சார் என் பெயர் இளையபாரதி எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாசத்துல சுக்கிர திசை ஆரமிச்சிடுச்சு நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 1ஆம் பாதம் எனக்கு குரு 3 இல் வர போகிறார் அதுனால அவருடைய கெடு பலன்கள் சுக்கிர திசை நாள கம்மியா இருக்குமா?
@nancysubhu90484 жыл бұрын
Sir love marriage pannanuma jadagam porutham pakanuma sir
@sathiyasathu58814 жыл бұрын
Love marraige ku jothagam ma vida family support than important..