இதுவரை நகைச்சுவையாக பேசி வந்த மோகனசுந்தரம் அய்யா அவர்கள், இன்றுதான் உணர்ச்சி பொங்க பேசுவதை கண்டேன், மனம் நெகிழ்ச்சி அடைந்தேன் , சிறப்பான பேச்சு , அருமை அய்யா
@senthilroyan6 жыл бұрын
ஐய்யா திரு மோகனசுந்தரம் அவர்களே, எவ்வளவோ மேடை பேச்சுக்களால் மக்களை சிந்திக்கவும் சிரிக்க வைத்த நீங்கள், மனம் கலங்கி பேசுவதை இன்று தான் பார்த்தேன். ஒவ்வொரு கலைஞரின் வலி மற்றவர்களுக்கு புரிவதில்லை. ஏணியாய் இருப்பர்வகளை இந்த சமூகம் மதிக்கவில்லை தான். நம் மக்களின் வாழ்வாதாரம், பண்பாடு, கலை, இவை யாவும் ஒவ்வொரு தலைமுறையாய் மழுங்கடிக்கப்படுகிறது. இது எனக்கு 39 வயதில் தான் தெரிகிறது. என்னாலான உதவிகளை வாழும் கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் உதவ நினைக்கிறேன். வாழ்க உங்கள் பயணம்.
@seharp84405 жыл бұрын
Senthil Royan
@varadharajsindaram26555 жыл бұрын
9
@varadharajsindaram26555 жыл бұрын
0000
@varadharajsindaram26555 жыл бұрын
Q
@varadharajsindaram26555 жыл бұрын
?
@geethaks33882 жыл бұрын
சிறிது காலம் முன்னரே News7 பட்டிமன்றம் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் என் பார்வை இன்னும் விசாலமாயிருக்கும்! இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என் நம்புகிறேன்! நன்றி!
@artsc552 ай бұрын
பொது நலம் பட்டி மன்றம். சிந்தனைகள். அருமை..தமிழ் கத்துகிரேன்.... வாழ்த்து.,,,🙏🏾💐🪷
@nadarajalecthumanan6845 жыл бұрын
தமிழர்களின் பலவீனம் இதுதான் , தனி மனிதனை தலையில் வைத்து கொண்டாடுவது... எவனையும் தன் வாழ்நாள் தலைவனாக ஏற்கவேண்டாம், பிறகு அவர்களின் தவறுகளையும் வீம்பாக நியாயப் படுத்த சப்பை கட்ட வேண்டி வரும் , ஒருவரின் சிறப்புகளை பாராட்டுவோம் , அதேவேளை துணிந்து அவர்களின் குறைகளை விமர்சிப்போம்.
@somasundaram.k89792 ай бұрын
Thiru. SHANMUGAM Sir, What a beautiful clear cut EXPLANATIONS BEFORE STARTING!!! IT'S ENTHUSIASTIC FOR EVERYONE, THOSE WHO ARE INSIDE THE AUDITORIUM & IN FRONT OF 🙏 ALL OUR PEOPLES! kss/-
@karthiraj96626 жыл бұрын
கவிதா அக்கா சுந்தரம் அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நல்ல தலைவர்களை அடையாளபடித்தினிர்கள் நன்றி
கவிதா ஜவகர் அவர்களின் பேச்சு அனல்! அறிவார்ந்த பேச்சு!
@prabhanisha28705 жыл бұрын
மோகனசுந்தரம் ஐயா... சரியான பேச்சு.....
@user-nithishkumar4 жыл бұрын
மிக மிக சிறப்பு .... நன்றி
@geethaks33882 жыл бұрын
மிகவும் அருமையான பட்டிமன்றம்! நடுவர் தீர்ப்பு அருமை! News7 channel மேன்மேலும் தழைக்க வாழ்த்துக்கள்!
@joyanitha11325 жыл бұрын
Wowwwww Vijay Anna... chellakutty.. kalakurenga
@ramachandran706 жыл бұрын
மோகனசுந்தரம் ஐயா பேசியதால்தான் இந்த பட்டிமன்றத்தை நான் பார்த்தேன்.
@venkataramanvaidehi51816 жыл бұрын
me too
@KavithaMaheswaran5 жыл бұрын
. I
@srinivasanr53805 жыл бұрын
Ms.Kavitha Jawahar spoke very nicely about the title.
@mktalks54334 жыл бұрын
Me too
@gopalanguruswamy35053 жыл бұрын
@@KavithaMaheswaran gn tk bcom M
@Editorofblackmadras6 жыл бұрын
கடைசில தந்தை பெரியார் பற்றி சொன்னிங்களே வேற லெவல்....நிதர்சனமான உண்மை...😘😘😘😘😘
@rajukothandapani34856 жыл бұрын
Udaya Kumar you.
@sivaramant44286 жыл бұрын
Mr Mohanasundram Sema Speech
@raghushyam72575 жыл бұрын
கவிதா அக்கா மோகன சுந்தரம் அண்ணா தலைப்பில் பேசினார்கள் அருமை நன்றி
@vedharasu97663 жыл бұрын
ஐயா சண்முகம் அவர்களின் குரலுக்கு நான் அடிமை
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Mrs Shyamala speech is very fantastic by quoting the greatest leader cum philanthropist MGR ; Who loved and respected by all , MGR was Vaazzhumppothu pottrapattrraar
@subramanianiyer27314 жыл бұрын
Mr. Ramachandran Sir:: He is a complete man in knowledge. He always gives fantastic conclusion and judgement in each and every pattimandrum. Whenever he takes the role of NADUVAR in pattimandrums, I never miss his climax scene.
@veeraselvan84055 жыл бұрын
Kavitha madam I love your speech
@chitraputhiransarguru19766 жыл бұрын
Kavitha madam nice nice speech, congrats
@vengateshwaran.s74446 жыл бұрын
Super speach mohana Sundaram sir
@velukm93706 жыл бұрын
கவிதா பேச்சு அருமை வாழ்த்துக்கள்
@prabhanisha28705 жыл бұрын
நல்ல தீர்ப்பு... கடைசியில் பேசிய பெரியாரின் விளக்கங்கள் அருமை ஐயா..
@prabhukaruppiah7036 жыл бұрын
அனைவருக்கும் நன்றி .... மிகவும் ரசிக்கும் படி இருந்தது...
@Vijayaragavendran.5 жыл бұрын
மோகன சுந்தரம் ஐயா👌👌👌👌👌👌🏼👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
அருமை பானம்
@shanmugamsundaram17216 жыл бұрын
kavitha speech super
@subbum12394 жыл бұрын
Kavitha AMMA thalai vanangugireyn,,,,,,,,
@niranjanb52186 жыл бұрын
உங்க பட்டிமன்றத்திலே நன்றான கருத்துக்களையும் பங்களிப்பையும் கொடுத்தவர்கள், அம்மா ஐவகர் அவர்களும், அண்ணன் சுந்தரம் அவர்களும் ஆற்றிய பங்களிப்பு ஆழமான கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியது.
Dr B.R.Ambthkar and Periyar E.V.Ramasamy is great icons of Indian revolutionary thoughts..... If they are not educate our nation we would be still slaves to oppress.
@vijayanambi79686 жыл бұрын
sister kavitha speech awesome
@nagarajan46406 жыл бұрын
Madam "Kavitha javagar" speech wonderful. Good example ambatkar, and kakkaan ....
@aleemaa97753 жыл бұрын
Yv
@thambiraja10323 жыл бұрын
lllllllllllllllu
@mi2burudas2634 жыл бұрын
பாரதியார் உயிரோடு இருந்த வரை அவர் பொற்றப்படவில்லை!...
@selvinayanarselvinayanarse72646 жыл бұрын
கடைசியில் நடுவர் பேசிய அனைத்து விளக்கங்களும் மிக அருமை . பெரியார் எந்த அர்தத்தில் பேசினார் என்ற விளக்கம் மிக உண்மை . நன்றி ஐயா . வித்தியாசமான விளக்கம் தருபவரே நடுவர் . உங்களின் நடுவர் பணி என்றும் சிறக்க வாழ்த்துகள் .
@haniparak67436 жыл бұрын
அக்கா திருமதி.கவிதாஜவகர்கள் பேச்சு அருமை
@silambarasanarasu84446 жыл бұрын
Kavitha is beautiful
@artajaygc87285 жыл бұрын
Final touch super
@GirishoSpiritualMedia6 жыл бұрын
கவிதஜவஹர் 👏👏👏💐
@அயன்அப்புலி6 жыл бұрын
அருமை
@kajamoideen4446 жыл бұрын
Thiru Mohanasundaram Awesome .....
@iyyappanmani36176 жыл бұрын
Excellent speech given by thiru Moganasundaram sir
@கார்த்திக்சிவபாலன்6 жыл бұрын
அருமையான தீர்ப்பு ✍️💯
@venkitapathirajunaidu21063 жыл бұрын
பெரியாரை போற்றிய....நடுவருக்கு நன்றி.....
@sivakarthick95686 жыл бұрын
கல்யாணசுந்தரம் சூப்பர் ஹிட் மற்றும் மிர்ச்சி சிவா
@prakashs2505 жыл бұрын
Kavita jawahar and mohanasundaram super speech
@ravikris37306 жыл бұрын
Good decision
@aaronaaron36503 жыл бұрын
Mohan sundaram iyya super speace
@velmuruganmuthusamy25165 жыл бұрын
Kavitha sister🤙🙏
@azarpboy5 жыл бұрын
Ayya hats offff uuuuuuuuu
@prabhanisha28705 жыл бұрын
தல என்ற ஒரு சொல் ...
@citizen_saran466 жыл бұрын
46:30 sound nigar vara yaru 😍😘 Thala always one man army 😘😘😘😘
@thirugnanasambandamsamnand81226 жыл бұрын
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தொகுப்பாளறின் பேச்சின் அழகு என்னை மிகவும் ஆட்கொண்டு விட்டது.. 🌸 அவர்களின் பெயர் அறிய ஆவலாய் இருக்கிறேன்... காவிதா அக்காவின் பேச்சும் அற்புதம்..
@anbuchezhianmuthiahgurusam41134 жыл бұрын
பேராசிரியர் ராமசந்திரன் எங்களுக்கு PUC engish வகுப்பு எடுத்தார் முள்ளும் மலரும் பாடல் செந்தாழம் பூவில் பாடி எங்களை பிரிவு விழாவில் வழி அனுப்பினார்
@User-httqut8fi6q8rf6 жыл бұрын
தீர்ப்பு 💯✍️👍
@futureself-madebillionaire62654 жыл бұрын
உண்மை, பதவியில் இருப்பவன் எல்லாம் தலைவன் கிடையாது கலை உலகில் இருப்பவன் எல்லாம் கலைஞன் கிடையாது தலைமை என்பது பதவி அல்ல பண்பு..
@jjames28163 жыл бұрын
Qh
@sivasubramaniann3431 Жыл бұрын
ராமசந்திரா உன்னை யாரும் போற்றபோவதில்லை.
@somasundaramsenthilkumar18996 жыл бұрын
supper !
@guruswamy64656 жыл бұрын
சகோதரி ஷியாமளா ரமேஷ் பாபு அவர்களின் பேச்சு தெள்ளத் தெளிவான தலைப்புக்கு ஏற்ற அருமையான பேச்சு.
@valarmathyarasu14292 жыл бұрын
Nam thani natta uruvakka vendum.Appodudan namma people ku nalla life kidaikum.
@thaarik8796 жыл бұрын
thanks news7 to bring these innovative topics. All speakers r talent and good speech. pls do it frequently as a service for the Tamil society.
நான் நியூஸ் 7 சேனல் குழுமத்தை கேட்கிறான். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மழை பேய்ததா? காரணம் இந்த ஒரு நிகழ்ச்சில மட்டும் தான் மோகனசுந்தரம் எல்லா நிகழ்ச்சியில் ஒரே மாதிரி பேசும் வசனங்களை பேசவில்லை.
@ansarijabbar96186 жыл бұрын
VALZHA TAMILAR & TAMILAGAM
@umardharini20116 жыл бұрын
Actor BASKAR .... just pleased the younger audience....but was not valid debate ":9
@premkumarwilliam19766 жыл бұрын
Naduvar iyya super.
@பேச்சுக்காதலன்சந்தோஷ்4 жыл бұрын
Kavitha akkaa semmaaa
@06daya5 жыл бұрын
Mohanasundaram sir super
@shanmugamsundaram17216 жыл бұрын
kaliyamoorthy speech super
@geethakrupanandam73214 жыл бұрын
Tamilmannil Pranitha nadikarthilagathiyum karmaveer kamarajariyum thoorkadithavarkalthene tamil makkal
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
எஐப்
@logukavi15015 жыл бұрын
Journalist Mr. julian assange பற்றி பட்டிமன்றம் நடத்துங்கள்
@champakavallithava13614 жыл бұрын
Long live Mirchivijay
@periyathambisampath64354 жыл бұрын
ராமச்சந்திரன் ஒரு ஆங்கில வாத்தியார் . . எப்படி இவர் இத்தனை நேர்த்தியான தமிழ் பேசுகிறார் ! !
@ganesanr35536 жыл бұрын
Choose.. Social topics.. Do not waste precious times of students.. This topic is not now.. Please .. Social Topics
@nithiyananthansinnathamby57422 жыл бұрын
ஏங்க ஊர்
@AnanthramEL6 жыл бұрын
felt that except Mohanasundaram no one had much relevant content..but nice conclusion by Prof. Ramachandran
@antonygeorge72536 жыл бұрын
actor basker is not at all fit for this topic.....kavitha superb......sanmugham also superb .....superb......
@mohanankvs87324 жыл бұрын
MGR was greatest leader ; tamilnadu so far ruled ; he is only leader who doesn't earn money by politics and power ; he was leader who gave all his assets to poorest of the poor and he was leader who gave model scheme to INDIA; Her only lamp scheme to thatched roofs and nutritious noon meal schemes; who went to house burnt by fire and flood affected ; he was a chief minister of tamilnadu..
@huruhara94982 жыл бұрын
All this dmk and admk suckers, are drama ppl, no brave to solve tamilan issues
@paramasamyrajaratnam5086 жыл бұрын
மக்கள் திலகத்திதை பற்றி எவ்வளவு இருக்கு இன்னும் சொல்லி இருக்கலாம்
@paramasamyrajaratnam5086 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அது தான் மக்கள் தலைவன் MGR MGR MGR
Is here any body who is watching for Mirchi Vijay ?
@MrGobenaath6 жыл бұрын
kalaighar, kalaighar, kalaighar... then whos family looted in such a way that every family member in that family now millionaires and billionaires. What about Sarkaria commission report? Who is responsible for Katchatheevu issue? Who signed for Methane project? Who was silent when 1000s of tamil people killed? 2G? Liquor Factories????
@naarakoothi57716 жыл бұрын
gopinath p innum ethana varusathuku da 2g nu koovitu irupeenga.
Sir nanum postofficelatha wrk panra yaro oru postman panra thapa vechu elaraum solathenga eana nenga ninaikra Mari fan kaathu vangitu jolyah irukra work ila weekla Sunday matum tha leave... Antha six daysla full responsibilityoda irukra department postoffice tha inaikum makkal kita panam vangatha nala postman niraya per irukanga. Rainla koda wrk stop Panama work panra nalavanga irukanga