ஈமு கோழி, டேட்டா எண்ட்ரி , பாசி மோசடி இப்படி பல மோசடிகள் பார்து பார்த்து எங்கள் கண்கள் பூத்து விட்டன இப்படிக்கு நாங்க எல்லாம் கொங்கு நாட்டில் வாழும் தங்கங்கள்😂😂😂😂😂
@marimuthumari5485Күн бұрын
நமது இளைஞர்களுக்கு தேவையான முக்கிய விழிப்புணர்வு காணொளி👌 பாராட்டுக்கள்👍
@dpadmanabhan892Күн бұрын
Semma transformation cheguvara.... Vera level Nadiganyaaa...❤
@Vedimuthu333Күн бұрын
கழுத்துல அந்த சந்தனமாலை செம!👌👏👍
@abdulrazak4365Күн бұрын
Nalla show 🎉🎉 nice performance 🎉🎉 young people ku nalla awareness 🎉🎉
@vijayedits53977 минут бұрын
Tranz india private limited chennai ashok nagar company la பாதிக்கப்பட்ட நபர்ல நானும் ஒருத்தன்....என்னோட 7500 ஸ்வாகா...என்னோட சொந்தக்காரன் தான் காரணம்
@SivasakthiMMect9 сағат бұрын
💯.. உண்மை... அனுபவம் 🙅♂️🏃♂️🙏
@AppukuttykumarКүн бұрын
மகிழ்ச்சி 🔥👏🙂
@abdulrazak4365Күн бұрын
3:58 enpa TN teams members 🎉🎉 yogesh kum dialogue kudunga pa avarayum pesa vidunga🎉🎉
@Elavarasanela-z9yКүн бұрын
4 years ku munnadi naanum ipadi than poi maatunan😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@தோழன்1Күн бұрын
ஐயா.. BITCOIN,IFS, ஆருத்ரா, ETHIRIRIUM, JIO COIN இந்த மாதிரி ஏமாற்றி வருமானம் பார்க்கும் ஒரு பெரிய கும்பல் HUMAN DEFENSE என்று BOARD போட்டுக்கொண்டு சர்வ சாதாரணமாக குற்ற உணர்வே இல்லாமல் உலாவுகின்றனர்.. அவர்களிடமிருந்து மக்களையும் அவர்கள் பணத்தையும் காப்பாற்ற வேண்டும்..
@gayatrys323 сағат бұрын
That chair one parcel. MD entry - Che Guevara (whistle). What then not coming to America 😥. Selva very nice performance. 👏👏👏
@ibrahima8151Күн бұрын
சூப்பர் சேகுவேரா😊😊😊😅😅😅😅😮😮😮😮😢😢🎉🎉🎉😂😂❤❤❤😊😊😅😮😮😢😢🎉🎉😂❤
@kesavankesavan7842Күн бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் முளைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்....😂
@karthickkarthick84146 сағат бұрын
Welcome❤❤❤
@riyazriyaz4293Күн бұрын
2:07 enna enna sollura paarunga 😂😂😂
@ArunA-n5rКүн бұрын
Finally new content 👍👍👍
@Radhakrishnan-rb9joКүн бұрын
Va thalaiva 🎉
@SelvaKumar-VairavКүн бұрын
Awesome bro. Keep it up
@k.s.sabarinathan4953Күн бұрын
Good awareness+ satire 😂❤
@svstravelvlogsКүн бұрын
Super video, but evolo sonnalum makkal keka maatanga again emanthu tha povaanha
@alwinedwardarockiarajj248Күн бұрын
Mass frade❤
@TharunikaKomala-xu5gwКүн бұрын
இந்த வீடியோ சூப்பர்
@k4siva688Күн бұрын
9:27 perusa alugala thambi😅😅
@chitrasubramaniyan7488Күн бұрын
Super thalaiva
@nagarajnagaraj.s5450Күн бұрын
நானும் போயி இருக்கேன் அந்த office indha ponnu pola 50 per irupanga 50 rupees கட்டணம் வாங்கி அவனுக்கு லாபம் தான் . நாம வேணாம் என்று வந்தாலும்
@TharunikaKomala-xu5gwКүн бұрын
Cheuverya நீ சூப்பர்
@Siva-o5k5i22 сағат бұрын
Good Action,,,,,,"
@Ajithkumarm1073 сағат бұрын
Also the Coat could be altered. If you wear fit coats, then the appearance will be much richer
@muthujeeva8678Күн бұрын
Content and acting super 💥
@sivafrommalaysia..1713Күн бұрын
Selva 🎉❤
@saravanansar6424Күн бұрын
best awareness video ever...Next HERBALIFE pathi Video Podunga
@maruthumaruthu7841Күн бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு 😊😊
@NOBODY.150310 сағат бұрын
Part 2 please ...
@srinathsri7Күн бұрын
9:03 MLM concept😂
@sreemathir1220Күн бұрын
Amazinggggggggggg clappsssss
@sree4802Күн бұрын
Oore pura ithu tha erukku super condent broo 🎉🎉❤🎉🎉
@readyfortnpsc14394 сағат бұрын
Bro part 2 podunga
@Ajithkumarm1073 сағат бұрын
Cheguvara voice is too low to hear sometimes. I guess you could speak little louder. Maybe the issue is, you are trying a modulation which causes a low voice
@pamaranraj77569 сағат бұрын
TRANZ INDIA MD NAME - MOHAN RAJ IN COIMBATORE
@marimuthumari5485Күн бұрын
இது ஒரு மார்க்கெட்டிங் உத்தி. ஆனால், அதிக ஆசை வார்த்தை காட்டி உள்ளே இழுப்பது தான் இங்கே பிரச்சினையே. அதேசமயம் விற்கப்படும் பொருட்களுக்கு மட்டும் கமிஷன் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.