பனை ஏன் தமிழர்களின் மரம்? உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு பனைத்திருவிழா | DW Tamil

  Рет қаралды 75,871

DW Tamil

DW Tamil

Күн бұрын

தமிழர்களின் பாரம்பரியத்தோடு அதிக தொடர்புடைய பனை மரத்தின் மீதான ஆர்வம் ,கடந்த சில ஆண்டுகளாக இளம் தலைமுறையினருக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பனையேறும் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளன.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#historyofpalmtree #palmtreeclimbingsports #palmtreebusinessintamil #palmtreeclimbingtechniques
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 42
@u2laughnz
@u2laughnz Жыл бұрын
DW TV யின் உயர்ந்த பணிக்கு நன்றிகள் 🙏
@DWTamil
@DWTamil Жыл бұрын
மிக்க நன்றி!
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Жыл бұрын
​@@DWTamilபனை மரம் பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது இன்றியமையாதது மாற்று கருத்தில்லை.மரம் ஏறும் நவீன கருவிகளை கொண்டு மேம்படுத்த வேண்டுமே ஒழிய காலம் காலமாக பாட்டான், பூட்டான் பேரன்கள் வரை அடுத்த தலைமுறைக்கு குலத்தொழிலாக மாற்றும் போக்கு என்பது அதை வணிக்கப்படுத்தும் முதலாளி மற்றும் அவர் குடும்பத்துக்கு வேண்டுமானால் முன்னேற்றமாக இருக்குமே தவிர காலம் காலமாக பனை ஏறிகுடுப்பத்திற்கு பயனளிக்காது. பனையேறிகளே அடுத்த தலைமுறைகளை நன்கு படிக்கவையுங்கள் கல்வியே சிறந்த எதிர்கலாம். பனையோ அல்லது எந்த காக்கபடவேண்டும் கூறும் தொழில்களை அவர் குடும்பம் வாரிசுகளை ஈடுபடுத்த சொல்லுங்கள் பார்ப்போம் அவன்க குடும்ப வாரிசுகளை மட்டும் படிக்கவைப்பானுங்க.தெளிவா இருப்பானுங்க இது போல வியாபாரி முதலாளிகள் சுயநலத்திருக்கு யாரும் ஆட்கொள்ளாதிர்கள்.
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 Жыл бұрын
தமிழர்களின் தெய்வத் தொழில்🙏🏻🙏🏻🙏🏻
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Жыл бұрын
பனை மரம் பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது இன்றியமையாதது மாற்று கருத்தில்லை.மரம் ஏறும் நவீன கருவிகளை கொண்டு மேம்படுத்த வேண்டுமே ஒழிய காலம் காலமாக பாட்டான், பூட்டான் பேரன்கள் வரை அடுத்த தலைமுறைக்கு குலத்தொழிலாக மாற்றும் போக்கு என்பது அதை வணிக்கப்படுத்தும் முதலாளி மற்றும் அவர் குடும்பத்துக்கு வேண்டுமானால் முன்னேற்றமாக இருக்குமே தவிர காலம் காலமாக பனை ஏறிகுடுப்பத்திற்கு பயனளிக்காது. பனையேறிகளே அடுத்த தலைமுறைகளை நன்கு படிக்கவையுங்கள் கல்வியே சிறந்த எதிர்கலாம். பனையோ அல்லது எந்த காக்கபடவேண்டும் கூறும் தொழில்களை அவர் குடும்பம் வாரிசுகளை ஈடுபடுத்த சொல்லுங்கள் பார்ப்போம் அவன்க குடும்ப வாரிசுகளை மட்டும் படிக்கவைப்பானுங்க.தெளிவா இருப்பானுங்க இது போல வியாபாரி முதலாளிகள் சுயநலத்திருக்கு யாரும் ஆட்கொள்ளாதிர்கள்.
@sureshkumar334
@sureshkumar334 Жыл бұрын
பனை தொழில் செய்பவன் என்று கர்வம் கொள்கிறேன்
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
பனை தென்னை தெளுவு கள்ளு கட்ட அரசு அனுமதி கொடுத்தால் போதும் உழவனும் மரயேறியும் நன்மை அடைவார்கள்....
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
உன்மையாக கலப்படம் செய்யாமல் தெலிவு இறக்கி தர வேண்டும் இதர்கு உத்திரவாதம் தரவேண்டும் அவ்வாறு செய்பவர்களை இனம் கண்டு அகற்றுவோம் என்று சிவ ஆலயம் முன்பு உறுதி அலித்தால் சிவபெருமான் உங்கலுக்கு அருல்புரிவார்
@saravanans2108
@saravanans2108 Жыл бұрын
பனை படைத்தவனின் பெருமை.
@deepan7521
@deepan7521 Жыл бұрын
அழகு
@veerapandieswaric8576
@veerapandieswaric8576 Жыл бұрын
பனை மரம் , நுங்கு,பதனி,பனங்கிழங்கு,பணையோலை,பதநீர் என்று அனைத்து பொருட்களும் பயன் தர கூடியது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.
@DWTamil
@DWTamil Жыл бұрын
நீங்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் பனை பொருள் எது?
@veerapandieswaric8576
@veerapandieswaric8576 Жыл бұрын
நுங்கு,பதநீர்
@veerapandieswaric8576
@veerapandieswaric8576 Жыл бұрын
பனங்கிழங்கு
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Жыл бұрын
பனை மரம் பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது இன்றியமையாதது மாற்று கருத்தில்லை.மரம் ஏறும் நவீன கருவிகளை கொண்டு மேம்படுத்த வேண்டுமே ஒழிய காலம் காலமாக பாட்டான், பூட்டான் பேரன்கள் வரை அடுத்த தலைமுறைக்கு குலத்தொழிலாக மாற்றும் போக்கு என்பது அதை வணிக்கப்படுத்தும் முதலாளி மற்றும் அவர் குடும்பத்துக்கு வேண்டுமானால் முன்னேற்றமாக இருக்குமே தவிர காலம் காலமாக பனை ஏறிகுடுப்பத்திற்கு பயனளிக்காது. பனையேறிகளே அடுத்த தலைமுறைகளை நன்கு படிக்கவையுங்கள் கல்வியே சிறந்த எதிர்கலாம். பனையோ அல்லது எந்த காக்கபடவேண்டும் கூறும் தொழில்களை அவர் குடும்பம் வாரிசுகளை ஈடுபடுத்த சொல்லுங்கள் பார்ப்போம் அவன்க குடும்ப வாரிசுகளை மட்டும் படிக்கவைப்பானுங்க.தெளிவா இருப்பானுங்க இது போல வியாபாரி முதலாளிகள் சுயநலத்திருக்கு யாரும் ஆட்கொள்ளாதிர்கள்.
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 Жыл бұрын
Great Work Congratulations
@AMTH_IND
@AMTH_IND Жыл бұрын
Do a video about H5N1 influenza on India.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Sure. We will try.
@ganeshmoorthiprakash1958
@ganeshmoorthiprakash1958 Жыл бұрын
👍🏝️🏝️
@DWTamil
@DWTamil Жыл бұрын
பனை பொருட்களில் உங்களுக்கு பிடித்தது எது?
@balaprasanna5235
@balaprasanna5235 Жыл бұрын
Ama I'm from jaffna panai marakkadu namma oor 2000 andu ilakkiyam narai narai senkal narai panam padu kilanku pilantha anna
@p.ravikumar2188
@p.ravikumar2188 Жыл бұрын
அருமை...
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 Жыл бұрын
ரொம்ப நல்ல முயற்சி இதோடு சேர்த்து பணை மரத்தை வளர்ப்பதற்கும் நாம் உதவ வேண்டும்
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Жыл бұрын
பனை மரம் பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது இன்றியமையாதது மாற்று கருத்தில்லை.மரம் ஏறும் நவீன கருவிகளை கொண்டு மேம்படுத்த வேண்டுமே ஒழிய காலம் காலமாக பாட்டான், பூட்டான் பேரன்கள் வரை அடுத்த தலைமுறைக்கு குலத்தொழிலாக மாற்றும் போக்கு என்பது அதை வணிக்கப்படுத்தும் முதலாளி மற்றும் அவர் குடும்பத்துக்கு வேண்டுமானால் முன்னேற்றமாக இருக்குமே தவிர காலம் காலமாக பனை ஏறிகுடுப்பத்திற்கு பயனளிக்காது. பனையேறிகளே அடுத்த தலைமுறைகளை நன்கு படிக்கவையுங்கள் கல்வியே சிறந்த எதிர்கலாம். பனையோ அல்லது எந்த காக்கபடவேண்டும் கூறும் தொழில்களை அவர் குடும்பம் வாரிசுகளை ஈடுபடுத்த சொல்லுங்கள் பார்ப்போம் அவன்க குடும்ப வாரிசுகளை மட்டும் படிக்கவைப்பானுங்க.தெளிவா இருப்பானுங்க இது போல வியாபாரி முதலாளிகள் சுயநலத்திருக்கு யாரும் ஆட்கொள்ளாதிர்கள்.
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
அருமை
@sujathasujatha1353
@sujathasujatha1353 Жыл бұрын
மிகச் சிறப்பு ❤
@joshdaniel1778
@joshdaniel1778 Жыл бұрын
Wow superb 🫡
@sankareswaranp6864
@sankareswaranp6864 Жыл бұрын
பனை ஓலை இல்லாவிடில் தமிழனின் இலக்கியமும் வரலாறும் தெரியாமல் போயிருந்திருக்கும். பனை மரமும் பனை ஓலையுமே கடவுள் கொடுத்த தமிழ் அமுதம்.
@shivamfa8414
@shivamfa8414 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@அறம்_வெல்லும்
@அறம்_வெல்லும் Жыл бұрын
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... பனை 🌴 நம் உணவு... பனை 🌴 நம் வாழ்வியல்.... பனை🌴 நம் உயிர்..... பனை 🌴 நம் தமிழ் தேசிய மரம்..... பனை🌴 நம் மருந்து......... பனை 🌴 நம் உயிர் நாடி..........
@UzhandhumUzhaveThalai
@UzhandhumUzhaveThalai Жыл бұрын
🙏🙏🙏💥💥💥💥
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
சிவன் அருல் கிடைக்கும் வாழ்த்துக்கல் ✋
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv Жыл бұрын
பனை மரம் பாதுகாப்பு மற்றும் அதை சார்ந்த பொருட்கள் மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது இன்றியமையாதது மாற்று கருத்தில்லை.மரம் ஏறும் நவீன கருவிகளை கொண்டு மேம்படுத்த வேண்டுமே ஒழிய காலம் காலமாக பாட்டான், பூட்டான் பேரன்கள் வரை அடுத்த தலைமுறைக்கு குலத்தொழிலாக மாற்றும் போக்கு என்பது அதை வணிக்கப்படுத்தும் முதலாளி மற்றும் அவர் குடும்பத்துக்கு வேண்டுமானால் முன்னேற்றமாக இருக்குமே தவிர காலம் காலமாக பனை ஏறிகுடுப்பத்திற்கு பயனளிக்காது. பனையேறிகளே அடுத்த தலைமுறைகளை நன்கு படிக்கவையுங்கள் கல்வியே சிறந்த எதிர்கலாம். பனையோ அல்லது எந்த காக்கபடவேண்டும் கூறும் தொழில்களை அவர் குடும்பம் வாரிசுகளை ஈடுபடுத்த சொல்லுங்கள் பார்ப்போம் அவன்க குடும்ப வாரிசுகளை மட்டும் படிக்கவைப்பானுங்க.தெளிவா இருப்பானுங்க இது போல வியாபாரி முதலாளிகள் சுயநலத்திருக்கு யாரும் ஆட்கொள்ளாதிர்கள்.
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 Жыл бұрын
Its not proud job. Wat u earn in that to run family??
@LSRW
@LSRW Жыл бұрын
@coffeeinterval
@coffeeinterval Жыл бұрын
ecosystem - one affect another quran 3 :191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; '' (என்று கூறுவார்கள்)
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
This is 21st centuary please invent machine to climb the palm trèes.. Old traditional method is not safe and requires heavy skills to climb and time consuming process😮😮
@PVAR1983
@PVAR1983 Жыл бұрын
This is 21st centuary please invent machine to climb the palm trèes.. Old traditional method is not safe and requires heavy skills to climb and time consuming process
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 56 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН