ரஹ்மானை இலை எடுக்க வைத்த ஹோட்டல் உரிமையாளர் | AR Rahman | Thenkasi | Cinemax

  Рет қаралды 738,329

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

தென்காசிக்கு ரஹ்மான் சென்றிருந்த போது அங்கிருந்த உணவகம் ஒன்றில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார் சினிமா செய்தியாளர் அந்தணன்!
cinema journalist anthanan shares about a incident when AR Rahman went to eat a hotel in thenkasi.
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Cinemax#ARRahman#Thenkasi

Пікірлер
@vijaykanth8278
@vijaykanth8278 5 жыл бұрын
தென்காசில ரஹ்மான் இல்ல ஒபாமா வந்தாலும் சாப்பிட்ட இலை ஐ எடுக்கதான் செய்யணும்...
@sivaramasubbu5027
@sivaramasubbu5027 5 жыл бұрын
பெரும் பாலான சைவ உணவு விடுதிகளில் இலை அவர்களே எடுப்பார்கள் அசைவ விடுதிகளில் கண்டிப்பாக நாம் தான் இலையை எடுக்க வேண்டும்
@jsstephenofficial6466
@jsstephenofficial6466 4 жыл бұрын
Kedi
@mgvr8093
@mgvr8093 4 жыл бұрын
Super
@dineshtraveler1509
@dineshtraveler1509 4 жыл бұрын
🙂❤️👍
@rishan4590
@rishan4590 4 жыл бұрын
Correct
@mmngopz
@mmngopz 5 жыл бұрын
அதில் ஒன்றும் தவறு இல்லை. தென் மாவட்டங்களில் எந்த கடையானாலும் யாராயினும் இலை எடுத்து தான் ஆகனும்.
@arasumani5969
@arasumani5969 5 жыл бұрын
பாய் என்ன தவறு இருக்கு இதிலென்ன வருணாசலம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடதீங்க ரகுமான் சார் பாய்ங்கிறதனால நீங்க கோபபடுகின்றீர் அவர் ஒருகாலத்தில் இந்து அதை தெரிந்துகொள்ளுங்கள் இரண்டாவது அவர் இலையை அவர் எடுப்பது தவறு ஒன்றுமில்லை
@kugankaliaperumal7100
@kugankaliaperumal7100 5 жыл бұрын
A.R. Rahman என்று தெரிந்து இருந்தால் இலயை எடுக்க சொல்லியிருக்க மாட்டார்.
@mmngopz
@mmngopz 5 жыл бұрын
நான் மறுக்கா மறுக்கா சொல்ரன்.. Rahman சார் இல்ல மந்திரியே வந்தாலும் இலை எடுத்து தான் ஆகோனும். ஐயர் கடை என்று இல்லை, பிலால் ரகமத் போன்ற பாய் கடைகளில் சாப்பிட்டாலும் எடுக்கனும். இதில் ஏன் மதத்தை இலுக்குறீர்கள்..
@ShortMinutes
@ShortMinutes 5 жыл бұрын
@sufi saleem நண்பா.. இது இந்து முஸ்லீம் சண்டை இல்லை.. தென் மாவட்ட பழவழக்கம் பற்றிய கருத்து.. விவாதத்தை திசை திருப்பாதீர்கள், நன்றி.. -பிரியமுடன் சிவா
@navarasabachelorsamayal
@navarasabachelorsamayal 5 жыл бұрын
@sufi saleem dai ne enna matha sandaya uruvakkuraya mudittu po
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 5 жыл бұрын
தென்மாவட்டங்களில் சிறிய கடைகளில் சாப்பிட்டால் யாராக இருந்தாலும் இலையை எடுக்க சொல்கிறார்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது, நம்ம வீட்டுல சாப்பிட்டாவே நாம தட்டை எத்தனை பேர் எடுக்கின்றோம் என்பதை யோசிக்க வேண்டும்,
@mohamednizam7244
@mohamednizam7244 5 жыл бұрын
மதுரையிலும் அப்படித்தான் ..இது மாதிரி இலை எடுக்காத ஹோட்டலுக்கு சாப்பிடபோகக்கூடாது
@s.j.pravin
@s.j.pravin 5 жыл бұрын
Ilai edukkatha Hotelku sapda pogamattingala Ha ha
@bharathsakthi1233
@bharathsakthi1233 5 жыл бұрын
Jayapal Varadhan sontha oor na avunkaluku therium intha hotel la sapdravunka than elaiya eduthu podanumnu...athu thappu illa..aana veliyoor la irunthu vanthu sapdrapo avankaluku theriyaathu elaiya eduthu podanumnu...avunka kitta Normala sonna kooda paravala adavaadiya solvanka elaiya neenga than eduthu podanumnu athu thappu than bro....ethume solra vithamnu onnu irukku
@ameeramsarasul4737
@ameeramsarasul4737 5 жыл бұрын
yes . sayalkudi endra village la oru hotel la nama saptta thatta nama Dhan edutthu podanum. idhu andha oor pazhakkam. oorr odda Dhan pazhgi poganum. that's not big matter.
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
Nanum tirunelveli tour ponen apo ilaya eduka sonnaga varavaga poravaga kuta solllama oru notice ottina padicHi pottruvaga 😂
@usmanali-gb4xh
@usmanali-gb4xh 5 жыл бұрын
அவரும் மனுசன் தானே. அவரும் வாய் வழியா தானே சாப்பிடனும். இது பெரிய விசியம் இல்லை
@sivaramasubbu5027
@sivaramasubbu5027 5 жыл бұрын
அசைவ உணவு விடுதிகளில் பெரும்பாலும் இலையை எடுத்தே ஆகவேண்டும் சைவ உணவு விடுதிகளில் இலையை அவர்கள் எடுக்கிரசர்கள்
@rap4729
@rap4729 4 жыл бұрын
@@kirubanantham1 உடனே கிளம்பிடுவீங்கடா சாதி சாதினு முபு நீ பீ இருந்தால் நீதான் உன் சூத்த கழுவனும் அடுத்தவனா வந்து கழுவனும் ?
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 4 жыл бұрын
அவரும் பொச்சூ லா தான் பெலனும்
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
" விழிப்புடன் இருப்போம் ! வசிப்பிடம் இருப்போம் ! கொரோனாவை ஒழிப்போம்! மகிழ்வுடன் இருப்போம்!" - மருத்துவர். அன்புமணி இராமதாஸ் . நன்றி 🙏💕
@sankarbabu8289
@sankarbabu8289 4 жыл бұрын
U said that we agreed brother, but he s a legend know, excellent composer of the world, he deserves it.. that's y only..
@rahmankhan1376
@rahmankhan1376 5 жыл бұрын
ஏன் ar ரஹ்மான்னா இலைய எடுக்கக்கூடாதா அவரும் மனிதர் தானே??????
@ambursaddamhussain2283
@ambursaddamhussain2283 5 жыл бұрын
யா நி yadipiya அடி
@MS-wj3se
@MS-wj3se 5 жыл бұрын
Paravaellaye!!!
@Siva-bh1nf
@Siva-bh1nf 5 жыл бұрын
சரியாகப் புரிந்து விமர்சனம் செய்தீர்கள் திரு ரஹ்மான் ஃகான்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@Siva-bh1nf
@Siva-bh1nf 5 жыл бұрын
உணவு உண்பவர்கள் உணவு உண்ட தங்கள் இலையை தாங்களே எடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்.. அதை உணவு உண்பது யாராக இருந்தாலும் செய்ய வேண்டியது அவர்தம் கடமை.. அதை ரஹ்மான் செய்தார்.. இதில் என்ன இருக்கிறது.. எதற்காக இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப் பட்டது.. இந்த பதிவை நான் புகாரளிக்கவுள்ளேன்.. நீங்களும் மதம் ஒதுக்கி மனிதாபம் பார்ப்பவர்கள் என்றால் புகாரளியுங்கள்.. இப்படியான பதிவுகளை நாம் ஆதரிக்கவோ கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்யவோ கூடாது..
@kirubanantham1
@kirubanantham1 5 жыл бұрын
இந்த தமிழகத்தில் சாப்பிட்டா இலை எடுக்கனும் னு வந்தது சாதி பாகுபாட்டின் காரணமாகவே...சாதி பெறும்பாண்மை யானவன் கடை நடத்துரான்....மற்ற சாதிகாரன் சாப்பிட்டா இலையை எடுத்து போடனும். குறிப்பு கீழ்சாதி காரன் குடுக்கும் பணம் வேனும் ஆனால் இலையை எடுக்க மாட்டேன் என்பது இதன் குறியீடு..
@kvlpandian
@kvlpandian 5 жыл бұрын
சாப்பிட்ட இலையை அவர் எடுக்க சொன்னதும் தவறில்லை👍, ரகுமான் அதற்காக சங்கடப்பட கூடிய மனிதரும் இல்லை 👌👌 பொதுவாகவே 🤔நாம் சாப்பிட்ட இலையை நாமே எடுத்தால் அது கடமை,😊 அடுத்தவரை எடுக்க சொன்னால் அது சோம்பேறித்தனம், 😑 அடுத்தவர் சாப்பிட்ட இலையை நாம் எடுத்தால் அது புண்ணியம் !🙏🙏
@Efilstar0181
@Efilstar0181 5 жыл бұрын
nalla sonnenga brother
@vigneshrao2847
@vigneshrao2847 5 жыл бұрын
kvlpandian well said brother
@VinothKumar-ze8wt
@VinothKumar-ze8wt 4 жыл бұрын
Poda athu avara kevala paduthura visayam konjamavuthu respect kodunkada
@naturedatabase4265
@naturedatabase4265 4 жыл бұрын
@@VinothKumar-ze8wt oh
@kannaa1567
@kannaa1567 4 жыл бұрын
ஆமாம். Basically he is a Hindu.
@சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன்
@சிங்கத்தமிழன்சிங்கத்தமிழன் 5 жыл бұрын
ஐயா தென்மாவட்ட. மரபு அவர் சாப்பிட்ட இலையை அவரை எடுப்பதுதான் இதில் திரும்பி பேசுவதற்கும் சிறுமி பேசுவதற்கும் இடமில்லை. அவர். சாப்பிட்ட இலையை அவரை எடுப்பதுதான் மரபு தென்மாவட்டம் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்த மாவட்டம்
@Jani-ju6bn
@Jani-ju6bn 5 жыл бұрын
Ootukku kaasu vaanguvathum Tamilian marabu. Ttthhhhuuuuuu.......
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 5 жыл бұрын
உண்மையாக இந்த மாதிரி சம்பரதாயம், உண்மையாக இருந்தால், அந்த ஹோட்டல் உள்ளே "சாப்பிட்ட உடனே தயவு செய்து இலை நீங்க எடுக்கவும் "என அறிவிக்கை செய்து விட்டால் நன்றாக இருக்குமே. ஏன் இந்த தர்மசங்கடம்.? இந்த ஹோட்டல் நடத்துனர்கள், என்ன ஆகாயத்தில் இருந்து வந்தவர்களா? விலையில் ஏதாவது குறைவாக கொடுக்கிறார்களா? இவர்கள் செய்வது வியாபாரம், சேவை அல்ல.
@venkatachalamsubramaniyam7703
@venkatachalamsubramaniyam7703 5 жыл бұрын
யார் மனதையும் புன்படுத்தாதவர் ஏழைகளுக்கு நிறைய உதவி செய்தவர் இந்தியாவிற்கும் தமிழ்இணத்திற்கும் உலக அளவில் பெருமை சேர்த்தவர்
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 5 жыл бұрын
Mairu.. Dai ippadi koothadiku vakkalathu Vangitu irukurathu naala thaan da tamilnadu naasama poguthu
@G_R-885
@G_R-885 5 жыл бұрын
@@vigneshrajendran8206நீ ஓட்டு போட்டு ஒருத்தர உக்கார வெக்குறவங்களால நாசமா போகாத தமிழ்நாடு,.யாரோ ஒரு சினிமாக்காரரை ஒருத்தன் தூக்கி புடுச்சு பேசுனா தமிழ்நாடு நாசமா போயிருமா'டா? நல்லா இருக்குடா உன்னோட லாஜிக்.நீ ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சவங்கள கேள்வி கேக்க உனக்கு திராணி இருக்கா, துப்பிருக்கா, வக்கிருக்கா? தைரியம் இருந்தா அவுங்கள கேளுடா. நீ ஓட்டு போட்டு ஒருத்தர ஜெயிக்க வெப்ப.ஆனா அவுங்கள கேள்வி கேக்க மாட்ட, குத்தம் சொல்ல மாட்ட. ஏன்னா நீ ஒன்னா நம்பர் கோழை. அதனால தான் நீ சம்பந்தமே இல்லாம‌ குறை சொல்ற.
@ashlayash6619
@ashlayash6619 5 жыл бұрын
Ungalukku avvalavu koduthu irukaru bro
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 5 жыл бұрын
இருந்தால் என்ப, அந்த ஊர் வழக்கத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா, எல்லோரும் தானே எடுக்கிறார்கள். இதிலே தீண்டாமையை கொண்டு வராதீங்க.
@8gi6
@8gi6 5 жыл бұрын
Adhanaala ilaiya eduka koodathu nu sattam irukaa?..or ilaya eduka sonadhu thapa??..manushan thana elarumeh...ipaum south side la ilaya edukanum saaptutu naamathan ...
@saravananK-ml8wu
@saravananK-ml8wu 5 жыл бұрын
பத்திரிக்கை காரன் மாதிரி பேசுங்க அந்தணன். ரஹ்மானா இருந்தா இலைய எடுக்க கூடாதா? இங்க வந்துஇந்த மாதிரி தூக்கி பிடிச்சு பேச வேண்டியது அப்பரம் வலைபேச்சுல போயி மக்கள் சினிமாகாரன கொண்டாடுறத (பிஸ்மி கூட உக்காந்து) கேவலமா விமர்சனம் பண்ண வேண்டியது.
@mgrfan4482
@mgrfan4482 5 жыл бұрын
saran sk well said. Many fake poralis like this only behave
@xyz8018
@xyz8018 5 жыл бұрын
Well said.
@dontbeselfish3290
@dontbeselfish3290 5 жыл бұрын
Dai onnu vidaama paathutu dhaan irukiya
@varshadevadoss1300
@varshadevadoss1300 5 жыл бұрын
😀😀
@leftview2
@leftview2 5 жыл бұрын
Nalavae maari nadikkatha
@venkeey16
@venkeey16 4 жыл бұрын
இந்த மனநிலை எப்போ தாண்டா உங்கள்ட மாற போது.. ar rahman is a successful music director., i am also one of his million fans.. but, it may not change the fact, that he and you and me are human beings.. அவர் சாப்ட இலை ய தான அவர எடுக்க சொல்லிருக்காங்க... இங்க யாருக்கும் யாரும் தாழ்ந்தவங்க இல்ல.. இந்த மனநில ஒவ்வொருத்தர் மனசுலயும் வந்துட்டாலே போதும்.. there will be no white and black, no upper caste and lower caste, no rich and poor.. lets spread humanity my dear friends..
@vigneshkumar2110
@vigneshkumar2110 5 жыл бұрын
AR Rahmaan எனக்கு தெரிரிந்து நல்லவர்தான் நீ செய்தி சொல்லுரன்ர பேர்ல ரகுமானை அசிங்கம் படுத்துர
@madhankumar7425
@madhankumar7425 5 жыл бұрын
ஏன் ஏஆர் ரகுமான் என்ன கடவுளா...மீடியா கொஞ்சம் பொறுப்புடன் செய்தி போடவும் ...
@vikkiravi6945
@vikkiravi6945 5 жыл бұрын
கருத்துக்கு நன்றி
@annmary3643
@annmary3643 5 жыл бұрын
Modi moothiram peitha news podratha potta keppiya
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
Dei A r rahman kadavul avan sonnana???
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 5 жыл бұрын
@@annmary3643 Illa ungovaya ooru okaratha video eduthu poda sollu paakurom
@annmary3643
@annmary3643 5 жыл бұрын
@@vigneshrajendran8206 un ammavum naanum act panna blue film un Akka jatti ulladi irukku poi paruda potta payale
@VijayKumar-sq9hz
@VijayKumar-sq9hz 5 жыл бұрын
அவர் சாப்பிட்ட உணவின் இலைய அவர் எடுத்தார் இதில் என்ன செய்தி இருக்கிறது
@பகுதாதுப்பகலவன்
@பகுதாதுப்பகலவன் 5 жыл бұрын
தென்காசியை அடுத்து பொட்டல்புதூர் முஹ்யித்தீன் ஆண்டகையின் தர்ஹாவிற்கு ரஹ்மான்சார் அடிக்கடி வருவது நிஜம்தான்.அந்த பகுதிகளில் அதிகாலையிலேயே டிபன் கிடைப்பதும் உண்மையே.சாப்பிட்டதும் இலையை அவர்களே எடுப்பதும் காலாகாலம் நடைமுறையில் உள்ளது இந்தப்பகுதிகளில்.இயற்கை எழிலுடன் இயற்கையான மதுர நீர் கலப்பதால் இந்தபகுதி பதார்த்தங்கள் சுவையாக இருப்பது 100%உண்மை.
@நரேஷ்குமார்.எ
@நரேஷ்குமார்.எ 5 жыл бұрын
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இது வரை இந்த வழக்கம் உண்டு. அதிசயம் ஒன்றும் இல்லை யே
@ebenezerkumar4408
@ebenezerkumar4408 5 жыл бұрын
But romba nalla manidhar ARR sir I love you arr sir 🌷💜🌷💜🌷💜🌷
@sham27
@sham27 4 жыл бұрын
இலைய எடுத்ததுல என்ன பெருமை? சினிமா காரங்கல ஏன்டா கடவுள் மாரி பாக்குரீங்க
@Gautham07
@Gautham07 4 жыл бұрын
Avara unaku than da inspirationa solraru.. kadavula onnum pakala.. avar range ku nee valantha nii sathyama ilaya edukamatiyo illayo.. antha kadaike sapda poga mata
@rameshsr1153
@rameshsr1153 5 жыл бұрын
இதுக்கு ரஹ்மானே feel பண்ணியிக்க மாட்டார்.அந்தனன் ரொம்ப feel பன்றார்.
@17vvimal
@17vvimal 5 жыл бұрын
Saaptu elaya edukurathu thappe illa avaru elaya eduthatha nenga perumaiya solla vendendiya avasiyamum illa evalo periya aala erunthalum pasikku saappadu thaane saapida mudiyum
@a.r.rockman7613
@a.r.rockman7613 5 жыл бұрын
Ivuru periya puluthi... Yen da ellathaium korai soldra jenmam a maaritinga vara vara...
@BarathPrakasamK
@BarathPrakasamK 5 жыл бұрын
Saapta ellaya thooki podradhu oru matter eh illa...pakuvama sonna poi thooki poda porom...sapta elaye neengala thooki potrununganu sollunga adhu dhaan morra chennai la porandhu valandha engaluku unga jaadhi karumam la theriyadhu..pakkuvama sollunga ilana hotel nadathathinga...first time ennakum ipdi dhaan sonnanga nalla thitti vitan...ingayum dhaan hotel irukku inga ellam apdi kidayadhu...inga yaarum mariyadha kuduka theriyadhavangalaam kidayaadhu...
@anushamshares
@anushamshares 5 жыл бұрын
உண்மை தான். இவன் ஜாதிய பாக்குறான். (ஐயர்வாள் கடை). எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் இலைய எடுக்கறதுல தப்பே இல்லை.
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
அடேய் செய்தி வசிக்கிறவன் அண்ட புழுவை உனக்கு தெரியலையா 😂 நல்ல அவனை பாரு பர்மா பஜார் ல பிட்டு படம் CD விக்குறவன் மாறி இருக்கான்
@ImranImran-kp1lm
@ImranImran-kp1lm 5 жыл бұрын
vimal v v
@மருதநாயகம்-ங6ச
@மருதநாயகம்-ங6ச 4 жыл бұрын
ஒரு தமிழன் உலக அரங்கில் ஆஸ்கார் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் 5 жыл бұрын
அடுச்சு விடு அடுச்சு விடு யாருக்கு தெரியபோகுது..
@mersalmannan9284
@mersalmannan9284 5 жыл бұрын
😂😂👌🏾👌🏾👌🏾👌🏾
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 жыл бұрын
😂😂😂
@thennarasutamilstorychenna7958
@thennarasutamilstorychenna7958 4 жыл бұрын
😀😁😂🤣
@vignesh_G7
@vignesh_G7 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂Vera level
@KumarweatherreportForagri
@KumarweatherreportForagri 4 жыл бұрын
Eppadi boss kandupudichinaga
@Tvs564
@Tvs564 5 жыл бұрын
This man is legend.but behaviour is simple. I am proud to be a.r.r fan
@hemimal7629
@hemimal7629 4 жыл бұрын
அவரவர் சாப்பிட இலையை அவரவர் எடுக்கும் பழக்கம் தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்க வேண்டும். இது நல்ல பழக்கம்.
@sureshsrinivasan6077
@sureshsrinivasan6077 5 жыл бұрын
Even I faced the same situation in nagerkoil, but I am not famous... Will be one day...
@robertraj1472
@robertraj1472 5 жыл бұрын
Its shame that you cannot clean your mess. People like you will shut your mouth in MNCs like KFC where they even don't serve you are keeping your plate as a begger but sabotaging local good practice. Y cannot you clean your plates? Are you from sky?
@ajisha8925
@ajisha8925 5 жыл бұрын
but nanum Kanyakumari bro...idhu romba common inga...
@zneelak
@zneelak 5 жыл бұрын
Suresh Srinivasan 😂
@thirumoorthy
@thirumoorthy 5 жыл бұрын
Even you... Become a god?
@captjack4920
@captjack4920 5 жыл бұрын
Robert Raj hello money pay panni thana hotel ah sapdurom athu onnum veedu illa namba clean panrathukku..south side la caste paakura mutta pasanga ellam athanala tha elaya edukka solranga
@kolanginathanpalanisamy7528
@kolanginathanpalanisamy7528 5 жыл бұрын
இது எல்லாம் ஒரு சுவாரசியமான செய்தியா......
@govindasamyrajendran2879
@govindasamyrajendran2879 5 жыл бұрын
Kolanginathan Palanisamy kay
@sugunav4859
@sugunav4859 4 жыл бұрын
India muzhuka Rahman Sir romba famous, namma thamizhara naama vittu koduka koodadhu, Rahman nama state la porandhu irukalam nu ethana peru yenguranga.
@ajithab2176
@ajithab2176 4 жыл бұрын
I experienced that"Thambi elai ya edunga" I surprised and I respected that Culture ❤
@kasitamiltourism8479
@kasitamiltourism8479 5 жыл бұрын
அற்புதமான தகவல் ஜயா இதை 9-ம் வகுப்பு பாட திட்டதில் என் இணைக்ககூடாது.
@kktv8035
@kktv8035 4 жыл бұрын
ரகுமான் ஏதோ ஒரு சிந்தனயில் இலையை எடுக்க மறந்திருப்பார் கடைக்காரரும் வலமைபோல சொல்லிவிட்டார்போல இது ஒரு பெரிய விசயமே இல்லை thats all !
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 4 жыл бұрын
தென்.மாவட்டங்களில்.எல்லா.ஓட்டலில்லும்.சாப்பிட்டவர்தான்.இலை.எடுக்க.வேண்டும்.இலைமட்டுமே.போட்டுத்தான்.சப்பளை.செய்வார்கள்.பெரிய.ஓட்டளில்.கை.கழுவும்.இடதில்.சாப்பிட்டபின்.இலை.எடுக்க.வேண்டும்ன்னு.எழுதிபோட்டு.இருக்கும்.இலைஎடுக்கமாட்டோம்னா.எவ்வளவு.பெரிய.ஆளா.இருந்தாளும்.சப்பளை.செய்யமாட்டாங்க
@pmsomasundaram
@pmsomasundaram 4 жыл бұрын
ஆமா நிறைய ஓட்டல்களில் இந்த பழக்கம் இருக்கு குறிப்பா தென் மாவட்டங்கள்
@mariappanr6101
@mariappanr6101 4 жыл бұрын
Rahman is one of normal music director. Rule is everybody equal.
@VeEjAy64
@VeEjAy64 5 жыл бұрын
Nothing wrong in that .. Trump vandhaalum culture to be respected.. ARR is just a human like us
@captjack4920
@captjack4920 5 жыл бұрын
Vijay Kumar culture illa caste athu summa vai ku vantha padi olara koodathu..caste veri pudichi nainga tha elaya edukka sollum
@rajthurai1794
@rajthurai1794 5 жыл бұрын
யாரா இருந்தா என்ன சாப்பிட்ட இலையை எடுப்பது தவறில்லையே. ஏ.ஆர்.ரகுமான் என்ன பெரிய ஜயா டவரா அவரும் சராசரி மனிதன் தானே. அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர் அவ்வளவு தான். பெரிய ஞானி அல்ல. ஞானியாக இருந்தாலும் சட்டமும், நடைமுறையும் ஒன்று தான்
@VENKATESH1095
@VENKATESH1095 5 жыл бұрын
There is no wrong in this... Don't make it viral for your TRP
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
This is very important information for our country.Thanks for this great video.
@Nidhuvan007
@Nidhuvan007 5 жыл бұрын
இது ஒரு செய்திய... உங்களாள தான்யா ஊரு வீணாப் போகுது
@maryladees8900
@maryladees8900 5 жыл бұрын
Picara nai
@Rxsanjai77
@Rxsanjai77 5 жыл бұрын
அந்த அய்யாவுக்கு யாருனே தெரியல அங்க CM ஹா இருந்தாலும் அந்த அய்யா இலையை எடுக்க தான் சொல்லுருப்பாரு அண்ணா இது ஒரு விசயமா
@rajpradeep87
@rajpradeep87 5 жыл бұрын
அய்யா மக்கள் பார்த்தா தான் ஒரு படத்துக்கு வசூல், அப்படி பார்த்தா மக்களை தானே நீங்க முதலாலீனு சொல்லணும்....
@AbiAbi-cp9kw
@AbiAbi-cp9kw 5 жыл бұрын
Super
@vigneshrao2847
@vigneshrao2847 5 жыл бұрын
rajpradeep32 super bro... i agree
@adippadal6250
@adippadal6250 4 жыл бұрын
எளிமை எது? இயல்பு எது? என தெரியாததால் தான் இது போன்ற பதிவு மிகைப்படுத்தப்படுகின்றது -
@shree74407
@shree74407 5 жыл бұрын
Athaan nellai mavatam.....southern district fullaa ipadithaan.....ithu oru nalla palakam
@AbdulRahman-oc3ic
@AbdulRahman-oc3ic 5 жыл бұрын
Unakku ennala theryum nellai district a pathi sethuruva
@shree74407
@shree74407 5 жыл бұрын
@@AbdulRahman-oc3ic nee entha uru thambii
@shree74407
@shree74407 5 жыл бұрын
@@AbdulRahman-oc3ic naan puliyankudi
@shree74407
@shree74407 5 жыл бұрын
@@AbdulRahman-oc3ic naan thapa edhuvum solalayaee......full aa padi la
@vijaypulsar8625
@vijaypulsar8625 5 жыл бұрын
@@AbdulRahman-oc3ic ivan yaru da syscho pundaya samanthame illama tension avaran....
@naseerbanu2947
@naseerbanu2947 4 жыл бұрын
நல்ல கதை சூப்பரா இருந்துச்சு.
@sss6097
@sss6097 5 жыл бұрын
தென்மாவட்டங்களை பொருத்தவரை யார் சாப்பிட்டாலும் சாப்பிட்ட இலையை சாப்பிட்டவர்கள் தான் எடுத்து இலையை போடகூடிய இடத்தில் போடவேண்டும். இது காலம் காலமாக இருக்கும் நடைமுறை.
@marialawrance
@marialawrance 5 жыл бұрын
தலைப்புலேயில் சொல்லிட்டாங்க ar veraaa level nammaaa vera level nuuuu
@dassview3341
@dassview3341 5 жыл бұрын
மீயுசிக் போட்டா இலையை எடுக்க கூடாதுனா இருக்கு
@boopathis8036
@boopathis8036 5 жыл бұрын
நீங்கள் பதிவிட்ட இந்த கருத்து மக்களிடையே ஏ ஆர் ரகுமான் இருக்கும் மரியாதையை குறையத்தான் செய்து விட்டீர்கள் அவர் மிகவும் நல்ல மனிதர் அவரை ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறேன் என்ற பெயரில் அசிங்கப்படுத்த தீர்கள்
@jjmafia35
@jjmafia35 5 жыл бұрын
கிராமங்களில் அய்யர் Mess லாம் இருக்காதுப்பா... அது எந்த Deep Village?? தவிர எவ்ளோ பெரிய Dash ah இருந்தாலும் தெண் மாவட்டங்களில் சாப்பிட்டவர்களே இலை எடுக்கோனும்
@KPNShortVideos
@KPNShortVideos 5 жыл бұрын
ஆமா சகோ இந்த ஆவாள் தொல்ல தாங்கல எதுக்கு எடுத்தாலும்... ஐயர் மெஸ் ஐயங்கார் பேக்கரி... கேட்டா சுத்தமா செஞ்சிடுவாலாம்... நாங்க என்ன சாக்கடை தண்ணீலயா பண்ணுறோம். காசு குடுத்து கூட பேச சொல்லுவானுக.
@aravindhram3977
@aravindhram3977 5 жыл бұрын
Oombu
@rajeindhu6209
@rajeindhu6209 5 жыл бұрын
Sir irku...we are eating...
@arunsk88
@arunsk88 5 жыл бұрын
சென்னைக்கு வந்த புதிதில் நானும் சாப்பிட்ட இலையை எடுப்பேன்.. சார் சார் வேண்டாம் இலையை அப்படியே வைங்கன்னு சொல்லுவாங்க.. இன்றும் வெளியூருக்கு செல்லும் போது ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, அண்ணே இலையை எடுக்கணுமா என்று கேட்டு விட்டுத்தான் கை கழுவ நகருவேன். இது எங்க மண் எங்களுக்கு கற்று கொடுத்தது.
@srisri5199
@srisri5199 5 жыл бұрын
Arumai
@thanseerahmed6219
@thanseerahmed6219 5 жыл бұрын
Masjid No Dargha. Namaz in Masjid....
@wisemen8085
@wisemen8085 5 жыл бұрын
சோறு போட்ட முதியவர் அந்த சூழ்நிலையில் எல்லா மனிதரையும் அவர்களுடைய திறமைகளையும் விட பெரியவராய் இருக்கிறார். மனிதர் நாம் எல்லைகுட்பட்வர்கள். சோறு அதை ஒவ்வொரு வேளையும் சுட்டி காட்டுகிறது. திறமை ஒரு கூடுதல் விசியமே.
@slmyasa3020
@slmyasa3020 5 жыл бұрын
ஏன் சார் தான் சாப்பிட்ட இலையை தானே எடுத்து போடர துல என்ன கௌரவம் குறைஞ்சிட போவுது? ?? இதெல்லாம் ஒரு சாதனையா? ??
@maryladees8900
@maryladees8900 5 жыл бұрын
Dai Badu we are paying money to take our dirty leaf
@velmuruganemurugan4312
@velmuruganemurugan4312 4 жыл бұрын
Yenda avar oru nall manidhar avarukkaga pesuradhu nenaichu bad word use panni avarai asingapaduthaadhey
@baskar728
@baskar728 5 жыл бұрын
அவரு சாப்பிட்டால் அவர் தான் இலையை எடுக்க வேண்டும்.....
@Jamalkhann005
@Jamalkhann005 4 жыл бұрын
மீ தென்காசி 💪💪💪💪💪💪
@haaaanr
@haaaanr 5 жыл бұрын
This is nothing wrong. In tenkasi and Tirunelveli everyone have to take their own dirty banana leaves or plates and put it in trash or cleaning bins. Whomever it may me..
@maryladees8900
@maryladees8900 5 жыл бұрын
Son of bitches.
@velmuruganemurugan4312
@velmuruganemurugan4312 4 жыл бұрын
Nee appadithanaa
@marithangaraj6127
@marithangaraj6127 5 жыл бұрын
என் ஊர் Tenkasi தான் இங்குள்ள அனைத்து சிறிய கடைகளிலும் நாம் சாப்பிட்ட பிறகு இழையை நாம் தான் எடுக்க வேண்டும். இ‌தி‌ல் என்ன தவறு.
@AjithKumar-jo3fx
@AjithKumar-jo3fx 5 жыл бұрын
இவன் என்ன கடவுளாடா... செருப்படி வாங்கமா போங்க... ஒழுங்கா...
@hippopole9657
@hippopole9657 4 жыл бұрын
Rahaman gentleman Hotelowner disciplinarian nothing wrong both are good persons
@aruldasan9343
@aruldasan9343 4 жыл бұрын
இது ஒரு அதிசயமா அவர் சாப்பிட்ட இலை யா அவர் தா ஏடுக்கணும்...
@Alagulakshmi777
@Alagulakshmi777 4 жыл бұрын
Southside yaaru sapitalum avanga sapta epaditha. Ethu oru gd habit sir. Innum enga vitula sapta plate edugavendum.
@riyasahamed1219
@riyasahamed1219 5 жыл бұрын
Dai velakenna islathula allahuku munnadi anaivarum samamthanda ...ithellam oru newsa da ...
@dhamuv8479
@dhamuv8479 5 жыл бұрын
👍👌 it is a good manners to get the eaten leaf by ourself
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 4 жыл бұрын
நாம் சாப்பிட்ட இலையை நாம் எடுப்பதே என்ன தவறு...
@shri2947
@shri2947 4 жыл бұрын
நாம் சாப்பிட்டால் நாம் தான் இலையை எடுக்கனும்‌.
@ramakrishnan8595
@ramakrishnan8595 5 жыл бұрын
Ippa enna da. Avan Periya aaluna saapadu sapda maatana...ithellam oru news ah da.
@Sandy-to7oo
@Sandy-to7oo 5 жыл бұрын
ama ivaru ias புழுத்தி moodra sunni 😂
@aravindhram3977
@aravindhram3977 5 жыл бұрын
Thayoli
@ramakrishnan8595
@ramakrishnan8595 5 жыл бұрын
@@aravindhram3977 ummala okkaren. Address sollu
@vairammuthu3732
@vairammuthu3732 4 жыл бұрын
😎மத்த ஊரு எப்படியோ எங்க தென்காசி ல இந்த பண்பாடுதா
@angusamydurai
@angusamydurai 5 жыл бұрын
So what you want to say dear? Nothing in southern area
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 жыл бұрын
சாப்பிட்டது அவர் தான் இலை எடுப்பது தவற இது மாதிரி உணவகம் இருப்பது நல்லது தான் நமக்கு நிரைய கற்று தரும்
@NALLURGAMING
@NALLURGAMING 5 жыл бұрын
Nan tenkasi than appadi oru sampavam nadantha mathiri theriyalaye poi
@dineshs5649
@dineshs5649 5 жыл бұрын
satham usain Ssss
@ShortMinutes
@ShortMinutes 5 жыл бұрын
@Satham usain, மிக்க நன்றி நண்பரே.. வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டுகிறார்கள்.. பிரியமுடன் சிவா..
@Amar-zg8kc
@Amar-zg8kc 5 жыл бұрын
@@ShortMinutes pavadai terrorist group onum senthutanunga😂
@Pavi-kr3wu
@Pavi-kr3wu 5 жыл бұрын
பிரபலமாக இருந்தால் இலையை எடுக்க கூடாதா... பிரபலங்கள் நடந்தால் ஒரு செய்தி, உக்காந்தால் ஒரு செய்தி, படுத்தால் ஒரு செய்தி, ஒரு வேளை உணவு கூட இல்லாமல் கஷ்டபடும் எத்தனை பேர் அது எல்லாம் செய்திகளாக வராது இது போன்று வெத்து செய்திகள் பெரிய செய்தியாக வரும், என்று மாறும் இந்த தமிழகம்...
@m.vijith671
@m.vijith671 5 жыл бұрын
Speak faster..... Taking so much time to small matter...
@shanmugamdr5016
@shanmugamdr5016 4 жыл бұрын
My mom gives food in the plainten leaf for one guest woman. She was neighbor of my family and was rich also. Suddenly became popper .my mom kind hearted person and provide food in our dining hall. That woman left the leaf as such. Mom asked her to take the leaf and clean.
@srinivas7876
@srinivas7876 5 жыл бұрын
Yenda a.r.rahman unmaiyil oru nalla manusha aana neega avara pathi perumaiya pesuranu yenda avar thaliya arukiriga
@ShortMinutes
@ShortMinutes 5 жыл бұрын
அருமை.. அருமை.. சரியாகச் சொன்னீர்கள்..
@kavinyazhinisakithyabharan7752
@kavinyazhinisakithyabharan7752 5 жыл бұрын
அனைவரும் மனிதர்களே...
@கார்த்தி-ந2த
@கார்த்தி-ந2த 5 жыл бұрын
Not only thenkasi if go to the south side still u can see this in lot's of places....
@funwithfriends6399
@funwithfriends6399 5 жыл бұрын
அதுதான் எங்க ஊர் அனைவரும் சமம்
@DT-ux5rm
@DT-ux5rm 5 жыл бұрын
ஏன் இலை எடுத்தால் என்ன கேவலமா கடைகாரர் சொன்ன்து சரியே
@elangovansubbiah3139
@elangovansubbiah3139 4 жыл бұрын
You are saying Rahman is like god man our nobody bother about rich or poor follow rule job's owner is correct and straight
@robertraj1472
@robertraj1472 5 жыл бұрын
It is a good habit. Cleaning your own mess isn't shame it's honorable. But unfortunately Indians are keen in littering but never involve in cleaning
@rvnarayanansarvesh5304
@rvnarayanansarvesh5304 5 жыл бұрын
Very nice prarthanai 05 am and hotel
@zaybrs1
@zaybrs1 5 жыл бұрын
Dharha la dholuga mattakada vennai.
@Anwar37ahamed
@Anwar37ahamed 5 жыл бұрын
🤣
@ShortMinutes
@ShortMinutes 5 жыл бұрын
நெத்தியடி நண்பரே zaybrs..
@rajeshKumar-qf9dy
@rajeshKumar-qf9dy 5 жыл бұрын
😂😂😂
@anantha47410
@anantha47410 5 жыл бұрын
ஏ.ஆர்.ரகுமானை வயதான பெரியவர் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. கிராமப்புறக் கடைகளில் சாப்பிட்ட பின்னர் இலையை கட்டாயமாக எடுக்கவேண்டும் என்ற நடைமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இதில் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் என்ற பேதம் ஏதும் இல்லை.
@rajaauz4499
@rajaauz4499 5 жыл бұрын
வாய் அதிகம் பேசுற நீ
@rajanappu8674
@rajanappu8674 5 жыл бұрын
😍😘😂😜👍
@govindyadhav387
@govindyadhav387 4 жыл бұрын
நல்ல செய்தி
@udtasm5asm760
@udtasm5asm760 5 жыл бұрын
நல்லா விளக்கு பிடி ரகுமானுக்கு....
@mohamedyazar1767
@mohamedyazar1767 5 жыл бұрын
தென்மாவட்டங்களில் சாப்ட்டு இலை எடுக்குறது ஒன்னும் கௌரவ குறைச்சல் இல்லை., எனக்கு திருநெல்வேலிதா இங்க இதுலாம் ரொம்ப சாதாரண விசயம்
@gurur5627
@gurur5627 4 жыл бұрын
Intha cinema kaaranga simple irunthalum...ivana mathiri cinema newsmakers...avangala kadavula parkanumnunkira mathiri news poiduvaanga...
@venkatesan73
@venkatesan73 4 жыл бұрын
இளையராஜாவானாலும்...ரஹ்மானானாலும்...இறைபக்திதான்...காரணம்
@KumarKumar-sm6fv
@KumarKumar-sm6fv 5 жыл бұрын
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறிய உணவகங்கள், பிரபலமான உணவகங்களில் நாம் சாப்பிட்ட இலையை நாம் எடுக்க வேண்டும், இதே பழக்கத்தில் சென்னையில் உண வகங்களில் நான் சாப்பிட்ட இலையை நானே எடுத்த போது என்னை விசித்திரமாகவும் ஏளனமாக பார்த்தார்கள், AR Rahman என்று நன்கு தெரிந்திருந்தாலும் அந்த கடைக்காரர் நிச்சயம் எடுக்க சொல்லியிருப்பார்
@don---
@don--- 3 жыл бұрын
God of music legendary RAHMAN
@vijayakumar_3
@vijayakumar_3 5 жыл бұрын
ஏ.ஆர்.ரகுமான்...😘
@syedabdulfareed7338
@syedabdulfareed7338 4 жыл бұрын
Great sir
@sudars7664
@sudars7664 5 жыл бұрын
If he is a good spiritual person he must follow our culture. He is born Hindu and converted Muslim. He is found to be a good human being.
@sowndharyasasi7079
@sowndharyasasi7079 5 жыл бұрын
intha madhiri news nala sir kuthan kettaperu they vai illatha comens varum avaru oru sureyan😍😍I 💖sir
@syedaliali2915
@syedaliali2915 5 жыл бұрын
@karthikashivanya3539
@karthikashivanya3539 5 жыл бұрын
கடைக்காரர் இலையை எடுக்க சொன்னார். ரஹ்மான் எடுத்து போட்டார்....simple... தலைப்பு பார்த்தால் என்னவோ இலையை ரஹ்மான் எடுக்க மாட்டேன் என்று சொன்னது போலவும்....கடைக்காரர் மிரட்டி எடுக்க வைத்தது போலவும் உள்ளது....இலையை எடுக்க வைத்த கடைக்காரர்...passive voice ல சொல்ற....ரஹ்மான் தான் சாப்பிட்ட இலையை எடுத்து கூடையில் போட்டார்என... active voice ல சொல்லு...கௌரவமாக இருக்கும்ல
@jaanejaan272
@jaanejaan272 2 жыл бұрын
I seriously want AR RAHMAN to dine in my restaurant...
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 4 жыл бұрын
பத்து செங்கல் குடுக்குரேன் எனக்கு ஒரு ஹோட்டல் கட்டிகுடு.😂😂😂😂😂😂
@venkatmeena9188
@venkatmeena9188 4 жыл бұрын
இலை எடுப்பதில் தவறில்லை அவரே தப்பா எடுக்க மாட்டார்
@prabud8319
@prabud8319 5 жыл бұрын
That's y he is AR.. R☺️ .. 💐
@shakevar9515
@shakevar9515 4 жыл бұрын
Super
@n.5276
@n.5276 5 жыл бұрын
இவன்..தமிழ் நாட்ல..எந்த.. பிரச்சனை..வந்தாலும்.. எதுக்கும்..தலையிடாத மனிதன்..
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 165 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН