ஐயா ரயில்வே நிர்வாகத்திற்கும். மத்திய அரசுக்கு நன்றி. தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி ட்ரெயின் தேவை. நாளுக்கு நாள் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
@abishekimmanuel66065 ай бұрын
4வது ரயில் பாதை போடுவது திமுக மத்திய அரசு காசு தரவில்லை
@KUMARTNPSCALLINALL5 ай бұрын
@@abishekimmanuel6606 அதே கோரிக்கை தான் நான் ரயில்வே நிர்வாகத்துக்கு வைக்கிறேன். நாம் அனைவரும் பலரிடம் கையொப்பம் பெற்று திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு. மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் அப்ளிகேஷன் அனுப்பி வைத்தால் நிறைவேறும்
@Om..NamaSivaya5 ай бұрын
@@abishekimmanuel6606 APPADIYADA THULUKKA THAYO? ATHU EPPADIDAA CENTRAL GOVERNMENT PROJECTSKKU DMK PANAM THARUM? NEE GURUMA GROUP THANE?
@abishekimmanuel66065 ай бұрын
@@Om..NamaSivaya Deinithyanandha ku poranthavaney Metro train kuda than central govt project kaau koduthucha central govt? DMK than kaasu potu panuthu athey maduri than intha tambaram 4th line um state govt kaasu da tharkuri 😂 athu seri oru appaku porantha ithula puriyum unaku eppadi iruthula puriyum 🤣 poi mattu muthuram kudi 🤣 athu eppadi da motha sangiyum mutta pasangala irukinga 🤣🤣🤣
70வருடம் சாதிக்காத இந்த முன்னேற்றம் பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களால் மட்டுமே முடியும். வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன். வாழ்க பாரதம்
@shanmugasunders32062 ай бұрын
பெங்களூர் டூ தாம்பரம் ஒரு காலநேர ரயில் விட்டால் நல்லது. காலை 9-30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3-30 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்டிலிருந்து ,இரவு 9-00 மணிக்கு தாம்பரம் போய் சேரும் வழி பங்காருபேட்டை, ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கள்பேட்டை, தாம்பரம். அதன் பிறகு மின்சார ரயில் உள்ளது. சென்னை போய் சேரலாம். இது தேவையான ஒன்று சதரன் ரயில் உடனே இந்த வண்டி விட வேண்டும். மதியம் டபுல் டக்டர் ரயில் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் உள்ளது.
@AbdulRaheem-xn3cv2 ай бұрын
தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாகவும் பெங்களூருக்கு ரயிலை இயக்கலாம்.
@azaghuraja50235 ай бұрын
வயதானவர்கள் மற்றும் லக்கேஜ் உள்ளவர்கள் 5, 6, 7, 8 தற்போது 9, 10 நடைமேடையிலிருந்து வெளியே செல்ல எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது இரயில்வே துறைக்கு தெரியாதா? இதற்கு ஏன் இன்னும் முயற்சி எடுக்கவில்லை, மேலும் திரிசூலம் இரயில் நிலையம் முதல் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லவும் மக்கள் சிரமப்படுகிறார்கள்.
@kesavanduraiswamy1492Ай бұрын
ஏழைகள்
@SARAVANAN_20105 ай бұрын
வட மாநில ரயில்களை தாம்பரம் வரை நீட்டித்திருந்தால், சென்னை பூங்கா ரயில் நிலையத்தை மேம்படுத்தி, அங்கு ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும். சென்னை பூங்கா நிலையம் சென்னை சென்ட்ரலுக்கு அருகில் இருக்கும். தென் தமிழக ரயில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம். சென்னையில் 3 நிறுத்தங்கள் இருப்பதன் மூலம் போக்குவரத்தை சிறப்பாகச் செய்யலாம்.
@saravanang12225 ай бұрын
very good point
@Abc132235 ай бұрын
@@SARAVANAN_2010 எழும்பூருக்குப் பின் உடனே அடுத்த நிறுத்தமான பூங்கா ரயில் நிறுத்தத்தில் வண்டி நிற்காது. தாம்பரத்திற்குப் பின் பரங்கிமலை அல்லது மாம்பலம் பின் எழும்பூரில் தான் நிற்கும்
@sripalaniguru83415 ай бұрын
பேசாமல் வட மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்குவது தான் சரி
@Abc132235 ай бұрын
@@sripalaniguru8341 தாம்பரத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்பவர்கள் கும்மிடிப்பூண்டி வரை வருவதற்கு பதிலாக ரயில் தாம்பரத்திலிருந்தே கிளம்பினால் தான் எல்லோருக்கும் வசதி
@Ramachandran-i2j5 ай бұрын
For the past 5 years railway station improvements were made such as drinking water facility, replacing the old shades with new shades. New sleepers and rails were installed, strengthening the railway tracks works done. Lifts and escalators were installed wherever space was available in Railway stations. I have seen all above works done by the Railways .
@Ramesh-hd1qf5 ай бұрын
அப்பாடா தென்மாவட்டதிற்கு செல்லும் மக்களுக்கு இனியாவது விமோசனம் பிறக்கட்டும்
@ravisrinivasan52963 ай бұрын
தமிழக விடியல் அரசு இருப்பு பாதை அமைக்க இடத்தை அளிக்காது. அல்லது தாமதப் படுத்தும். ஆனால் தமிழகத்தை மோடி அரசு புறக்கணிக்கிறது என்று சொல்லும். கபட நாடகம்
@anjilayshanshunmugam66255 ай бұрын
🌹பாடிகாட்முனீஸ்வரன் கோவில் to சென்ட்ரல்🚂 ஸ்டேஷன் போகும்🎢 வழியில் பாலம் வரும் அங்கு சுடுகாடுக்கு ☠️ பதிலா பஸ் ஸ்டாண்ட்🚃 காவல் நிலையம்🧱🚨 அமைத்தால், இரவிலும் தைரியமாக நடந்தே💕 பாலம் மீது போகலாம்
@balasambasivan18155 ай бұрын
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய சால்ட் கோட்டார்ஸ் சரக்குகள் முனையத்தையும், பயணிகள் முனையமாக விரைவில் மாற்ற வேண்டும்
@baskarantarun5 ай бұрын
As per Railways Salt contours area doesn't have enough length to accommodate 24 coach LHB rakes. So the plan has been dropped.
@KasthuriRagavan5 ай бұрын
❤w We wgnm.l@@baskarantarun
@vinayagamoorthyt38255 ай бұрын
தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பகலில் முன் பதில்லா ரயில்கள் அதிகம் இயக்க. வேண்டும் ஐயா.
@muthumuniyandi15 ай бұрын
சரியாக சொன்னேங்க நண்பரே
@Sankarsubbu-jw8bl5 ай бұрын
அதற்கு ஆளும் கட்சிக்கு ஒட்டு போடனும் மட பயலே திமுக காங்கிரஸ் போட்டால் ஊம்பனும்
@ravichandrannarasimhan9305 ай бұрын
இதேபோல் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை மதுரையின் இரண்டாம் ரயில் முனையாமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தேவைக்கு மிகுதியான இடவசதி இருந்தும் தெற்கு ரயில்வே பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
@s.davidanantharaj53105 ай бұрын
I agree with you.
@keerthi77735 ай бұрын
S govt has to consider koodal nagar for 2nd railway station.
@MRMrADNIHC5 ай бұрын
MEet UR LOCAL MP? Ontria Arasu MLAS to go to DELHI and Discuss
@sowndhar.n5 ай бұрын
Stalin dialogue,valukkiradhu pazhukka villai
@muthuk19725 ай бұрын
Second terminus thiruparamkundram or thirumangalam
@TamilSelvan-nc2qb5 ай бұрын
தந்தி டிவிக்கு மனமார்ந்த நன்றிகள்
@sathyamoorthivmk4035 ай бұрын
❤❤❤❤❤நல்ல பதிவு தந்தி டிவி தாம்பரம் முனையம் இருக்கட்டும் வசதிகள் பெருக்கம் பயணிகள் வசதிகள் தான்🔴🔴🔴🔴🔴 வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍 வரவேற்கிறோம்👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ராயபுரம் முனையம் என்ன ச்ச 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sockalingamalagappan5 ай бұрын
தாம்பரம் ரயில் சீட் அரேஞ்மேன்ட் அறிவிப்பு புரியவில்லை தமிழில் எலக்ட்ரினிக் டிஸ்பிளே பேரிதாக வைக்க வேண்டும் குழப்பம் உள்ளது.வசதி குறைவு.
@SIva-l4k5 ай бұрын
Super news THANTHIE Tv. Vanakkam
@MohamedAli-fh2mn5 ай бұрын
செய்தியை கேட்கிறதை விட பேக்ரவுண்ட் மியூசிக் தான் அதிகமா இருக்கு
@maravarchavadikadambavanam5 ай бұрын
அங்கு ஆகிலும் பயனிகள் பயணச்சீட்டு வைத்துள்ளனரா ?? என பரிசோதிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யுங்கள். அனைத்து நடைமேடைகளிலும் இந்தியில் சாதா டிக்கெடுடன். ரிசர்வு கோச்சில் பயணம் செய்தால் தண்டனை நிச்சயம் , நடைமேடை மற்றும் உட்காரும் இடங்களில் காறிகாறி எச்சில் துப்பாதீர் என்றும் இந்தியிலேயே எழுதி வையுங்கள்.
@balankulangara5 ай бұрын
அவன் Bangladeshi, ஆ இருப்பான்
@parthibankrishnamoorthy.k22065 ай бұрын
திண்டிவனம் டூ திருவண்ணாமலை.... இரயில் பாதை.... சீக்கீரம் அமல்படுத்துங்கள்..... 70 கிலோ மீட்டர்......இரயில் பாதை..அமைத்து தாருங்கள்....
@SridharanS-ux3ny5 ай бұрын
புதிய ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கும்போது விழுப்புரம். விருத்தாசலம்.ஆத்தூர்,சேலம் தர்மபுரி ஒசூர் வழியாக பெங்களூர் வரை செல்லும் இரயில்களை இயக்க வேண்டும்
@sivajibalakrishnan77622 ай бұрын
பாதி நேரம் Escalator வேலை செய்வதில்லை.
@kumaresanavkkumaresanavk77555 ай бұрын
மிக்க நன்றி 🙏
@ELP17915 ай бұрын
வட சென்னையில் உள்ள இராயபுரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்பட்டு வட மாநிலம் செல்லும் இரயில்கள் அங்கிருந்து புறப்படலாமே ? ஏன் தென் சென்னையில் உள்ள தாம்பிரத்திலிருந்து வட மாநிலங்களுக்கு புறப்படவேண்டும் ? தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் முனையமாக தாம்பரம் இரயில் நிலையம் செயல்படவேண்டும்.
@dhandapanilakshmi71275 ай бұрын
Yes correct
@SMoney9555 ай бұрын
தாம்பரம் to தென்மாவட்டங்களுக்கு அதிக ரயில்கள் விட வேண்டு்ம்.
@Abc132235 ай бұрын
@@SMoney955 அதற்கு முதல் அடியாகத்தான் சில வட மாநில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும். பின் நாளில் அவை தென் மாவட்டங்கள் வரை நீட்டிக்கப்படும்
@arumugamv46565 ай бұрын
👌👌👌
@joefran85015 ай бұрын
தற்போது மதுரையில் உள்ள ரயில் நிலையம் நன்றாகத்தான் இருந்தது அதை சீரமைப்பு செய்கிறேன் என்று இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக கூடல் நகர் ரயில் நிலையத்தில் ஏராளமான இடம் இருக்கிறது அங்கே சரி செய்தால் வட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அங்கிருந்து புறப்படலாம். இதனால் மதுரை ரயில் நிலையத்தில் நெரிசல்கள் குறையும்.
@hassinishalini77525 ай бұрын
சூப்பர் சார் வணக்கம் 🙏
@nagarajanviswanathan84545 ай бұрын
The approach road and car parking places are in terrible state in Madras Central. Will the GM SR look into it?
@rajaseenivasan89295 ай бұрын
வடக்கு சில ரயில்லை கன்னியாகுமரி,நாகர்கோவில்,திருநெல்வேலி,திருச்செந்தூர்,தூத்துக்குடி,மதுரை நிடித்தால் கூடுதல் ரயில்லை கையாளலாம்.
@shrikanspeaks76315 ай бұрын
ethu ellam Tamil Nada !!!
@Dubukku5 ай бұрын
வடக்கு ரயில்ல மனுஷன் போவானா?
@shrikanspeaks76315 ай бұрын
@@Dubukku namma train la porathu ellamae vadaku rail da dubakoor
@Abc132235 ай бұрын
@@shrikanspeaks7631 எது எல்லாம் தமிழ்நாடா?
@shrikanspeaks76315 ай бұрын
@@Abc13223 yes train is central government project & not a state government project moreover even local train in chennai also the central government project
@thomaschristian954 ай бұрын
Please start trains from Tambram to Bangalore, Coimbatore and Kerala via Chengalpattu and Kancheepuram to Arrakonam. This will benefit the IT sector travelling to these places
@bhimashankar46485 ай бұрын
முதல்ல டிஜிட்டல் டிஸ்ப்ளே வைக்கனும் அட்டையை பார்த்து ஓடவேண்டிருக்கு டாய்லெட் இல்லை க்ளோக் ரூம் இல்லை வெய்ட்டிங் ரூம் இல்ல
@VishnuKumar-wu1fn5 ай бұрын
Good Strategy👌👍🙏
@ksvramanan2 ай бұрын
escalator 7 மற்றும் 8 நடைமேடையில் போட லக்கில்ல
@enthusiasticabout5 ай бұрын
1:35 important
@dravidmanisundaram14135 ай бұрын
அறிமுக படுத்த இருக்கும் வந்தே மெட்ரோ இரயில், தாம்பரத்தில் இருந்து காட்பாடி வழியாக வேலூர் வரை இயக்க நடவடிக்கை எடுத்தால் நன்று.
@AbdulRaheem-xn3cv2 ай бұрын
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதையும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2-வது ரயில் பாதையும் போடுவது அவசியம். இதனால் கூடுதலாக சென்னை பீச், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் சுற்று வட்டப்பாதையில் இரு மார்க்கங்களிலும் மின்சார ரயில்களை இயக்க முடியும். அதனால் சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் குறைவதுடன் வேலைக்கு செல்பவர்கள் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.
@sowthaminis13755 ай бұрын
தயவுசெய்து தாம்பரத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு ரயில் தாம்பரத்தில் விடவும் இது பெங்களூர் சென்று வரும் பொது மக்களுக்கு பேரு உதவியாக இருக்கும்
@anandbaskar57345 ай бұрын
💯. சென்ட்ரல் பூங்கா இணைப்பு பற்றி திட்டமிடல் இல்லாத அரசுகள் கையாலாகாத்தனம்
@KrishnanSubramanian-wt4gv5 ай бұрын
நெல்லை--பெங்களூர் வாரம் இருமுறை பகல் நேர இன்டர்சிட்டி சூப்பர் ஃபாஸ்ட் ரயில் அறிமுகம் செய்தால் 9 மணி நேரத்தில் பெங்களூர் சென்று விட முடியும் ( காலை 7 நெல்லை , சேரும் நேரம் பெங்களூர் மதியம் 4 மணி SMVT , பெங்களூர் SMVT காலை 7 மணி , சேரும் நேரம் நெல்லை மாலை 4 மணி ) தெற்கு ரயில்வே யோசிக்கவும் !!
@santhanakrishnanraghavacha13505 ай бұрын
வடமணிலத்திற்கு ராயபுரம் பெரம்பூரில் வைக்கலாமே
@jayalakshmisubramanian9864 ай бұрын
Presently there is no lift or escalater facilities at tambaram station . We had a bad experience after enlightingthe statonon 22.8.24.kindly speed up the work to install lift or escalator immediately so as to reduce inconvenience of the passanget
@revathishankar9465 ай бұрын
Superb
@kalaranikalaranipalani53965 ай бұрын
Bus stand Railway station ellam closed .ellarum patha yathriyaga poganum sonthama car irukuravan carla povan. Nslla sagadekerenga makalie.
@thilagaraj875 ай бұрын
தாம்பரத்தில் தமிழக ரயில்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
@Abc132234 ай бұрын
எதுக்குய்யா பயங்கரமாக உளருர? இது என்ன வீட்டு வசதி திட்டமா இல்ல வேலை வாய்ப்புத்திட்டமா தமிழ் தமிழ்னு லூசு மாதிரி பேசிக்கிட்டுருக்க?
@ganesankothandan19724 ай бұрын
சிறப்பு 👍👍
@periyasamyarumugam64265 ай бұрын
பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பாதுகாப்பு கொடுங்கள்
@T.G.SARANYA5 ай бұрын
சுப்பர்
@ganyk135 ай бұрын
VERY PROGRESSIVE APPROACH BY RAILWAYS .
@kumaraguruk38805 ай бұрын
First maintain timing correctly
@CrSankar5 ай бұрын
Good progressive projects for the people will always be potrayed 👏🏻
@parthibanvarun34135 ай бұрын
Railway is the slowest dept in world
@srajasekar32665 ай бұрын
எல்லாம் வேணும்.. ஒட்டு மட்டும் மோடி க்கு போட மாட்டோம் நாங்க...
@vinayakpandi59675 ай бұрын
No news about metro extension to kikambakkam
@christanandanc2415 ай бұрын
சென்னை டு திருவண்ணாமலை எப்பொழுது ரயில் பாதை அமைக்க போகிறீர்கள்.
@dhandapanilakshmi71272 ай бұрын
Pl everyone should ask this question to southern railway dept here all the state transport department charging higher and due to that ticket rates low and middle class people getting trouble pl do the needful immediately
Thamparam nulaivu vasalai Egmore or Central pola kilakku & merkku vali uruvakkanum.
@sniper.19195 ай бұрын
Bye bye sollunga.
@parthibanvarun34135 ай бұрын
Why this station no railway developed for tamilnadu people
@ArulArul-wj7gn5 ай бұрын
இனி தாம்பரம் நாறிடும், பான் பராக், பாத்ரூம் 😂😢😮😅😊
@sockalingamalagappan5 ай бұрын
காரைக்குடி ராமேஸ்வரம் செல்லும் பிளாட் பார்ம்கள்40வருடஙகளாக அப்படியே உள்ளன.காபி டீ கடை இல்லை.பேன் இல்லை. வசதி 40ழரூடங்களாக இல்லை.பேட்டரரி கார் குறைவு. சரி சேய்ய வேண்டும்.
@ijosephkumar65855 ай бұрын
Tambaram East should have an up and down escalator facility. Similarly all the platforms should have up and down escalator facility. This must be made available through 24 hrs.
@vijayaraghavan.5 ай бұрын
தாம்பரம் வந்து இரயில் ஏறும் பயணிகள் வசதியாக எக்மோர் ரயில் ஸ்டேஷனில் இருந்து தாம்பரம் வரும் எலக்ட்ரிக் ரயில் தென்மாகாண ரயிலுக்கு பக்கம் உள்ள பிளாட்பாரங்களில் நிற்கும் போது பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் சிரமம் இருக்காது. அதுபோல் தாம்பரம் வரும் இரயில்கள் பக்கம் எக்மோர் செல்லும் ரயில்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லுவது வசதிகள் செய்து தரவேண்டும். எதிர்காலத்தில் விழுப்புரம் செங்கல்பட்டு நிலையங்களில் நிற்காமல் தாம்பரம் சென்னை வரும் ரயில்கள் இயக்கபடலாம். அந்த வண்டியில் வரும் பயணிகள் தாம்பரம் இறங்கி செங்கல்பட்டு பக்கம் உள்ள ஸ்டேஷன் களுக்கு செல்லும் ரயில்கள் அதே பிளாட்பாரங்களில் நிற்கும் வசதிகள் செய்து தரவேண்டும்.. விரைவு வண்டியில் நிற்கும் பிளாட்பாரத்தில் பக்கம் உள்ள இரண்டு பக்கமும் செல்லும் மின்சார ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்ற விதம் அட்டவணை சரியாக செய்து தரவேண்டும். விரைவு ரயில் 24 கோச்சுகள் உண்டு. மின்சார ரயில் 12 கோப்புகள் எதிர் எதிர் திசையில் செல்லும் வகையில் ரயில் நிறுத்தி வைத்து மக்களின் வசதிகள் செய்து தரவேண்டும். இரயில்வே அதிகாரிகள் சிந்தித்து செயல் படுத்தவேண்டும். வெளிநாட்டில் இந்த வசதி/சேவைகள் உள்ளது. பார்ப்போம். நன்றி
@PrakashPrakash-bu4kk5 ай бұрын
🎉🎉🎉🎉
@rajsekar58635 ай бұрын
Tambaram to Bangalore, coimbatore needed
@karuppasamyp12705 ай бұрын
அப்படியே தமிழ்நாட்டையும் வட மாநில மக்களுக்கு எழுதி வச்சிருங்க......
@KMSA0015 ай бұрын
Stalin garu kku ezhudi vachadu pola 😂😂
@Abc132235 ай бұрын
சூத்த மூடுடா
@Abc132235 ай бұрын
@@karuppasamyp1270 கருப்பு எதுக்கு பயங்கரமா ஒளருர?
@kksenthilkumar95765 ай бұрын
@PradeepKumarsahaniSahaniee5 ай бұрын
तंबाराम, गोल्ड तांबा
@bineshppillai5 ай бұрын
Daily train from Tambaram to Tiruvanamalai is an absolute requirement.
@elangovane85345 ай бұрын
பெரம்பூர் என்னூர் வழியாக செல்லும் ரயில்கள் எந்த வழியாக செல்லும்
@Abc132235 ай бұрын
தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை ராயபுரம், வியாசர்பாடி வழியாக பெரம்பூருக்கும், ராயபுரம், கொருக்குப்பேட்டை வழியாக எண்ணூருக்கும் செல்லும்
@GhangaMani-li9yt5 ай бұрын
வடமாநிலத்துக்கு ரயில் சென்ட்ரலில் இருந்தே புறப்படட்டும்.
@cmouli5 ай бұрын
If some trains start from Tambaram, the local traffic will reduce and people can conveniently reach central.
@Abc132235 ай бұрын
@@GhangaMani-li9yt ஏற்கெனவே தில்லி செல்லும் ஜி.டி எக்ஸ்பிரஸ் சில நாட்கள் தாம்பரத்திலிருந்து தான் புறப்பட்டது. தாம்பரத்திலிருந்து வட மாநில ரயில்கள் புறப்பட்டால் புறநகர் பகுதிகளான பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரை உள்ள மக்கள் சென்ட்ரல் வரை செல்ல வேண்டாம். மேலும் தாம்பரத்திலிருந்து சில வடமாநில ரயில்கள் இயக்கப்பட்டால் பின் நாளில் அவை தென்மாவட்டங்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு உண்டு
@GhangaMani-li9yt5 ай бұрын
@@Abc13223 ஏன் வடமாநிலத்தவரை மேலும் மேலும் பெருக்கவா இந்த எண்ணம்.சென்ட்ரலில்இருந்து புறப்பட்டால் யூதபிராமணர்களுக்கு ஏன் பொருக்கல?நாட்டுக்கள்ள வடமாநிலத்தவரை அதிகம் இறககி விட்டு யூதபிராமணர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டுமா? இப்பவும் மெட்ரோ ரயில் விட்டதே யூதபிராமணர்கள் வேலைக்கு டிராபிக் இல்லாமல் செல்வதற்க்குதான்.யூதபிராமணர்களின் சவுரியத்துக்காகத்தான் மெட்ரோ நமக்காக அல்ல.
@Abc132235 ай бұрын
நீ யாரு எந்த ரயில் எங்கிருந்து புறப்படணும்னு முடிவெடுக்க? தாம்பரம், கூடுவாஞ்சேரி, வண்டலூர் மாதிரி ஏரியாவுல இருக்குறவங்க வட மாநிலத்துக்கு போகணும்னா இனி சென்ட்ரல் வர போக வேணாம். தாம்பரத்துலயே ஏறிக்கலாம். என்னமோ உன் வீட்டு எடத்த கேட்டா மாதிரி பேசுற
@krishk90915 ай бұрын
@@Abc13223 you're a dubakkuru- commenting on fake id, unknown name🆔 😀😕
@vijayarangabhashyam68865 ай бұрын
Super all the best
@jagadeshs16015 ай бұрын
Appadiyea intha gummudipoondi side konjam paarunga
@sheikhmuhammad2134 ай бұрын
இராயபுரம் will be the best option
@jegansundaram5 ай бұрын
வட மாநில ரயில்கள் தாம்பரம் வரவேண்டாம்
@Abc132235 ай бұрын
ஏன் வேண்டாம்? நீ என்ன ரயில்வே அமைச்சரா வேண்டாம்னு முடிவெடுக்க 😂
@jegansundaram5 ай бұрын
@@Abc13223 வட மாநில ரயில்களை காரணம் காட்டி தென்மாவட்ட புதிய ரயில்களை இயக்கமாட்டார்கள்
@krishk90915 ай бұрын
@@Abc13223 இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு
@Abc132235 ай бұрын
@@krishk9091 நீ சூத்த மூடு
@jegansundaram4 ай бұрын
தமிழ் நாட்டில் பல பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை இயக்க முடியவில்லை
From Chennai Central all the northern rails are leaving.Noway connected with Egmore and Tambaram.
@anandbaskar57345 ай бұрын
சென்ட்ரல் பூங்கா ரயில் பாதை இணைப்பு இல்லாமல் இருப்பதால் பெங்களுர் கோயமுத்தூர் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்க முடியாது .புறநகர் மக்கள் சென்ட்ரல் வர மெட்ரோ டாக்ஸி அலல்து புறநகர் ரயில் பிடித்து நீண்ட தூரத்தில் இருந்து வர வேண்டி உள்ளது
@aruchamyd88785 ай бұрын
மத்திய அரசு நிதியே தரவில்லை என்று சொன்னார்களே
@dineshsubramanian33405 ай бұрын
முதல்ல ஒண்ணுக்கு போறதுக்கு பாத்ரூம் கட்டுங்கடா,
@vijayakumarm14235 ай бұрын
You never blame central station. Central station is always good in India.👍
@dhanabalan.m19365 ай бұрын
இனி சென்ட்ரலுக்கு டாட்டா என்றால் ரயிலே வராதா?. என்ன தலைப்பு இது. .
@Kathiravan-14 ай бұрын
சில வடமாநில இரயில்கள் தாம்பரம் இரயில் முனையம் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
@za81995 ай бұрын
Which place to
@rajnimma75485 ай бұрын
🎉🎉🎉
@thiyagarajan80215 ай бұрын
தாம்பரம் முதல் விழுப்புரம் வரை பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும் கூடுதலாக
@dhandapanilakshmi71275 ай бұрын
Yes
@senthilkumararumugam51815 ай бұрын
Ellm nalla tha irukku but Tambaram station ku veliya irukka escalator work agi Nan parthathey illa 😅
@maheshwarir20475 ай бұрын
Work aitu tha iruku bro .
@vigneshbaskar90035 ай бұрын
Tambaram to Tiruvannamalai train route via Tindivanam needed.
@scopemindsolutions5 ай бұрын
நன்றி தந்தி செய்திகள்
@SanthoshBalasubramanian19925 ай бұрын
Tambaram is already jammed with people. The platforms are already very narrow, in peak hours the foot overbridge is overcrowded. This will create chaos to already congested place. Worst decision.
@ayirpanakom82295 ай бұрын
💯 correct
@Senthilkumar-bj4wi5 ай бұрын
yes bro..They should built one more foot overbridge to avoid congestion
@Abc132235 ай бұрын
@SanthoshBalasubramanian1992 That is why the last few platforms are closed at Tambaram to relay them. Nothing is a worst decision. Just don't pass comments in the air without knowing the right facts. Few north bound trains will start from tambaram crossing egmore beach vyasarpadi/royapuram. This will help passengers from suburban areas to board the train at tambaram itself than going till central station with big luggages
@prashanthiniprakash57695 ай бұрын
Thanks to central govt
@Dcc21895 ай бұрын
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கேவலமா இருக்கு கொஞ்சமாவது சுத்தம் செஞ்சு நீட்டா வைங்க
@Vijayakumar-j5c5 ай бұрын
Central எ சுத்தமில்லேன்னா மத்த Station களின் நிலை?
@annamalaimanivannan29555 ай бұрын
railways should not stop north trains in tambaram, it is already crowded. People fight against this order. North people will pollute this place. Railways is making havoc for all tamilians. Creating an issue. This is not the right way of doing. our people are going to suffer in future.
@charlesnelson46095 ай бұрын
Tambaram is slightly elevated railway station 🚉 when we compare chennai central station, and also risky, whe she rains 🌧 last time, the passengers are safely transported by plastic 🚢 boats.😅😊
@30yrs.hotelsrestaurants5 ай бұрын
I purchased two plots in salavakkam near chengalpattu 15 years back considering future growth near chengalpattu.. If anyone want to purchase my plot pl message me.
@LakshmiVyas-b7d5 ай бұрын
Erkanave ange traffic😢
@dhanushkodi55855 ай бұрын
சரியான நடவடிக்கை
@Victor-hl2oz5 ай бұрын
அப்படியே கோயம்புத்தூரில் இருந்து போத்தனூர் மாத்திட்டீங்கன்னா கொஞ்சம் நெருசலே கம்மி பண்ணலாம் கூட்டம் நெரிசல்
@tkamusementexpress5 ай бұрын
Royapuram has to change as terminal It is the first railway station of Tamilnadu
@Abc132235 ай бұрын
@@tkamusementexpress Royapuram doesn't have enough space to expand the station further. The station is just jampacked between the royapuram flyover
@thangadurain81725 ай бұрын
Vilangum ..inimel vadakans Ella trainlaium varuvanunga😆😆