10 காசுக்காக இயேசுநாதர்யே காட்டிக்கொடுத்த உலகமிது . கடாபி அவர்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவு சீர்திருத்தங்களையும் நன்மைகளையும் செய்து இருக்கிறார்.
@ARUNKUMAR-fw3ny Жыл бұрын
30 காசு நண்பரே
@KarthikTakemichi6 ай бұрын
@@ARUNKUMAR-fw3ny judas iscariot
@MrPrabhaece4 ай бұрын
oombu
@sathissuresh7739 Жыл бұрын
After watch Raangi tamil movie, i interested to know about him
@vijayraman6802 Жыл бұрын
Me 2
@allaround4140 Жыл бұрын
Me too
@himani6511 Жыл бұрын
✋️
@rojaroja4511 Жыл бұрын
Me too
@malinimalini5927 Жыл бұрын
Mee to👍
@HemaNemoo3 жыл бұрын
மறைந்த கடாபியின் மறுபக்கம்! 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது. 5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது. 6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம். 7. லிபியர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும். 8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும். 9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே. 10. லிபியா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது. 11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது. 12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு. 13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். 14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே. 15. 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர். 16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு. நன்றி இது ஒரு மீள் பதிவு....
@user-HafeesBAseusl2 жыл бұрын
அவரை பற்றி தவறான கருத்துக்களை மாத்திரம் அழகாக சொல்லப்பட்டுள்ளது நல்ல விடையங்கள் சொல்லவில்லை என்று கூறும் அளவுக்கு சொல்லப்பட்டுள்ளது இந்த வீடியோவில்.
@hmtytff9893 Жыл бұрын
☝️🔥👍salute
@BalajiTaiwan11 ай бұрын
அப்போ ஏன் கொல்லப்பட்டார் அவர் 😔😔😔
@thilakkumar00811 ай бұрын
true.. i was there .. he treat Indians with respect.. Indians were living a fantastic life there. he has given many things free as said in the video.. as usual western media's mind wash, the youngster were turned against Gadhafi
@senthilkannan374210 ай бұрын
Romba sariya sonniga anna
@itissiva6334 Жыл бұрын
I am here after RAANGI movie
@mahtwog4964 Жыл бұрын
nanum
@ashwinivijay9355 Жыл бұрын
Me also
@mohamedfahad369 Жыл бұрын
Mmm
@sangavitamilmani9915 Жыл бұрын
Me
@RB-wr5bh Жыл бұрын
Exactly 💯
@subamaa4816 Жыл бұрын
ராங்கி படத்தின் ஆலிம் வாயிலாக லிபியா நாட்டு துயரை உணர்ந்தேன்
@bharathram24485 жыл бұрын
Madhan gowriக்கு ஒரு content கிடச்சிருச்சு😂😂
@gokulkrishnan17765 жыл бұрын
😂😂😂😂😂
@cudsnature53085 жыл бұрын
🤣🤣🤣
@aravindns63152 жыл бұрын
🤣🤣
@saradhasankar1494 Жыл бұрын
Haha
@ganeshparasuraman79654 жыл бұрын
Please don't spread fake news about him.he is a great leader.
நல்ல மனிதர்களை அமெரிக்க விட்டு வைக்காது 😢சாதம் குசன்😢ஒசாமா 😢இவர்களை போல நல்ல மனிதர்காலை இனிமேல் பார்க்க முடியாது 😢
@shanmugathai23913 жыл бұрын
அமெரிக்க நரியின் சூழ்ச்சி
@arkam75852 жыл бұрын
Neenga thaan bro unmaya sollirukkinga
@mohamedhafeelJPN6 ай бұрын
Yes 100%
@natrajs75704 жыл бұрын
10:23 இந்தியாவிலும் இதேதான் நடைமுறையில் உள்ளது, நமது மாண்பு மிகுக்கள் இதையேதான் செயல்படுத்தி வருகிறார்கள். என்றுதான் நமக்கு விடிவோ!! அங்கு ஒருவர் என்று வைத்துக்கொண்டால் இங்கு எண்ணிக்கையேஇல்லை, ஏனென்றால் எல்லாருமே.
@user-HafeesBAseusl2 жыл бұрын
மைனஸ் மாத்திரம் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
@appatuckerboys46272 жыл бұрын
Iam Hindu he is a great leader in libyaa
@suryadce185 жыл бұрын
ரொம்ப நாளைக்கு முன்னாடி இடிஅமினின் வீடியோவில் கடாபியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன் இப்போது நிறைவேறிவிட்டது
@srikanthmukesh68915 жыл бұрын
under Gaddafis libya is a wealthiest nation in Africa. And PPP is very high and personal income is higher than Saudi and UAE. He gave lots of money to poor Muslim countries. He build cricket stadiums in Pakistan. He build schools in Bangladesh and Africa. Under Gaddafi Libyan dinar is a one of the world dominant currwmcr currency
@vijayakumarg46845 жыл бұрын
Kadafi very good .I am hindu but I support him you know because he gave Lot of good thing for pepole
@respectiq4769 Жыл бұрын
ராங்கி படம் பார்த்து வந்தவர்கள் யார்
@s...2890 Жыл бұрын
♥️ Aalim sushmitha
@ABDULSAMAD-oy5hc2 жыл бұрын
He is a great leader in African countries.
@kingcobra8853 Жыл бұрын
Aalim ❤️ Susmita 🥺💗
@asifahmed93023 жыл бұрын
He is great leader
@harismohamed3285 Жыл бұрын
One of the great leader
@aswathiaswin363 Жыл бұрын
after raangi movie
@bhajands6338 Жыл бұрын
News 7 nee oru western media support hence proved from this video
@ArumugamArumugam-n8y Жыл бұрын
ஒரு நாள் இலங்கை அதிபர் ராஜாபக் சே வுக்கு ரணகளம் காத்திருக்கிறது!!!
@BalajiTaiwan11 ай бұрын
ஐ அம் வெயிட்டிங் ஃபார் தமிழன் ✌️🇮🇳💪💪💪
@MonsTeddyBestie1710 Жыл бұрын
Any one RAANIG movie after watching this video
@abdulkadharar1913 Жыл бұрын
ஒரு கூட்டுப் படையை கொல்லனும் தேடிகிட்டு இருந்திருக்கு சதாம் உசேனையும் கடாபியும்.... அப்படியென்றால் ஏன் சட்டத்தின் முன்பு நிறுத்தவில்லை.... ஒரு நாயமான கேள்வி 👏🏻👍🏻 21.30sec
@electrrayyan58025 жыл бұрын
A small time hero gone along with his own rule
@fazilat86485 жыл бұрын
India's noble laurate Dr. amirthya sen pathi oru kathai sollunga
@revathysunder6253 Жыл бұрын
ராங்கி❤️
@yasararafath29892 жыл бұрын
கடாஃபி is great
@Rahmanplaylist Жыл бұрын
There is no one bad comments No words he is a best leader
@dpbeats1124 Жыл бұрын
Raangi movie paathutu ethana peru paakuringa
@rajithasenthooran Жыл бұрын
Me
@s...2890 Жыл бұрын
Me 2
@saravananpd2003 Жыл бұрын
சிவப்பு நிற போராளிகளை உலகம் மறப்பதில்லை
@RizwanAhmed-xw3oi Жыл бұрын
Kaddafi ❤❤❤🎉
@priyaammu18954 жыл бұрын
பாவம்.... இவர்...
@seyedmusthafa44215 жыл бұрын
NEWS7 உங்களின் முயற்சிகள் அருமை ஆனால் நடுவில் வரும் அனைத்தும் பொய் முக்கியமானதை சொல்லவில்லையே *#(GOLD) தங்கம் துக்குதான் என்னை விற்பேன் என்று சொன்னார் AMERICAN DOLLARS இல்லை என்று சொன்னார்
@vimevideomeme78563 жыл бұрын
எல்லா துலுக்கனும் ஓரே மாதிரி தான் இருக்கானுங்க
@Joker-et6ph3 жыл бұрын
@@vimevideomeme7856 😂tulukan pool perusa irukumpola kadila vandhiduvanunga🤣
@dhanasekar6397Ай бұрын
இதுல இருந்தே தெரியுது நீ தங்கமாக கொட்டினாலும் ஆசை அடங்காது. இது தான் மனித புத்தி
Most of the details are fake. Gaddafi is a great leader and country was well developed. I feel he is a right person his country.
@natarajanperumalsamy12974 жыл бұрын
ஐயா வர்ணையாளர் அவர்களே இந்த வாசிப்பில் உங்களுக்கு ஏன் ஒரு தேவையற்ற வசனம் வசனம் : Gaddafi யை மற்ற நாட்டினர் அவரை தீண்டதகாதவராக பார்த்தார்கள் என்று வர்ணணை செய்வது தேவைதானா ஏன் இவற்றை இலவசமாக adv செய்கிறீர் தேவையற்ற சொல்லை தவிர்க்களாமே உங்களை போன்று பலரும் இப்படித்தான் சில நேரங்களில் வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்please avoid such talk
@karthickkkk29 күн бұрын
He is hero of god
@rajam32794 жыл бұрын
Arumayana oru leader ah konnuttu innaiki Libya pichai edukuthu
@ah37700 Жыл бұрын
Yeenda ippidilaam poi sollurigga
@ratchaniyaprasad98015 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
@NaveenKumar-yb2os5 жыл бұрын
Super news7 tamil
@saranraj60355 жыл бұрын
Vaice super
@ashokravi59535 жыл бұрын
Voice
@rajam32794 жыл бұрын
Unbelievable information
@ashokkumar-nj4iv4 жыл бұрын
News 7 nala poisola kathukitenka
@User_error_404__ Жыл бұрын
After aalim sad story...
@nafrinda61634 жыл бұрын
அதிகமாக போய் செய்திகள்
@prasanthshelby25255 жыл бұрын
this biography says exactly what american said pls dont spread wrong news about him for example his respect towards libya people is like education and house he himself provide money to build this is not in this news wasted news 7.....
@amaandeebamaan6629 Жыл бұрын
This is wrong, kadafi government, free education,free home 🏡, water electricity free,people happy
@shanavas6817 Жыл бұрын
who came after raangi movie
@sushmitharajendran444 Жыл бұрын
Me
@s...2890 Жыл бұрын
@@sushmitharajendran444 unga name sushmitha va
@s...2890 Жыл бұрын
@@sushmitharajendran444 unga name ah paarthale aalim ♥️ sushmitha thaan story thaan nyabagam varuthu
@sushmitharajendran444 Жыл бұрын
@@s...2890 Antha sushmithavey naanthan🥺❤️
@s...2890 Жыл бұрын
@@sushmitharajendran444 appo aalim naan thaan
@mohamedfaisal12875 жыл бұрын
மிக அருமையான பதிவு மேற்கத்திய நாடுகளின் உண்மை முகத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிவித்ததற்கு நியூஸ்7 தொலைக்காட்சிக்கு நன்றி...
@mohamedsadiq30465 жыл бұрын
News 7 ,please don't put any fake news.
@LetsTeachEngineeringSimple5 жыл бұрын
super kadafi
@mavrrrany55094 жыл бұрын
ஊம்புனதுக்கா
@satyarajtrekking22014 жыл бұрын
Ninga Enna sonnalum Nanga Kettukanum, athana Where is proof for this all documentary, What ia the current situation of Libiya
@balajijaisankar84193 жыл бұрын
Semma👍 News 7
@aflalrahman41244 жыл бұрын
I think all sources from American media
@footballworld98913 жыл бұрын
Khabib Nurmagomedov history poduga please 🙏 news7
@GovindRaj-uu6sb5 ай бұрын
Real revolutionary colonel
@skeleton_king_38992 жыл бұрын
இவரின் கல்லறை இன்று வரையும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஆக்கிவிட்டனர்... லிபியாவின் பாலைவனத்தில் புதைக்கப்பட்டார்...
@Hari-zw6fx5 жыл бұрын
It's my long day wish... Thnq news 7
@suriyahero5 жыл бұрын
Supper....
@muthukrishnan-eq1qx4 жыл бұрын
oru nalla thalaivanai konnutingala da. epadi news potalum nambi viduvoma. nallavanukku kalam ila
@aswinadmire58085 жыл бұрын
Videocon la news 7 varala
@sudharssudhars48693 жыл бұрын
Ama bro😯
@asifahmed93023 жыл бұрын
Not satisfied messenger or fall's news
@fairoozmohamed47994 жыл бұрын
Neengalum ongada newsum
@mohamedsulaiman1550 Жыл бұрын
அமெரிக்காவையும் ஐரோப்பியாவையும் பகைப்பவர்களுக்கு பூட்டோ சதாம் கடாபி போன்றவர்களின் நிலைதான் ஏற்படும்
@pratheefcharles75395 жыл бұрын
This is not true
@gopikrishna7382 Жыл бұрын
Idi Amin 🔥
@jeenathkumar59583 жыл бұрын
Us ethirkum ellam thalaivargalum sarvathigari endre sitharika paduvar
@pandianrajeshkannan25673 жыл бұрын
Fake news don't say please
@mohamedmuaadh2623 Жыл бұрын
Muslim people's know who's Gaddafi. Leader of last decade
@AmmuAmmu-sc8tx Жыл бұрын
Rangi movie story na edata teditu erunda
@s...2890 Жыл бұрын
Naanum thaan bro
@vigneshs68885 жыл бұрын
மீடியா மாமா News7
@mohamedsadiq30465 жыл бұрын
News 7 if you don't know anything then go and refer to the Libyan because they worry about it.
@skmthaibullah3 жыл бұрын
நன்றி கெட்ட உலகம் டா
@sharifsharifmufee7914 жыл бұрын
Nala manithar American sulichiyal veidha patavar
@zoxi.j128 ай бұрын
😢😢😢😢😢
@anastanravindra67883 жыл бұрын
❤
@mohammedsaleem-dh8eq9 ай бұрын
Why Christianity and Judaism cannot survive without Libyan oil?
@tropicalbeing17135 жыл бұрын
Put bear grills video
@balaji87074 жыл бұрын
It's Rong one
@Rusna8751010 ай бұрын
dey news7 thahavalhala sariya therinjikkittu vaa. merkkulahin sathiyal veelthappaddavar.ongalappola mediavum thanda karanama irunthichi .avarappaththi manasatchi illama poi seythihalai veliyiddukkondirunthana anraya vilaipoana mediakkal.neeyum inru athaithan seyhirai.muthalil nee theera aarainthu oru vidayaththai ulahitku theriyappaduththu. kadafi is a great leader.kurippaha amerikkavukku adipaniyathavar.avar kollappaddathu kooda merkkulahin kaikkooliyalthane thavira thannaddu makkalal alla. nee kadafiyappaththi ariya vendiya unmaihal athiham irukku.nee solrathu aththanayum vadikaddina poi.
@vjay7471 Жыл бұрын
Unmaiyagave america karanalatan indha ulagam azhiyum orunal
@jayachandrank65915 жыл бұрын
த்தா எச்ச News 7
@Maya-fm6gs Жыл бұрын
No its wrong news....
@harindranathanratnasamy1178Ай бұрын
Which country appoints a foreign national as its chief of central bank? SRI ĹANKA
@ezhumalaiyanm89595 жыл бұрын
Libyavin kalinger
@xavierarunnadar68314 жыл бұрын
News7 média illa thevadia
@Mindset222103 жыл бұрын
👍🏻
@ah37700 Жыл бұрын
America da sathidaaa unmayaana oru thalaivan konru vittaarhal