Sollathigaram | போலீஸ் Careless தான் காரணம் - நந்தகுமார் | Kallakurichi | Illegal Liquor

  Рет қаралды 20,171

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 77
@selvaRaj-ud1bz
@selvaRaj-ud1bz 2 ай бұрын
மாமுல் மாமுல் மாமுல் காவல், வருவாய் துறை மாமுல் மாமுல்
@nandhavanam9307
@nandhavanam9307 2 ай бұрын
Careless க்கு அர்த்தம் அஜாக்ரதை ,பொறுப்பின்மை அப்படின்னுதானே டிக்க்ஷ்னரிலேயிருக்கு ! காசுபாக்கறதுன்னு இல்லீங்களே சார் !
@sivajic6548
@sivajic6548 2 ай бұрын
பெருமைக்குரியவர்தான்பணியாற்றியதுறையில்தவறுசெய்திருக்கிறார்கள்என்றுமனதுநொந்துபேசினார்.ரிடையர்......ஆன.அதிகாரிஎவனும்தவறைசம்மதிப்பதில்லைஅதைநியாயப்படுத்துதான்பேசியிருக்கிறார்கள்.முதல்ஆளாக.இவர்....நடுநிலையாக.உண்மைபேசினார்.வாழ்க.
@adnansyed5174
@adnansyed5174 2 ай бұрын
TASMAC ....Bann...OPEN..MAAN..Mark...Arrack..shops... Or Janatha.Brandy..Lowcost..product..
@visweswaranmahadevan1590
@visweswaranmahadevan1590 2 ай бұрын
இதன்மூலம் பலன் அடைந்த அரசு சம்பந்தப்பட்டவர்களே முழுக்க முழுக்க காரணம்
@sundarn.v777
@sundarn.v777 2 ай бұрын
This anchor is a very big RSB media person.
@shaiknajjar4656
@shaiknajjar4656 2 ай бұрын
Don’t paint govt failure ,only blaming police is not noble ,tell Mr Stalin to resign or give pressure to ask pardon who holds that fortfoilo
@chitravelu.r
@chitravelu.r 2 ай бұрын
District Special Branch முழுவதும் பொறுப்பேற்க வேண்டும்
@salute9326
@salute9326 2 ай бұрын
CM handles home ministry... pathetic administration... compensation must be given from DMK party trust not from Tax payers hard earned money
@user-ke4xx5iq7d
@user-ke4xx5iq7d 2 ай бұрын
Haha melting point also in panel😂
@chandruchan2268
@chandruchan2268 2 ай бұрын
1st Kalla kurichi peyarai matri , Nalla kurichi nu vaikkanum....
@saradhambalratnam88
@saradhambalratnam88 2 ай бұрын
Thankyou Sir,......
@parthiban51643
@parthiban51643 2 ай бұрын
இந்த ஜென்ராம் இன்னும் திமுவிற்கு சொம்பு அடிக்கிறான்
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
Do you want him to DIE of HUNGER? 😢 From where will he get FOOD & 🍹 DRINKS ?
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Mr.parthiban DMK SEMBUNNA NEE YARUKKU ANDA! Andhantha katchikkaran anthantha katchikku adharavappesuvan! Nee ketta varthaikatchi R moothirakkatchi?
@nagappans2944
@nagappans2944 2 ай бұрын
அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுபடுத்தமுடியும். மேலும் அந்த பகுதியின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 2 ай бұрын
கிராமங்களில் இப்போதும் கள்ளு தாராளமாக கிடைக்கிறது. போதை மாத்திரை கலந்து தான் அதுவும் விற்பனை செய்யபடுகிறது.
@Eshanth-yb5qz
@Eshanth-yb5qz 2 ай бұрын
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு கிராமத்தில் எங்கு கள் கிடைக்கிறது எங்கள் ஊர் பக்கம் கிடைப்பது இல்லை
@arumugamlaxmi7980
@arumugamlaxmi7980 2 ай бұрын
அரசுமரியாதை செய்து அடக்கம் பண்ணு தமிழ் நாடு மக்கள் தானே
@ramcfd
@ramcfd 2 ай бұрын
Police department minister should resign !!
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
Will there be any stringent ACTION against the DMK MLAs who were ALLEGEDLY PRESSURISING POLICE whenever the LIQUOR GANG'S TRADE (?) was AFFECTED? 😅
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 2 ай бұрын
கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது ...அம்ப ட்LLLட தேடுவியா மவன் ஸ்டnளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!!கள்ளச்சாராயம் சிக்கியது !!!!!!!!!!! கூ தியில் கள்ளச்சாராயம் சிக்கியது
@chitravelu.r
@chitravelu.r 2 ай бұрын
இந்த நந்தகுமார் பணியில் இருந்த போது மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரிந்து நல்ல கொள்ளையடித்திருக்கிறார். மதுவிலக்கு பிரிவு சம்பாதிப்பதற்காகவே உள்ள ஒரு காவல் பிரிவு. அதில் உள்ள Top officers வரை suspension செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென்றே உள்ள பிரிவு CIU, PEW.
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
This fellow uses the word "HONESTY" REPEATEDLY 😅
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
Mr.NARIYALAN KARTHIGAI ! WHAT ACTION do you CONTEMPLATE against CM & MINISTER & lower level DMK LEADERS without whose SUPPORT this ILLICIT LIQUIR TRADE cannot FLUORISH 😮
@user-vf7jm4cc4t
@user-vf7jm4cc4t 2 ай бұрын
கள்ளசாராயத்தை ஒழிப்பதற்கு ஓய்வு பெற்ற IPS அதிகாரி திரு கண்ணப்பன் அவர்கள் போல் ஒரு அதிகாரி தமிழகத்திற்கு வேண்டும்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
They will be 😠 FRUSTRATED by DMK 😡
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 2 ай бұрын
தண்ணீ இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
ENDHA "KOMBANUM" KURAI SOLLA MUDIYADHA "AATCHI" 😅
@abinayakumbakonam3857
@abinayakumbakonam3857 2 ай бұрын
Police enna seiya moodum endha aracyal peigalidam pavam adigaram aracyalvadedam
@user-js5sf5ps6j
@user-js5sf5ps6j 2 ай бұрын
உண்மை திரு.நந்தகுமார் சார்.
@Chandan-tv5zp
@Chandan-tv5zp 2 ай бұрын
Without local police knowledge nothing can move
@adnansyed5174
@adnansyed5174 2 ай бұрын
Drinks ...Use...panniththaan...Aganuma? Bann Alcohol...why...not..?.Likely Saudy Government...ban...every thing...
@saravananm864
@saravananm864 2 ай бұрын
Don’t judge by media ?????????? State Govt is the responsible
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Voru police solraru Mel adhikari thavaru seithal thattikketpen! Nadakkuma? So after retirement yenna venalum pesalamnga!
@thangaiank556
@thangaiank556 2 ай бұрын
ராசினமா செய்.தமிழ் ஒன்றே தீர்வு.தமிழரை முதல்வர் ஆக்குவோம்
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 2 ай бұрын
Thiruntha poavathe illaya
@gopalakrishnan9851
@gopalakrishnan9851 2 ай бұрын
காவல் துறை தலைமை பொறுப்பு SPசஸ்பென்ட் என்றால் HOME DEPT. தலைமை யார்? அவரை ஏன் சஸ்பென்ட் பண்ணவில்லை?
@venkatesankasi1836
@venkatesankasi1836 2 ай бұрын
All party is absent so again for in tn media sale for allume kachi
@kamalakannanc7990
@kamalakannanc7990 2 ай бұрын
குடிக்காரன்கள் திருந்த வேண்டு்ம்
@rameshshanjay
@rameshshanjay 2 ай бұрын
Enjoy guys 40/40
@elangovanmasilamani8489
@elangovanmasilamani8489 2 ай бұрын
உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை
@GaneshB-jt7lt
@GaneshB-jt7lt 2 ай бұрын
Saravana nee pesu
@kannana2232
@kannana2232 2 ай бұрын
இதே அதிகாரி பணியில் இருக்கும் போது எதுவும் செய்திருக்கமாட்டார். வெளியில் வந்து வீரவசனம் பேசுவார்.
@jpagri-jb9eg
@jpagri-jb9eg 2 ай бұрын
Polisa ozhanga seyalpada arasiyal vathinga engada viduranunga . ethukkuda MLA.mp.makkal vote poduranga.
@jothi.njothi.n9754
@jothi.njothi.n9754 2 ай бұрын
40/40
@swamypr1
@swamypr1 2 ай бұрын
சரி உங்க பேச்சுக்கே வருவோம்.. திமுக ஆட்சியை உடனே கலைத்து விடலாம் உங்கள் பேச்சுப்படி. அப்போ என்ன நடக்கும்.... யோசனை பண்ணி பாரு. 1. மக்கள் குடிப்பதை உடனே நிறுத்தி விடுவார்களா? 2. கள்ளச்சாராயம் பெருகாதா? 3. அப்ப திமுக இல்லாத புது கவர்மெண்ட் வரும் தானே. 4. பட்ஜெட்டில் பற்றாக்குறை வருமா வராதா? வரும் தானே... 5. உடனே மத்திய அரசிடம் கையேந்த வேண்டுமா? 6. உடனே மத்திய அரசு பற்றாக்குறையை ஈடுகட்ட பணத்தை தமிழக அரசுக்கு வாரிக் கொடுக்கும் தானே... கொடுக்குமா கொடுக்காதா? 7. மத்திய அரசு கொடுக்கவில்லை என்றால் அரசு வரி விதிக்க வேண்டும் அல்லவா? 8. அப்படியே வரி விதித்தால் நீங்க எல்லாம் ஒத்துக் கொள்வீர்கள் தானே... 9. இல்லையென்றால் கடன் வாங்க வேண்டும் தானே... 10. இல்லையென்றால் மத்திய அரசு எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் அவர்களை அந்த அரசு ஆதரிக்க வேண்டும் அல்லவா... 11. அதுபோன்ற நிலைமையை தானே தற்சமயம் நல்லபடியாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுகவை வற்புறுத்துகிரீர்கள். 12. எப்படியாவது நல்லாட்சி ஒழிய வேண்டும்... அதுதானே எதிரிகளின் சூழ்ச்சி. 13. அந்த சூழ்ச்சியை செய்யும் எதிர்க்கட்சி யார் என்று எங்களுக்கு தெரியாதா? 14. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு... எத்தனை கட்சிகள் கலைக்கப்பட்டது. 15. அடிக்கடி இரயில் விபத்து... எந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 16. பல லட்சம் கோடிகளில் ஊழல் மத்திய அரசில்... எந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 17. நேற்று முளைத்த காளான்கள் சொல்வதெல்லாம் கேட்டால் ஆட்சி செய்ய முடியுமா? இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். உடனே டாஸ்மாக்கை மூட வேண்டும். உடனே ஆட்சியை கலைக்க வேண்டும். இதுதான் திராவிட மாடலா என்று கூறுவீர்கள்... மக்களாகிய எங்களுக்கு நன்றாகவே தெரியும் இந்த நல்லாட்சிக்கு ஒரு கெட்ட பெயரை கொண்டு வரவும் ... வருகின்ற இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்க கூடாது... எதிர்க்கட்சிகள் ஜெயிக்க வேண்டும்... பிஜேபி தமிழகத்தில் மலர வேண்டும்... அல்லது மற்ற எதிர்க்கட்சிகலாவது ஜெயிக்க வேண்டும்... இதுதானே உங்களுடைய ஆசை.... அட போங்கப்பா... நீங்களும் உங்க லாஜிக்கும். இது சதி ஆட்சியை கலைக்க சதி. இதுதான் கள எதார்த்தம். புரிந்ததா உங்களுக்கு இப்போ.
@NaThan-jd2gm
@NaThan-jd2gm 2 ай бұрын
செய்யறது எல்லாம் செஞ்சுட்டு அரசியல்வாதி எல்லாம் தப்பிச்சுட்டேன் பாவப்பட்ட போலீஸ் அதிகாரிதான் அன்னைக்கு தெருவுல நிக்கிறார்
@kannana2232
@kannana2232 2 ай бұрын
ஜென்ராம் முட்டுராம்
@kandhasamy1002
@kandhasamy1002 2 ай бұрын
ஜென் ராம் முட்டு கொடுக்கறான்..
@dandapanic8615
@dandapanic8615 2 ай бұрын
போலீஸ் மாமூல் ஒழியாது
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 ай бұрын
Mr.NARIYALAN KARTHIGAI ! WHAT ACTION do you CONTEMPLATE against CM & MINISTER & lower level DMK LEADERS without whose SUPPORT this ILLICIT LIQUIR TRADE cannot FLUORISH 😮
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 15 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 119 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 19 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 15 МЛН