைக்கிறீர்கள். ஆகவே தாங்களும் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு நலமும் வளமும் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
@vasuntharak4066 Жыл бұрын
Anna, whatever you said about owning the product by our own hard earned money is 100%correct. Na ennoda clg life full m pocket money nu enga vetla ketu vangunathe illa. Clothing ku m vangunathu kedayathu. Na Tution yeduthu vantha amount la na pannuna. Enga vetla athu afford panna mudiyaathu nu illa. But enaku nane panikanum nu oru feel. Same na work pani varra earning la as a girl na enaku jewel paniruka. Ennatha ennoda age la irukravangalukku avanga Parents athuvida athigama pannalum, enkita kammi ah irunthalum I can proudly say that this all mine. I earned this. Antha feel thani.
@srikanthsj0608 Жыл бұрын
Anna first of all Congratulations...Unga nalla manasukku eppavum nalladhu thaan nadakkum,And ofcourse the cat is absolutely beautiful... 10:45 These true lines are reality in our world,as you told we must ignore them...
@bakashvandhai7753 Жыл бұрын
நானே கார் வாங்கியது போல் ஒரு சந்தோஷம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤
@kalaik5949 Жыл бұрын
Congratulations brother. Be safe drive.Nice car. My favorite also car (VW).god bless u.
@kingnasarkhan1089 Жыл бұрын
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். மாதவன் அவர்களே..
வணக்கம், ஐயா. மகிழுந்து வாங்கிய மகிழ்வை எங்களுடன் பகிர்ந்தமைக்கும், நாங்களும் மகிழும் படி செய்தமைக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்வுடன், ஒரு சொருகுச் செய்தியாக, பிள்ளைகளை தாமே உழைத்து, தமது வருவாயில் பொருளீட்ட ஊக்குவிக்க வேண்டும் என்ற பண்பை விதைக்க வேண்டும் எனும் நன்னெறித் தகவலை முன்வைத்த முறையை மனமார வரவேற்று பாராட்டுகிறேன். தங்களின் பயணங்கள் மென்மேலும் சிறப்பாக தொடர்தமையட்டும், என்று நெஞ்சார வாழ்த்துகிறேன், ஐயா. அன்புடன்; அகிலா. மலேசியா.
@vasup6259 Жыл бұрын
Congratulations Dear Madhavan. I can see so much of happiness on your face, it's natural as you have purchased with your earnings. I too felt the same when I purchased the car. Drive safe and take care. Was going mad without your videos.
@Varshanlakshmanan-gm6fi Жыл бұрын
Nalla irukku mathavan bro car sema...I love dirve..neegalum draving ah rashchi pannuriga pakka alaga irukku....
@rebeccaganesh75 Жыл бұрын
Hearty congratulations Madhavan! Happy and safe driving 😊
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@kalaiarasipanneerselvam6202 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. வாழ்க வளமுடன். நீங்கள் வாழ்கையில் இன்னும் மேன்மேலும் உயரவேண்டும். இக்கால தலைமுறையினர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. நீங்கள் கடைசியாக சொன்ன கருத்துகள் மிகவும் அருமை..
@rebeccaganesh75 Жыл бұрын
Very good advice given at the end . Location towards the end of the video was 👌🏻. Actually on ECR the coastline opposite Kalyana Perumal temple is very scenic with pine trees. Very relaxing too.
@sureshkumar-ds5ch Жыл бұрын
Very good advice given at the end bro.
@aarokiaraj4652 Жыл бұрын
எங்கள் சகோதரர் கார் வாங்கியது போல் உள்ளது உணர்கிறோம் நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்
@madhuravi6953 Жыл бұрын
Congratulations Madhavan! Really happy to see your new car! Thank you so much for bringing up the point about buying bike and car with one’s own money. Beautiful message to younger generation. That is a very valid point. Kudos to the advice on not to buy vehicles on loan. Excellent piece of financial advice.
@senthilkumarloganathan4140 Жыл бұрын
இன்றைய இளைய தளைமுறையினருக்காக ஒருசிறந்த Advoice சொன்னீங்க that's really excellent. so i request to this generation yunger's following that & thankyou
@karthik6278 Жыл бұрын
Worthy facts To me You're one among the best youtuber who do care about not only yourself but also society keep glowing brother we're here to support you best wishes
@skanthaSubra Жыл бұрын
Congratulations for new purchase enjoy. I never heard this vw model north American or Europe. Wonderful out of box thinking for decisions on this automobile. automobile
@vijay-y5q Жыл бұрын
SUV owners loves the height of their cars. Sedan owners loves the length of their cars❤❤ Im a proud owner of honda city😊
@thaniuma Жыл бұрын
and get hit by Speedbreakers :(
@zigzagsolti5998 Жыл бұрын
Super madhavan starting your car with ai nan than king ! Rajini jailer song ! It will be a blessing ! Congratulations 🎉
@yesudass1365 Жыл бұрын
Congratulations Madhavan bro We wish that a new car brings lots of happiness in your life may you have lots of delightful drives with it..
@Way2gotamil Жыл бұрын
Thank you so much 🙂
@Baljisjunction Жыл бұрын
வாழ்த்துக்கள் mr madhavan sir. Sema
@sidiqueexplorations7031 Жыл бұрын
Very Happy news bro, God Bless you , Final message very nice to youngsters , You are really a Gem of a Person, Now a days Childrens are getting more than what they need, that is the main problem , In our school days we used to keep a pencil for days till it gets to a stage where we cannot hold. WolksWagen nice choice.🥰
@Pravin_architect Жыл бұрын
It’s Volkswagen
@baskey12345 Жыл бұрын
welcome to VW family, i am also Polo1.6 owner since 2011. have a nice & safe drive.
@karthikenny650 Жыл бұрын
வாழ்த்துக்கள் madhavan Bro 💐💐🌺🌺🌺
@Way2gotamil Жыл бұрын
Thx bro
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
@@Way2gotamilyella kamichitinga Motta madi kamikala anna
@zidanehabeeb468 Жыл бұрын
நான் கார் வாங்க போகிறேன் என்று சொல்லாமல் நாம் கார் வாங்கப் போகிறோம் இதுதான் சகோதரர் மாதவன் அவர்களின் தனி சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரா
@harikisan1558 Жыл бұрын
Once a sedan lover will always be a lover of it 💥....
@arishravi4139 Жыл бұрын
நானே கார் வாங்கியது போல் மனம் மகிழ்ச்சியாக உள்ளே வந்தேன் வீடியோவை பார்க்க வாழ்த்துகள்🎉
@prabhu9726 Жыл бұрын
Congratulations Madhavan Bro 😎 Welcome to Volkswagen Family . My First dream car I own is VW Taigun . Happy to see you made a great selection putting safety fist . Vazthukkal 🎉
@jeyalakshmi7202 Жыл бұрын
Heartiest congrats for your new car. So beautiful U r so humble down to earth person. We feel like we travel with u in your new car I wish u all success
@RajkumarKabilan Жыл бұрын
I also have Volkswagen Jetta in canada which is very similar to Volkswagen Virtus in india. I am really happy that you chose Volkswagen and it will never disappoint you 😊 All the best and Safe driving 😊
@lohithmalinimalini1794 Жыл бұрын
Thala Nan WELDER -PROFESSION Enakku oru visa ready pannunga
@RajeshDirector Жыл бұрын
Volkswagen vento i used.. i loved german made.. really i feel it heaven... only ground clearance is low.. otherwise no remarks... virtus is next levwl of vento...
@dakingsyt Жыл бұрын
Amazing bro, keep it up and I am glad that you were able to purchase the vehicle that you wanted. Aalaporan Tamizhan!
@Way2gotamil Жыл бұрын
Thanks a ton
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
@@Way2gotamilthalaiver tharisanam start Maddy anna
@ab1bc2cd Жыл бұрын
Congrats thambi...... Menmelum valara valthugal
@srinivasanvellore Жыл бұрын
congrats and welcome to german breed , u feel the difference ( as i own skoda rapid 1.5 Tdi ) sedan driving is ultimate ever, Good choice.. Safe driving
@deepakvvelusamy Жыл бұрын
14:30 valid point 💯 Oru product ah, Actual price + emi charges % oda Paying capacity irunthaa 💯 then, wait for certain month's and buy that products with full amount without emi charges and use thaan emi amount for other purposes 💯👍 Note: boomer nu sonna avan thaan worlds no1 Joker B 😂😂
Me too Mathavan. Same like you bought everything with my money including cane Singapore when I was 19 years old.
@palakrishnankrishnan4521 Жыл бұрын
Congratulations to got the new car. Very nice and beautiful car, really worth for u. U r personal and travel to go more places for us. Vaalthukal bro.
@jayasreeavm4660 Жыл бұрын
மாதவன் எங்கள் வீட்டு பையன் கார் வாங்கினால் எப்படி சந்தோஷமாக காரைபற்றி விவரிப்பாரோ அதுபோல எங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினராக மதித்து ஆசையாக காட்டியது ரொம்ப மகிழ்ச்சி. மேன்மேலும் நன்கு வளர்ச்சி அடைந்து சந்தோஷமாக உங்கள் வாழ்க்கை அமைய என்னுடைய மனமார்ந்த ஆசிகள். அப்படியே காரில் நல்ல ஹோட்டல் போய் ஒரு லஞ்ச் சாப்பிட்டிருக்கலாமே...ஏன் மறந்து விட்டீர்கள். இனிகாரில் கொஞ்ச நாட்கள் இந்தியா டூர் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
@santhanamlakshmi3485 Жыл бұрын
வாழ்க வளமுடன் மாதவன்...நம் உழைப்பில் வாங்குவது தான் பெருமை..தாய் தந்தையரை மதித்து அவர்கள் கஷ்டத்தை உணர்ந்த மகனாக நீங்கள் கூறிய கருத்து மிக நெகிழ்ச்சியாக இருக்கு..
@vijayaragavan8750 Жыл бұрын
😊 Madhavan bro same car Virtus TSI top line same showroom but white color I brought 4months ago na vangune only different is mine is candy white cheers 🥂 welcome to the VW community I am proud I am aligned to your thought process and this is a great choice
@Pravin_architect Жыл бұрын
Candy white means yellow white ah?
@amarnathpmk8967 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ தாங்கள் மேன் மேலும் வளர்ச்சி அடைந்து எல்லாம் வல்ல இறைவன் அருளால் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
@suganthipaulraj403 Жыл бұрын
தம்பி ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்குப்பா,உங்களுக்கு திருமணமாகி விட்டதா,எல்லோரும் சந்தோஷமா இருக்க நான் ப்ரேயர் பண்ணிக்கிறேன்.
@ashwinachu4102 Жыл бұрын
Madhavan, there are some advice which i follow from you and today's advice is something very special. Remind me of myself.. Thank youfriend...
@divibuviyoutube9647 Жыл бұрын
எங்கள் குடும்ப நபர் ஒருவர் கார் வாங்கியது போல் இருக்கிறது... வாழ்க வளர்க way2go
@revathirevathi884 Жыл бұрын
Congratulations Madhavan sir... simply man...watching ur videos really hasam.. keep it up...
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
நண்பர் மாதவன் உங்ககிட்ட பிடித்ததே அந்த யதார்த்தம் தா இந்த சமூகத்துக்கு நிறைய விஷயங்கள் பகிர்ந்திங்க நிறையப்பேர் போலியான வாழ்க்கை தான் வாழ்ந்துவராங்க அடுத்தவங்க கூட போட்டி போட்டு வீணா போறாங்க குறிப்பாக தலைக்கு மேல் கடன் வாங்குவது அப்புறம் வாழ்க்கையே அடகு வைப்பது உங்கள் கருத்து இளைய சமுதாயத்திற்கு தேவையானது 👆👍👌✌🌹🌷😁😆😂 விரைவில் (ஒன் மில்லியன் சப்ஸ்கிரை பை) டச் பண்ண வாழ்த்துக்கள்
@abbasahamed92 Жыл бұрын
Congrats madhavan good that you spoke about cars and bikes issues in society. Many KZbinrs just boast and showoff about there car buying.
@firdouskowser8474 Жыл бұрын
Romba sandoshamaa irukku ji.... Congratulations
@Abith786 Жыл бұрын
Congratulations bro,nice car,na intha car vechurunthen,same model thaan,but white colour,Romba compact ah irukkum bro,Drive safe bro
@rpmanojkumar1980 Жыл бұрын
My recent days fvrt car bro... actually nah last 3 days ah intha car pathina nariya information ah pathutu iruka thidirnu patha neenga vangi irukinga 😍 actually unga videos nariya follow pannuva but ipa konja naala job thedra busy la pakla but athuvea thana paru nu playlist la varthy I'm soo happy madhavan bro big fan last 3 years la unga videos tha athigam pathu irupa 💖🎉
@mgrguru36 Жыл бұрын
Congratulations anna super வாழ்க வளமுடன்
@naveenramalingam9990 Жыл бұрын
Ungaloda life story video potunga bro
@monishbabu4673 Жыл бұрын
Bro excellent atleast unga videos pathu avanga Ellam purungukatum. And then namma kassu namma hard earned money la car vangittu atha delivery edukara experience erukae chaaa ethana RR vangunalum varathu bro
@janakilacs1430 Жыл бұрын
Hi super bro congratulations keep rocking wish achieve ur goals and aims good advice to youngsters superb
@akil00 Жыл бұрын
கூடிய விரைவில் Way2go1M subscribers வருவதற்கு வாழ்த்துக்கள்
@selvammoorthy5183 Жыл бұрын
Congrats Madhavan! Love from New Zealand! Happy to hear that you're coming to NZ. See you in Auckland
Anna neenga car vaaangunadhu oru flight vaanguna alavuku enaku sandhoshama iruku.❤ Love from srilanka....
@prabhujesumani988 Жыл бұрын
All the best bro... இன்னைக்கு ரொம்ப நல்லா பேசுனீங்க... Bro
@abdulkaderabdulkareem6442 Жыл бұрын
Congratulations Madhavan thambi.
@muralikrishnan224 Жыл бұрын
Proud to see our brother with new brother (vw)
@shanmugamisha Жыл бұрын
Very nice elegant Volkswagen car.Congradulations .
@gowthamgowtham100 Жыл бұрын
Super bro God bless you good car
@subashbose1011 Жыл бұрын
O wow very Surprise Maddy bai, car ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... Amazing thoughts u have shared, I too have the same policy.... And I did and Am doing it too.... நான் நெனச்சேன் நீங்க electric Car வாங்குவிங்கன்னு....
@sendhillps3237 Жыл бұрын
Happy motoring bro. Congratulations🎉🎉🎉🎉 bro
@kittybala7951 Жыл бұрын
Congratulations madhavan. Ippa SL irukira famous yt SK vlog Krishna madhuraiyil nikkurar. Meet him if you can. He helps people.
@kasinathan5299 Жыл бұрын
I'm also happy to see you with new car annaan I'm waiting too u see ur videos Ann
@chrisdaniel8327 Жыл бұрын
Congratulations Madhavan . God bless you
@viswanathanbv Жыл бұрын
Congratulations Madhavan bro. Very happy for you. Enjoy your new car. Drive safe. Looking forward to more vlogs in your new car.
@mohanmorgan8973 Жыл бұрын
Congratulations Anna I'm very happy All the best I'm Big fan of you
@macrosoftpalani Жыл бұрын
சகோ.... இது மகிழ்சியின் உணர்வு குவியல்....
@nainarsivakami7024 Жыл бұрын
அருமையாக இருக்கிறது .... வாழ்த்துக்கள் தம்பி
@shallushallu2007 Жыл бұрын
Yeppdi bro .....ungalukku keela oru Kulu eruthu seayal padutha plan panna .....very interesting bro .... enjoy always watching ur videos 😊😊😊😊😊😊
@amuthakarunakaran5382 Жыл бұрын
தன் சுய சம்பாத்தியத்தில் கார் வாங்கிய எங்கள்செல்ல ப் பிள்ளை மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .14.00 ....நாமதான் பெற்றோருக்கு வாங்கிகொடுக்கனும்...அப்லாஸ் .மாதவா.மாதவனைப்போல் வீட்டுக்கு ஒரு பிள்ளை இருந்தால் போதும்.உங்கள் நல்ல மனதுக்கு ....நீங்கள் நல்லா இருக்கணும் ராஜா. 🤚💐🤝👌🤗❤😇
மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோதரா ❤❤❤ ரொம்ப சந்தோஷம்ங்க தம்பி ஒரு நாள் கோயமுத்தூருக்கு வாங்க... வாங்க...❤❤
@udayakumar8304 Жыл бұрын
நீங்க கார் drive pana videos பார்த்திருக்கேன் ஆனா இது good feel ah iruku bro Congratulations🎉🎉🎉
@avanorvlog3103 Жыл бұрын
வண்டி வாங்கியதற்கு வாழ்த்துக்கள் தம்பி❤ எனக்கு இந்த காரை விட பாட்டு போட்ட சிஸ்டம் தான் றோம்ப பிடிச்சிருக்கு 👌 நான் இதுவரை பார்க்காத ஒன்று சூப்பர் சூப்பர் 👌
@magheswaran6201 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@dr.soumyasworld1177 Жыл бұрын
Hi Madhavan .. congratulations. God bless you and your family always
@narayanans6810 Жыл бұрын
Among Tamil youtubers...you are the best who explored USA very well. After NZ try to go to Caribbean islands bro.
@N.VigneshRaj Жыл бұрын
Wishes Anna. My favorite car also is Volkswagen Virtus.I also like sedan. Marana waiting for New Zealand series.
@shobanam6651 Жыл бұрын
🎉🎉🎉Matha youtubermathri nenga illa bro . World place Information some makkalukku kuduthrukinga. Congratulations bro 🎉🎉🎉
@infoh2 Жыл бұрын
Congrats !!! Very happy occasion and wish to see your parents and all if possible. they all will feel very proud of you.