யாழ்ப்பாணத்தில் அனுர குமார உரை சர்ச்சை ! 'இனவாதம்' - ரணில் விமர்சனம் சுமந்திரன் மறுப்பு kzbin.info/www/bejne/a33bnpJjhtZsaJY
@cricketmoments1565Ай бұрын
நீங்கள் பணத்துக்காக ராணிலுக்கு குடுக்க போக வேண்டாம் 😡, நீங்கள் நல்லவர் என்றால் சரியாக சுயதீனமாக பேச வேண்டும். ரணில் ரணில் எண்டு சொல்லி அந்த கிழவன் வெற்றி பெற மாட்டார்
@PuviPuvikaran-l6uАй бұрын
சிறிதரன் கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் வெளிநாட்டு சக்திகளு இசைந்து ஓடுவது சரியாக வராது அப்படி இல்லாவிட்டால் கட்சியை விலகி இருந்துகொண்டு கட்சியை விமர்சனம் கதைப்பது உகந்தது 😂😂
@vivindareginald9567Ай бұрын
Correct Party decided and follow that or else leave the party and youngsters can take over that place
@rubachandran4080Ай бұрын
நாம் சுமந்திரனில் மட்டும் குற்றம் தேடிக்கொண்டிராமல் ஏனையவர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும..
@PuviPuvikaran-l6uАй бұрын
@@rubachandran4080 சரியாக சொன்னீர்கள் இப்போது எல்லோரும் சுமந்திரன் ஐயா அவர்கள் தான் எதிர்த்து குரல் கொடுக்கிறார் என்று நினைக்கிறோம் பணத்தை வேண்டிட்டு எதற்கும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பது எத்தனை பேர்
@thiruvengadamsivagnanam1618Ай бұрын
யாருக்கு ஆதரவு என்பதில் சரியான முடிவை எடுப் பதில்தான் தமிழரசு கட்சி யின் எதிர்காலம் தங்கி யுள்ளது. இக்கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு மக்களிடம்தான் செல்ல வேண்டும்
@ganeshasivarajah7779Ай бұрын
எல்லாம் பெட்டிக்காகத் தம்பி. இவங்கள திருந்த மாடாங்கள்
@ThiruchchelvamАй бұрын
த.வி.கூட்டணியே சிதறியது,இப்போ தமிழரசு சிதறுது, இனி தமிழினமே சிதறவேண்டியதுதான் !!! தமிழினத்தைப் பற்றி சற்றேனும் சிந்திக்காத தலைவர்களாக சித்தரிக்கப்படும் சுயநலத் தமிழ்த் தலைவர்கள் வாழ்க🙀🙀🙀
@cricketmoments1565Ай бұрын
தமிழ் பேசும் மக்களே, இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் Npp 🧭❤ Anura kumara 🧭🧭🧭🧭
@jeevarani2923Ай бұрын
ரணில் விக்கிரமசிங்க வோ அல்லது அனுர யாரும் 13ம் சட்டத்தை கொண்டு வருவதாக சொல்லவில்லை. தமிழர்களுக்கு எந்த சலுகைகள் தருவதாக கூறவில்லை.பொத்தாம் பொதுவாக மேலோட்டமாக கூறிவருகின்றனர்.
@RobinsonRobin-e6yАй бұрын
நான் சாரல்ஸ் க்கு தான் என்னுடயை வாக்கினை அளித்துள்ளே ன் இவர் மற்றவர்கள் பாக்கம் சாய்வாராக இருந்தால் தன்னுடை ய அரசியல் வாழ்க்கயைை மறக்க வே ண்டிய நி லைை ஏற்படுத்துவோம்
@KumaraKuruparan-q2qАй бұрын
இ.த.அரசுக் கட்சித் தலைவர்கள் இடையே இணக்கம் இல்லாத நிலையில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
@cricketmoments1565Ай бұрын
මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌ திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌
@sasitharmeelan9576Ай бұрын
நாம் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க தயாராக இருக்கின்றோம் ஆனால் தமிழ் வேட்பாளரான அரிய நேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தால் என்ன காரணத்துக்காக அதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் இருக்குது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிப்படுத்த வேண்டும்
@hamsiyamohammad5931Ай бұрын
👍👍👍👍👍👍👍
@cricketmoments1565Ай бұрын
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே! நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம். ❤❤❤❤
@varansinna807Ай бұрын
உங்களின் ஆதரவு அநுராவிற்கு என்பது புலனாகிறது. ஆயினும் விஜயகுமாரதுங்க சுடப்பட்டது எதற்காக என்பதை உணரந்தால் அநுராவின் உரை அதை நோக்கமானதாக அமைந்துள்ளது.
@rajanayagambalenthiran9430Ай бұрын
தமிழ்த்தேசியம் குறித்து பேசி ஏமாற்றுகிறவருடன் தொடர்ந்து ஏமாறபோகின்றீர்களா என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.
@Ravi26145Ай бұрын
தம்பி உம்மைபற்றி Archunகூறும் கதை மெய்யா?
@ARVLoshanNewsАй бұрын
தம்பி என்று அழைத்துவிட்டு அந்த அபாண்டத்தை நம்பலாமா? நான் மறுப்புத் தெரிவித்து சட்டரீதியாக எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே? விரைவில் சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றி பகிர்கிறேன்.
@kumarankk1373Ай бұрын
@@ARVLoshanNews 🤣 அர்ச்சுனாவை நம்புகிறவாகள் இப்போது மிகவும் குறைவு நானும் ஆரம்பத்தில் ஒரு தலைவர் தோன்றிவிட்டார் என்று நினைத்தேன் 🤣
@mohanandan.anandasundaram3208Ай бұрын
செய்திகள் முழுமையாகவுள்ளது
@cricketmoments1565Ай бұрын
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி
@cricketmoments1565Ай бұрын
Akd 🧭❌
@NithanNitharshan-qy5grАй бұрын
இலங்கையின் சட்டப் புத்தகத்தில் உள்ளதை நடைமுறைப்படுத்துவதாகவும்.... போரினால் சிதைவடைந்த வடக்கு கிழக்கை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கின சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் நன்கொடை மாநாட்டினை நடத்தி வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்...கௌரவ சஜித் பிரேமதாசாவின் தமிழ் மக்களிற்கான பரிந்துரை
@rajiraji5046Ай бұрын
Sajith ❤
@TropicalHearts3614Ай бұрын
தமிழனிடம் நாற்று பற்றும் இல்லை ஒற்றுமையும் இல்லை எல்லாத்தையும் குழப்புவாங்கள்
@anastinsinnappu5396Ай бұрын
அன்பரே தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கும் சிதைவுக்கும் காரணகர்த்தாவாக சூழ்சிகார சுமந்திரனே
@vivindareginald9567Ай бұрын
Sumanthiran is a well educated talented lawyer He is the one now having the leadership qualities no one else Those shouting at him first get the through knowledge of politics Just blaming without taking any initiative won't help Reveal your action plan before condemning Sumanthiran
@balavm6734Ай бұрын
தமிழ் தரகர்கள் தான் தலைவர்கள என்று யாரும் இல்லை
@shanmuganathanmuraleethara7105Ай бұрын
தங்கள் இருப்பைத் தக்கவைக்க அரசியல் வாதிகள் மக்கள் விருப்பத்தின் பின்னால் செல்வார்கள். இதில் எல்லோரும் துண்டு போட்டு வைப்பார்கள் பின்னர் பாவிக்கலாம் என்று? உள்ளேன் ஐயா.
@ANVERKAMISSАй бұрын
NPP 55% SJB 35% RW. 8% OTHERS 2% So vote for the winning horse
Tamil people pls this time you vote anura kumara Disanayak npp. For tamil people good future
@rl5914Ай бұрын
Thank you 🙏
@cricketmoments1565Ай бұрын
திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள், தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் . 😂😂😂 நாம் திசைகாட்டிக்கு 🧭 அனுரா குமார 🧭🧭🧭🧭
@kandasamymathan273Ай бұрын
அண்ணா சிறீரங்கா மாதிரி இல்லை தானே
@anirmalan6789Ай бұрын
All Tamils pls votes for sangu , that’s only 1 option for all Sri Lankan Tamils
@paramanathananandarajah1235Ай бұрын
தமிழரசு கட்சி சாணக்கியமாகசெயற்படுவதாக என்னி சத்துமாத்து அரசியல் செய்கிறது
@regibala5487Ай бұрын
Anti Anura Creating negatives about NPP Not neutral Viewers are Smart and can't influence them
@mahendrakumarsellathurai5978Ай бұрын
Sammanthan pona piragu Katchium sethu pochi
@NithanNitharshan-qy5grАй бұрын
இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் துன்பத்தை போக்கும் """ பொற்கால யுகத்திற்காக """ கௌரவ சஜித் பிரேமதாசாவோடு ஒன்றிணைவோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahendrakumarsellathurai5978Ай бұрын
Anna Tamil arasu katchi news solli time weast panna venam
@thiviyarajasingam4097Ай бұрын
Unnecessary talk ,let the tamils vote for SANGU.
@suthannathan5937Ай бұрын
தயவு செய்து சுமந்திரனுக்கு ஆதரவு அளிக்கும் நீங்கள் தமிழ் தேசியம் ஒற்றுமை பற்றி கதைக்க வேண்டாம்
@thangiahkrishnanathan5880Ай бұрын
பொன்னான நேரம் வீண்
@User19659Ай бұрын
Vedeo not clear. Do not damage people.
@User19659Ай бұрын
Tamil must vote for grievances, therefore our vote for Tamil common candidate .