Congradulation to public sector ICF for achieving 75000 coaches.
@riltonklazarus1216 ай бұрын
speedometer aa😂 ..enna thalaiva
@SP-et7fu6 ай бұрын
Train road poda avlo selavu pandringa. Unmaya track 2 sidum oru veli podalam athu periya selavu ila kandippa. yevlo, vilangugal adipaduthu. Konjam thayavu senji pannunga please🙏🙏🙏🙏
@prabakaranraju56186 ай бұрын
தரம் முக்கியம் எண்ணிக்கை அல்ல
@936PentaАй бұрын
இதுவரை இந்தியாவில் அதிகமாக ஓடும் ரயில்கள் சென்னை Icf ல் தயாரிக்கபட்டவை தான் குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு அதிக தரம் கொண்டு தயாரிக்க படுகிறது எனவே தரத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை 30 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கபட்ட பெட்டிகள் கூட இன்றளவும் இயங்குகிறது. Emu and memu கோச் கள் இங்கே தான் தயாரிக்கப்படுகிறது அதிக பாதுகாப்பு தர சோதனைகளுக்கு பிறகே ஒவ்வொரு பெட்டியும் வெளியே வரும்
@936PentaАй бұрын
அதிக தரம் கொண்டு தான் தயாரிக்கபடுகிறது ஒவ்வொரு பெட்டியும் தெரிஞ்சா பேசுங்க இல்லனா அமைதியா இருங்க சார்