வேஷம் போடும் உலகில் வாழ்வதை விட இப்படி வாழ்வது நிம்மதியாக தான் இங
@n.reshmareshma12653 жыл бұрын
💯True
@arulkumaran74623 жыл бұрын
Sir nenga epa kattuku porenga
@ashokjohnpaul7973 жыл бұрын
அதர்க்கான நேரம் வந்தால் கண்டிப்பாக போய்விடுவேன் bro
@thirumalk47983 жыл бұрын
உண்மை
@ajithsingh19143 жыл бұрын
Exactly its good. Living with reallity creation is better Living with acting people.
@sundaravelmuniyandisundara343 жыл бұрын
இது அம்பாசிடர் கார் இல்லை...பிரிமியர் பத்மினி. (பியட்)
@kandaswamy72073 жыл бұрын
அப்படித்தான் தோன்றுகிறது
@khans96363 жыл бұрын
Exactly it's fiat padmi not ambassador
@leninmadhavan16593 жыл бұрын
True
@kumard39583 жыл бұрын
Yes
@manickampaulraj23823 жыл бұрын
பியட்.
@mahasakthi18703 жыл бұрын
எங்கள் இறைவனே! இவர் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. பசியை உணர்த்தி பசி தீர உண்ண உணவை படைத்துப் பரப்பியுள்ளவனே. குடிக்க நீரையும் பொழிந்து நிறைப்பவனே உனக்கு நன்றி.
@vinothadvocatetamil49633 жыл бұрын
மனித மிருக நடமாட்டம் இல்லாத ஒரு இடம்.....
@srinivasvenkat94543 жыл бұрын
Great true
@rajalakshmi65093 жыл бұрын
Sari ya sonninga sir👍
@chelladuraichelladurai6123 жыл бұрын
Superb comment. We are having more animals as human around us.
நம்ம வசூல்ராஜா ஆனந்த் சார் மாதிரி இருக்குறாரு...... ஆனா கர்னாடகா ரேடியோல தமிழ் பாட்டு போட்டீங்க பாருங்க🔥🔥🔥🔥🔥
@gangadaran913 жыл бұрын
😂😂😂
@radhikavanadhi47043 жыл бұрын
Ama ama
@153.....73 жыл бұрын
Athutha naanum ninachen
@umauma14413 жыл бұрын
S bro
@karthicksubramanian7403 жыл бұрын
Same feeling 🥺 bro
@Fosterngl3 жыл бұрын
Really a blessed man, nature of the web of God and he is blessed with beautiful nature. People living in sophistication is only acting but here is a man who is really enjoying the bliss of God the Almighty
@hariramachandran55693 жыл бұрын
என்ன காருன்னு கூட தெரியல இதுல உங்களுக்கு Back round Music Vara😂😂😂😂😂😂😂😂😂😂.ஆனா இவருதான் நின்மதியா வாழ்வாரு. எந்த தொந்தரவும்👍 இருக்காது..........அவருவாழ்கத்தான் வாழ்க்க தான் வாழ்க்க
@MSKfromsalem3 жыл бұрын
இராஜ வாழ்க்கை ❤️
@Davidratnam201110 ай бұрын
Ayya Jesus Yesu Yesappa bless you
@ssms47733 жыл бұрын
சொர்க்கத்துல வாழ்ரான்யா இந்த மனிசன் ❤️😊🤝
@krishnachanneltamil6383 жыл бұрын
என் இனிய தனிமையே நீங்க போட்ட songs தன🤣😂😂😂🤣😂😂😂😂🤣😂
@senthilpandi26193 жыл бұрын
அற்ப்புதமான வாழ்க்கை.
@rajaduraim4059 Жыл бұрын
இப்படி வாழ்கை வாழ்வதற்கும் ஒரு திறமையும் அதனுடன் ரொம்பை பொறுமையும் கட்டாயம் தன்னம்பிக்கை நிறைய வேண்டும்...
@abinayasathiamoorthy9673 жыл бұрын
Peace full life....super sir enjoy
@prof.j.kavitha5590 Жыл бұрын
Arumai
@panduranganmugundan60053 жыл бұрын
நமக்கும் ஒரு காடு கிடைக்காமலா போகும் 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
@jp_edits49173 жыл бұрын
😂😂
@ArunA-wq8rg3 жыл бұрын
நமக்கும் ஒரு நாளைக்கு காடு கிடைக்கும் ஆனால் நாம் அவரை பொல் அதை ரசித்து வாழ முடியாது .
@panduranganmugundan60053 жыл бұрын
@@ArunA-wq8rg முடியிம் நண்பா
@navinreth97053 жыл бұрын
@pandurangan Arun namakku sudukaadu kidaikum nu solraru boss
@ArunA-wq8rg3 жыл бұрын
@@navinreth9705 உண்மை தானே நண்பா .
@purushothamanjps39192 жыл бұрын
சூப்பர்.. வாழ்க்கை
@balasubramaniand10233 жыл бұрын
எல்லாருக்கும் கடைசியில் காடு நிச்சயம் கிடைக்கும். சுடுகாடு
@k.k.ktravelskarthik17093 жыл бұрын
அம்பாசிடர் கார் எது பிரிமியர் பத்மினி கார் எது என்று தெரியல நீ எல்லாம் நியூஸ் போட வந்துட்டே news18
@surediya59293 жыл бұрын
It's a real happiness 🥰
@shabeenabanu13813 жыл бұрын
Great man
@joellinson35082 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
@cookwithchitrasamayal97723 жыл бұрын
Great great great great great👍👏👍👏
@firstworldcommunity24883 жыл бұрын
அருமையான வாழ்வியல்
@selvi890m93 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼சூப்பர்
@varatharajan2223 жыл бұрын
இனிய தனிமையே பாடல் கேட்கிறார் அருமையான செய்தி
@abishpandiabishpandi69673 жыл бұрын
Vera level super bro
@chitrak54223 жыл бұрын
Great he is living his life in a decent way not troubling anyone
@UdhayaKumar-wi6iz Жыл бұрын
அவர் அங்கே நிம்மதியாக வாழ்கிறார் அவரை யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம்
@AxelMarcus.K3 жыл бұрын
ஒருவரின் வாழ்க்கையையே இந்த அரசாங்கம் நாசம் செய்து விட்டது
@margaretr89203 жыл бұрын
Happy Mam
@chelladuraichelladurai6123 жыл бұрын
What ever brand he is a free man in this forest. I am thinking same way to live as lonely man did. We have huge dept and unable to solve this present society.
@jp_edits49173 жыл бұрын
என் இனிய தனிமையே.....
@vijyslakshmi61503 жыл бұрын
Superb
@ushakomagan40053 жыл бұрын
God bless you
@rudhran72763 жыл бұрын
"என் இனிய தனிமையே " situation song அதுவும் தமிழில் கர்நாடக காட்டில்
@Mystery_horror_by3 жыл бұрын
Enga pa...song ah ye kano.???
@rudhran72763 жыл бұрын
@@Mystery_horror_by songa thukkitangha pola...
@Bonellis_eagle15513 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அமைக்க வேண்டும். 😒😒😒
@scharlesaraj1803 жыл бұрын
இது அம்பாசிடர் கார் அல்ல இந்த கார் fiat company இன் 'பத்மினி 'ரக கார் உடனடியாக தலைப்பை மாற்றுங்கள் அல்லது அனைவரும் சிரிப்பார்கள்
@chellamkumares45482 жыл бұрын
Great life sir
@ganeshs61873 жыл бұрын
Best life
@sridhars44543 жыл бұрын
Sir super life
@dineshthirumurugansr41433 жыл бұрын
டேய் என்ன கார்னு கூட தெரியல இதுல மியூசிக் வேற 🤣🤣🤣🤣
@harishkumarthangavel9572 жыл бұрын
Super life 👌
@Sbhuvibhuvan91053 жыл бұрын
superstar .............
@k.nagarajkadhasami63623 жыл бұрын
பாவம்
@suriyasuriya15663 жыл бұрын
இத்தனை நாள் நல்ல இருந்திருப்பார்
@beebahbhai74973 жыл бұрын
ரொம்ப முக்கியமான விஷயம்
@BlueSky-ld8iq3 жыл бұрын
En iniya thanimaiye... song super
@bhaaskarbass43633 жыл бұрын
Real hero
@VazhkaiPayanam3 жыл бұрын
எந்த உலகத்துல வாழுறான் News18.. Ambassador கும் fiat Padmini கும் வித்யாசம் தெரியல... இதுல meme editing வேற....