நினைத்த காரியம் வெற்றி பெற அபிராமி அந்தாதி | காரிய சித்தி மந்திரம் | Ninaitha Kariyam Vetri Pera

  Рет қаралды 134,066

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Ninaitha Kariyam Vetri Pera Manthiram(Ninaitha Kariyam Niraivera Manthiram/Ninaitha Kariyam Nadaka/Kariya Sithi Manthiram).
நினைத்த காரியம் வெற்றி பெற - நினைத்த காரியம் நிறைவேற - நினைத்த காரியம் நிறைவேற மந்திரம் - நினைத்த காரியம் நடக்க மந்திரம் - நினைத்த காரியம் நடக்க - காரிய சித்தி மந்திரம் - காரிய சித்தி மந்திரங்கள்.
முந்தய பதிவுகளில் சொன்ன மாதிரி, முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அன்னையை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்: அபிராமி அந்தாதி 101 வது பாடல்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
Aaththaalai, engal abiraamavalliyai, andam ellaam
pooththaalai, maadhulam poo niraththaalai, puvi adangak
kaaththaalai, angusa paasangusamum karumbum angai
serththaalai, mukkanniyai, thozhuvaarkku oru theengu illaiye
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
அடுத்து அவரவருக்கு என்ன காரியம் நிறைவேறி வெற்றி அடைய வேண்டுமோ அதை மனதார அன்னையிடம் பிராத்தித்து இந்த மந்திரசக்தி படைத்த பாடலை தினமும் ஜெபித்து வந்தால் வெற்றி நிச்சயம்.
நினைத்த காரியம் நிறைவேற - அபிராமி அந்தாதி 25 வது பாடல்
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
Pinne thirindhu un adiyaaraip peni pirapparukka,
munne thavangal muyandru konden mudhal moovarukkum
anne ulagukku abiraami ennum arumarundhe
enne ini unnaiyaan maravaamal ninru eththuvane.
அபிராமி அந்தாதி பாடல் பொருள்:
முதன்மை பெற்றவர்களான மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே! என்றைக்கும் நிலையான அழகும் அருளும் கொண்டு உலகத் துன்பங்களையெல்லாம் போக்கவல்ல அரிய மருந்தானவளே! பிறவா நிலை அடைய எத்தனையோ பிறவிகளாக உன்னை நினைந்தும் உன் அடியவர்களுக்குப் பணி செய்தும் வர எனக்கு அருள் செய்த என் தாயே! என்னே உன் பெருமைகள், இப்பொழுது மட்டுமல்ல, இனி என்றைக்குமே உன்னை நான் மறவாமல் என் நெஞ்சில் நிறுத்திப் போற்றுவேன்.
அன்பர்கள் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் நினைத்த காரியம் எதுவானாலும் கட்டாயம் வெற்றி பெரும்.
#aalayamselveer #abiramianthathi #kariyasithi

Пікірлер: 285
@maluselvam
@maluselvam Жыл бұрын
Rompa nanri brother.intha patdal paduchu 100000 Panam ready panniten.2 nall evlo muyarchi pannen kidaikala intha padal paducha apram vendikiden Panam kidachuruchu rompa nanri
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@BhuvaneshwariPutran
@BhuvaneshwariPutran 2 ай бұрын
I am a Malayali. I have a wish to learn tamil Language and recite this wonderful prayer for Bhagavatī. Please post Mantras of Dēvī Bhuvanēśwarī in Tamil. Yenne Sahaikkanam 💕
@AalayamSelveer
@AalayamSelveer 2 ай бұрын
Ok sure thanks 🙏🙏🙏
@BhuvaneshwariPutran
@BhuvaneshwariPutran 2 ай бұрын
@@AalayamSelveer Please post the lyrics of Bhuvanēśwari Kavacaṃ. Please. Also if possible tell me about Śrī Pudukkottai Bhuvanēśwarī Ambā also
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
அபிராமிஅந்தாதி பதிவுகள் பலன்கள் மிகவும் அருமை இன்னும் தொடர்ந்து பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்....நன்றி....
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 жыл бұрын
@@AalayamSelveer Thanks for your reply...
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 жыл бұрын
நிச்சயமாக பயனுள்ள பதிவு நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@villavananand5851
@villavananand5851 4 жыл бұрын
திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே. அபிராமி தாயே போற்றி போற்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
VANAGUKEREN AMMA
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@priyapavi3947
@priyapavi3947 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏காலைவணக்கம்
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
வணக்கம் சகோதரி
@sakthivelsekar2739
@sakthivelsekar2739 3 жыл бұрын
நன்றிகள் கோடி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@rajalakshmikumaravel8575
@rajalakshmikumaravel8575 4 жыл бұрын
எடுத்த பிறவியை முடிக்கணும் தாயே 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if 4 жыл бұрын
AMMA ABIRAMI THEAE AMMA ABIRAMI THEAE AMMA ABIRAMI THEAE.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@pushpaprasad2149
@pushpaprasad2149 2 жыл бұрын
Very very clear and useful. Thankyou
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@dhayabarankalaiarasu9694
@dhayabarankalaiarasu9694 4 жыл бұрын
நன்றி sir 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 4 жыл бұрын
nandri anna. nengal pallandu vazha vendugiren.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@shanthiravi9437
@shanthiravi9437 3 жыл бұрын
Nanri.
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@malathivijayavelmalathi2284
@malathivijayavelmalathi2284 4 жыл бұрын
Ungalitam en kashtathai sonnal athu illamal poitukirathu anna nanri anna🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ellam avan seyal sister. God bless you
@malathivijayavelmalathi2284
@malathivijayavelmalathi2284 4 жыл бұрын
@@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AMMA ABERAAMI THUNAI
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Thanks English transcript
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
☺️👍🙏
@rakshmiravi6571
@rakshmiravi6571 4 жыл бұрын
Thanks for doing this... Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 3 жыл бұрын
நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@soundharyasound8412
@soundharyasound8412 3 жыл бұрын
Thank you very much sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@akilananthini2145
@akilananthini2145 4 жыл бұрын
Arumaiyana padivu thanks brother
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
@@sengaijay4177 happy to hear sister. God blesd you🙏☺️👍
@pqr2027
@pqr2027 3 жыл бұрын
Thank you very much Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@ajigeorge9556
@ajigeorge9556 4 жыл бұрын
Omsakthi Ammavae saranam Amma
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@srikrish9780
@srikrish9780 4 жыл бұрын
நன்றி தமயா.....🙏👍🙏😁👍🙏😁😁
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@kannanr4257
@kannanr4257 4 жыл бұрын
Lovely, tq
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AMMAN THUNAI,
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@priyadarshini8693
@priyadarshini8693 4 жыл бұрын
Thanks anna for such a good information.god bless u anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@anaarkali2867
@anaarkali2867 4 жыл бұрын
Ayya en kanavil ayyanar samikku naan soodam kattuvathu pol kanavu vanthathu. Itharkku enna artham pls sollugs
@thambidevan4369
@thambidevan4369 4 жыл бұрын
Yes superb
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Nanri aiya
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@muthukumaran9138
@muthukumaran9138 4 жыл бұрын
Nandri sago 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@AmbujamGopi-t1d
@AmbujamGopi-t1d Жыл бұрын
என்னுடைய மகனுக்கு வேலைக்காக அபிராமி அந்தாதி எந்த பாடல் பாட வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோதரி இந்த பதிவில் உள்ளது kzbin.info/www/bejne/a2fbqaWeZtWMpKcsi=KdpEE0LrcG9RMYrg
@soodappankrishnan9159
@soodappankrishnan9159 3 жыл бұрын
அய்யா நான் சுய தொழில் செய்ய முடிவு செய்துள்ளேன் இன்று shop owner பார்க்க செல்ல உள்ளோம் வெற்றி அடைய பாடல் சொல்லுங்க ..... வெற்றி பெற எந்த பாடல் பாட வேண்டும்.....
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
இதை பின்பற்றுங்கள் சகோ kzbin.info/www/bejne/i5-1dKKvdtGSbM0 உங்கள் புதிய முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல ஈசனின் துணையுடன் அனைத்து வெற்றிகளையும் பெற வேண்டிக்கொள்கிறோம்.
@soodappankrishnan9159
@soodappankrishnan9159 3 жыл бұрын
@@AalayamSelveer நன்றி ஐயா..
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 4 жыл бұрын
Thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@comicsevolution5423
@comicsevolution5423 Жыл бұрын
anna college join panathulenthe
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@rathnaam430
@rathnaam430 4 жыл бұрын
வணக்கம்.நீங்கள் சொல்லற அபிராமிஅந்தாதி தினந்தோறும் கோவிலில் படிக்கிறேன்.ஆனால் காரியம் வெற்றி அடையவில்லை.எதானால் சார்.முழுவதும் அபிராமிஅந்தாதி பாராயணம் செய்கிறேன்.காரியம் எதானால் பலிதமாகவில்லை தெரியவில்லை தாயே.நீயே துணை.நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் சகோதரி, இந்த பதிவில் உங்கள் ஆதங்கத்திற்கான பதில் உள்ளது kzbin.info/www/bejne/fmPVkKt7bb95r9k . இந்த பதிவு ஒரு மன தெளிவை கட்டாயம் கொடுக்கும்
@subadevi9496
@subadevi9496 2 жыл бұрын
Nantri Narpavi 🙏
@lakshmimani4072
@lakshmimani4072 4 жыл бұрын
Good information
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@meerameera1985
@meerameera1985 4 жыл бұрын
If i am singing many padhigams could be 3 if i sing that 101st padhigam once followed by other songs is it ok or should i sing 101st padhigam before singing other padhigams individually
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Bro first sing 101st song 3 times followed by other songs each 3 times
@sanjai_explores9217
@sanjai_explores9217 4 жыл бұрын
Good afternoon bro 🙏... have a great day 😃... keep doing 👍.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Good afterrnoon bro. Thank you👍.👍.
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Thanks bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@rekharajasekar2791
@rekharajasekar2791 4 жыл бұрын
Sir. Nool payan padal we should tell for 3times for 1 anthadi song na. If we read more than 1 anthadi(say for karya siddhi, health and education) should we tell nool payan 9times like separately for each anthadi. Please tell me sir. Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
First 3 times oru murai sonnal pothum sister follwed by other anthadhis
@rekharajasekar2791
@rekharajasekar2791 4 жыл бұрын
@@AalayamSelveer thank you sir!:)
@comicsevolution5423
@comicsevolution5423 Жыл бұрын
ellame problem ma irruku degree ellarum mudichitanka ana naa innum 4 sem arrear irruku anna
@shyamsundar-jl5hb
@shyamsundar-jl5hb 2 жыл бұрын
Great na
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@dharu1948
@dharu1948 4 жыл бұрын
Got it tks bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏👍☺️
@amuthasathiyamohan7242
@amuthasathiyamohan7242 4 жыл бұрын
Anna,how abt u doing??stay home stay safe!!! 1doubt,I saw in ur online store,mattu thiruneeru yethuku use pannuvanga??yeppadi use pannanum???plz sollunga.. Waiting for ur valuable reply..Tq u so much Anna..😊😊😊
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thanks doing good, Naatu Mattu Thiruneeru - this is how Thiruneeru was made in ancient times, now a days lots of artificial chemcials and scents were added to it, so it has lost its divine powers. We follow our ancient, traditional and sacred method of collecting, drying and processing the Indian Desi Cow Dung to make it as a Vibuthi(Holy Ash). Vibuthi/Viboothi(Sanskrit) or Bhasma(Hindi) or Thiruneeru(Tamil) is the holy ash/sacred ash made of dried desi cow dung cakes. It is a primary non milk output from the holy cow. Vibhuthi is the important symbol of every Saivite. It gives glory to one who applies it, protects them from ill health and negative forces, it has the ability to attract the higher forces of nature. Only a Pure Vibuthi can provide all these real spiritual benefits.
@amuthasathiyamohan7242
@amuthasathiyamohan7242 4 жыл бұрын
Aalayam Selveer thank you so much anna😊😊great info...during lockdown not able to place orders..once everything will be normal...I ll place orders..👍👍
@comicsevolution5423
@comicsevolution5423 Жыл бұрын
college poka mudiyatha situation aidichu
@hihi-wm9xb
@hihi-wm9xb 4 жыл бұрын
Thankd
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@abikutty1721
@abikutty1721 4 жыл бұрын
Sir pirintha Hus and wife searvatharku eathavathu slogam eruntha solunga sir pls
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister pls check this post kzbin.info/www/bejne/lWbUl4x5h92If80
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏
@pandirajendran7280
@pandirajendran7280 4 жыл бұрын
Pandi
@pandirajendran7280
@pandirajendran7280 4 жыл бұрын
Murugan
@pandirajendran7280
@pandirajendran7280 4 жыл бұрын
Govermentjob kittaikkanum
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 4 жыл бұрын
Tnk u 😊
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Thanks sister
@satyamadivaitam1669
@satyamadivaitam1669 4 жыл бұрын
அய்யா ருத்ராட்சம் முகங்கள் பற்றியும் பயன்கள் பற்றியும் பதிவுகள் போடுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure sister
@m.kanitha1199
@m.kanitha1199 4 жыл бұрын
Vinayakar kaappu paadiya pinbu nool payan padal pin namakku thevaiyana padalai padanumnkala. & Thani thani padalkal 100kkum thani thaniyaka nool payan ovvoru muraiyum 3 murai pada vendumnkala
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister muthalil todankum pothu Vinayagar Kaappu, then nool payan padal 3 murai sollivittu todangalam, thani thaniyaka nool payan ovvoru muraiyum solla thevai illai
@m.kanitha1199
@m.kanitha1199 4 жыл бұрын
@@AalayamSelveer mikka nanrinka. Naa ithuvarai ovvoru padalukkum sollittu vanthen. Thakavalukku mikka nanrinka.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@Sujatha19973
@Sujatha19973 4 жыл бұрын
Sir abirami annaikaga oru deepam yeththanuma Illa kamatchi vilakku yetranuma
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோ, சாஸ்திர படி வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றவேண்டும்(எந்த விதமான விளக்காகவும் இருக்கலாம்) . முதல் விளக்கு கட்டாயம் சாமி முன்பு தான் ஏற்ற வேண்டும், அப்படி ஏற்றும் விளக்கிற்கு சாக்ஷி தீபம் என்று பெயர், அதை ஏற்றிய பின்னர் சாமியின் முன்பு உள்ள சாக்ஷி தீபத்தில் இருந்து தான் அடுத்த விளக்கை பொருத்தி கொண்டு போய் வைக்க வேண்டும். குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு இதில் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் இரண்டிற்கு மேல் எத்தனை விளக்கு ஏற்றினாலும் தவறில்லை. இரண்டுமே காமாட்சி விளக்காக இருந்தாலும் தவறேதும் இல்லை
@ganeshank6353
@ganeshank6353 4 жыл бұрын
Sir thana prapthi panaprapthi kkaga apirami anthathi paadal irukka ithe pola sollunga sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Check this bro kzbin.info/www/bejne/e3mxd2yqgKx4m9E
@SatishRocket-pe3et
@SatishRocket-pe3et 4 жыл бұрын
Bro Please explain Kandar Alangaram 107 songs ,& Kandar Amuboothi 51 songs Please
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure bro
@shanmugamchithambaram3467
@shanmugamchithambaram3467 4 жыл бұрын
Sir saamy padangalukku vizhakku yatrum pothu iranthavargal padangalukku vizhakku yatralaamma.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Munnor padangalai poojai arayil illamal veru arayil terkku parthu vaithu, avargaluku endru taniyaaga oru vilakku vaithu athai ettralam, samikku use seyyum poojai saangalai munnor pojjaikku use seyya kudathu bro.
@shanmugamchithambaram3467
@shanmugamchithambaram3467 4 жыл бұрын
Thank you sir
@vijayavijaya9199
@vijayavijaya9199 4 жыл бұрын
Sir en magal age attend pannita nan manasukulla slogam sollalama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister sollalam
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 жыл бұрын
Thanks anna
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@karthikeyankokila434
@karthikeyankokila434 3 жыл бұрын
வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியம் ஆக வளர பாடல் சொல்லுங்க
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
அபிராமி அந்தாதியில் தனி பாடல் இதற்கென்று இல்லை, இந்த பதிகத்தை பின் பற்றுங்கள் சகோ kzbin.info/www/bejne/paCyanmsmZ6hoKM மற்றும் கர்பரக்ஷாம்பிகை 108 போற்றி பின்பற்றுங்கள் dheivegam.com/garbarakshambigai-108-potri-tamil/
@daebakie1170
@daebakie1170 3 жыл бұрын
Vanakkam sir, government teaching job kedaika etre mathram solla mudiyuma? Nandri aiya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
kzbin.info/www/bejne/rHzLdJWAZb1_qNE you can follow this
@daebakie1170
@daebakie1170 3 жыл бұрын
@@AalayamSelveer mikka nandri aiya 🙏 god bless you
@deeparajendran3800
@deeparajendran3800 3 жыл бұрын
Hi sis enoda husband foreign try pandraru enum job kidaikala so edha na daily solama Ila Vera mantra Eruka ? Solunga
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes sister ithai pinpattralam, you can also try kzbin.info/www/bejne/qmnHY6Osq7Z9qLM
@GMGaming00787
@GMGaming00787 4 жыл бұрын
Amma Enaku Vetri ah Kudugama
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
👍🙏
@chitrachitra6090
@chitrachitra6090 4 жыл бұрын
அண்ணா வணக்கம். உங்க கிட்ட ஒன்னு keganum na.. எங்க வீட்டுக்கு முன்னாடி gate கிட்ட தினமு‌ம் ஒரு காகம் வந்து குறிப்பிட்ட ஒரே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு கத்து து னா. நானும் அந்த இடத்தில் தண்ணீர் வைத்தேன்.. ஆனாலும்.. அது கத்திகொண்டே இருக்கு அண்ணா. இது போல ஒரு மாசமா நடக்குது.. நான் தினமும் தண்ணீர்.. பிஸ்கெட் கூட வச்சி paafhutean. Aanaalum இப்டி தான் நடக்குது. என்ன காரணம் அண்ணா??.? Please அண்ணா reply me na.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் சகோதரி, இதற்கு காரணம் என்று எங்கும் எந்த குறிப்புகளும் இல்லை சகோதரி. நீங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்வது உண்டா?
@chitrachitra6090
@chitrachitra6090 4 жыл бұрын
@@AalayamSelveer இ‌ல்லை அண்ணா..
@chitrachitra6090
@chitrachitra6090 4 жыл бұрын
@@AalayamSelveer என‌க்கு அப்பா.. அம்மா.. இருக்காங்க அண்ணா. எனது கணவருக்கு தான் தந்தை இறந்து விட்டார். என் கணவர் வெளிநாட்டில் உள்ளார். அதலால்.. வழிபாடு செய்வதில்லை அண்ணா.
@rajashekaran4343
@rajashekaran4343 4 жыл бұрын
💐🙏🙏🙏🙏🎁
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@vithyasivamalini7105
@vithyasivamalini7105 Жыл бұрын
Anna enga kudumbathukum enga amma veetuku kudumbathukum kadan thollai adhigama iruku adhrku vali edhavathu unda...enaku rendum ponnu..enaku 3aavathu paiyana porakanum anna adharkum.oru vali sollunga anna
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி குழந்தை வரம் என்பது கொடுப்பது அதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்கக்கூடாது, இதற்கு என்று தனியாக பரிகாரம்வஏதும் இல்லை
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோதரி, கடன் தீர பின்வரும் ஏதேனும்ஒன்றை பின்பற்றுங்கள் kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y kzbin.info/www/bejne/aV68poNtpMmWmc0 kzbin.info/www/bejne/a3WZoIyOjN6Bd7M kzbin.info/www/bejne/rH2nYqVmeN-karc kzbin.info/www/bejne/fqqul5qJrbpmqtU
@selvivijaya254
@selvivijaya254 4 жыл бұрын
Sago inaiku mooligai face pack order panni iruken.thank you Athu daily use pannanuma sago
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Vanakkam sister...daily kattayam illai sister..weekly 2 to 3 times seithalum pothumanthu thaan
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
We will courier it today sister
@selvivijaya254
@selvivijaya254 4 жыл бұрын
@@AalayamSelveer thank you sago
@nilaammu6279
@nilaammu6279 Жыл бұрын
Bro mrng bhrama mukurthathula deepam vachu intha sologen a soli pray panidu aprm thunkalama
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Yes u can sister
@nilaammu6279
@nilaammu6279 Жыл бұрын
Thanks bro 🙏 kakara questions ku romba calm a answers panarinka romba thanks 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@mysoul3513
@mysoul3513 4 жыл бұрын
Tq bro....nool padal mudinjadhuku approm dha karya sidhi padanuma ah
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes sister first nool payan padal 3 times then followed by kariya sidhi padal
@mysoul3513
@mysoul3513 4 жыл бұрын
@@AalayamSelveer brother veetla ya love mrg problem poitu irruku so endha ah poojai pannala ma .....so If my father in law accepts then we will get marry pls can u tell regarding this pls 👏
@melodicpearl
@melodicpearl 3 жыл бұрын
Morning and evening both time padanu ma sir
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Any one time is also fine sister
@melodicpearl
@melodicpearl 3 жыл бұрын
@@AalayamSelveer thanks bro
@shinchansujan4499
@shinchansujan4499 4 жыл бұрын
Govt job ku eithai Try panalama air
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ithu anaithu kariyangalukkum porunthum
@shinchansujan4499
@shinchansujan4499 4 жыл бұрын
@@AalayamSelveer OK sir
@mysoul3513
@mysoul3513 4 жыл бұрын
Brother varahi Amman poojai pathi konju. Sollunga ah bro plss orey confusion ah irruku every one telling differently pls oru video podunga ah bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
ok sure sister
@karpahamkarpaham1708
@karpahamkarpaham1708 4 жыл бұрын
To get government job we can chant abirami anthathi 91 song.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes iit can be.. but 91st song is for அரசாங்கச் செயலில் வெற்றி பெற more related to if we do some contract job under government or if we already work for government and succcess in that job and not mentioned as to get new government job
@gowriv2631
@gowriv2631 2 жыл бұрын
அய்யா ௭ன் அப்பா, அம்மா இருவரும் கால் வலியால் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்காங்க. அவங்க உடல்நலம் பெற நான் ௭ன்ன சொல்லி கும்பிடனும் சொல்லுங்க ஐயா,
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
இருவருக்கும் நல்ல உடல்நிலை அருளுங்கள் அம்மா என்று மனதார அம்மவிடம் வேண்டுங்கள் சகோதரி
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
இதையும் பின்பற்றுங்கள் சகோதரி kzbin.info/www/bejne/qqm8lWeobKyKhbc
@nalinikesavan7319
@nalinikesavan7319 4 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/kHrIn6ShhZ6rrJI
@ravindrane8174
@ravindrane8174 2 жыл бұрын
அண்ணா நான்என் குழைந்தை நல்லபடியாக பிறந்தால் நான் வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை நிறைவேற்றுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன்.எல்லா கடவுளுக்கும் வேண்டிக்கொண்ட வேண்டுதலை தடையில்லாமல் செய்து முடிக்க இந்த விடியோவில் உள்ள பாடலையே பாடலாம (நூற்பயன் மற்றும் காரியசித்தி படலையே பாடலாம ) அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
பாடலாம் சகோ
@ravindrane8174
@ravindrane8174 2 жыл бұрын
எவ்வளவு நாள் செய்யனும் இதை செய்யும் போது மாமிசம் சாப்பிடலாம
@srikrish9780
@srikrish9780 4 жыл бұрын
தமயா, தாங்கள் சகலகலாவல்லி மாலை பற்றி ஒரு தொகுப்பு கூறுங்கள் 😁😁😁😁🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ok sure
@pranavamkottayam1119
@pranavamkottayam1119 4 жыл бұрын
Manasamadhanam kedakkathukku slogam irukka sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Will check sister. Meanwhile you can follow this, this will help to come out of stress and give peace kzbin.info/www/bejne/nWXUnmmbm7h2hck
@sudharajendiran6882
@sudharajendiran6882 2 жыл бұрын
En husbandoda sethu vala...health nalla irruka solla vendiya pathigam ethum irrukanu sollunga plz
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/lWbUl4x5h92If80 follow this sister
@mageshwaran8207
@mageshwaran8207 2 жыл бұрын
Brother, I do pray at 9clk in the morning everyday.. is that fine...
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Fine bro
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@sm8244
@sm8244 4 жыл бұрын
Can I do more than 1 mantra during eclipse. Please reply. Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes u can
@sudhab1645
@sudhab1645 4 жыл бұрын
அண்ணா என் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை 40 வயது ஆகிறது இரண்டு அண்ணன்கள் எத்தனையோ பரிகாரம் கோயில் எல்லாம் சென்றும் பலன் இல்லை அம்மா அப்பா மிகவும் வருத்தத்துடன் இருக்கிறீர்கள் அவர்கள் படும் வருத்தத்தை என்னால் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு தெரிந்த பரிகாரம் சொல்லுங்க அண்ணா.
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister follow 3,5,7 in this post kzbin.info/www/bejne/kKaTpKqLpsupq7c or follow this kzbin.info/www/bejne/jGHCoWagltith6c
@Shanthi90
@Shanthi90 6 ай бұрын
Sister
@manganir7154
@manganir7154 4 жыл бұрын
Promotion kidaikka paadal sollungal sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
There is no specific mantra for promotion sister, but you can follow the Kariya Sitthi Mantras, check the below and you can follow any one of it kzbin.info/www/bejne/bn-qiZ9mZaqKl7s kzbin.info/www/bejne/bIbGfGydabmIbq8 kzbin.info/www/bejne/qaurqnSvfKeVjJo
@kirthesh37081
@kirthesh37081 4 жыл бұрын
Pudichavagla thirumanam pana aavagla nama tadi vara ena pananum pls solluga anna
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
kzbin.info/www/bejne/kKaTpKqLpsupq7c
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
Love marriage parents permission oda nadaka indha mantram solalama bro?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes sister
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
@@AalayamSelveer Thanks bro...
@venkatbharath777
@venkatbharath777 3 жыл бұрын
அய்யா 101 பாடல் padithu vittu kariya sithi matrum uyar padhavi agiya iru padalai solalama apdi kuruvadhal இரண்டுக்கும் undana palan kedaikuma
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Yes sollalam, palan kidaikkum
@venkatbharath777
@venkatbharath777 3 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி அய்யா, மேலும் ஒரு கேள்வி எனது தந்தையின் தாய் irandhu vittar enaku ethanai naal theetu, naa oru ஆண், melum theetu patriya muyu விவரங்கள் patri padhivu idungal
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
Periods time LA Indha manthiram Solalama?
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
No sister kudathu
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
@@AalayamSelveer Thanks for your valuable reply...
@kausalyaraman425
@kausalyaraman425 4 жыл бұрын
எத்தனை தடவை இதனை சொல்லவேண்டும் அய்யா
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
சகோதரி, பதிவில் சொன்னது போல் தினந்தோறும் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால் அன்னையின் அருளால் நினைத்த காரியம் எதுவானாலும் கட்டாயம் வெற்றி பெரும்.
@kausalyaraman425
@kausalyaraman425 4 жыл бұрын
நன்றி மிக பல அய்யா
@sparktv3699
@sparktv3699 4 жыл бұрын
சார் உங்க சேனலை தொடர்ந்து பாத்துட்டு வர்றேன் தங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளது எனது இந்த முக்கியமான கோரிக்கையை நீங்கள் பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன் அதாவது எனது மூத்த சகோதரர் மதுரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார் அந்த வீட்டை கட்டி கொடுப்பவர் அதிக பணம் கேட்பதால் வீடு கட்டும் பணிகள் கடந்த 7 வருடங்களாக பாதியில் நிற்கிறது அவரும் அனைத்து கோவில்களும் சென்றுவிட்டார் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது பரிகார மந்திரங்கள் பரிகாரங்கள் உண்டா தயவு செய்து தெரியப்படுத்தவும் மிக்க நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
வணக்கம் சகோ, உங்கள் ஆதரவிற்கு நன்றி. நமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும். காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. kzbin.info/www/bejne/b3ypfpZ_p7yWi6s - பூமி,நிலம்,மனை தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கும் பூமீஸ்வரர் இந்த தகவல்கள் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
@sparktv3699
@sparktv3699 4 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி சகோதரா நீங்கள் இவ்வளவு விரைவாக பதில் அளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை தங்களின் பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இந்த பதிலை உடனே என் சகோதரர்கள் தெரிவித்து விடுகிறேன்🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏☺️👍
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
இருப்பதாவது பாடலை பாராயணம் செய்யவும்
@sparktv3699
@sparktv3699 4 жыл бұрын
@@thangamanim2036 Abirami anthaathi il 20 aavathu paadala
@Ashwinthrock
@Ashwinthrock 4 жыл бұрын
Pregnancy try panravanga sollalama bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
For pregnancy Follow this sister kzbin.info/www/bejne/fHzXl6tuiLlgm8U
@SatishRocket-pe3et
@SatishRocket-pe3et 4 жыл бұрын
Vikasi Vishakam coming Murga peruman avathara dinam ...
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Yes on 4th June
@vijayaletchumi8275
@vijayaletchumi8275 4 жыл бұрын
Nool payan paadalai kodungal
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Video description parunga sister koduthullom..video vilum ullathu
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Bro plz give poem number 54 in English transcript
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Illaamai solli, oruvar thambaal senru, izhivubattu nillaamai nensil ninaiguvirel, niththam needu thavam kallaamai karra kayavar thambaal oru kaalaththilum sellaamai vaiththa thiriburai paadhangal sermingale.
@radhav8052
@radhav8052 4 жыл бұрын
Thanks a lot bro 😊
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
Vanakam ayya Tuesday and Friday matum velaku yetri parayanam seyalama ila compulsory daily parayanam seyanuma..
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Ninaitha kaariyam viraivil vetri pera dinamum manatara vendi valipadungal
@raghavimanickam3010
@raghavimanickam3010 3 жыл бұрын
@@AalayamSelveer Seringa ayya...
@thestic415
@thestic415 2 жыл бұрын
How many days sollanum pllzzzzzzzzzzzzzzzzzzzzzzzz sollunga annaaa................... Please please please...
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Start with minimum 48 days bro
@d.leelavathi8992
@d.leelavathi8992 4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு பணியிமாற்றத்தில் கிட்ட கிடைத்தது நான் அந்த வாய்ப்பை தவறவிட்டேன் எனக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்குமா அதற்கு என்ன செய்யனும்
@Jkvibes23
@Jkvibes23 4 жыл бұрын
anna body la irukira skin problems marurathu ethachum parikaram irruka
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Sister skin ku endru taniyaga song illai, u can follow this நோய்கள் விலக அபிராமி அந்தாதி - kzbin.info/www/bejne/fKObpZmultuBerM
@lakshmi6135
@lakshmi6135 4 жыл бұрын
Sir nanu Tuesday friday ella kalluppu oruchinna bowlle potu1coin vakkive pana thanganunu ana ada eduthu thannile potu karaikulana nenacha1day full thannile irunde kariyile enna sir sollungo please
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Ungal kelvi puriva viillai
@ajigeorge9556
@ajigeorge9556 4 жыл бұрын
Amma please help my daughter shouldn't get any problem in her job please Amma omsakthi
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
Amma will bless her dont worry
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,8 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН