மகனை கலாய்கும் அப்பா, அப்பாவை மனதில் உயர்ந்தும் மகன், வாழ்க வளமுடன்.
@gomathinayagamnayagam66533 ай бұрын
Yes super son and appa
@shanmugams56614 ай бұрын
தந்தையும் மகனும் ! கிராமிய மணமும் ! கருத்துடன் பேச்சு ! கச்சிதமாச்சு ! புதுமை முயற்சி ! இன்னும் பொங்குக வளர்ச்சி ! பல்லாயிரம் கடந்து வாழிய தொடர்ச்சி !!! சண்முகம் ரசிகன்
@mr.sathyavillager26144 ай бұрын
🙏❤️❤️🤩 thanks
@Incubators5984 ай бұрын
Please unga number sollunga
@shanmugams56614 ай бұрын
@@Incubators598 நெம்பர் போட்டு விட்டேன்
@subbulakshmisubbu76654 ай бұрын
பொறுமையான பையன்... அப்பா இவ்வளவு மட்டம் தட்டினாலும் சிரிப்பை மட்டுமே காட்டி தொடர்ந்து செயல்படும் தம்பி,ஜெயிப்பது உறுதி.
@missuakkamegala23854 ай бұрын
கூடிய விரைவில் தம்பி ஆபிஸ் திறப்ப டா அன்பு தம்பி திறமை இருக்கு அப்பாவை கெத்தா உட்கார வை இது தான் உன் கடமை அப்பா மகன் வாழ்க ❤❤❤
உண்மைதான். எளிமையாக ஆரம்பித்து விஸ்வரூபமாக வளரவேண்டும். Google நிறுவனம் ஆரம்பித்தது, ஒரு வீட்டின் ஓரத்தில் கார் நிறுத்தும் இடத்திலிருந்துதான்… வாழ்த்துக்கள்….👏👏
@s.shanthakumarissk86284 ай бұрын
இந்த உழைப்பாளி தான் உன்னுடைய உண்மையான தெய்வம் 🎉
@mr.sathyavillager26144 ай бұрын
❤️🙏
@maryjayakodi30354 ай бұрын
Ppq
@sivakaminbk71343 ай бұрын
அப்பா உங்களுக்கு supportஆ இருந்தா...நீங்க youtubeல நிறைய சம்பாரிப்பீங்க தம்பி❤ வாழ்த்துக்கள்❤ வயல், ஏறு, உழுதல், உங்க ஊர், ஊர் பஞ்சாயத்து எல்லாம் அப்பா கூட போய் சுத்தி காமிங்க தம்பி❤ நிறைய சம்பாரிச்சு அப்பாவுக்கு குடுங்க❤வாழ்த்துக்கள்❤
@KarthiKarthi-cs6cr4 ай бұрын
என்னுடைய மகனுக்கு உங்களை போல தந்தையாக இருக்க ஆசை படுகிறேன் அப்பா,என்ன ஒரு அழகான உறவு,❤சத்தியராஜ் உண்மையில் புன்னியம் செய்திருக்கிறார்,இப்படி ஒரு அப்பா நம் அப்பா கிடைத்ததற்கு❤❤❤❤❤
@mr.sathyavillager26144 ай бұрын
😊🙏❤️...nandri
@whoistherk18164 ай бұрын
Ithu than namma office makkale, Appa Rocked😂😂😂
@sadhasivamsivam72404 ай бұрын
சூப்பர் தம்பி அப்பாவும் நீங்களும் நெறைய வீடியோ போடுங்க 👍👍👍👍👍மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍❤️❤️
@mr.sathyavillager26144 ай бұрын
Thank you 🙏
@gayugayathrigayu68014 күн бұрын
APPA❤ Na Sri Lanka la irukke❤ Ennota per Gayathri ❤😊 I LOVE YOU APPA❤
@amanizaha4 ай бұрын
அப்பா மகன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@jalmer35774 ай бұрын
Good father and son. I don't have my father. Whenever I see your video. I feel like , I am living with father. Thambi neega appa kuda work panuratha vera yaruim vachi video edithu poduga.
@saraSabetha4 ай бұрын
சத்தியராஜ் சார் ஆபீஸ்ல வேலைக்கு ஆள்தேவைப்பட்டா சொல்லுங்க😂😂😂😂😂எனக்கு வேலை வேணும்😅😅😅😅.அந்த கம்ப்யூட்டர் வேலை😅😅😅😅முடியல அப்பாவையும் ஏமாத்திட்டீயா???😅😅
@mr.sathyavillager26144 ай бұрын
Haha 😅 Thank you 🙏
@vrthirukumar25644 ай бұрын
Work iruku sampalam kidayathu OK va @user-px2de4kl4n
@saraSabetha4 ай бұрын
@@vrthirukumar2564 ok
@shanthijeyan72644 ай бұрын
Thambi, vun alapparaikku alvaei illaiya...kitchen...la office set panni irukkaei...
@boopathiedwin82314 ай бұрын
அப்பதான் உண்மையான தெய்வம்❤❤❤
@shanmugams56614 ай бұрын
அன்பு குடும்பம் அழகிய பிள்ளை ! தந்தை வார்த்தைக்கு மட்டும் அழகாய் இல்லை ! காக்கைக்கும் கூட தன்குஞ்சு ! தக தக ஜொலிக்கும் பொன்குஞ்சு ! பசியும் பஞ்சமும் பார்வையில் தெரியும் உழைப்பு கொண்டே அதை ஓட்டிட முடியும் ! தொடரட்டும் உங்கள் கருத்து ப்பணி ! தொடர்வோம் உங்களை வாழ்த்தும் பணி ! சண்முகம்
@Anjaveeeran4 ай бұрын
Office திறந்துல மகிழ்ச்சி தான். Office வேலைக்கு நடுவுல கொஞ்சம் நேரம் ஒதுக்கி, அப்பாவுக்கு help பண்ணுப்பா.
@mr.sathyavillager26144 ай бұрын
Mm sariga kandippa❤️🙏
@SudhaRamesh-pl4td23 күн бұрын
நல்ல அப்பா தங்க மகன் வாழ்த்துக்கள் தம்பி😂😂😂😂
@kumarkishore25584 ай бұрын
இந்த அளவுக்கு உனக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கும் அப்பாவிற்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.எங்க வீட்டில் நான் இப்படி வீடியோ போடுறேன்ணு சொன்ன மண்டமேல ஒன்னு நங்குன்னு வெப்பாங்க❤
@mr.sathyavillager26144 ай бұрын
❤️🙏
@faizurrahman79324 ай бұрын
அப்பாவும் மகனும் நண்பர்களாக வாழ்வது வரம்
@thamaraikannan44434 ай бұрын
டேய் தம்பி உனக்கு கிடைத்தது அப்பா மட்டும் அல்ல நன்பன் சூப்பர் சூப்பர் சூப்பர்டா குட்டி
விவசாயி வாழ்வியல் தான் தம்பியோட யூட்யூப்க்கு மையக் கருத்து என்பதால் அப்பா பையன் படம் ஓ.கே. வீட்டில் மற்றவர்களை தொடர்புடைய வீடியோக்களில் காட்டுவார்கள். பார்வையாளர்கள் மற்ற விடயங்களைக் காட்டச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.தம்பியும் பார்வையாளர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக வேண்டாம், தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டச் சொன்னாலும் காட்டத் தேவையில்லை.
@muthulakshmimahendran7134 ай бұрын
அப்பா போட்டோ ல அழகா இருக்கீங்க, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கிறீர்கள் ஆனாலும் சோகத்தை வெளியில் காட்டியதில்லை வாழ்த்துக்கள். Love u dady 🥰🥰🥰🥰🥰💐💐💐💐
யோவ் ஆபீஸ் சூப்பர், உடைஞ்ச கடிகாரத்தை வச்சிக்கிட்டு கம்ப்யூட்டர் செம்ம 💐💐💐💐💐💐
@Nature_and_Humanity3 ай бұрын
Office super sathya.. Appa office ku yarum varamatanganu solraru.. Na varenya office ku unga rendu perayum paaka.. Neenga rendu perum pandra looti supero super sathya.. Be happy🌿🌿