வணக்கம்! மதிப்புக்குரிய ஓவியர் மருது அவர்களும் இசைக்கு ஓர் இசைஞானி போல், ஓவியக் கலைக்காக கொண்டாடப்பட வேண்டியவர். ஓவியக் கலையை மேம்படுத்தியவர்கள் வரிசையில் இவரது பெயர் ஒரு முக்கிய காலக் குறியீடாகப் பார்க்கப்பட வேண்டியவர். பாரம்பரிய ஓவியத்தையும் நவீனகால மேம்படுத்தப்பட்ட கலை வளர்ச்சியையும் சமகாலத்தில் இணைத்து பயணித்து பல வரலாற்றுப் பதிவுகளைச் செய்ததில் இவருக்கு நிகர் திருவாளர் ஓவியர் மருது அவர்களே! ஞானச் செருக்கற்ற எழிமையான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்று கூறினும் மிகையாகாது. அவ்வளவுக்கவ்வளவு படைப்புகளைத் தந்துள்ளார். அருமையான நேர்காணல். நன்றியும் வாழ்த்துகளும்.
@BabuNaidu-eg2jlКүн бұрын
👌🙏🙏
@MsivakaminathanSivamКүн бұрын
கொலை காரன கண்டு புடிக்க முடியுமா கொடிய மனித மிருகங்களை கண்டு பிடிக்க முடியுமா 😢😢
@plnmohan16 сағат бұрын
Trotsky Marudu என்பதில் Trotsky என்பதன் பொருள் என்ன....