கவலைப்படாதே சகோதரா. உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. கடவுள் அருளால் உங்களுக்கு கூடிய விரைவில் நல்லதொரு திருப்பம் ஏற்படும். நீங்கள் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது உங்கள் மனசுல எந்த ஒரு கள்ளம் கபடமில்லை. மனதை தளரவிடவேண்டாம். வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@Uruttucafe61462 жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா உங்க நம்பிக்கை கைவிடாதிங்க ✨️ All the best anna ✨️
@ultralegendmannaisathik37952 жыл бұрын
Thx
@naseersa16912 жыл бұрын
@@ultralegendmannaisathik3795 hai bro
@rgkannan12 жыл бұрын
எனது பள்ளி நண்பன்.. நிறைய பேசுவான் ஆனால் மனதில் ஏதும் கபடமிருக்காது.. அவனுக்கு தெரிந்த வகையில் சினிமாவில் முன்னேற துடிக்கிறான்.. நிறைய நல்ல மாற்றங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.. விரைவில் மாற்றங்கள் வரும் மச்சி....
@hussainhussain28612 ай бұрын
அவர் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இறைவன் அருளால் நல்லா வரவேண்டும்
@nishinishi79412 жыл бұрын
During my studies time, I always watch his videos to bust out my stress. Kinda nostalgic seeing him again.
@deepanraj24822 жыл бұрын
*"விஜய் டிவி ஆர்டிட்ஸ்க்கு க்கு செருப்படி மன்னை சாதிக் சூப்பர்"* 👌👌👌👌
@mdrsbmdrsb55262 жыл бұрын
Yes
@solokingbala29632 жыл бұрын
💯💯💯
@kdvijay19302 жыл бұрын
Vanmam
@ayubaiman3042 жыл бұрын
உனக்கு வாய் பிரச்சனை அத முடினாலே போதும்
@happylifeforu2 жыл бұрын
This anchor is so matured 👌
@chukkygopal73782 жыл бұрын
பேட்டியாளர் பேச்சில் ரொம்பவே முதிர்ச்சியும் தெளிவும்.. இன்னொன்று... தமிழைக் கவனித்தீர்களா? ஆங்கிலக் கலப்பு ரொம்பவே கம்மி..
@vijayk94722 жыл бұрын
Yes fact
@KkKk-kw5ph2 жыл бұрын
Anchor name
@mursith66132 жыл бұрын
2015 2016 2017 Facebook trending 🌟 star 💫. 😁🤣😂
@MotoG-kf1by2 жыл бұрын
Anchor is really good and mannai sadik you are original talent man
@mayilaifood90802 жыл бұрын
என்ன செய்தாலும் குடும்ப நபர்கள் உற்சாக படுத்த வில்லை என்றால் வாழ்க்கை நரகம் தான்
@silent66032 жыл бұрын
True naba
@tiktokvandumurugan40022 жыл бұрын
மன்னை சாதிக் அழிவுக்கு காரணம் மது, இவர் குடித்துவிட்டு சலம்பல் அதிகம் வீடியோ அதை பார்த்த மக்கள் முகம் சுளித்தனர்
@SARAVANAKUMAR-ej9it2 жыл бұрын
Correct
@risingphoenix10012 жыл бұрын
agreed on vadivel balaji..
@prankraviraj262 жыл бұрын
சினிமா ஒரு மோசமான போர்க்களம் சண்டை போடுறவன் ஜெயிக்க மாட்டான் சண்டை போடுற மாதிரி நடிப்பவன்தான் ஜெயிப்பான்
@gokulnathr.25942 жыл бұрын
நண்பா கவலை வேண்டாம் எல்லாம் கடந்து செல்லும் நி ஒரு நாள் எழுந்து நிற்பாய் இதே நிலை மயில் இருந்தவர் தான் அண்ணன் ஜி. பி. முத்து. கவலை வேண்டாம்
@ultralegendmannaisathik37952 жыл бұрын
Thx
@shankarnarayanan17322 жыл бұрын
U have good humour sense sathik.👌 So keep trying.👍
@NaveenTheIncredible2 жыл бұрын
சிரிப்பா இருக்கு😂😂😂👏👏👏
@ptsdov59542 жыл бұрын
Yen un sunniya mirror la paathiya?
@venkatswathi30132 жыл бұрын
Ya ni pichayedukra mathiri kanavu kandiya saniyane Ava pullaiku nallathu kettathu seyya mudiyalayenu Ava feel panra athu onaku siripa eruka nayeeee
@gvbalajee2 жыл бұрын
Be good Do good
@Kadhambam552 жыл бұрын
இதுவும் கடந்து போகும் தம்பி. கலங்காதே. இறைவனிடம் நம்பிக்கை வை. 🙌🙌🙌🙌🙌 🌹🌹🌹💐🌹🌹🌹
@kumarperumal69632 жыл бұрын
Don't worry bro your life will change god be with you...
@relaxpls25552 жыл бұрын
நேற்று தான் மண்ணை சாதிக் உடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தேன் மிகுந்த வெகுளி எதையுமே மனதில் வைத்து கொள்ளாத நல்ல நண்பர்
@mohamedyasir202 Жыл бұрын
இவரு எந்த ஊர்காரர்...?
@abdulriaz78292 жыл бұрын
Ellathaiyum vittutu go to abroad and work again ....leave all this shitty media stuff
கதாநாயகன் வில்லன் நகைச்சுவை நடிகர் குணச்சித்திர நடிகர் இவர்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது துணை நடிகர்கள் பெரிய அளவில் வெற்றி அடைய வாய்ப்புகள் குறைவு உதாரணம் கதாநாயகன் ரஜினிகாந்த் வில்லன் பிரகாஷ் ராஜ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு குணச்சித்திர நடிகர் ராஜ் கிரண்
@udhayr13252 жыл бұрын
I spent few hours in Pondicherry beach with this man. He is really genuine and innocent. Don't know about this politics in social media and cinema. He is in heavy depression due to his life failure
@IyangaranWarren2 жыл бұрын
He has a bad mouth & drinks 🍺 a lot !!! 😢
@malarkannan8582 жыл бұрын
Anchor name please
@masterplay3r2282 жыл бұрын
*KZbinr-கள் கையில் பணம் இருக்கும் போதே அதை பல்வேறு விசயங்களில் இன்வெஸ்ட் செய்யுங்கள்.. புதிய தொழில் தொடங்குவது போன்று.. நாளை வியூவ்ஸ் குறையலாம் ,வருமானம் குறையலாம்*
@vimalraj62472 жыл бұрын
what is the Anchor Name
@hemeshhem34652 жыл бұрын
My favourite comedian ya ni, ipdi panitangale unna 😔
@siranjeevib92952 жыл бұрын
best wishes in future
@srsathya73362 жыл бұрын
Good night sweet dreams anna
@vanavil33902 жыл бұрын
👌👍
@aravinthrjm18552 жыл бұрын
அந்த வாய் ஒருமாதிரி பண்ணி வாய் மாதிரி வைப்பியே தல இப்போ வை 😂😂
Unmature comment.. Itha mathiri oru ponnu pesirutha sister alathingatu vanthurpinga.
@irfanlatheef45692 жыл бұрын
Where is he now ?
@forexcourses4624 Жыл бұрын
Scamming people using his fame
@obinbashaa6012 жыл бұрын
Mass
@freepalestine_5342 жыл бұрын
Assalamu alaikum baii
@tamilsongs60252 жыл бұрын
மனுஷன் ரொம்ப மாறிட்டாரு...நல்ல மாற்றம்
@mohanraosapbi2 жыл бұрын
Stop drinking habit first...
@VenothRaju3 ай бұрын
மண்ணை சாதிக் vanakam பிரான்ஸ் 😢
@Naveen500002 жыл бұрын
Neeelam ethuku Marriage pannna??
@Relaxtimelink2 жыл бұрын
இதுவும் கடந்து போகும்💪bestrong sadhik
@daisyj-ph1gu6 ай бұрын
MANNAI SAADHIK. WHERE ARE YOU. CAN I. SUPPORT YOU
@Ravichandran-22 жыл бұрын
யூடியூப் வருமானம் எப்போதும் நிரந்தரம் கிடையாது எப்ப வேண்டுமானாலும் அது மாறும் நிறைய பேர் கிடைத்த பணத்தை ஆடம்பர கார் வாங்குவது தேவையற்ற செயலை செய்வது போன்ற விஷயங்கள் தேவையற்றது எதிர்கால வருமானத்திற்கு ஏதாவது வழி செய்துகொள்ள வேண்டும்
@arunvijay23602 жыл бұрын
Media,cinema idhellam sakkadai . marketting irukuravaraikum dhan cinema la gethu katta mudiyum . Neenga pesama Kuwait laye work pannirukalam
@utubeu94812 жыл бұрын
You tube channel ஆரம்பித்து காசு பார்க்க பாருடா.
@rjvideos29102 жыл бұрын
kalyanam pulla petha neetha soru podanum.bag vanga kasu ilana ethuku 3 pulla kasu ullavena 1 pulla pethuka bayapaduran..
@localsofindia14572 жыл бұрын
My favorite anna..
@thegreenlightpicture2 жыл бұрын
Go to work bro pls save your life..
@karb2w2 жыл бұрын
சிலர் பார்த்தே திருத்திக்கொள்வார்கள் சிலர் பட்டுதான் திருத்திக்கொள்வார்கள் ..... பரவால்ல விடுங்க.. புதிய ஆரம்பமா பாருங்க
@rajeshraj63292 жыл бұрын
I know him .. we did one future film... jolly guy... But the problem is... he have more drinking habits .... thats why he didn't get more ...
@manojravichandran74632 жыл бұрын
Dude that's feature film
@karthickym14402 жыл бұрын
@@manojravichandran7463 😀😀
@forexcourses46242 жыл бұрын
Sathik oru kudikaran
@ptsdov59542 жыл бұрын
Nolan nengala?
@foodloveralways15002 жыл бұрын
intha social medialam vitu unga workla concentrate panuga elam seri aidum
@rajaduraip95662 жыл бұрын
Some unwanted sounds noted
@user-gx5tl8wn2t2 жыл бұрын
13:50 athan vijay eachaiii tv
@ashiksheik85562 жыл бұрын
Nan avanoda own brother than.....ivan sonnathu ellam pooi...
endha interview yedukura anchor single ahhhhh.......NewsGlitzzz Tamil....Agalaga erukanga nu solungo...
@nivethasundar79122 жыл бұрын
Yaru ivaru?
@gouthampaingta52 жыл бұрын
Ivan enkita kudikka kasu kekuraan daily..
@ksr38692 жыл бұрын
Rip
@HeartViews-j2y3 ай бұрын
I got watch hes fb live many times.. sometimes ivaru views kitte help keparu money sent pande solli ..thats not wrong.. because avaru situation namaku theriyathu but same time ivarulu help kedaikathi ellathiyum over bad words le thittuvaru ..ivaru ipdadi irukurare reason avaretha ..so ivaruku paavam paakke onnume ille ..
@ashiksheik85562 жыл бұрын
Ivanuku yarum Google pay & phone pay ethulium kasu anupathinga
@loganathansixera1062 жыл бұрын
லெஜன்ட் மண்ணைசாதிக்........
@-Liyash-2 жыл бұрын
Hansika lover ra????🤣🤣🤣
@samkanna99432 жыл бұрын
3 kids? Dei population controlna ennannu theriyuma da?
@AneefNiyaz6 ай бұрын
Yaru ivaru
@kumaresanlalitha56802 жыл бұрын
Anna future la best actor ah award vanguvinga nalla sambathipinga all the best for your future na
@riskuren2 жыл бұрын
antha kalathu gp muthu..
@eswareswa62912 жыл бұрын
Bro government school la poy seruga
@ramyaaravind94332 жыл бұрын
Unmaiya pesurapla
@priyadavid262 жыл бұрын
Eni avuthu entha u tube la enamo periya paruppu madiri ennamo sathichu kilicha madiri ulaikamal thingarathu, palarathu,nu elathiyum post potu paise earn pannum somperikalugu nenga oru exampel dnt worry bro eniavuthu nalla life lead panunga Ns krishnan ,TR mahalingam avunga kaluthula avunga big stars kala pokila sapatakuk valiellamal marainthu poanaargal so epo irukira entha u tubers ellaam konjam adakki vasinga
@ashiksheik85562 жыл бұрын
Ivan evalo kaasu vanthalum kudumbathuku kuduka mattan... Fulla kudipan
@Elandhari.Male__872 жыл бұрын
Ohh broo
@studentsettaigal91952 жыл бұрын
17:35 😪
@ashiqackerman18962 жыл бұрын
Actual ah yaaru iva
@MarinaBoys2 жыл бұрын
அரசியல்ல குதிக்க வேண்டியதுதானே
@sharp76662 жыл бұрын
Dai kudikara naya enta vankuna 500 amut kuda da ...
@கிராமத்துஇளைஞன்-ச1ள2 жыл бұрын
வேலைக்கு போட ண்ட
@mohamedalkaf70742 жыл бұрын
Sathik Ku
@mkaliswaranmuthuraj88172 жыл бұрын
Ama Ivar periya venai Ivana poyi interview panitu
@sivamannargudi5492 жыл бұрын
நீ ஜெயிச்சு ட சாதிக் பாட்ஷா
@shahulhameed-dc2fz2 жыл бұрын
அத்தனை பேரும் அவரை கலாய்ச்சாங்க சொந்த ஊர்காரரை ஆதரவாக கம்மன்ட் செய்தது ரொம்ப ஆறுதல் அவருக்கு
@ranisankarapandian67542 жыл бұрын
Sambathika thuppu ilana,kudumbam kevalama pesa thaan seium..
@dreambig59652 жыл бұрын
Apoo velaiku ponge boss...simple
@hey3462 жыл бұрын
media is not for everyone .you shudnt blame the society or media , blame urslf ,you have 3kids na u shud be respnsible sir , leave all this media shit and do someothr respectable work things wil chnge soon ,dnt wry