🔴LIVE: Sollathigaram | விறுவிறுப்பின் உச்சத்தில் விக்கிரவாண்டி - யாருக்கு சாதகம் ? யாருக்கு சவால் ?

  Рет қаралды 26,072

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

16 күн бұрын

🔴LIVE: Sollathigaram | விறுவிறுப்பின் உச்சத்தில் விக்கிரவாண்டி - யாருக்கு சாதகம் ? சவாலை சந்திப்பது யார்?
#sollathigaram #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 42
@jabarulla9744
@jabarulla9744 14 күн бұрын
இவ்வளவு வாய் பேசுற பிஜேபி போட்டிட்டு இருக்கலாம்
@buvaneswarim5021
@buvaneswarim5021 14 күн бұрын
அடிச்சு ஆடுறீங்க ஈஸ்வரன் அண்ணா.... ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
@buvaneswarim5021
@buvaneswarim5021 14 күн бұрын
டம்மி பீஸ் நாகராசு அடங்குறீகளா.....😂😂😂😂
@kmkbarani
@kmkbarani 14 күн бұрын
நாகராஜ் விட்டு விட்டு கதை எழுதி வைக்கிறார் 😂😂😂 நகைச்சுவையாக உள்ளது , அதாவது இவர் தான் சரியாக வாதாடுகிறாராம்😅😅
@buvaneswarim5021
@buvaneswarim5021 14 күн бұрын
இந்திரகுமார் சிக்ஸர் மேல் சிக்ஸர் அடிச்சு ஆடுங்க. கண்மணியே ... 🎉🎉🎉❤❤❤
@anbarasana9571
@anbarasana9571 14 күн бұрын
தமிழ் நாட்டில் இந்தியாவில் வேறு பிரச்சனை யே இல்லயா
@jabarulla9744
@jabarulla9744 14 күн бұрын
0 சங்கீ நாகராஜி எய்ம்ஸ் பத்தி கேட்டா தடம் மாறுகிறார் தடம் புரளுகிறார்
@stalinm4644
@stalinm4644 14 күн бұрын
நாகராஜ் கதை தான்
@jabarulla9744
@jabarulla9744 14 күн бұрын
00⁰⁰ இந்திய தேர்தல் ஆணையம் சரியில்லை என்பதை சங்கி நாகராஜ் ஒத்துக் கொள்கிறாரா
@jabarulla9744
@jabarulla9744 14 күн бұрын
,5 சங்கி மணிகண்டன் பேச பேச அண்ணா திமுக தோற்றுக் கொண்டே இருக்கும்
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i 14 күн бұрын
அதிமுக ஆதரவாளர் சங்கி என்று பதிவிடுவது நல்ல நகைச்சுவை
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i 14 күн бұрын
மிஸ்டர் நொறியாளர்... ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நடந்த அயோக்கியத்தனத்தை சுட்டிக் காட்டிக் தான் அதிமுக புறக்கணிக்கிறது.... ஆனால்‌அந்தத் தேர்தலைக் கடந்து வந்து விட்டோம் என்று கூறி‌மணிகண்டனைப் பேச விடாமல் தடுப்பது நொறியாளரின்‌*வாங்கிய கூலிக்கு கூவுவதாகவேதெரிகிறது ! இரண்டு மாதம் ‌ முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவை விட வெறும் 6000 வாக்கு தான் குறைவாகப் பெற்றது அதிமுக ! முறையாகத் தேர்தல்‌நடந்தால்.. நிச்சயமாக அதிமுக‌ஜெயிக்கும் ஆனால திமுக இந்த இடைத்தேர்தலில் 30 மந்திரிகளையும்‌ ரவுடிகளையும் தளத்தில் இறக்கும்... ஈரோடு கிழக்கு போல அத்துமீறல்கள் நிச்சயமாக நடக்கும் ... என்வே எடப்பாடியார் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் வெற்றி பெற்று விட்டார்... தமுகவின் கறுப்பு முகத்தை வெளிப்படுத்தி விட்டார்... எடந்பாடியாரின் சாணக்கியத்தை பாராட்டவேண்டும்
@buvaneswarim5021
@buvaneswarim5021 14 күн бұрын
44.01 முதல் 50.52 வரை என்ன ஒரு தெளிவான கண்ணோட்ம் ; சிறப்பான சொல்லாடல் 😂😂..!!!!!! அத்தனையும் உண்மை ....❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤
@CKT-i2r
@CKT-i2r 14 күн бұрын
தொகுதியில் பார்த்தால் ஒரு விறுவிறுப்பும் இல்லை ,ஆளும் கட்சியின் வெற்றி என்பது 100% உறுதி என்றே சகலரும் சொல்கிறார்கள் ,நீங்கள் சும்மா உங்கள் TRP காக ஏதோ கடும் போட்டி நிலவுவதைபோல் விவாதம் நடத்துகிறீர்கள் .
@SleepyClogShoes-he8uj
@SleepyClogShoes-he8uj 14 күн бұрын
Dmk masssss win da
@sankarapandianparamasivam
@sankarapandianparamasivam 14 күн бұрын
Zvz BB
@n.sridharan
@n.sridharan 14 күн бұрын
Ungalai.pola tv than 😢😅Tamilan kuttesuvaraha poha karanam
@madhivanan7910
@madhivanan7910 14 күн бұрын
Madhivanan Annasamy vanniyar eppozthum Annamalaikku thunai nirppan
@marxramaraju4094
@marxramaraju4094 14 күн бұрын
Pmk win
@lakshmanank8484
@lakshmanank8484 14 күн бұрын
திமுக இடம் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக்கொண்டு இந்த விவாதத்தை நடத்துகிறீர்கள் என்று தெரிகிறது விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வாக்கு பாமகவுக்கு செல்லும் உண்மையான அதிமுக தொண்டன் ஒருபோதும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்.
@simajaya6702
@simajaya6702 14 күн бұрын
All this Idiots Speakers purposely avoiding NAAM Thamilar KACHI NTK... NTK might win
@lu-sci-ou-sat
@lu-sci-ou-sat 14 күн бұрын
Yes..When pigs fly 🤣🤣😆
@kettavanram
@kettavanram 14 күн бұрын
Dai paithiyam😂😂😂 thotral payrichi than 😂😂😂 unga annan vote pirikiran kasu vangidu... Ithu kuda theriyama kathikidu😂😂😂
@madhivanan7910
@madhivanan7910 14 күн бұрын
Admk should support pmk our common enemy DMK
@davida2507
@davida2507 14 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தலில் பாமக அதிக ஓட்டு வாங்கினால் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் & டிடிவி பக்கம்தான் இருக்கிறார்கள் என்று நிருபனமாகிவிடும்.ஆதலால் அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிக்க உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறேன்.
@Kalugoo
@Kalugoo 14 күн бұрын
நாகராஜ் ZERO, WASTE.
@ArputharajArputharaj-gd7hk
@ArputharajArputharaj-gd7hk 14 күн бұрын
Eanda nagaraj bjp 200 koduthanga , Naa 200 vanguna witnesses tharava da
@madhivanan7910
@madhivanan7910 14 күн бұрын
Madhivanan Annasamy vanniyar eppozthum Annamalaikku thunai nirppan
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 68 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 7 МЛН