பீரியட்ஸ் என்று கூட பார்க்காமல்.. கண்ணீர்விட்டு கதறிய நடிகை சம்யுக்தா | Samyutha | Vishnukanth

  Рет қаралды 1,101,788

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 711
@selvampromoters6465
@selvampromoters6465 Жыл бұрын
பத்து வயசு சின்ன பொண்ணு வயசு பத்தி எல்லாம் பேசக்கூடாது லவ் பண்ணும் போது கல்யாணம் பண்ணும் போது அது இப்ப தெரியல லவ் பண்ணும் போது ஏம்மா லவ் பண்றேன்னு யாராவது கேட்டார்களா டைவர்ஸ் பண்ணும்போது டைவர்ஸ் பண்ணிட்டு போக வேண்டியது தானே அது எதுக்கு வந்து வீடியோ போட்டு காட்டிட்டு இருக்க
@bass764
@bass764 Жыл бұрын
அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டனு சொல்ற 🤣🤣🤣
@pravindrakirushanthini1629
@pravindrakirushanthini1629 Жыл бұрын
She act smart. Really over acting.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
கல்யாணம் பன்னும்போது தெரியலையா அவனுக்கு 32 உனக்கு 22 என்று எதுக்கு எடுத்தாலும் எனக்கு 22 வயசு நான் சின்ன பெண் என்ன 🤦
@Sankarsnp
@Sankarsnp Жыл бұрын
Poi age 26
@akshay1642
@akshay1642 Жыл бұрын
Enaku age 20 en husband ku 30
@Sankarsnp
@Sankarsnp Жыл бұрын
@@akshay1642 enakum age 19 en wifeku 30
@duraiswamiac3723
@duraiswamiac3723 Жыл бұрын
எள்லாதிருட்டுபயலும்அப்படிதான்
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Жыл бұрын
Me also எனக்கு 30 husband 40 நாங்க எல்லாம் வாழ லை அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியும்
@vinodharaghu7805
@vinodharaghu7805 Жыл бұрын
திருமணம் என்பது விளையாட்டு அல்ல, இருமனமும் ஒத்துபோவது, விட்டு கொடுப்பது, முதலாவது அன்பு ஒருவரை ஒருவர் நேசிப்பது, ஒருவரது குறைகளை மன்னிப்பது
@kowsalyashanmugam659
@kowsalyashanmugam659 Жыл бұрын
Crt ji
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
இவர்கள் வாழ்க்கை வரலாறு நாட்டுக்கு ரொம்ப தேவை.18 வயதில் திருமணம் செய்து குடும்பத்தை சிறப்பாக நடத்தும் பெண்கள் தமிழகத்தில் அநேகம் பேர் உள்ளனர். நடிப்பு அருமை
@Achu95762
@Achu95762 Жыл бұрын
Correct ah sonniga sis ... 22 la enaku 2 kids irukkanga... Eva ennamo Lkg ponnu mathire solra 🤦enakum en hus kum 13 years different irukku... Happyah irukkom ithu vara...❤️
@loguthiru6007
@loguthiru6007 Жыл бұрын
​@@Achu95762 à
@shaktirajan939
@shaktirajan939 Жыл бұрын
My mom was 16 and my dad was 39 when they got married. They hv 10 children including myself..
@manjunathansambasivam2029
@manjunathansambasivam2029 Жыл бұрын
Ini evanum serial nadigaya kalayanam pannathinga eppa pathalum oklaran kutharan novuthu kayuthunu
@manjunathansambasivam2029
@manjunathansambasivam2029 Жыл бұрын
Podi thiruttu olu thevidya
@ananathaikelvinsaha1753
@ananathaikelvinsaha1753 Жыл бұрын
கல்யாணம் ஆன புதிதில் அனைத்து ஆண்களும் எதிர்பார்ப்பது தான் சகோதரி இது தவறு அல்ல
@sivand1871
@sivand1871 Жыл бұрын
பிரிஞ்சி போக விரும்பும் எல்லா பொண்ணுங்களும் சொல்கிற காரணம் இதுதான்.... எல்லா ஆண்களும் சொல்கிற காரணம் அவ நடத்தை சரியில்லை.... ஒருவருக்கொருவர் குறை சொல்லாம பிரிஞ்சி போறதுதான் நல்லது...
@santhiyas6524
@santhiyas6524 Жыл бұрын
😊
@mahalingammahalingam4650
@mahalingammahalingam4650 Жыл бұрын
முகத்தில் உண்மையான சோகமே இல்லையே....
@manikandan-xl1we
@manikandan-xl1we Жыл бұрын
90kids வரை ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள் என்று கூறுவார்கள். But 2k kids எல்லாமே 30 நாள் முடிந்தது விடுகிறது. காதல், திருமணம் and விவாகரத்தும் 😂
@madhavansr4632
@madhavansr4632 Жыл бұрын
😂
@Achu_sara
@Achu_sara Жыл бұрын
Avaga 2k kid ilaye intha samyutha ku 26 vishnu ku 32 apo epdi ivaga 2k kid unga vai ku vantha padii pesa kudathu 2k kids nah elrum ore Mari irukaga mataga oru Sela naiga apti poituchuga nah athuku elraium solla kudathu
@jayabal7022
@jayabal7022 Жыл бұрын
ஒரத்தர் கூட இத பாராட்டவே இல்ல
@Rajeshrajesh-pu8ew
@Rajeshrajesh-pu8ew Жыл бұрын
ஒரு பக்கம் மது கடை நாட்டு மக்களை சீர்குலைத்து விட்டது இன்னொரு பக்கம் குடும்பப் பெண்களை சீரியல் இன்று நடித்து நாசம் செய்து விட்டீர்கள்
@CaptainPrabakarain
@CaptainPrabakarain 6 ай бұрын
மம்
@seithiosaipondicherry987
@seithiosaipondicherry987 Жыл бұрын
முதலில் அவன் சுயரூபம் தெரியாம லவ் பண்ணீங்கன்னா இதுதான் நிலைமை இதே போல தான் பல பேர் லவ் பண்ணி நாசமா போய்க்கொண்டிருக்கிறார்கள் அதற்கு நீ உதாரணம்
@gnanabharathi4840
@gnanabharathi4840 Жыл бұрын
நீ. சொல்லும் ஒவ்வோரு வார்த்தைகலும் உன் கண்ணீர் பொய் என்று சொல்லுது
@Sathiskumarrevathidheshwin
@Sathiskumarrevathidheshwin Жыл бұрын
Semma scene. Kannu ithu thevai illatha seiyal. Divorce pannidu ponga.avoid unnecessary talking
@anandr6784
@anandr6784 Жыл бұрын
சோகத்தை சொல்ல எதுக்கு மேகப்....
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
Shooting mudichtu apdiye vanthruppaanga
@theman6096
@theman6096 Жыл бұрын
செலிபரிட்டி இல்லையா.........
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
நடிகைகள் நடிகர்கள் கல்யாணம் செய்கிறார்கள் என்றால் அது வியாபாரத்துக்காக தான் அந்த வியாபாரம் சரியாக ஓடவில்லை என்றால் விவாகரத்து ‌
@sathishlavanya6787
@sathishlavanya6787 Жыл бұрын
காதல் வாழ்க்கைக்கும் | திருமண வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்!!
@பாரத்மாதாகிஜெய்
@பாரத்மாதாகிஜெய் Жыл бұрын
சீரியல் மூலம் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து பணம் சம்பாதிக்கும் உங்களுக்கு இது தான் தண்டனை...
@siva1628
@siva1628 Жыл бұрын
🤣🤣🤣
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
😂dei serial edpi kudumbatha nasam pandrainga??
@madhanvasudev7969
@madhanvasudev7969 Жыл бұрын
😂😂😂😂
@c.suresh3083
@c.suresh3083 Жыл бұрын
Super
@navkakrish7268
@navkakrish7268 Жыл бұрын
​@@invisibledon4060 ஏப்படி கொலை பண்றாது? மாமியார் மருமக சண்டை? கள்ள தொடர்பு ? மனைவி இருக்கும்போதே இன்னொருத்தியா கல்யாணம் பண்றைது? என்டா இதெல்லாம் தப்பா தெர்லையா 😂😂😂 தாயோலி
@gopistudio4126
@gopistudio4126 Жыл бұрын
இந்த பொண்ணு பொய் சொல்லுவது தெளிவாக தெரிகிறது பிரச்சனை இருக்கலாம் ஆனால் இவள் சொல்லுவது போல் இருக்க வாய்ப்பே இல்லை
@me-qc7wz
@me-qc7wz Жыл бұрын
இது எல்லாம் ஓவர் உன்னக்கு இப்ப அவர பிடிக்கல அதனால் நிறைய குறை சொல்லுவா
@hamachantran805
@hamachantran805 Жыл бұрын
சீரியல் நடிக்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிக்கணும் 😢
@chennaisupercity2042
@chennaisupercity2042 Жыл бұрын
சம்யுக்தா நல்ல நடிக்கிற
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
Unmaiya thaa irukkum
@tamilshortstories5546
@tamilshortstories5546 Жыл бұрын
நம்ற மாதிரி இல்லை ஓவர் ஆக்ட்
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
Antha pen solra maathri naraiya boys irukkaanga
@TamilSelvi-vw9nz
@TamilSelvi-vw9nz Жыл бұрын
Neenga poi pathingala
@vinothajesus
@vinothajesus Жыл бұрын
@@TamilSelvi-vw9nz nii oru ponnu thaane boys gunam theriyaama nii pesaatha.....ipo unaku boys nallavanga mathri theriyalaam...niye oru naalu nayi paadu paduva paaru apo theriyum .....nii poi paathyaaa
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 Жыл бұрын
விஷ்ணு வாழ்க்கை கெட்டு விட்டது. பாவம்.
@sindhukingsly960
@sindhukingsly960 Жыл бұрын
Don't believe her tears, this is the plus point for many ladies to get sympathy from public. Being a lady I have seen so many live examples in the society.
@mbbtamilgamer9169
@mbbtamilgamer9169 Жыл бұрын
Correct
@anbudanananth2001
@anbudanananth2001 Жыл бұрын
Make up pottu adhu kalaiyama azhugu ramma.. Otha roja pillaya nalla valathu erukkama.. Rompa perumaiya erukku
@AbdulRasheed-ig6tc
@AbdulRasheed-ig6tc Жыл бұрын
nigatha real singa penne...👌😁
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Yes, You are correct.
@jothikaselvam5199
@jothikaselvam5199 Жыл бұрын
Ellam ladies lvangaloda compare pannadhinga pls unmaiya love pandravanga irukanga
@priyadharsinim2852
@priyadharsinim2852 Жыл бұрын
Illa enakku puriyala... Epdi 24 hours?? 🤔 Loose uhh maathiri pesittu irukka... It is common for all new married couple... Ellaarum apdithaan iruka nenaippaanga... Kulikkum pothu, samaikkum pothu, work ethum paakumpothu.. lite ah konchura maathiri Apdi ipdi thaa iruppaanga... itha kooda purinchi, purushan manasu konaama nadakka therila.. ithu Oru reason aah unakku... Unmaiyaa love pannaa antha romance ellaa ponnukkum pudikkum thaa... s*x is not called love.. but, s*x is a part of love... No one can disagree this...
@KrishKrish11983
@KrishKrish11983 Жыл бұрын
Husband or Wife whoever it is, they have expectations which can shared or discussed with each other and can fulfill the same... It's something they both should understand and act accordingly... It's going to happen in between them in 4 walls privacy... Majority of couple failing in this and neither going for illegal relationship or illegal affairs and getting in to trap or multiple issues...
@sathish5202
@sathish5202 Жыл бұрын
அதுக்கு தான் திருமணமே 🤣🤣🤣அதுவே கூடாது என்றால் எப்படி 🤔 24மணி நேரமுமா 🤔 அவன் என்ன மெஷின் ஆ 🤔🤣😂😂😂 பெருசா வானத்துல இருந்து குதித்து வந்த மாதிரியே பேசுற 🤣
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
😂😂uruttu bro ava.. Avan 24 mani neramnu apdi kekurana athuku munadi 1year love panni thaan kalyanam pannainga apo avana pathi theriyala ..?ava kalati vidanum pathuta athan intha mathri ella shock sollitu iruka...😂 Imatured girl
@padmapriya2782
@padmapriya2782 Жыл бұрын
I feel pitty for Vishnukanth ..
@shrishri265
@shrishri265 Жыл бұрын
வலைதளத்தில் உங்கள் குடும்ப சண்டைகளை கூறுவதால் உங்களுக்கு பணம் கிடைக்கும்... ஆனால் பொதுமக்களுக்கு மன உளைச்சல் தான் ஆகும் . Total waste.
@VijiViji-sk3cl
@VijiViji-sk3cl Жыл бұрын
S
@SelvamV-qe4lp
@SelvamV-qe4lp Жыл бұрын
இந்த சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குமோ?????? கடவுளே😢
@tbaskar774
@tbaskar774 Жыл бұрын
😁
@MasthanManasthan
@MasthanManasthan Жыл бұрын
சரி, விடு சம்யுக்தா வேற மேரோஐ பண்ணி சந்தோஷத்தை அனுபவி.
@saravanantrichy8268
@saravanantrichy8268 Жыл бұрын
எந்த ஒரு வாழ்க்கையையும் வாழ குடுத்து வைக்கணும். இப்படி கண்ணுக்கு நிறைவான கணவன் கிடைப்பது எத்தனை பேருக்கு வாய்க்கும்? அவர் தவறு செய்தே இருந்தாலும் சிறிது நாள் அவகாசம் குடுத்து அவரை திருத்தி புரியவைத்து வாழ்வது தானே நல்லது. என்னமா இப்படி பண்றீங்களேம்மா
@roshinim4063
@roshinim4063 Жыл бұрын
நல்ல காதல் இப்படி அசிங்கம் செஞ்சிக்க மாட்டாங்க. இது வேறு காதல் போல
@சாத்தன்பழியிலி
@சாத்தன்பழியிலி Жыл бұрын
சரி எதோ பையன் ஆசை படுறான்படுறான் விட்டு கொடுத்து போ வேண்டியது தானே சம்யுக்தா
@kguna6990
@kguna6990 Жыл бұрын
டேய் title ah ஒழுங்கா போடுங்க da 😅
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Adhan rsb media
@harishvahari7444
@harishvahari7444 Жыл бұрын
சோகத்தை சொல்லும் போது கூட மேக்கப் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். ம்மு அடுத்த கல்யாணம் பண்ணப் போறாத எவ்வளவு அழகாக சொல்லுறாங்க. என்ன தான் சொன்னாலும் நடிகை நடிகை தான் 😂😂
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
உங்களது அந்தரங்க விஷயங்களை இப்படி பொது வழியில் சொல்வது நாகரீகமாக உள்ளதா திருமணம் செய்வதே இருவருக்கும் எப்பொழுதும் பாண்டிங் ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவே அது கணவனின் ஆசை மட்டும் இல்ல மனைவியும் அதற்கு எப்போதும் ஈடு கொடுக்க வேண்டும் ஜாதகத்தை சாக்காக வைத்து இன்னொரு திருமணத்திற்கு ஆசைப்படும் நீ எல்லாம் ஒரு பெண்ணா இதில் எப்படி மக்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள் சினிமா மற்றும் சீரியல்களே மிகவும் நாத்தம் பிடித்த தொழில்தான் நீங்கள் யாரை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் அல்லது செய்யாமலே கூட வாழலாம் லிவிங் டுகெதர் என்றும் வாழலாம் ஆனால் இதை பார்த்து ரசிகர்களும் சாமானிய மக்களும் உங்களைப் போன்ற நடந்து கொண்டால் அவர் அவர்கள் குடும்பம் மற்றும் அவர்களது பிள்ளை குட்டிகளின் வாழ்க்கை கேள்விக்குறியே ஆகும் இன்று சமூக வலைத்தளத்தில் மூலமாக சில ஆதரவுகளை பெற்று விட்டோம் என்று நினைக்க வேண்டாம் இவர்கள் நாளை எத்தனை பேர் வேண்டுமானாலும் திருமணம் செய்வார்கள் யார் கூட வேண்டுமானாலும் தங்களது இஷ்டப்படி இருப்பார்கள் அதற்கு தங்களிடத்தில் உள்ள நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் மக்கள் தான் முட்டாள்கள் இதை கேடுகெட்ட ஊடகமும் அவ்வப்போது கிசுகிசு என்று கூறி பயில்வான் போன்ற நாதாரிகளிடம் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள்
@GodisLove-ll9ry
@GodisLove-ll9ry Жыл бұрын
வாழ்க்கையில் கணவருக்கும் மனைவிக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடு ... அதுவும் love and Arrange marriage என்றால் நிறைய இருக்கும் .. ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழ வேண்டும் ... குறுகிய காலத்தில் சரி ஆகி விடும் ..ஆனால் சமூக வலைத்தளத்தில் நீங்க பதிவிடும் பதிவு என்றைக்கும் இருக்கும் .. அது நிறத்துற அல்ல நீண்ட கால இடைவெளிக்கு வழிவகுக்கும்
@mahalakshman5672
@mahalakshman5672 Жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்...😂
@பாண்டியர்சமுதாயம்-வ8ற
@பாண்டியர்சமுதாயம்-வ8ற Жыл бұрын
💯🖐️
@drogerlic
@drogerlic Жыл бұрын
அப்புறம் என்ன இதுக்கு 22 வயசில அவசரப்பட்டு கல்யாணம் பண்ணினே
@riderlogi
@riderlogi Жыл бұрын
Idhellam yenda yenga kita soltu irukinga?
@Colour_Shadow
@Colour_Shadow Жыл бұрын
😂 finally one valuable comment
@parthiban51643
@parthiban51643 Жыл бұрын
உங்களுக்கு ஒரு பொழுது போக்காக இருக்கட்டும் என்று
@sheebasimson
@sheebasimson Жыл бұрын
@@parthiban51643 😂😂😂
@PSParthiban
@PSParthiban Жыл бұрын
அடுத்த கல்யாணத்திற்கு அடி போடுற 🤔
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 Жыл бұрын
இதை சொல்ல வெட்கமாக இல்லையா.. ஒன்றும் தெரியாத பாப்பா.
@manoharang2632
@manoharang2632 Жыл бұрын
ஓண்ரும்தெரியாதபாப்ப தாழ்பாளைபேரட்டாளாம்
@millionaireship
@millionaireship Жыл бұрын
10வயது சின்ன பொண்ணு என்பதை ஊர் உலகத்து வெளிச்சம் போட்டு காட்டி வீடிர்கள் ஏன்? நாலு சுவர்களுக்கு உள்ளே நடந்த விசயம் எதுக்கு அம்பலம் படுத்த வேண்டும். திருந்துங்கள் இப்படி பேச வேண்டாம்.. பிடிக்க வில்லை என்றால் விலகி விடலாம் அல்லவா..😢
@bhagavathsindhuja9322
@bhagavathsindhuja9322 Жыл бұрын
She is a very good actress, she will get the award.
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Жыл бұрын
Personal life should not come to public. Marriage is mutual understanding between partners.
@shubashree7150
@shubashree7150 Жыл бұрын
Marriage ana puthusula apdithama irukum...aprom gap vitrum....ithukelama piriyrathu ...
@akashkarrupuking
@akashkarrupuking Жыл бұрын
கல்யாணம் ஆன புதுசுல அப்படி இப்படித்தான் இருக்கும்.இதுக்கெல்லாம் விவாகரத்தா அடிப்போடி போக்கத்தவலே
@MohanMohan-ez4nj
@MohanMohan-ez4nj Жыл бұрын
போங்கடி உங்களுக்கு இதுவே வேலை யா போச்சு.
@nellaithenral8894
@nellaithenral8894 Жыл бұрын
பணம் பார்த்து வந்த காதலால் கதறல்கள்😂
@deepika4383
@deepika4383 Жыл бұрын
Ok
@nellaithenral8894
@nellaithenral8894 Жыл бұрын
@@deepika4383 enna ok 😂
@theman6096
@theman6096 Жыл бұрын
SSSSS
@monishavetriselvam8710
@monishavetriselvam8710 Жыл бұрын
Don't joke, periods ah Nika mudiyalam Ana shooting la acting pana mattu mudiyum ah
@mahalingams8172
@mahalingams8172 Жыл бұрын
Ithu kalyanam???? Nee oru ponnu??? Ithu romba important video? ??? Thooooo.....my data waste
@vani8322
@vani8322 Жыл бұрын
இவளைப் பார்த்தால் adjustment பற்றியே பேசும் சீரியல் நடிகை ஜீவிதா மகள் போன்று இருக்கிறாள்.
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo Жыл бұрын
Nee answer pannama eruntha kuda un mela konjam parithapam erukum, After interview nee innum maturity agalama... Innum 4 marriage pannalum sari akathu
@rajeshs2051
@rajeshs2051 Жыл бұрын
If you don't like what he do you can tell him in person and do divorce decently with out making it out to public..
@ezhilarasan3717
@ezhilarasan3717 Жыл бұрын
10 வருசம் love பண்ணி கல்யாணம் பண்ணவங்க எத்தன பேரு கணவன் இறந்த பின்பு கல்யாணம் பண்ணிக்காம காதல் மட்டுமே வாழ்க்கன்னு வாழறாங்க....ஒன்னு அடுத்த கலயாணம் பண்ணிக்கிறாங்க இல்லனா அடுத்தவனை வச்சிக்கிறாங்க... அதான் உண்மை.
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
அதாவது பசிக்கு ஓட்டலில் சாப்பிட்டு கை கழுவுதல் போல்
@nelsonrandy3470
@nelsonrandy3470 Жыл бұрын
Ithu Unmaiyana kathal illai
@rithanyasreek928
@rithanyasreek928 Жыл бұрын
3:17 oh அப்ப second marriage மேல இப்பவே strong
@logi2899
@logi2899 Жыл бұрын
கணவர் ஆசை புரிந்து நடப்பது ஒன்றும் தவறு இல்லை திருமணம் பண்ணுவது ஒருவரை ஒருவர் ஒன்றாக வாழ தானே
@adksrijathu2088
@adksrijathu2088 Жыл бұрын
Athukkaga Pompalayaa illa vera ennavumaaa Eppavume Athe nenapilaye irukkiravan En mentality
@logi2899
@logi2899 Жыл бұрын
@@adksrijathu2088 You said true Brother or sister 👍 I,m not married but my further plans Arrange marriage ❣️ Love panni marriage pannuvathy vidaa Arrange marriage panni love pannuvathu thaan enakku pidikkum This is my opinion 💗
@christinakumar6428
@christinakumar6428 Жыл бұрын
​@@logi2899 honestly speaking love marriage is best if ur love is true there is nothing beautiful than that.😊😊
@arunkumar-zo6yr
@arunkumar-zo6yr Жыл бұрын
Vishnuganth Great Escape
@GOWTHAM-n8b
@GOWTHAM-n8b Жыл бұрын
Ravi renuga pair good pair but money makes many things 💥
@Varshan8997
@Varshan8997 Жыл бұрын
Hello News Tamil team unga mela oru nalla mariyadhai iruku endha news channels um solladha neriya news ah neenga romba asalta poduving romba proved ah feel paninen. But indha madhiri news ah la potu unga name ah neengaley korachikadhinga plz
@duraivenkat7277
@duraivenkat7277 Жыл бұрын
எல்லா வகை செய்திகளுமே பதிவிட வேண்டும் என்பது தான் மேடம் நியூஸ் தமிழின் நோக்கம்
@WARNING18425
@WARNING18425 Жыл бұрын
M ok 20. வயதில் எனக்கும் திருமணம் My life is bright Ok Nee solrathellaam ஒரு காரணமாக Nee . நான் போறேன் என்று சொல்லும் போது டைம் ஆசுப்ப போ என்று சொன்னதில் enna தவறு purushanukku பிடிச்சாமாதிரி நீ fast இரு appathaane உன்ன அவருக்கு பிடிக்கும் 🙄🙄🙄
@bioanand
@bioanand Жыл бұрын
Nalla nadippu
@YuvaraniD-zg3uu
@YuvaraniD-zg3uu Жыл бұрын
My husband 90s kid me 2k kid 9 years different but I love my life 💯✨ vitu kuduthu ponal tha vazha mudiyum
@siva1628
@siva1628 Жыл бұрын
I hope anyone who wishes to. Re marry her listen to this video first.
@lovelovee5900
@lovelovee5900 Жыл бұрын
Lord will know
@manikandank3597
@manikandank3597 Жыл бұрын
அந்நியன் அம்பி போல் பேசியிருக்கிறார்
@rtr7397
@rtr7397 Жыл бұрын
இந்த வருடத்தின் தலைசிறந்த உருட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shortbaby-k2d
@shortbaby-k2d Жыл бұрын
Paaa per punda onnaku theriyum ma
@suntharamnirmala3521
@suntharamnirmala3521 6 ай бұрын
ரொம்ப important
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
நீங்கள் எல்லாம் சீரியலால் பல காலமா பல குடும்பங்களை கெடுத்து குட்டிசெவர் ஆகிறீங்கள பலசாபங்கள் இப்படிதான் நடக்கும்
@jasvanthiofficial
@jasvanthiofficial Жыл бұрын
Ithum unmaithan sister superah solitinga ponga😂
@jaiganesh9071
@jaiganesh9071 Жыл бұрын
நாடோடி பட காதல் 🤔🤔
@manikandank3597
@manikandank3597 Жыл бұрын
Ponding ngam எவ்வளவு சூப்பர் ஆக பேசுது
@nivearun.826
@nivearun.826 Жыл бұрын
Ivanga rendu perum enna serial erukanga name?
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
Yaru solrathu unmainu avangaluku therium avanga life nama oru judgement pandrathu thappu ithu publicity ah illa real truth ah onnum theriala....
@t.m.v.5489
@t.m.v.5489 Жыл бұрын
Personal life ean social media kondu varinga.
@MAARKGANDEYAVARMAR
@MAARKGANDEYAVARMAR Жыл бұрын
எத்தனை குடும்பங்கள் சீரியலால் நாசமா போச்சு... இப்போ உன் வாழ்க்கையே இப்போ சீரியலா போச்சே மா....
@RanjithSurya-tx6in
@RanjithSurya-tx6in Жыл бұрын
Ivalungaluku manam vekkam na enna nu theriyathu nalaike innoruthana kalyanam pannipwlunga 😪
@Latha-km3eg
@Latha-km3eg Жыл бұрын
husband & wifekulla personal ellaththaiyum veliya soldrathu eppo fashion agidichi eduththu solli puriyavekkanum appo marrage pannirukkavea kudathu
@BalaMurugan-uv9zb
@BalaMurugan-uv9zb Жыл бұрын
அந்த ஜோசியர் நம்பர் குடுங்க நாங்களும் போய் பாக்ரோம்
@afzar131
@afzar131 Жыл бұрын
Divorce pannirunga mam
@nivethaa324
@nivethaa324 Жыл бұрын
naa oru vishayam pathivu pannanum appadi ninaikuran...... please comment poduravanga avanga problem ku solution sollunga ...atha vittutu eriyura nerupula enna oothuna kathaiya unwanted ah pesathinga......sollution solla mudilana paravala amaithiya erunga negative ah pesathinga.......avanga rendu berukulla third person vara naala thaan problem perusu aguthu........and kaathal appadingurathu anga commitments erukathu .........jolly pesi anba mattum thaan pari maarirupanga.....but after marriage they both need to take more responsibilities ......... commitments niraiya erukum.....mamanar mamiyar problem ellamea erukum thaan.....nathanaar problem kolunthanaar problem ellamea erukum....but athellam sort out panni velila varathu thaan vishayamea........love mattum erukathu kalyana vaalkaila...... problems also will be there husband and wife pesi sari pannanum...atha vittutu ego paaka koodathu.......guys ellarumea amaithiya erunga.......rendu berum maari maari pesi sari pannuvaanga and vishnukanth neenga mediaku vanthathu thappu.....kudumba pratchanai rendu kudumbamum pesi sari pannirukanum....ella appadina friends kulla pesi sari pannirukanum.....please neenga rendu berum pesi ungala neengalea thaan asinga paduthikureenga.....kanavan manaivi.......kanavanil pathi thaan manaivi.....wife kaga vittu kodunga....shivanil paathi sakthi.....
@dayanaprem6011
@dayanaprem6011 Жыл бұрын
Antha paiyana paatha nallavamaaritha therithu enaku ennavo umela tha santhekam
@victorsamuel8708
@victorsamuel8708 Жыл бұрын
Cinefield personalities does not deserve any sympathy from public all are real Liars
@guna4822
@guna4822 Жыл бұрын
ஒருத்தன் எதிரியாகும் பொழுது அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி. விடுகிறார்கள் அல்லவா.?
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 Жыл бұрын
மக்கள் இது போன்ற விடயங்களை ஊர்ந்து உன்னிப்பாக பாக்குறாங்க கேக்குறாங்க எல்லா channels லயும் விவ்ஸ் comments .likes சும்மா அல்லுது
@visnu4727
@visnu4727 Жыл бұрын
News Tamil unga Mela vara vara respect varuthu but inatha maathiri news please avoid
@Phoenixbird3737
@Phoenixbird3737 Жыл бұрын
Ethu master plan, super, santhegama erukku.
@Malarvizhi-px5eu
@Malarvizhi-px5eu Жыл бұрын
Kalyanam pannumbothu ungalukku 10 vayasu different therilaiya
@quitetabi3495
@quitetabi3495 Жыл бұрын
ஏய் கமெண்ட் போடர நபர்ளே அசிங்கமாக போடாதிங்க
@nanavan7117
@nanavan7117 Жыл бұрын
முக்கியமான ஒன்று படுக்கை அறை தானே. அனுபவிக்க தெரியாத வாழ்க்கை வீண்.
@mpr.786
@mpr.786 Жыл бұрын
Ippo ivala mathri thaan ellarum irukalaga .. Ivalga mela ethaavathu problem iruntha atha divert pannurathu kku entha level ku povalga ippo irukura mukka vaasi intha case thaan ...
@mpr.786
@mpr.786 Жыл бұрын
@blackpink jisoothappa accept panikitta sarithaan ..Aana sattam amaipu inga aangalku ethum ilaya athanaala athigama project pannalam entha satta amaipu kekka poguthu
@Queenaaridesigner
@Queenaaridesigner Жыл бұрын
Ipdilam love marg panni piriurathalathan unmayana love a sethu vaikka matranga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@samu.2117
@samu.2117 Жыл бұрын
Ellam sari, ippo ivanga pota video parthutu nanga like pannanuma? illa Share pannanuma? illa comment pannanuma? Athuvum illana subscribe panni bell button press pannanuma, ?
@rajarammrs6664
@rajarammrs6664 Жыл бұрын
So sad 😞
@v.krishnadurgadevi5492
@v.krishnadurgadevi5492 Жыл бұрын
Divorce silent divorce pannukanga two members character damage pandringa both silent divorce pannukanga rendu perum
@Gokhila.2010
@Gokhila.2010 Жыл бұрын
கல்யாணம் பண்ணும்போது தெரியல இப்போ உனக்கும்32 எனக்கு22 இப்ப வந்து சொல்லுறங்க
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
பெண்கள் அழுதே காரியத்தை சாதித்து கொள்வார்கள் என்பது உண்மையாகிவிட்டது.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Neengalum Vellalam Oru Kodi - Sridevi plays Neengalum Vellalam Oru Kodi
1:11:01
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН