பனை தொழிலை லாபம் தரும் தொழிலாக மாற்றிய சாஃப்ட்வேர் என்ஜினியர் சரவணபவன்

  Рет қаралды 104,614

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

5 жыл бұрын

பனை தொழிலை லாபம் தரும் தொழிலாக மாற்றிய சாஃப்ட்வேர் என்ஜினியர் சரவணபவன் #SoftwareEngineer #Saravanabhavan #PalmTree #News18TamilnaduLive #TamilNews
Watch News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
bit.ly/News18TamilNaduVideos
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
tamil news,news18 tamil,tamil nadu news,tamilnadu news,news18 live tamil,news18 tamil live,tamil news live,news 18 tamil live,news 18 tamil,news18 tamilnadu,news 18 tamilnadu,நியூஸ்18 தமிழ்நாடு,tamil news today,tamil latest news,live tamil news,news tamil,tamil,news today tamil,tamil breaking news,tamil live news

Пікірлер: 127
@user-jd8ql9lf6q
@user-jd8ql9lf6q 5 жыл бұрын
நாம்தமிழர் கட்சியின் பனை பலகோடி திட்டத்தை அரசு செயல்படுத்தவேண்டும்
@yagavelp5552
@yagavelp5552 5 жыл бұрын
Seemanism
@duraimithran4385
@duraimithran4385 5 жыл бұрын
நன்றி நியூஸ் 18. பனை மரங்கள் எங்கள் நாட்டின் வளங்கள். தம்பியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 5 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களும் இதைத்தான் சொல்கிறார் நன்றி
@pratheepk9770
@pratheepk9770 5 жыл бұрын
சீமான் கூறிய தீர்க்கதரிசனம் ஒன்றொன்றாக நடக்கிறது
@Poongu-bs2ln
@Poongu-bs2ln 5 жыл бұрын
என்னுடைய ஆசையும் இது தான்.....நல்ல தொழில்....Keep it up..🙌
@user-ro4qb2oh1g
@user-ro4qb2oh1g 5 жыл бұрын
வீழ்வேன் என்று நினைத்தாயோ......... பனை போல் வளர்வேன் ....தமிழா விழித்துக்கொள்.....இனிக் காலமில்லை இயற்கையுடன் இணைந்து வாழ முயற்சி செய்....
@rajasekartct8330
@rajasekartct8330 5 жыл бұрын
Vinolia . S bro nanum eyarkai yai pinpatrugiran
@ssmukesh4091
@ssmukesh4091 5 жыл бұрын
நாம் தமிழர் 🙏
@manimovieclips9543
@manimovieclips9543 5 жыл бұрын
சீமான் சொன்ன தற்சார்பு சுழற்சி
@kartrugan261
@kartrugan261 5 жыл бұрын
பனைமரத்தில் இருந்து கிடைத்த அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி..நோயின்றி வாழ்வோம்
@hariharan497
@hariharan497 5 жыл бұрын
உலகில் தமிழர்கள் எல்லாருடைய ஆசையும் இதுவே சுயசார்பு சார்ந்த தொழில் சோர்வற்ற உழைப்பு தொடர்ந்து முன்னேற்றம் நன்றி மகிழ்ச்சி வெற்றி நமதே
@msdeditz3876
@msdeditz3876 5 жыл бұрын
இதுதான் அரசு பணியாக மாற வேண்டும்..
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 жыл бұрын
Ha ha ha...Nalla brainwash panni vachi irukanunga...ippadiyae kenathanama pesitu irunga...Naatuku nallathu...
@thunderstorm864
@thunderstorm864 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ உழைப்பால் உயர்ந்ததோரே மேன்மையடைவார் தொழிலுக்கு சாதியம் தேவையற்ரது இப்படிக்கு ஓர் விவசாயி
@kamsathvanan8235
@kamsathvanan8235 5 жыл бұрын
உண்ணை நினைத்து தமிழ்நாடு பெறுமைகொல்லும் சகோதரனே..
@SivaKumar-nx5um
@SivaKumar-nx5um 5 жыл бұрын
இயற்கையின் அடையாளமே பணை மரம் தான்.
@daffodsdavid
@daffodsdavid 5 жыл бұрын
நாம் தமிழர் !!!
@sivamani3978
@sivamani3978 5 жыл бұрын
நாம் தமிழர்..... வெல்வோம்....
@srinivasanattur9859
@srinivasanattur9859 5 жыл бұрын
🌸மிகவும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பின்னணியில் பனை வெல்லம் தயாரிக்கும் இந்த இளைஞரின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது... 🌸அவருடைய முகவரி/ தொலைபேசி எண் தெரிவித்தால் அவரிடம் பனைவெல்லம் வாங்க விரும்புகிறேன்... தயவு செய்து தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்... 🌸 ஒரு நல்ல செய்தியை வழங்கிய, "நியூஸ்18 தமிழ்நாடு" சேனலுக்கு மிக்க நன்றி... 🌹
@nagarajmechanicalsolar5783
@nagarajmechanicalsolar5783 5 жыл бұрын
Srinivasan Attur ஒருவேளை போதையில்இருப்பார்களோபோன்நம்பர்தரமாட்ராங்க
@divaharan9976
@divaharan9976 5 жыл бұрын
ஆச்சரியம் . பாராட்டுக்கள்
@jegadeesang8717
@jegadeesang8717 5 жыл бұрын
Arumai.... Vaalthukal sago
@tamil6285
@tamil6285 5 жыл бұрын
அருமை...👌👌👌
@pratheepk9770
@pratheepk9770 5 жыл бұрын
பனைவெல்லத்தை விட்டுவிட்டு வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி நீரிழிவு நோயை பெற்றுள்ளோம், development என்ற பெயரில் நோயுடன் வாழ்கிறோம்
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 жыл бұрын
Panai vellam saapitalum sarkari viyaathi varum...Sarkarai vellam saaputurathala varathu illa...No Exercise and always rice item nala thaan sarkarai varuthu...
@jamie2012list
@jamie2012list 5 жыл бұрын
தமிழ் நாட்டின் தேசிய மரம்
@ashok4320
@ashok4320 5 жыл бұрын
வாழ்த்துகள்
@Jinogoldbell
@Jinogoldbell 5 жыл бұрын
Semmmaaaaa
@user-tw6jk3co6y
@user-tw6jk3co6y 5 жыл бұрын
சூப்பர்
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 5 жыл бұрын
அற்புதம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@vsrnadar5733
@vsrnadar5733 5 жыл бұрын
நாடார் ல
@aakashmohan5323
@aakashmohan5323 5 жыл бұрын
Nanum Agriculture padichiruken onnum.keelikala, en University ku paanam.mattum neeraya kattinen☺️🤣🤣🤣🤣🤣BEST OF LUCK ANNA EVERYONE EVERYTHING 🙏🙏
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 5 жыл бұрын
andha annanukkum akkavukkum valthukkal .neenga Nalla irukkanum.
@jayaprakasht2177
@jayaprakasht2177 5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@suwethavlogstamil7275
@suwethavlogstamil7275 5 жыл бұрын
Great .God bless u sir
@maniananthan3780
@maniananthan3780 5 жыл бұрын
Super anna valthukkal
@kct88m
@kct88m 5 жыл бұрын
Anna seeman 👍👍👍
@mythilikumar7579
@mythilikumar7579 5 жыл бұрын
Seeman was saying this only... If he comes government will be good
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 5 жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை...
@logamuhilan.s8601
@logamuhilan.s8601 5 жыл бұрын
தெளிவான செய்தி வேண்டும்
@kulandhaisamynachappagound2734
@kulandhaisamynachappagound2734 5 жыл бұрын
அருமை. வாழ்த்துகள் தம்பி.
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-hg3th2zj2t
@user-hg3th2zj2t 5 жыл бұрын
சிறப்பு
@mugeshmugesh494
@mugeshmugesh494 5 жыл бұрын
Super
@azhagant1899
@azhagant1899 5 жыл бұрын
Uzhaippey uyarvu.vaazhthukkal anna
@ashok_ntk
@ashok_ntk 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றியின் பங்கு
@wilfredwiz
@wilfredwiz 5 жыл бұрын
cameraman 👌👌
@arunpandian8503
@arunpandian8503 5 жыл бұрын
Super👌👌👌👌
@Thamizh096
@Thamizh096 5 жыл бұрын
History repeats itself.
@Vijay__JV
@Vijay__JV 5 жыл бұрын
Super Anna valthakal
@krishhub.3724
@krishhub.3724 3 ай бұрын
அருமை 🎉
@prakashmc2842
@prakashmc2842 5 жыл бұрын
Miga Arumai! Valthukkal!
@timepass-ho8rj
@timepass-ho8rj 5 жыл бұрын
திருச்செங்கோடு எந்த இடம் சொல்லுங்க
@TheSelva12345
@TheSelva12345 5 жыл бұрын
This is what SEEMAN says.... people laugh then. As the saying goes... First they laugh at you.. Then they insult you... Then you WIN ..
@foodfactory9117
@foodfactory9117 5 жыл бұрын
எங்க ஊருக்கு திருச்செங்கோடு
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 Жыл бұрын
Congratulations sir Super
@karthickkumar5959
@karthickkumar5959 5 жыл бұрын
Vaalthukkal anna
@mvenkat001
@mvenkat001 5 жыл бұрын
Congrats
@krishnaraja4569
@krishnaraja4569 5 жыл бұрын
பனை மரம் காய்ந்து பட்டுபோக தொடங்கிவிட்டால் நாட்டின் மற்ற மரங்களும் காய்ந்து பட்டுப்போகும் தண்ணீர் இல்லாமல், இது எத்தனை பேருக்கு தெரியும். தயவு செய்து ஒழுங்காக அனைவரும் பனைமரங்களை வளருங்கள்🙏🙏🙏 Pls everybody plant palm trees, bcoz if palm tress started to dry & die without water then all other trees in the country will start to die, pls save Rain water& pls plant &save the trees
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 жыл бұрын
Appadi oru vengayamum illa...Enga ooru kaatu la panai maram ah illa...Kenai thanama evanavathu sonna athu ellam nambitu irukatheenga...Ooty and kodaikanal lam ethana panai maram irukku nu paarthu irukeengala...
@thanigaivelram5255
@thanigaivelram5255 5 жыл бұрын
Panai maram ngrathu business kaga seirathu...Mathapadi mazhai lam kodukathu...
@manothendral896
@manothendral896 5 жыл бұрын
Super bro..
@sense-nonsense
@sense-nonsense 5 жыл бұрын
I love this
@tajudeen8945
@tajudeen8945 5 жыл бұрын
Ivargala pala kudumbam mattrum panai marangal valginrana super
@gopiraja1026
@gopiraja1026 5 жыл бұрын
Itha Marttum vakkanaiya podunga... Seeman sonna notttta solunga
@hareeshkumar6809
@hareeshkumar6809 5 жыл бұрын
Good
@neutron5777
@neutron5777 5 жыл бұрын
Super Thalaiva
@bhuvaneshbhuvanesh9932
@bhuvaneshbhuvanesh9932 5 жыл бұрын
Seeman soli than idhellam nadakura mari comment pandringa idhu namba kaalam kaalam ah pinpatri varadhu dhan
@ayyanarbala663
@ayyanarbala663 5 жыл бұрын
panaiyeri Nadar tholil vaalga valarga
@rajadurai3770
@rajadurai3770 4 жыл бұрын
Great
@thiruppathirajans6924
@thiruppathirajans6924 5 жыл бұрын
Super brother
@user-wn1mk5nx3c
@user-wn1mk5nx3c 5 жыл бұрын
வாழ்க விவசாயிகள்
@giri.a3233
@giri.a3233 5 жыл бұрын
Comment la.fula.seemaan annan thaa pola
@lksinternational3358
@lksinternational3358 5 жыл бұрын
Good job sir
@PraveenKumar-lu6hv
@PraveenKumar-lu6hv 5 жыл бұрын
Superb sir
@shakthifuture
@shakthifuture 5 жыл бұрын
My dad was maram erum thozhali, I am software engineer. I am here because of him.. I miss him lot, i lost my dad due to kidney failure.
@naveenprabhur3773
@naveenprabhur3773 5 жыл бұрын
Na nu tiruchengode la irukura college tha B.E Cse paduchutu irukura
@vijaykumarm9680
@vijaykumarm9680 5 жыл бұрын
👍👍👍
@tamilfire3372
@tamilfire3372 5 жыл бұрын
❤️
@jonasgopu2591
@jonasgopu2591 5 жыл бұрын
Contact details. I wish to meet him.
@maniananthan3780
@maniananthan3780 5 жыл бұрын
Wow
@tamilanlollus8327
@tamilanlollus8327 5 жыл бұрын
Address sollunga...I also from Tiruchengode
@dwaynevijay8726
@dwaynevijay8726 5 жыл бұрын
Nadar 👌
@abcd-yc2fi
@abcd-yc2fi 5 жыл бұрын
Yenga appa solluvanga... Karupatti thai paal ku samam nu....
@anbuabisheka9367
@anbuabisheka9367 5 жыл бұрын
நாம் தமிழர்
@vfx_sathish_
@vfx_sathish_ 3 жыл бұрын
Nanum tha painai maram erukiren 😍😍😍
@karthickgovindhan565
@karthickgovindhan565 5 жыл бұрын
Close all TASMAC to save palm-trees
@user-xt9fo3kq2m
@user-xt9fo3kq2m 5 жыл бұрын
உழைக்கும் வர்க்கம்
@BAD_BOY_DJ
@BAD_BOY_DJ 5 жыл бұрын
Kallu erakkuna innum nalla sambathikalaam
@balaaravindhan
@balaaravindhan 4 жыл бұрын
எப்படி லாபம் ஈட்டினார்னு சொல்லவே இல்லையே
@user-vg7oq7op3n
@user-vg7oq7op3n 5 жыл бұрын
உன் மீடியாவில் வெள்ளை சர்க்கரை விளம்பரம் செய்வதை நிறுத்த முடியுமா இதுபோன்ற இயற்கை விவசாய சம்பந்தப்பட்ட விளம்பரம் உன் மீடியாவில் செய்ய மாட்டீர்கள். கார்ப்பரேட்டை முட்டு கொடுக்கும் மீடியா
@user-yb8ev5dw9h
@user-yb8ev5dw9h 5 жыл бұрын
En kuzha tholil idhu
@madhann6583
@madhann6583 5 жыл бұрын
Accept pandravanga like podunga? Edhu pudhusu elanga.... Antha kalathula epditha irunthom epotha ellarum koorukatu thiriyurainga?
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 5 жыл бұрын
nermaiyaga vulaithuval.illai endral sethu po
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 5 жыл бұрын
Need to use modern tools. Use a mobile crane , it’s easy to do the job . For heating use induction stove to heat. No smoke.
@sathishsignals9767
@sathishsignals9767 5 жыл бұрын
How to buy na
@vijayalakshmij2460
@vijayalakshmij2460 5 жыл бұрын
கொஞ்சம் விட்டா சீமான் தான் இந்த தொழில் ஐயே கண்டு புடிச்சார் சொல்லி ருவீங்க போல கமெண்ட் ல எல்லாரும். காலம் காலமாக செய்ய ற நாங்கள் எல்லாம் யார்.
@vkeychannel3094
@vkeychannel3094 3 жыл бұрын
sir ivaga contact details venum
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 жыл бұрын
Valka nadar
@mthiru22
@mthiru22 5 жыл бұрын
He has land how many of you have land with palm tree
@nandhakumarn8283
@nandhakumarn8283 5 жыл бұрын
,😍😍😋😋😋😋😋😋😋😋
@user-ty6zd9oq6o
@user-ty6zd9oq6o 5 жыл бұрын
நாம் நாடார் பெருமையை எங்களுகே
@sundarc1891
@sundarc1891 5 жыл бұрын
Ne seiyum tholi lil uruthiyaga iru
@jene508
@jene508 5 жыл бұрын
Pls vote for நாம் தமிழர் give one chance
@vkeychannel3094
@vkeychannel3094 3 жыл бұрын
Mudiyathu..😅
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 3 жыл бұрын
Nadar la
@user-lo2kh7ud9p
@user-lo2kh7ud9p 5 жыл бұрын
Ooru name sluga & contact number kuduga
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 509 М.