இது தான் கலெக்டர் பவர் - அதிகாரிகளை ஆட்டம் காணவைத்த கலெக்டர் | Madurai Collector Sangeetha IAS

  Рет қаралды 1,772,301

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 1 300
@stalin.james6767
@stalin.james6767 Жыл бұрын
இது இது இதுதான் டா அதிகாரி என்று சொல்றது.. 👌👌👌🤝❤ என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த பனிரெண்டாவது நேர்மையான அரசு அதிகாரி இவர்தான்..
@mohamedhussain8865
@mohamedhussain8865 Жыл бұрын
இதைப் போன்ற ஒவ்வொரு துறையிலும் அரசு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்தால் அனைத்து துறைகளும் நன்றாக மாறுவது மட்டுமல்லாமல் தமிழ்நாடே தலைசிறந்த ஒரு மாநிலமாக இருக்கும்... 👍👍
@srihari9351
@srihari9351 Жыл бұрын
அம்மா உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் அம்மா🙏 மதுரை மாவட்ட பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களையும் காப்பாற்றுங்கள், உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா
@Srinivasan-sm7ld
@Srinivasan-sm7ld Жыл бұрын
Hi
@padmaganesh4121
@padmaganesh4121 Жыл бұрын
Super ❤❤ 3:36 😮 3:48 😂😮
@veeravishnu8588
@veeravishnu8588 9 ай бұрын
Really very great madam super
@Dubai-cx5ep
@Dubai-cx5ep 4 ай бұрын
❤👌👌👌🙏
@MuruganM-yx9gw
@MuruganM-yx9gw Ай бұрын
🎉
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இதுபோல எல்லா அரசுத் துறைகளிலும் நடக்கிறது
@pathmavathykulanthaivelu7118
@pathmavathykulanthaivelu7118 Жыл бұрын
ரஞ
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
அரசு பணி என்பது அரசுக்கும் மக்களுக்கும் கட்டுப்பட்டு செய்ய வேண்டிய பணியாகும் ! நடைமுறையில் அப்படி இருப்பதில்லை !! பொறுப்போடு செயல்படும் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக மற்ற அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி கழகங்களின் ஆட்சியில் நல்ல அதிகாரிகளுக்கு மதிப்பு இருக்காது!!!
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 Жыл бұрын
நல்ல கலெக்டர் இவரை மாதிரி 38 மாவட்டத்திற்கும் கலெக்டர் இருந்தால் நன்றாக இருக்கும். அதே மாதிரி அனைத்து அதிகாரிகளும், அலுவலகர்களும் தன் கடமையை உணர்ந்து லஞ்சம் வாங்காமல் சம்பளத்திற்கு வேலை செய்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.
@rayaraya1984
@rayaraya1984 Жыл бұрын
Vaippilla ராஜா
@Ramani-l5h
@Ramani-l5h Жыл бұрын
A COLLECTOR NAMED ROHINI WAS THERE AS SALEM COLLECTOR. SHE TOO WAS STRAIGHTFORWARD. BUT SHE HAS BEEN TRANSFERRED, DUE TO THIS
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 Жыл бұрын
@@Ramani-l5h political leaders are mainly corrupt and antisocial elements.they will spoil adminstration.
@mahalakshmisk6005
@mahalakshmisk6005 Жыл бұрын
Waste collector...only publicity person...
@saranyaperumal7257
@saranyaperumal7257 Жыл бұрын
மிக சிறப்பாக இருக்கிறது உங்கள் நடவடிக்கை என்றும் இதை தொடர வேண்டும் . எங்கள் நன்றி மதுரை ஆட்சியர் அவர்களே
@elamathiarivu6029
@elamathiarivu6029 Жыл бұрын
நல்ல அதிகாரிகளை தான் மக்கள் விரும்புகிறோம். வாழ்த்துக்கள்
@ManiyanManiyan-be9ce
@ManiyanManiyan-be9ce 7 ай бұрын
T. M
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b 2 ай бұрын
மக்கள் விரும்பி என்ன பயன் மக்களே சரி இல்லையே
@harid6894
@harid6894 Жыл бұрын
அருமையான ஆட்சியர். உங்களை மாதிரி ஆட்சியர் எங்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வேண்டும். உங்கள் சிறப்பான பணி தெடர்க 💐💐💐💐
@rajeswaris9010
@rajeswaris9010 Жыл бұрын
அம்மா நீங்க புதுசா இதே தன்மை மாறாமல் இருக்கும் உங்கள் கடமை செய்ய வாழ்த்துக்கள். எதற்காகவும் தன் கவுரவத்தை வட்டுக் கொடுக்க கூடாது
@Relaxravi-cv4fj
@Relaxravi-cv4fj Жыл бұрын
விட்டுக் கொடுக்க கூடாது
@yesaiahyas1871
@yesaiahyas1871 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
சங்கீதா மேடம்❤ மதுரை சதிலீலாவதி ❤அந்த மதுரை மீனாட்சி அம்மா உங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
திருப்பூர் ஒரு அடிவருடும் நடவடிக்கையாக அரசு ஊழியர்கள் காலம் காலமாக தங்கள் உணர்வால் கொண்டாடுகின்ற சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை அலுவலகத்தில் சுவாமி படங்களை வைத்து கொண்டாடக் கூடாது என ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் படி உத்தரவு இட்டு இருக்கிறார். இது முறையான செயல் அல்ல. நாளைக்கு இன்னொருவன் ஆட்சிக்கு வந்து முறைகேடான கலாச்சார சீரழிவை அவன் பிழைக்க மக்கள் மத்தியில் தனது கொள்கையாக சொல்லி ஏமாற்றுவார்கள். அதை இந்த அதிகாரி அவனை அடிவருட அரசு ஊழியர்கள் கடைபிடிக்க உத்தரவு இடுவாரா? இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அரசில் பணியாற்றும் அதிகாரிகளை துறை ரீதியான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்.
@SHIVAROHANMUSICACADEMY-hp7gv
@SHIVAROHANMUSICACADEMY-hp7gv Жыл бұрын
ஒரு நாள் பணிகள் பாதிக்கப்படுவதால் ஒன்றும் ஆகிவிடாது கடமையை ஒழுங்காக செய்ய பழக்கி விட்டால் பல வருடங்களுக்கு நல்லது இது போன்ற அதிகாரிகளை களை எடுப்பதை நேர்மையுடன் தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம் ஆட்சியர் அவர்களே
@Venkybharat5637
@Venkybharat5637 Жыл бұрын
இந்த மாதிரி நல்ல அதிகாரிகளை நாம் கௌரவப்படுத்த வேண்டும் மரியாதை செலுத்த வேண்டும் இவர்கள் கூட நிற்க வேண்டும் இவர்களுக்கு துணையாக எந்த துன்பத்திலும் துணையாக நிற்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை
@thangaraj6217
@thangaraj6217 Жыл бұрын
💪💪👍இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளைத் தான் தமிழகம் எதிர்த்து காத்திருக்கிறது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள் 💐💐💐
@Thamilar_077
@Thamilar_077 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர். திருமதி சங்கீதா IAS அவர்களுக்கு வேதா நற்பணிமன்றம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்... 👏👏👏👏
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 Жыл бұрын
அனைத்து ஆட்சியர் களும் இவரை போன்று சாட்டையை சுழற்றவேண்டும்.
@divakardiva6861
@divakardiva6861 Жыл бұрын
Our Madurai collector Mrs. Sangeetha is really a wonderful woman. We a group of women went to her office and submitted a petition against a corrupt person. Immediately she send a RDO within two days to make an enquiry regarding the petition. We didn't expect a collector taking action so soon among her busy schedule. Hats off to mam
@murugesank1349
@murugesank1349 Жыл бұрын
ஆட்சியர்களில் முன்மாதிரியாகத் திகழும் திருமதி.சங்கீதா ஐஏஎஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள். தொடரட்டும் மக்கள் பணி..!
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
அப்படியா எருமை
@samraj5283
@samraj5283 Жыл бұрын
சூப்பர் மாவட்ட ஆட்சியர் அவர்களே. ஆட்சி மாறினாலும் அதிகாரிகளின் அக்கறையின்மை, பொறுப்பற்ற வர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரையும் மாற்ற முயற்சி எடுக்கலாம் .
@sreenivasagopal4250
@sreenivasagopal4250 Жыл бұрын
😅😢😂😢
@hajamumtajhajamumtaj6590
@hajamumtajhajamumtaj6590 Жыл бұрын
😊
@hajamumtajhajamumtaj6590
@hajamumtajhajamumtaj6590 Жыл бұрын
+
@gladstoneb879
@gladstoneb879 Жыл бұрын
Greatly appreciate the Sangeetha IAS Collector of Madurai..she set the standards for others to follow suite..must support her work...we need such bold officers every Govt offices...hats off to her..👏👍
@sarojinib8471
@sarojinib8471 3 ай бұрын
😅8. 😅😊😅😊😅😢😢
@saleem.ssaleem.s8176
@saleem.ssaleem.s8176 Жыл бұрын
சூப்பர் இப்படிபட்ட அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை தொடரட்டும் தங்களின் பணி வாழ்க
@Ramani-l5h
@Ramani-l5h Жыл бұрын
Okay. But POLITICIAN will shift her shortly, for her straight forwardness
@ravic4681
@ravic4681 Жыл бұрын
@@Ramani-l5h even if she gets shifted she will still go as a collector only and will continue as same. She doesn't need to change Or compromise. Only these politicians should change their attitude and do something useful to public who voted for them.
@rajendrans5986
@rajendrans5986 Жыл бұрын
மிக மிக அருமை தங்களின் நடவடிக்கை மிக அற்புதமாக செயல் தங்கள் மாதறி ஆட்சியர் எல்லா மாவட்டங்களிலும் செயல் பட வேண்டும் சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@mahalakshmisk6005
@mahalakshmisk6005 Жыл бұрын
Not. Waste collector... Only publicity ...no honest and no kind...
@KNPatti
@KNPatti Жыл бұрын
​@@mahalakshmisk6005To be appreciated such a disciplined Collectors.
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 Жыл бұрын
அக்கா மிகவும் கவனமாக இருங்கள் சிறப்பாக செயல்பாடுகள் நல்லது செய்ய யாரும் விட மாட்டார்கள் மிக கவனமாக இருங்கள் அக்கா நன்றி
@gurumoorthi3516
@gurumoorthi3516 Жыл бұрын
இவர்தான் ஆட்சியர்... ஆட்சியர் என்றபதவியில் இருந்து கொண்டு அரசியல்வாதிக்கும் பணக்கார்களுக்கும் அடிமையாகபோகும் அதிகாரிகளுக்கு அறிவுவரட்டும்
@marshalparanjodhi3580
@marshalparanjodhi3580 Жыл бұрын
அய்யோ..உங்களயெல்லாம் நினைச்சா சிரிப்பா தாங்க இருக்கு...
@ramakrishnan5057
@ramakrishnan5057 Жыл бұрын
VSuperMam
@rrajasekar55
@rrajasekar55 Жыл бұрын
Excellent. Well done Ms. Sangeetha. This is a lesson not only for the officials, but also for the other district collectors, ministers, MLAs, MPs, councillors and all public servants. Please continue the good work.
@bulletbala3637
@bulletbala3637 Жыл бұрын
கலெக்டர் டைம் கு வரும்போது மத்தவங்க ஏன் வரல.. இது மக்கள் மேல அக்கறை இல்லாத அதிகாரிகள் என் பது நல்ல தெரியுது... சூப்பர் மேடம்
@alagesh1412
@alagesh1412 Жыл бұрын
அருமை என் அன்புக்குரிய உயர் அதிகாரி மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்று ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என் அன்பு சகோதரி சற்று பாசத்தோடு
@ithu.namba.channel9660
@ithu.namba.channel9660 Жыл бұрын
அம்மா நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்.தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள்
@singwithselvam9171
@singwithselvam9171 Жыл бұрын
சிறந்த, நேர்மையான ,துணிவான, மிகவும் சரியான மதிப்பிற்குரிய ஐயா, திரு. சகாயம் அவர்களைத் தொடர்ந்து, மதிப்பிற்குரிய ஆட்சியர் அம்மா சங்கீதா அவர்களும் நல்லாட்சி புரிந்து ச் சிறக்க நல்வாழ்த்துக்கள் 👍🙏🇮🇳🙏🏻🙏🏻...
@harikrishnan.n5070
@harikrishnan.n5070 Жыл бұрын
சரியான நடவடிக்கை தொடரட்டும் உங்கள பனி
@V.PrabhakaranVeerappanPrabhaka
@V.PrabhakaranVeerappanPrabhaka 3 ай бұрын
இந்த அம்மாவை போல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்புடன் நடந்து கொண்டால் தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றும்.பாரத மக்கள் கழகம் சார்பில் வாழ்த்துக்கள் அம்மா
@DuraiRaj-yw6nu
@DuraiRaj-yw6nu Жыл бұрын
இப்படி பட்ட அதிகாரிகள் தான் நாட்டிற்கு தேவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்
@foodtea4339
@foodtea4339 Жыл бұрын
எதற்கும் அஞ்சாதவர் மக்கள் நலன் முக்கியம் என செயல்படகூடியவர்.ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்துரைத்து புரிய வைத்து பின் செய்யவில்லை என்பதால் தான் இந்த நடவடிக்கை என்பது சிறந்த நிர்வாக திறன்.சிறந்த அதிகாரி.பாராட்டப்பட வேண்டியவர். பணி தொடர வாழ்த்துக்கள்.
@salexpandimani7103
@salexpandimani7103 Жыл бұрын
இது போன்ற அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் அம்மா
@SivakumarTailor-x7k
@SivakumarTailor-x7k 5 ай бұрын
இவர் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஆன்டவர் என்றும் உங்களுக்கு துணை யாக இருப்பார்கள் 🎉
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi Жыл бұрын
கலெக்டர் அம்மா நீங்க என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் திருந்தமாட்டான்.. ஒரு இருபது ரூபாய்க்கு என்னை இரண்டு நாட்கள் அலையவிட்டார்கள்..ஆர்டிஓ ஆபீசில்...
@elangovanelango8608
@elangovanelango8608 Жыл бұрын
அதிகாரம்இருக்கும்வரை இப்படியேஇருக்கவேண்டும்❤❤❤❤❤
@RaviKumar-cg8vi
@RaviKumar-cg8vi Жыл бұрын
இது மாதிரி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் செய்தால் கரப்சன் கலெக்சன் எல்லாம் குறையும் வாழ்த்துக்கள்
@NarayananK-ct4gl
@NarayananK-ct4gl Жыл бұрын
I don't know whether she will be to withstand ministers pressures to do wrong things or refrain from taking action on culprits
@bglr2011
@bglr2011 Жыл бұрын
​@@NarayananK-ct4gl Yes absolutely True. She can't do anything against corrupted officials,they are big crocodoiles and blood sucking wolves. Before a year court used this words but still irrespective of gender both Men and women are like that only.
@counterpoint9260
@counterpoint9260 10 ай бұрын
eppadi kuraiyum..nee dhaan mixie grinder 2000rs vaangittu DMK/ADMKukku vote potruviye
@user-muthumari
@user-muthumari Жыл бұрын
பள்ளி குழந்தைகள் 5 நிமிடம் தாமதமாக வந்தாலே வெளியே நிருத்த படுகிறார்கள் அப்படியிருக்கும்போது இவர்கள் காரணம் சொல்வது ஏற்றுக்கொள்ள படாது மாவட்ட ஆட்சியர் செய்தது மிகவும் சரி வாழ்த்துக்கள்
@veeruKutty2000
@veeruKutty2000 Жыл бұрын
ஆரம்பம் போல் இறுதி வரை மாறாமல் நேர்மையை கடைபிடிக்க வாழ்த்துகள் அம்மா
@muthumeena3427
@muthumeena3427 6 ай бұрын
இந்த மேடம் ரொம்ப நல்லவங்க. இன்னைக்கு நான் இவங்கள மதுரை கலெக்டர் ஆபீஸ்ல பார்த்தேன் .நான் இன்னைக்கு தான் இவங்ககிட்ட மனு குடுத்துட்டு வந்தேன். மனு கொடுக்க வர எல்லாத்தையும் ரொம்ப பொறுப்பாகவும் பன்மையாக பேசுறாங்க இந்த மாதிரி இருக்கிற கலெக்டர்ஸ் நம்மளோட நாட்டுக்கு ரொம்ப தேவை. நான் நிஜமாலுமே இந்த மாதிரி கலெக்டர் எல்லாம் படத்துலதான் பாத்துருக்கேன் நேர்ல மக்கள் குறைகளை கேட்கிறார் இந்த கலெக்டர் நான் இப்பதான் பார்க்கிறேன் மேடம் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.👍
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
அருமை... தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்...
@kanagarajr6756
@kanagarajr6756 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா..... நல்ல ஆட்சியாளர்கள் நமக்கு தேவை. God Bless....
@tkmoorthy6939
@tkmoorthy6939 Жыл бұрын
இப்போதாவது தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு சொரணை வருமா..? அல்லது வழக்கம் போல கொடி பிடிப்பார்களா..? கடவுளே உண்மையுள்ள ஊழியர்களுக்கு துணை நிற்கட்டும்.
@jafarmohammed5330
@jafarmohammed5330 Жыл бұрын
Excellent....even more excellent...we need such a outstanding performance collector for every district like Sangeetha IAS and Sheela Prabhakar Sathish IAS
@alliswellp
@alliswellp Жыл бұрын
எனது பள்ளி வாழ்க்கையில் தலைமை ஆசிரியரின் நினைவு வருகிறது. ..
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👍🏻👍🏻
@ravisankar5207
@ravisankar5207 Жыл бұрын
ஆமாம் .
@Prabhuajith67
@Prabhuajith67 Жыл бұрын
உங்கள் துணிச்சலான செயல்பாடுகள் மேலும் தொடரட்டும் 🎉
@krpraba1987
@krpraba1987 Жыл бұрын
எங்கள் வணிகவரித்துறையில் நிர்வாக இணை ஆணையராக பணியாற்றினார்.
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
சங்கீதா செய்த சரியான சம்பவம் பாராட்டுகள் வாழ்த்துக்கள் உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
@ravic4681
@ravic4681 Жыл бұрын
I support this collectors attitude. This is how an administration should be and nothing wrong in what she did. We need these kind of collectors only. She is not strict she just explain how we should be and how to support public in resolving their issues on time. ❤❤❤
@amuthant.4866
@amuthant.4866 Жыл бұрын
Oru uthaaranam : Sailendra Baabu..tenda sambalam, makkalin vari panam.Ehval seivatu tirudargaliku.Urupada maattaan.
@Gani512
@Gani512 10 ай бұрын
மேடம் மிக்க நன்றி மேடம் ரொம்ப நன்றி மேடம் இந்த மாதிரி அதிகாரிகள் ரொம்ப கீழ்த்தரமாக மக்களை வந்து பேசுவார்கள் நல்ல அதிகாரிகளை கொண்டுவருமாறு இந்த மேடத்தை கையெடுத்து கும்பிடுகிறோம் நன்றி வணக்கம்
@sivasangaran7388
@sivasangaran7388 Жыл бұрын
தரமான சம்பவம் செய்த கலெக்டர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 Жыл бұрын
இப்படிபட்ட நல்ல அதிகாரிகள் இருந்தால் என்றோ நம் தழிழ் நாடு முன்னேற்ற ம் அடைந்திருக்கும் தன்கடமைசெய்யும் இந்த கலெக்டர்க்கு என் பனிவான வணக்கம் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@govindasamy5312
@govindasamy5312 Жыл бұрын
சரியான அதிகாரிகள் இப்படி நடந்து கொள்ள வேண்டும்.அரசியல்தலையீடூ உள்ளே வந்தால்நிர்வாகம் எப்படிச் செய்வ து.வாழ்த்துக்கள்.
@palaniphilip4849
@palaniphilip4849 Жыл бұрын
சந்தோஷம் இப்படிப்பட்ட வீரப்பெண் உமக்கு விருது மக்கள் இருதயத்தில் எங்கள் குடும்பம் வாழ்த்துகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc Жыл бұрын
மீண்டும் ஒரு சகாயம் மாவட்ட ஆட்சியரை பார்க்கிறோம் . நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
vote bank no action
@ammukutty-lr1ef
@ammukutty-lr1ef Жыл бұрын
God bless you அம்மா உங்கள் பணி மேலும் வளர கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@samy6388
@samy6388 Жыл бұрын
An efficient collector is the type of collector that Madurai needs... And wish you all the best for continuing this work
@sanmathij
@sanmathij Жыл бұрын
நான் ஒரு பேராசிரியர் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வகுப்பில் மாணவர்களுக்கு சொல்வது உண்டு காலத்தாமதமாக வருபவர்களை வெளியில் நிற்க வைப்பது உண்டு அந்த நினைவு உங்களுக்கு தலை வணங்குகிறேன் ஆட்சியர் அம்மா 🙏 நீங்கள் முதல்வன் அல்ல முதல்வி நன்றி 🙏
@harikrishnan.n5070
@harikrishnan.n5070 Жыл бұрын
அதிகாரிகள் மக்கள் பணியாளர்கள் என்ற நினைவு வரவேண்டும்
@samricherd9189
@samricherd9189 8 ай бұрын
அப்படியா சரிங்கோ
@mattermamey9831
@mattermamey9831 Жыл бұрын
வாழ்த்துக்கள் அதே சமயம் இதே வீரத்தை கட்சிக் காரர்களிடம் காண்பித்து ஆட்சியர் மேலும் பெருமையை தேடிக் கொள்ள வேண்டும்
@terronsolomons7100
@terronsolomons7100 Жыл бұрын
She is the best out of best Government servant...❤😮🧍‍♀️🤔....!!!
@ponntamilarasan693
@ponntamilarasan693 Жыл бұрын
அரசு ஊழியர்கள் (அதிகாரிகள்) மக்கள் பணியாளர்கள் என்ற நினைவு வரவேண்டும்.....,
@yaqupm5665
@yaqupm5665 Жыл бұрын
அருமை யான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது தான் கலெக் ட்டர் என்று சொல்லலாம்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 Жыл бұрын
Excellent collector.... Government job is highly service oriented & public are visiting and waiting long time to submit their grievances.... As such this "Modern Collector" rightly warned in advance, even after staff coming late means, these kind of punishments are inevitable ... Hatsoff....Jaihind...
@kani8147
@kani8147 Жыл бұрын
கலெக்டர் சிறப்பாக செயல் படுகிறார் என்பதை அனைவருக்கும் தெரிய படுத்தவும் ... அதிகாரிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் கலெக்டர் பணி சிறக்க வாழ்த்துகள்
@நிலாச்சோறு-ற9ல
@நிலாச்சோறு-ற9ல Жыл бұрын
Goosebumps news 🔥💥.....
@MuruganharishyRottweiler
@MuruganharishyRottweiler Жыл бұрын
இது பேன்றா நல்ல அதிகாரிகள் தமிழக முழுவதும் வந்தால் மக்கள் பயன் அளிக்கும் வாழ்த்துக்கள் மேடம்🙏🙏💯👌🇮🇳
@saravananp8822
@saravananp8822 Жыл бұрын
எல்லா மாவட்டத்திலும் இதே நிலை தான். காலை11:00 மணிக்கு முன்பு யாரும் பணிக்கு வருவதில்லை. பணம் இல்லையேல் எந்த பணியும் நடப்பதில்லை.
@athimulamsanthalingam8539
@athimulamsanthalingam8539 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவரையும் மாறுவதற்கு வழிகாட்டுதல் நன்றி
@sathiksathik6119
@sathiksathik6119 Жыл бұрын
இந்த news கேட்கவே சந்தோசமாக உள்ளது
@saravanakumart3323
@saravanakumart3323 Жыл бұрын
இன்று மட்டும் லேட்டாக வரால வருடம் முழுவதும் லேட்டாக தான் எல்லா அரசு அதிகாரிகளும் வருகிறார்கள் குறிப்பாக மதுரை மிக மோசம்
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் உம்மைப் போன்று தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட்டால்தான் நாடு சிறக்கும் தமிழ் வாழ்க
@tamilnadu10011
@tamilnadu10011 Жыл бұрын
கேட்பதற்கு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது இது நிடிக்குமா
@kumarandishanmugasundarara7830
@kumarandishanmugasundarara7830 Жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கீதா. கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.‌ மாவட்ட மக்களின் தலைவர் மாவட்ட ஆட்சியர். ஏழை எளிய மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை தாமதமின்றி வழங்குக. தினசரி நாளிதழ் களில் பார்த்த உடனே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் K. சண்முக சுந்தர ராஜ், திருநெல்வேலி.
@devarajand7082
@devarajand7082 Жыл бұрын
நன்றி.🙏👍
@Eswaravadivoo24
@Eswaravadivoo24 Ай бұрын
Verygood 4:27
@rajangamthamizhvanan3055
@rajangamthamizhvanan3055 Жыл бұрын
உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sampathvellai9214
@sampathvellai9214 Жыл бұрын
மிக அருமையான செயல் பாராட்டக் கூடியது
@ponntamilarasan693
@ponntamilarasan693 Жыл бұрын
நீங்க புதுசா இதே தன்மை மாறாமல் இருக்கும் உங்கள் கடமை செய்ய வாழ்த்துக்கள். எதற்காகவும் தன் கவுரவத்தை விட்டுக் கொடுக்க கூடாது
@user-ki2rm5hh3y
@user-ki2rm5hh3y Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி, கடமை செய் பலனை எதிர்பாராதே.....,,💯💯💯💯👏👏👏👏
@KalugasalaMoorthy-vz2fj
@KalugasalaMoorthy-vz2fj Жыл бұрын
சிறக்கட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@salmanyusuf5951
@salmanyusuf5951 Жыл бұрын
Excellent Excellent performance நல்ல நிர்வாகம் தொடரட்டும்
@michaeljose1686
@michaeljose1686 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி.வாழ்க வளமுடன்.
@mandiramsiva2011
@mandiramsiva2011 Жыл бұрын
வணக்கம் நல்ல ஒரு விழிப்புணர்வு நன்றி தாயே நன்றி
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
எல்லாம் கரெக்ட் தான்! அமைச்சர் 2 மணி நேரம் தாமதமா வந்தா இந்த கலெக்டர் என்ன நடவைக்கை எடுப்பார் ? இவரை விட பல மடங்கு ஸ்டிக்ட் டாக இருந்தவர் தான் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம்.IAS! அவர் இப்போ எங்க இருக்கார் ?
@M.balakrishnan-o8j
@M.balakrishnan-o8j Жыл бұрын
இந்த செய்தி மனதிற்கு சந்தோசமா இருக்கு ❤🎉🌹
@vadivarasikollangodupalani7157
@vadivarasikollangodupalani7157 Жыл бұрын
மீட்டிங் அட்டன் பண்ணினால் ஒரு லட்சம், என அறிவித்திருந்தால், முதல் நாளே அதிகாரிகள் வந்திருப்பார்கள். 😂
@MR-zv6fg
@MR-zv6fg Жыл бұрын
என்னம்மா கலெட்டர் பவர் MLA வை பார்த்தால் எழுந்து நிற்க வேண்டும் MLA அமர்ந்த பின் தான் அமர வேண்டும்.
@Golden-ug6sw
@Golden-ug6sw Жыл бұрын
MLA மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, கலெக்டர் மக்களுக்கு சேவை செய்வதற்க்கு ஊதியம் வாங்கும் ஊழியர்.
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 8 ай бұрын
உங்கள் தென்காசி மாவட்டத்திற்கு எப்படி கலெக்டர் வந்தா நல்லா இருக்கும்
@vasudevan7522
@vasudevan7522 9 ай бұрын
சூப்பர் இந்த செய்திகள் உண்மை என்றால் பாராட்டுக்கள் அரசு அதிகாரிகள் மெத்தனம் உங்களுக்கு எச்சரிக்கை தவறு இது தான் சரி பார்க்க நீட்டா கண்ணியமான ஆடை அனைத்திற்கும் வாழ்த்துக்கள்
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
ஒவ்வொரு அரசு ஊழியர்களும் 20ஆண்டுக்குத்தான் பணி உடனே படித்து விட்டு சும்மா இருப்பவர்களுக்கு அந்தபணியை வழங்க வேண்டும் பழைய ஊழியர் ஒரு வருடம் முன் புதிய ஊழியர்களுக்கு பணியை குறித்து ஆலோசனை கொடுத்து அவர் விலகவேண்டும் ஒவ்வொருஊழியரும் 30, 40 வருடம் பணிசெய்வது ஏற்புடையது அல்ல அரசு இற்கு சட்டம் கொண்டு வரனும் இது எல்லோருக்கும் நன்மை பயக்கும் ஊழல் இருக்காது பணிக்கு சரியான நேரத்தில் வருவார்கள்
@PonPondian
@PonPondian Жыл бұрын
நன்றி சகோதரி. உங்கள் சேவை எளியவர்களுக்கும் எழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🎉🎉🎉
@kalaiselvan2504
@kalaiselvan2504 Жыл бұрын
பொது மக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து சரியான நேரத்திற்கு வரும் போது என் அதிகாரிகள் வரமுடியாது மலையே இல்லாவிட்டாலும் எப்போதும் தாமதமாக வருவது தான் இவர்கள் வேலை.ஆட்சியர் எடுத்த முடிவு சரியானது தான்
@shanthisujishanthi416
@shanthisujishanthi416 6 ай бұрын
😮👍👍👍👍👌👌 தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் இது போன்று நிகழ்ந்தால் மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்
@KSmariappanMariappan
@KSmariappanMariappan Жыл бұрын
இவர் எங்க ஊர்ல பிறந்தார் என்பதற்கு பெருமைப்படுகிறேன் 🎉🎉🎉🎉🎉
@godwinjacob1810
@godwinjacob1810 Жыл бұрын
Unga oore ethu madhaneri ya (tirunelveli dist)
@KSmariappanMariappan
@KSmariappanMariappan Жыл бұрын
@@godwinjacob1810 Ella (thankasi dist) thipenampaddi pavorcadthiram ( thaluk)
@murunganms52
@murunganms52 Жыл бұрын
அம்மா வணக்கம் நாங்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மலைவாழ் மக்கள் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி தவித்து வருகிறோம் எங்கள் குறைகளை தீர்ப்பதற்கு எந்த ஒரு ஆட்சியரும் முன் வரவில்லை இப்படிப்பட்ட கொடுமையில் நாங்கள் வாழ்ந்து எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் ஆனாலும் அடிப்படை வசதியும் இல்லை எத்தனையோ முறை மனுக்கள் தாக்கல் செய்து எங்களுக்கு நல்ல ஒரு முடிவு தெரிய வில்லை எங்கள் மலை பகுதிக்கு தார் சாலை அமைத்து தரும்படி கேட்டுள்ளோம் இருந்தும் எங்களை திரும்பி பார்ப்பதற்கு மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மலைவாழ் மலைக்கிராமம் குழிப்பட்டி எங்கள் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கட்டிடம் இல்லை நன்றி வணக்கம்
@hameedvms1960
@hameedvms1960 Жыл бұрын
அரசியல் வாதிகளுக்கு முன்பு இவரது அதிகாரம் ?
@marimuthu819
@marimuthu819 8 ай бұрын
அம்மா தேனி மாவட்டத்தில் ஆட்சியாளராக வாருங்கள் அம்மா உண்மை நேர்மை நியாயம் நாணயம் போன்ற நற்குணங்களில் அரசு பதவி நல்வாழ்த்துகள் நீண்ட கால நோக்கில் இது நல்ல பொது சேவை
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
அனைத்தும் IAS அதிகாரிகள் மட்டும் எதிலும் நேர்மையாக செயல்பட்டால் ஊழல் அரசியல்வாதிகளும் ஊழல் அதிகாரிகளும் எந்த ஊழலும் செய்யவே முடியாது. ஆனால் பல IASக்கள் அப்படி இல்லை. இவரைப் போன்றோர் தான் தங்களது கடமையில் சரியாக இருக்கின்றனர்
@M.Kavitha-mj9uv
@M.Kavitha-mj9uv 5 ай бұрын
Super mam appadiye school teaching, government bus student errra marranka kavaninka mam please
@UTerine
@UTerine Жыл бұрын
அலுவலக CCTV பதிவுகளை மாதம் ஒருமுறையாவது கண்கானித்தால் அலுவலர்கள் தாமதமாக வருவதை குறைக்கலாம் ...
@errthamaraikannan_mdu
@errthamaraikannan_mdu Жыл бұрын
தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே!
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
ஆட்சியர் எடுத்தது சரியான நடவடிக்கை தான்.எல்லா நேரங்களில் இப்படி செய்ய முடியாது.அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்
@krishnamnm1341
@krishnamnm1341 Жыл бұрын
மிக அருமையான பதிவு.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.