மீனாட்சி அம்மன் என் குலதெய்வம் 🕉🕉 ஓம் சக்தி பரா சக்தி 🕉🕉
@tamilnadugreat74095 ай бұрын
Nee entha kulam ?
@AndroSiva5 жыл бұрын
மீனாட்சி அம்மன் கோவில் தீ பிடிச்சப இங்க எல்லா pasangalau அழுதாங்க include me😣Meenakshi ammana enga amma marithaa paapo ella madura peoplesuh❤️🥰
@mareesmani66595 жыл бұрын
Me to anna
@mareesmani66595 жыл бұрын
Amma mathiri illa meenakshi namaku 😍nammaloda Amma thaan meenakshi. Naama ellorum avanga kolanthaigal
@sarabojihoney9654 жыл бұрын
En kovil theepidichuthu sollamudiuma enaku theriyathu
@kalamegaa50203 жыл бұрын
@@mareesmani6659 à
@kamakshiv69513 жыл бұрын
.
@e.roshan98023 жыл бұрын
🙏🙏🏻🔱ஒம் மீனாட்சி அம்மன் தாயே போற்றி வாழ்க வளமுடன் 🌾🙏🏼🙏🏽
@madurai16904 жыл бұрын
மரகத வள்ளி யின் பெருமை மமதுரை மாநகரே ஓங்கி ஒலிக்கும் சப்தம் உலகமே வியந்தவள் அல்லவோ எனது தாய் மதுரைமீனாட்சி🔱
@SaiKumar-wd4hj3 жыл бұрын
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qn2dg4gj8w3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@vijayapappa28733 жыл бұрын
இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பாக மற்றும் புதிய பொழிவையும் கொண்டு வந்தவர் மாமன்னர் திருமலை நாயக்கர் ஆவார்
@mahendran_tn293 жыл бұрын
கிடையவே கிடையாது... இதனை கட்டியவர் மாமன்னர் குலசேகர பாண்டியன்.... நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு... திருமலை நாயுடு கட்டியது திருமலை நாயுடு மகால்...
@basavaanand71452 жыл бұрын
எங்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வெளியேற்றியது திருமலை நாயக்கர் தான்.
@bharathwarrior00723 жыл бұрын
உண்மை வரலாறு நன்றி
@premakumari21553 жыл бұрын
L'
@saraswathisaraswathi93263 жыл бұрын
@@premakumari2155 9
@lakshmanane70025 жыл бұрын
நன்றி நியூஸ்7
@harisharyaa92463 жыл бұрын
🌺🙏🌺 OM MEENAKCHI AMMAN POTRI 🌺🙏🌺
@Balaji-wc6vr2 жыл бұрын
Porupa mulusa katutu pathiva podu
@muthu_19955 жыл бұрын
நன்றி வரலாற்றில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மறைக்காமல் எடுத்துரைத்ததற்கு.நன்றி
@sivan19905 жыл бұрын
மதுரகாரனுங்க Oru like
@gopalakrishnannadasan193010 ай бұрын
யாகம் -தீ.காடுகொளுத்தி வேளாண்நிலம்தயார்படுத்துதல்.இந்திரன்-மழை. பசுமைநிலம் மீண்டும்உரு வாச்சி மீண்டாச்சி.மீனாச்சி பசுமை நிலமேமீனாச்சி.
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
அம்மா தாயே மகமாயி அன்னலட்சுமி சமயபுரத்தாளே ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் கோயில் மதுரை. மீனாட்சி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி
@madurailogu68083 жыл бұрын
🔥🙏அம்மா மீனாட்சி
@vigneshdharan42411 ай бұрын
Om meenchi Amman thunai 🙏
@thalapathirasigan5651 Жыл бұрын
🙏💓❤ஓம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரே போற்றி போற்றி❤💓🙏
@saravanapandian2931 Жыл бұрын
Excellent speech
@media89175 жыл бұрын
மாமன்னர் திருமலைநாயக்கர் வாழ்க வாழ்க. குமரகுருபரர் சுவாமிகள் மீனாட்சியம்மைபிள்ளைதமிழ் இயற்றியது மீனாட்சிஅம்மன் சிறுகுழந்தையாக மாமன்னர் மடியில் அமர்ந்து பாடலை கேட்ட அதிசயம் நடந்தது மதுரையில்.
@renugadevi91355 жыл бұрын
அப்ப ஆந்திரால பொய் கூவுடா வந்தேறி
@krishgopal21505 жыл бұрын
Da nanga ilana thamilnadu sudu kadu airukum da nanga achi senjapa yaraum telugu kathukonganu solala irunthalum unhaluku ka than periyar ungalugu thanda poradunaru
@krishgopal21505 жыл бұрын
Vantrinu solura ok unaku unoda thatha neme thrium avanga thatha yarunu unala sola mudiuma unala nanum ipa tamil peeuren next varavangluku na entha orununu thriyathu nenga ipadiya pesikitu than irupenga iruka poringa
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாற்றை viral Starry என்ற யுடிப் சேனலில் உன்மையாண வரலாறு இருக்கு அதாவது மதுரை மீனாட்சி அம்மன் வரலாற்றை சொல்லிருக்காங்க அந்த யுடிப் சேனல்ல போயி எல்லாரும் பாருங்கள் நண்பர்களே தயவுசெய்து பாருங்கள் இது உன்மை தான் 🙏🙏🏻🔱🌾🙏🏼🙏🏽💯✨❤🙂❣️⚜️✨😊
@user-zk6hi7sq4u2 жыл бұрын
என் தாய் மீனாட்சி அம்மன்........
@haripandian94434 жыл бұрын
எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் கோயிலுக்குள் புகுந்தார்கள் பார்பனர்கள்
@hemaashok20854 жыл бұрын
Correct
@gokuls1653 жыл бұрын
அப்டினா எதுக்கு கல்யாணத்துக்கும் கருமாதிக்கும் பார்ப்பனார கூப்புடறீங்க நீங்களே மந்தரம் சொல்ல வேண்டியது தானே, உங்களுக்கு தேவைனா மட்டும் அவங்க வேணுமா
திருத்தம் வேண்டும் கதை அல்ல வரலாறு 🔥🔥⚔️🔱🔱🔱🔱🔥📿📿📿🙏🙏🗡️
@aizen47272 жыл бұрын
Yov nee vera avan history ye sollala first
@carefulof.theearthouttathe524610 ай бұрын
Indha periyar vachu flim kattura pala nabargalukku piranthavangalukku naan sollugitigen vaithiya lingam iyer thaan pattiyaal ina makkalai meeteduthaar .... Na pallan enga thatha kovil kulla pora porattam nadathina photo enkitta irukku .... Intha e v ramasamy onnum porattatha thodangala .... Puthu kadha pesuravan (mannikkavum ) thayar oru vilai mathu
@sivachandru9713 жыл бұрын
🙏🙏🙏🌸🌸🌸
@smahalakshmismahalakshmi64052 жыл бұрын
கம்பீரமான கோபுரம் .அம்மனே போற்றி
@poshsanju1680 Жыл бұрын
Vazhga perarasi Meenachi amman Vazhga ella kadavulum Vazhga ella kadavul sthalangalum En kula deivam Nanjundeshwarar ella kadavulaium vida Mel ongi valzhga
@b4bthick5 жыл бұрын
RS Naidu and Saminatha batter, the gr8
@nagarajraj86224 жыл бұрын
எங்க ஊருல எங்க குலதெய்வம் government கு சேர்ந்து விட்டது. But நாங்க மட்டும் பொங்கல் கொண்டாடுவோம். இருந்தாலும் பூசாரி வேற ஜாதி அழுகள்கூட சேர்ந்து எங்களுக்கு roomba டிஸ்டர்ப் கொடுப்பான். But எங்களுக்கு ராம்நாடு சமஸ்தானம் எங்களுக்கு full உரிமை குடுத்து விட்டது
@sudhamohan2783 Жыл бұрын
Meenakshi Amman thaye thunai unnudaiya sannathikku varavaiyungal amma
@foodfactory91175 жыл бұрын
Mass
@keswaran282 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Palanichamy-2 жыл бұрын
Meenachi Amma 🙏🙏🙏
@saibaba1723 жыл бұрын
🙏
@umauma9275 жыл бұрын
Super information
@balrajreshi65004 жыл бұрын
🙏🙏👌👌👌👌👌👌
@selvampachaiyappan51143 жыл бұрын
Om meenakshi.amman
@palanikumar32972 жыл бұрын
Om Meenakshi Amman potri 🙏
@deepakdkrishna18544 жыл бұрын
Please post a detail video about nellaiyappar temple , thiruvanamalai temple
என்னடா இது தலைப்பிற்க்கும் வீடியோவிற்க்கும் சம்பந்தமே இல்லை..... ஈர வெங்காயம் போல் உள்ளது.....
@Pandiyarmagan2 жыл бұрын
பாண்டிய அரசி மள்ளத்தி....மீனாட்சி ஆத்தால்.....
@ThiruMSwamy3 жыл бұрын
யாரு உயர்ஜாதி? அர்த்தம் ஏதேனும் உள்ளதா. இவர்கள் பட்டியல் ஜாதிகளை மட்டுமேயன்றி பிற்படுத்தப்பட்ட பல ஜாதிகளையும் விடவில்லை. மேலும் உயர்ஜாதி என தன்னை சொல்லிகொள்பவர்கள் வந்தேரிகளே ஆனால் பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் பூர்வகுடிகள்.
@chandirasudan63795 жыл бұрын
கொஞ்சம் வரலாறு,நீரைய பொய்........ethuku thukkula thangalam(news 7)
@Raj-jv1ip4 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் கோவில் பற்றிய தகவல்களை கதைகள் சொலாலுங்க
@bzbbbzb40053 жыл бұрын
தமிழ்ச்சிந்தனையாளர் பேரவை பா௫ங்கள்.
@giridharan10665 жыл бұрын
All are ok, 14th century who's destroyed Meenakshi Amman temple, please tell those name , why you skip that only? Because you explain briefly about Meenakshi Amman history, so tell that one also , who's destroyed temple!!
@prabubme37792 жыл бұрын
Destroyed by muslim ruler sultan kilji gay partner malik kapoor
@shivas458 Жыл бұрын
Muslims means he won't say. 😅
@ashwinigandhi87134 жыл бұрын
All are telling this channel is telling wrong info but no one in comments are putting the correct details....
மதுரை மீனாட்சி அம்மன் கையில் இருப்பது கிளி சுகர் பிரம்ம மகரிஷி ஓம் நமோ சுகதேவாய நமக என்று சொல்லி கொண்டே வாருங்கள் கண்டிப்பாக பச்சை கிளியை பார்ப்பீர்கள் அவர் தான் சுகர் பிரம்ம மகரிஷி
IPL la ஒவ்வொரு சிக்ஸ் கும் துட்டு மாதிரி பெரியார் மற்றும் நாயுடு என்ற ஒவ்வொரு உச்சரிபிற்கும் போல..
@magiivlog20105 жыл бұрын
பெரியார் புலுத்தினான்
@vijayans52134 жыл бұрын
👌
@immortalruler21144 жыл бұрын
அப்போ! யார் தான்பட்டியலின மக்களை கோவிலுக்கு செல்ல போராடியது ?
@magiivlog20104 жыл бұрын
@@immortalruler2114 😂😂வரலாரை படியுங்கள் அய்யா தமிழ் நாட்டில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியது வைத்தியநாத ஐயர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர்... மீனாட்சி அம்மன் கோவிலில் நடத்தினார்கள்.... பெரியார் நடத்தியது வைக்கம் கேரளா...
@immortalruler21144 жыл бұрын
ஏப்ரல் 1926-ல் ஈரோட்டில் கோயில் நுழைவு போராட்டம் யார் நடத்தியது....?
@magiivlog20104 жыл бұрын
@@immortalruler2114 அப்படி நடத்தி இருந்தால் அந்த லிங்கை பகிருங்கள்
@baghavathsingh47804 жыл бұрын
நீங்களா ஒரு வரலாறு சொல்லுங்கள் அதயும் நாங்க கேட்கிறோம்
@immortalruler21144 жыл бұрын
அப்போ! நீங்க சொல்லுங்க....ஏன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று?
@sivasri86592 жыл бұрын
Theventhirar ✨
@SheranAslam Жыл бұрын
RS Naidu avargalukku ku nandri. Arathin vazhi nindru nadadhamaikku. Ivarum sirandha manidhar yendru kandukonden... Amma Meenatchi ❤❤❤
@akmark82113 жыл бұрын
நல்ல பதிவு, தலைப்பு மட்டும் " மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சுற்றி நடக்கும் அரசியல் " என்று வைத்துருக்கலாம். நன்றி 😊🙏.
@vishwa.s25802 жыл бұрын
🔥🙏🔥
@தனிஒருவன்-ங1த5 жыл бұрын
தஞ்சை பெரியகோவில் பற்றி பதிவிடவும்
@chandrasekar7560 Жыл бұрын
🙏🙏💐💐💐💐❤️
@siggarkamal4 жыл бұрын
Madurai Meenazshi Amman thunnai
@karuppiyakaruppaya62852 жыл бұрын
My Madurai
@subashbose94765 жыл бұрын
பெண் அர்ச்சகர்களை நியமிப்பதே சரி....! எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே நல்ல தீர்வு....!
@nagarajanv59553 жыл бұрын
@@ssundarapandiyan3377 Devanatha gurukkal did it long ago.
@AjithKumar-wt1ob2 жыл бұрын
Menatji amma thunai
@prabhuh72054 жыл бұрын
Jai mata di nice story to here
@gokulakannan73613 жыл бұрын
Om angayarkanniye pootri
@jeevanjeeva58424 жыл бұрын
*Arulmigu Sri Meenakshi Amman* 🙏 🙏ArunSakthi🌹
@praveenkumar-tp2yb5 жыл бұрын
Dai News7...where is the story of the temple??? You are only saying about Periyar history.
@Vijayan1845 жыл бұрын
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இருக்கிறது ..தேவை இல்லாத ஒன்று....
@DiniSmart427 Жыл бұрын
நான் நினைக்கிறேன் நீ கூட தேவையில்லனு
@dhanshdhansh45862 жыл бұрын
Om meenatchi Amman potri
@ramamoorthybabu7863 жыл бұрын
Thaye Meenakshi poetry.
@dheena374011 ай бұрын
மீனாட்சி கதை சொல்றேன்னு சொல்லிட்டு. ஜாதி அரசியல் பேசி இங்கையும் உங்க கேவலமான அரசியல் செய்ய வேண்டாம்!
@suntvkalainavermohamedsams54695 жыл бұрын
கோவிலில் இத்தனை அரசியல் நடந்து இருக்கின்றது என்பதனை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். உங்கள் தலைப்புகளில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அரசியல் பின்னணி என்கின்ற ஒரு தலைப்பை கொடுத்து இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். ஒன்றை மட்டும் என்னால் தைரியமாக சொல்ல முடியும். கடவுள் தான் படைத்த மக்கள் இடையே சாதி பார்த்தான் என்றால்? அவன் கடவுள் அல்ல! கட்சித் தலைவர்! எனக்கு பெரியாரின் மீது கோபம் இருக்கிறது. அவருடைய ஒருசில அநாகரீகமான வார்த்தைகள் என்னை வெறுப்படைய வைத்திருக்கிறது. ஆனால் இவர்கள் போன்ற மனிதர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுக்கு பெரியார் போன்ற மனிதர்கள் வரவில்லை என்றால் இன்று சமத்துவம் என்ற ஒன்று கிடைத்திருக்காது என்பது தான் மறுக்க முடியாத கருத்து. நியூஸ்7 தொலைக்காட்சி மீதுமேலும் ஒரு மதிப்பு கூடி விட்டது. தகுதியான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக நான் வாழ்த்துகிறேன் உங்களை!👏👏
@thiruppathilakshmanan28004 жыл бұрын
Sir.nee.poi.kovila Paru.nayagar.great
@Calister-c9t3 ай бұрын
மீனவர்களே பாண்டியர்கள்
@rameshrmp9195 жыл бұрын
கோயிலின் கதைனு சொல்லிட்டு நாயுடுவ பத்தியும் கன்டதபத்தி செல்லுற