'யுகப்புரட்சி நாயகன் லெனினின் கதை' | Lenin Story | News7 Tamil PRIME

  Рет қаралды 255,039

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 180
@venugopalthambidurai8520
@venugopalthambidurai8520 4 жыл бұрын
நான் லெனினின் ரசிகன் ஏனென்றால் உலகத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்று சொன்ன ஒரு நல்ல மனிதர்
@HiHi-vg3jv
@HiHi-vg3jv 3 жыл бұрын
0
@cena_saran_u1
@cena_saran_u1 3 жыл бұрын
Che Guevara also
@prithiviraj3911
@prithiviraj3911 2 жыл бұрын
Karl Maxi a marandhudadhinga bro
@pavunsprkumar429
@pavunsprkumar429 Жыл бұрын
​@@cena_saran_u1😊😊😊😊😊😊
@Gopinath-vo1ti
@Gopinath-vo1ti 6 ай бұрын
Mr. Se was against facism be your information ​@@cena_saran_u1
@cvdpallavan3092
@cvdpallavan3092 4 жыл бұрын
காரல் மாக்ஸ் கண்ட கனவை நினைவாக்கிய புரட்சி நாயகன் லெனின் என் தலை சிறந்த தலைவர்களுல் ஒருவர்
@பொத்தேரிஜில்லாம.அசோக்
@பொத்தேரிஜில்லாம.அசோக் 8 ай бұрын
அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது. லெனின்🐅🐆🦁
@lakshmananlakshmanan8941
@lakshmananlakshmanan8941 3 жыл бұрын
எல்லோருக்கும் எல்லா வசதியும் கிடைக்க வேண்டும் .இதுவே நம் செங்கொடி சித்தாந்தத்தின் தாரக மந்திரம். காரல்மார்க்ஸ் கண்ட கனவை நனவாக்கிய பொதுவுடமை சிற்பி தோழர் லெனின்.
@Raj-jv1ip
@Raj-jv1ip 4 жыл бұрын
சிலைகள் தகர்க்கபடலாம்.. கிழே விழலாம்... நாங்கள் விதையாய் விழுவோம்.. மரமாய் எழுவோம்... நிழலாய் காப்போம் மக்களையும்...
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 3 жыл бұрын
Communism அழியும்.
@nathannathan689
@nathannathan689 3 жыл бұрын
@@GODFATHER-zi1fb அதற்கு வாய்ப்பு இல்லை கடைசி தொழிலாளர் உள்ள வரை கம்யூனிசம் இருக்கும்
@madhavan4123
@madhavan4123 3 жыл бұрын
@@nathannathan689 viraivil.... communist india vil irundhu virattapadum..... communist failure concept....ivlo ehh China ve capitalism ku maridichi
@nathannathan689
@nathannathan689 3 жыл бұрын
@@madhavan4123 Apo marubadium adimai ya Iruka ready ah irukanum nu soldrengq
@pkdhas2687
@pkdhas2687 3 жыл бұрын
Super line.....
@gowthamv9207
@gowthamv9207 3 жыл бұрын
எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கிற வரைக்கும் ஒரு பயலுக்கும் கேக் கிடையாது... - லெனின்
@saravanann8843
@saravanann8843 3 жыл бұрын
Mass ✨
@user-go2uj5qu6x
@user-go2uj5qu6x Жыл бұрын
Mass bro🚩🚩🚩
@nithanamg
@nithanamg Жыл бұрын
SUPER MEESGA E SIR
@GgyXx
@GgyXx 8 ай бұрын
Food politics bro
@mrxtamil4075
@mrxtamil4075 3 жыл бұрын
இந்த உலகம் அழியும் வரை லெனின் என்ற மாமனிதர் வாழ்ந்துகொண்டு இருப்பார்…
@Raja.Raja.Trojan
@Raja.Raja.Trojan 3 ай бұрын
இதுவே ஒரு வகையான பிற்போக்கு தனம் தான்
@mrxtamil4075
@mrxtamil4075 2 ай бұрын
@@Raja.Raja.Trojan என்ன பிற்போக்கு?
@BalaMurugan-bo9ej
@BalaMurugan-bo9ej 8 ай бұрын
அருமை எனக்கு பிடித்த புரட்சி ❤❤ நாயகன்
@gurubathamsankaran6202
@gurubathamsankaran6202 2 жыл бұрын
லெனின் சொன்ன முக்கியமான ஒரு வாசகம்.... தொழில்--மக்கள் வாழ்வதற்கு, ஒருவனின் லாபத்திற்காக அல்ல, பண்டங்கள்--வாழ்க்கை பயனுக்கு,ஒருவனின் லாப வேட்டைக்கு அல்ல, திறமை--வாழ்வின் இன்பத்தை ஆராய்ந்து அறிய, ஒருவருக்கு ஒருவர் சுரண்டும் காரியத்திற்க்கு அல்ல ஆட்சி--மக்களுக்கானது.... இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது "திறமை"திறமையை பற்றி இவ்வளவு விரிவாக ஆழ்ந்த புரிதலோடு எவரும் கூற முடியாது....
@wilsonsa900
@wilsonsa900 Жыл бұрын
True
@ayyappanr4145
@ayyappanr4145 4 жыл бұрын
இவரை கம்யூனிஸ்டுகளின் கடவுள் என்று சொல்வதில் பிழை ஏதுமில்லை
@நாடோடிகள்-ம2ய
@நாடோடிகள்-ம2ய 3 жыл бұрын
இரண்டாவது கடவுள்.......😋 முதல் கடவுள் கார்ல் மார்க்ஸ்
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 3 жыл бұрын
Karl Marx
@cloud.v2010
@cloud.v2010 3 жыл бұрын
Illai nanba max
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 жыл бұрын
இவரு அப்படி என்னடா பண்ணீட்டாரு நாட்டுக்கு
@mr.friend5113
@mr.friend5113 3 жыл бұрын
@@fuckarayanraman6459 Ivar nattuku illa intha ottu motha ulkathuu oru nalla arasiyalaa ooruvaki kuduthavar
@manikandanManikandan-jm9ny
@manikandanManikandan-jm9ny 4 жыл бұрын
கம்யூனுசம் மலரும்.🤝🤝✊✊✊
@tamilvanan9335
@tamilvanan9335 3 жыл бұрын
😁😁😁😁😁😁
@poovarasanmadhu9360
@poovarasanmadhu9360 2 жыл бұрын
@@tamilvanan9335 poda potta
@r.arulkumar7349
@r.arulkumar7349 Жыл бұрын
😂
@sureshabdul9316
@sureshabdul9316 3 жыл бұрын
யாமறிந்த உடமைகளிலே பொதுவுடைமை போல் பிறவுடமையில் சிறப்புடமையுன்டோ
@yamulenin6986
@yamulenin6986 4 жыл бұрын
I'm proud to say this my son name is A. P. Lenin sanjivi
@manikandanManikandan-jm9ny
@manikandanManikandan-jm9ny 4 жыл бұрын
தோழர் லெனின் ❤❤❤🔥🔥🔥🔥
@ganesharavindh2302
@ganesharavindh2302 4 жыл бұрын
உலக யுகப்புரட்சி நாயகன் லெனின் வாழ்க
@arjunvn5679
@arjunvn5679 4 жыл бұрын
தற்போது இந்தியாவில் நடக்கும் முதலாளிகளின் அரசு மற்றும் அவர்களின் கொள்ளை ரஷ்யாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. ஆனால் விழித்து கொண்ட ரஷ்யர்கள் கொடுங்கோல் ஆட்சியை தூக்கியெறிந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய மக்கள் எப்போது விழித்துக்கொள்ள போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
Caste and religion blinding them
@rajvelbharathiv2469
@rajvelbharathiv2469 3 жыл бұрын
சாதியம் என்பதை கடந்து நமக்கு அடுத்த தலைமுறை பற்றிய சரியான திட்டமிடல் மற்றும் எண்ணங்கள் நமது பிள்ளைகளுக்கு நல்ல ஒரு சமுதாயம் உருவாக்க வேண்டும்
@VinothKumar-np8mn
@VinothKumar-np8mn 3 жыл бұрын
@@rajvelbharathiv2469 Athai Seithal Ellam Kaikudum Nanba
@samrajamani936
@samrajamani936 Жыл бұрын
All went to watch leo movie 😂
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 жыл бұрын
இலட்சியம் ஒன்றை உருவாக்கி, அதனை அடைவதை மட்டுமே தனது வாழ்வின் நோக்கமாகக்கொண்டு, அதற்காக தமது வாழ்வையே அா்ப்பணித்தவா் லெனின் அவா்கள்.
@bheemcreation8279
@bheemcreation8279 4 жыл бұрын
உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியை புரட்சியின் மூலம் நிறுவுவதே ஒரே வழி.😎 யுகப்புரட்சி லெனின் கொள்கை பரவட்டும்🔥 கம்யூனிசம் மலரட்டும் ❤️🔥 #myhero
@shanmugamm6686
@shanmugamm6686 7 ай бұрын
புரட்சியாளர் லெனின் 🙏🏾
@Sunadvocates
@Sunadvocates 2 жыл бұрын
தலைவா நீயே புரட்சி நாயகன்
@happinesslife9773
@happinesslife9773 Жыл бұрын
மார்க்சிய லெனினிய கோட்பாடு வெல்லும் ❤️
@gopalans7075
@gopalans7075 2 жыл бұрын
புரட்சி தலைவர். லெனின்.
@sdjdkfkr7325
@sdjdkfkr7325 3 жыл бұрын
லெனின் விஜய்🔥
@classyartbymadesh2196
@classyartbymadesh2196 3 жыл бұрын
Varuthapada vendiya vishayam ennana indha video va na second time paaka vandhen. First time 10k views second time 65k views. Ithana maasam kalichi vandhu paatha 65k views iruku. But TV actors tour nu oru videos poota avalo trending la varudhu 🙄 chaai!!!!
@shivanair9483
@shivanair9483 3 жыл бұрын
கம்யூனிசம் unity ஆரம்பிக்கலாமா நண்பர்களே உங்க விருப்பத்தை பொறுத்து முடிவு பண்ணலாம்
@abinu646
@abinu646 3 жыл бұрын
Siva nair ninga communist ah
@tdeepak1991
@tdeepak1991 3 жыл бұрын
Yes
@Porkistan-iu8uy
@Porkistan-iu8uy 4 жыл бұрын
உலகில் அதிக சிலை உள்ள தலைவர்
@gopinath1513
@gopinath1513 4 жыл бұрын
no. Ambedkar has most statue
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 4 жыл бұрын
@@gopinath1513 Gandhi bro....
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
@சி துரை பிரசாந்து nanum atha tha sonnen
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
@சி துரை பிரசாந்து அதிகமுறை தாக்கப்பட்ட சிலை அம்பேத்கர் சிலை.,.ஆனால் அதிக சிலை இருப்பது லெனின் மற்றும் காந்தி....
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 3 жыл бұрын
Ambedkhar bro..
@murugeshultra7064
@murugeshultra7064 Жыл бұрын
அண்ணா உன் போட்டோ எங்க வீட்டுல இருக்கு 💚😍
@mathanmathan5386
@mathanmathan5386 2 жыл бұрын
Ungaloda speech Vera level👏👏👏
@Mathy_Soorya
@Mathy_Soorya 11 ай бұрын
முதலாளித்துவ கோட்பாட்டை அகற்றி பொதுவுடைமை கோட்பாட்டை தந்த புரட்சி நாயகன்..
@thamarailenin8382
@thamarailenin8382 3 жыл бұрын
என் பெயர் லெனின்
@hadsonprabu1275
@hadsonprabu1275 2 ай бұрын
❤❤❤
@theknight3900
@theknight3900 4 жыл бұрын
ஜார் மன்னர் ஆட்சிதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது
@govagovarthanan1867
@govagovarthanan1867 4 жыл бұрын
Unmai
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 3 жыл бұрын
True
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
Adani and Ambani puppet government is going to be correct
@happinesslife9773
@happinesslife9773 Жыл бұрын
மோடி
@vaseemmohammed9084
@vaseemmohammed9084 4 жыл бұрын
My leader 🔥
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உழைக்கும் மக்கள் உரிமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் கம்யூனிசம் வெல்லும் மக்கள் வாழ தத்துவம் நடைமுறையில் உண்மை சிந்தனை தந்த தன் நலம் கருதாமல் உலக மக்கள் நலம் காக்க உழைத்தார்கள் உலக முன்னோர்கள் நினைவுகள் வாழ்க வாழ்க அவர்கள் காரல்மார்க்ஸ் மார்க்ஸின் தோழர்கள் தியாகம் தியாகங்களை போற்றுவோம் தியாகம் போற்றி கம்யூனிசம் படிக்க வேண்டும் கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கம்யூனிசம் வெல்லும்
@nagoormydeen2324
@nagoormydeen2324 4 жыл бұрын
Long Live Revolution
@LeninSks
@LeninSks 20 күн бұрын
❤❤❤❤❤தோழர் லெனின்❤❤❤❤❤
@saranraj6035
@saranraj6035 3 жыл бұрын
Voice super
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
பல்வேறு நிறம் இருந்தாலும் இயற்கையின் அழகு அழகு தான் சிறப்பு மிக்க அழகு உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் உண்மை எதுவோ அதை மட்டும் ஏற்கவும் சிந்திக்கவும் முட்டாள்தனமான உலரல் புரம் தள்ளு மக்களே ஒரே உலகம் ஒரே இயற்கை இறைவன் ஒரே உண்மை ஒரே உயிர்கள் உண்மை ஒரே மொழி அம்மா ஒரே தத்துவம் இயற்கை கம்யூனிசம் ஒரே உணவு உயிர் காக்கும் ஒரே உலக உயிர்கள் ஒற்றுமை மக்கள் ஒரே சூரியன் ஒரே காற்று ஒரே குடிநீர் ஒரே பூமி ஒரே ஆகாயம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் இந்த பிரபஞ்சம் இறைவன் பல மலர்கள் பூ மாலை மலர் அழகு மனம் வீசும் உண்மை ஏன் ஏற்ற தாழ்வு கள் சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்கள் வாழும் பல வித தோற்றம் நிறம் இருக்கும் இயற்கையின் ஒரே படைப்புகள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் மூச்சு காற்று சாட்சி உயிர்கள் இன்புற்று வாழ்க உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் ஒரே தொழிலாளர்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக அளவில் கம்யூனிசம் வெல்லும் உண்மை சார்வதிகாரம் சாவும் இட்லரின் தற்கொலை சாட்சி உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் உழைக்கும் மக்கள் கம்யூனிசம் வெல்லும் உலக மக்கள் ஒற்றுமை கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும் உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் இணைந்து கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் கல்வியறிவு மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு கல்வி வேண்டும் உலகில் மக்கள் கம்யூனிசம் வெல்லும்
@aravinthtamizhandaa809
@aravinthtamizhandaa809 4 жыл бұрын
Lal Salaam Comrade🔥🔥
@meenakshilenin7178
@meenakshilenin7178 Жыл бұрын
MY HUSBEND NAME❤LENIN❤❤❤
@SARAVANANS-ql8rd
@SARAVANANS-ql8rd 3 жыл бұрын
KARL MARX 🔥
@happinesslife9773
@happinesslife9773 Жыл бұрын
இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாட்டில் ஆட்சி முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு லெனின் உருவாக்கிய தேசிய இனக் கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துதாக உள்ளன.
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
லெனின், the great.
@stellaarul4040
@stellaarul4040 2 жыл бұрын
Supper.supper.tq.sir.
@prijithyugana341
@prijithyugana341 4 жыл бұрын
One of our crucial hero
@peoplevoicer
@peoplevoicer Жыл бұрын
போராட்ட வாழ்க்கையை சமநிலை ஆக முயன்றவர் ஏழைகளின் நீதி இவர் lenin
@KalaiSelvidc
@KalaiSelvidc 2 ай бұрын
Good content .........💎
@dastamilandroid
@dastamilandroid 2 жыл бұрын
உலகில் அதிக சிலை கொண்ட லெனின் தான்
@naveenkalai7161
@naveenkalai7161 3 жыл бұрын
✨✨✨✨லெனின் 🔥🔥🔥🔥🔥
@thamarailenin8382
@thamarailenin8382 3 жыл бұрын
My name LENIN evar name than enakku vaythanga 🙏
@carnivalbeast6307
@carnivalbeast6307 3 жыл бұрын
How about Gorbachev
@VinothKumar-gd6uz
@VinothKumar-gd6uz 6 ай бұрын
❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@balushankar4899
@balushankar4899 4 жыл бұрын
Super
@santhoshca8672
@santhoshca8672 11 ай бұрын
Red Salute 🌹
@AjithBharathi36
@AjithBharathi36 3 жыл бұрын
Comrade🔥🔥
@rosemerlin6818
@rosemerlin6818 4 ай бұрын
இருக்கலாம் ஆனால் இப்பொழுது இந்தியாவில் தென்னிந்தியாவில் மட்டுமே கம்யூனிசம் உள்ளது தமிழகம் மற்றும் கேரளா
@rajeshrajesh-ur4gg
@rajeshrajesh-ur4gg 2 жыл бұрын
Communism 🚩🚩👍🙏
@mayuri7923
@mayuri7923 2 жыл бұрын
Anyone hereafter Ukraine Russian war... Hit like👍
@tamilangamers1429
@tamilangamers1429 4 жыл бұрын
Pariyar history vedio create panuga
@பொத்தேரிஜில்லாம.அசோக்
@பொத்தேரிஜில்லாம.அசோக் 2 жыл бұрын
Lenin 🦁
@gurusamy5619
@gurusamy5619 2 жыл бұрын
Neengal sollum vitham arumai
@Tigerking4292
@Tigerking4292 5 ай бұрын
பல தகவல்கள் எதுவும் இல்லை அதிருப்தி
@s.venkatesankrtmplmkcmkkvs2293
@s.venkatesankrtmplmkcmkkvs2293 4 жыл бұрын
Galaism,humanism,communism,socialism,bellism,vsvism
@tamilmanitamilmani495
@tamilmanitamilmani495 3 жыл бұрын
I am inspirational leader is Vladimir Ilyich Ulyanov
@ZainAhammedAR
@ZainAhammedAR 2 жыл бұрын
Alexander Israel Lazaravic parvus oda story pannunga About the founder of "new world order "
@nspentertainment6944
@nspentertainment6944 Жыл бұрын
Background music konjo kammi VECHIRKLA
@sigmamale1868
@sigmamale1868 Жыл бұрын
11:13
@nickyprincey
@nickyprincey Ай бұрын
salute
@AtchayaramRajeev
@AtchayaramRajeev Жыл бұрын
All people become equality
@johi146
@johi146 2 жыл бұрын
what is mean by lenin's april theses
@cebikrishnan3730
@cebikrishnan3730 2 жыл бұрын
All the power to the Soviets
@leelenin4814
@leelenin4814 3 жыл бұрын
Happy to hold ur name
@joshijosh2705
@joshijosh2705 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Tigerking4292
@Tigerking4292 5 ай бұрын
இதில் ஸ்டாலின் பத்தி இல்லவே இல்லை
@heybro7350
@heybro7350 3 жыл бұрын
Wow
@srinithyamanavalagan1918
@srinithyamanavalagan1918 2 жыл бұрын
Correctly tell name of Lenin. Lenin full speech is Vladimir ilyech lenin. My first library book
@LeninAjiLeninAji-jr9qj
@LeninAjiLeninAji-jr9qj Жыл бұрын
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 жыл бұрын
அவரது பூதவுடல் இன்னும் இருக்கிறதா?
@HectorMANI
@HectorMANI 2 жыл бұрын
Yes. In mascow 🔥
@jaichandiranEr
@jaichandiranEr 3 жыл бұрын
❤️
@pulsarparthi4182
@pulsarparthi4182 4 жыл бұрын
🚩🇦🇱🚩🚩🔥
@pandiyarajan5793
@pandiyarajan5793 4 жыл бұрын
Benjamin Franklin story please
@praveenkumarm8115
@praveenkumarm8115 2 жыл бұрын
To be a communist talk obout Ayya nallakannu
@leninindia9566
@leninindia9566 Жыл бұрын
Lenin
@rokkingtamil4391
@rokkingtamil4391 3 жыл бұрын
V.lenin
@GobiNath-m5x
@GobiNath-m5x 2 ай бұрын
😮
@hemalakshminarayanan9613
@hemalakshminarayanan9613 2 ай бұрын
I ❤ modiji
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah 2 ай бұрын
Karal Mark's Lenin world first human rights leaders Nonsense Tripura useless kumble broken Lenin statue
@kumarvadivel7109
@kumarvadivel7109 4 ай бұрын
லெனின் கதையா இல்லை வரலாரா
@mahesh.raliyarcp9868
@mahesh.raliyarcp9868 3 жыл бұрын
........
@rajarajesh634
@rajarajesh634 13 күн бұрын
இன்றைய கம்யூனிசம் ??? 😂😂😂
@TheLeninist
@TheLeninist 3 жыл бұрын
Lasalam news 7 Tamil
@ahileshkumar3608
@ahileshkumar3608 3 жыл бұрын
..
@37sabarias98
@37sabarias98 4 жыл бұрын
Voice nalla illa energy suthama illa
@gopalans7075
@gopalans7075 2 жыл бұрын
பொருக்கி M G R புரட்சி தலைவர் அல்ல
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah 2 ай бұрын
Original world leader Lenin
@diluxzaneditz
@diluxzaneditz 3 ай бұрын
AKD fans attendance here ❤
@robinsonimmanuel6638
@robinsonimmanuel6638 4 жыл бұрын
Cpilm
@vasanthkumar6739
@vasanthkumar6739 3 жыл бұрын
Funny guy 😂😂😂😂
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 3 жыл бұрын
Poda potta
@Shreeviewzz
@Shreeviewzz 2 жыл бұрын
Umbu 🔥🔥
@HectorMANI
@HectorMANI 2 жыл бұрын
Ombunga bro🙂
@NaveenKumar-pf9se
@NaveenKumar-pf9se 13 күн бұрын
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН