நினைத்ததை அடைய மனக்காட்சி பயிற்சி | Visualization technique + Success Story in Law of attraction

  Рет қаралды 163,798

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Күн бұрын

Пікірлер: 402
@muneeshmuneesh5487
@muneeshmuneesh5487 3 жыл бұрын
அக்கா நன்றி நான் கோடீஸ்வரன் ஆகி விட்டேன் உங்கள் காணொளிக்கு கோடான கோடி நன்றிகள் பிரபஜ்சத்திற்கும் நன்றிகள்
@ushathinagar6960
@ushathinagar6960 3 жыл бұрын
உண்மையில் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது 👍👍💐🙏🙏
@swamidesikar
@swamidesikar 5 жыл бұрын
கற்பனைகள் மூலமாக காட்சிகளை முறைப்படுத்தினால் நினைவுகள் நிஜமாகும் என்பதை மிகவும் எளிமையாக சொல்லிய விதம் மிக அருமை. நன்றி.
@பட்டிக்காட்டு-கவிஞன்
@பட்டிக்காட்டு-கவிஞன் 3 жыл бұрын
நானும் என் பவித்ரா -ம் திருமணம் செய்து கொண்டு மிக்க சந்தோசமாக வாழ்கின்றோம்... என் பவித்ரா- வை என்னிடம் சேர்த்து வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி....🙏🙏🙏🙏🙏
@positivetamilaspmani6696
@positivetamilaspmani6696 5 жыл бұрын
நான் அடிக்கடி யோசிச்சு analyze பண்ணுற விஷயத்தை நீங்க வீடியோவை அடுத்தடுத்து பண்ணும்போது எனக்கு உண்மையிலேயே வியப்பா இருக்கு நன்றி அக்கா
@leelaleela7472
@leelaleela7472 5 жыл бұрын
இது உண்மைதான், இதுபோல் நான் கற்பனை செய்து பார்த்துள்ளேன், என்ன ஒரு ஆச்சரியம் பெரிய மாற்றம் நடந்துள்ளது, எப்படி இது சாத்தியம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன், இப்போது தான் தெரிகிறது அது பிரபஞ்சத்தின் வேலை என்று.
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 4 жыл бұрын
எம்மை அறியாமலே இதை செய்து தான் வெற்றி கண்டோம்..அறிந்து செய்தால் பூரண வெற்றி பெறலாம்🙂
@chandiranambiga7180
@chandiranambiga7180 4 жыл бұрын
தாய் ஓரு குழந்தைக்கு ஆலோசனை சொல்வதுபோல் இருக்கிறது .நீங்கள் பாலாண்டு வாழ்க
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி கடவுளுக்கு நன்றி கண்டிப்பாக பிரபஞ்சம் கேட்டதை கொடுக்கும் எண்ணம்போல் வாழ்க்கை ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாள் நிஜமாகும் இது அனுபூர்வ உன்மை நீ எதை தேடுகிறாயோ நிச்சயமாக பிரபஞ்சம் அதை உன்னிடம் சீக்கிறமாக சேர்த்துவிடும் நம் எண்ணம் எதைபற்றி அடிக்கடி நினைத்துக்கொண்டிருக்கிறதோ பிரபஞ்சம் உன்னிடம் சேர்த்துவிடும் நம்பிக்கை பொறுமை விடாமுயர்ச்சி வெற்ற அடுத்தவர்மேல் கோபபடகூடாது மன்னிக்கும் குணம் இருக்க வேண்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்போதுதான் பிரபஞ்சத்திற்கு உங்களை பிடிக்கும் கோபப்பட்டுக்கொண்டே இருந்தால் கோபத்தயே பிரபஞ்சம் கொடுத்துவிடும் நீங்கள் உங்கள் நடவடிக்கை எப்படியோ பிரபஞ்சம் அப்படியே செய்யும் இதுவெல்லாம் மாசிலாமணி ஐய்யா சொன்ன வழியில் பின்பற்றுகிறேன். நன்றி வாழ்க வளமுடன்
@pavithrasiva3526
@pavithrasiva3526 5 жыл бұрын
நான் சிறந்த அக்குபங்சர் மருத்துவர். நான் சிறந்த அரசு ஊழியர். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி. நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி அக்கா.
@yogalashmiinjothidatips1730
@yogalashmiinjothidatips1730 4 жыл бұрын
மேடம் எனது நான் அனுபவித்த புதுமையான ... நல்ல அனுபவம். மிகவும் அற்புதம். இப்போது எனக்கு தேவையான நல்ல விஷயங்களை பிரபஞ்ச மாதாவிடம் பெற்றுகொள்வேன். மிக்க நன்றி.
@gopalakrishnan1503
@gopalakrishnan1503 5 жыл бұрын
வாழ்வில் வெற்றி பெற உங்கள் வார்த்தைகள்ஊக்கத்தையும்இலக்கைநோக்கிமுயற்சியும்துண்டுகிறதுநன்றி
@selvakumarsubbhaiah7591
@selvakumarsubbhaiah7591 5 жыл бұрын
அருமை சகோதரி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இப்பொழுது எனது எண்ணங்கள் முழுவதும் தமிழகம் எங்கும் மழை அதிகமாக பொழிகிறது தமிழகமெங்கும்ஆறு ஏரி குளம் நிரம்பி விடுகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவனுக்கு நன்றி மக்கள் அனைவரும் நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் நன்றி இறைவா
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 5 жыл бұрын
சகோதரா நிறைய மரங்களை வைச்சார் நல்ல மழை பெய்யும் நல்ல எண்ணங்களை மட்டும் விதைச்சா மழை பெய்யாது அறிவுப்பூர்வமாக சிந்திக்க வாழ்க வளமுடன் நன்றி
@user_ramkumar
@user_ramkumar 5 жыл бұрын
நிறைய மரங்களை வைக்க வேண்டும்என்று எல்லாருக்கும் தோன்றுவதற்கும் நல்ல எண்ணம்தான் அடிப்படை....ராஜ்குமார்
@deepikaas7836
@deepikaas7836 5 жыл бұрын
I too done this mam visualization method for my career now i m an asst professor this inner truth channel is giving awareness to all keep it up
@saravanann8751
@saravanann8751 4 жыл бұрын
Are u PhD?
@மதிமுகன்
@மதிமுகன் 4 жыл бұрын
எனக்கு என் முழு சம்பளமும் கையில் கிடைத்து விட்டது இறைவனுக்கு நன்றி
@kumaresanp6178
@kumaresanp6178 5 жыл бұрын
Yahh.. Aftr clg complete.. Naan audi car en kitta irukura mathiri visualization pannitu iruken.. I knw long process but now am confident I will get within 2 yrs
@brins6
@brins6 5 жыл бұрын
I also have many such experiences...am a medical professional....had a dream of working in a government sector ..teaching students which happened aftr 3years. Also I dreamt about a white Honda car for a year n I have the key with me now, I got it in d month f may. So it's true about creative visualisation.....it will happen if u visualise in mind with positivity n confidence. Feeling gud watching such video ms.Brindha...by f way my name s also d same.
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 жыл бұрын
எனக்கு கிடைத்திற்கு இது உண்மை நன்றி சகோதரி
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 5 жыл бұрын
சிறப்பு. பிருந்தா அவர்களுக்கு எமது வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும். என்னுடைய இலட்சியங்கள் நிறைவேற பிரபஞ்சம் எனக்கு உதவி புரிகிறது என்ற சிந்தனையோடு பதிவு செய்கிறேன். ந
@vinoskv1909
@vinoskv1909 5 жыл бұрын
Akka... Iuvalavu nall enga irunthinga.. unga speech.. super.. unga speech ketta.. rompa nampikaya irukuthu.. thanks akka... Un kuda iruntha yella visiyamum nadakum pola... Miss u akka..
@dharshnashrishri2444
@dharshnashrishri2444 5 жыл бұрын
Yes it's true in my life. Once upon a time when i was young i liked ponvandu(type of bug). So i did same like this really it falls near to me. I am so excited.
@senthilmanikandanalagarsam2942
@senthilmanikandanalagarsam2942 5 жыл бұрын
Thanks, sure I think it will work. I will also practice daily. But few years before I dreamed to buy one particular car brand even I don’t have much money finally I got for the same price...
@govidamathigovindamathi3126
@govidamathigovindamathi3126 5 жыл бұрын
என்கு வயது 58 இதுபோன்ற சிந்தனை எனக்குபல ஆண்டுகளாக உண்டு இது அதிகப்டச்சம் வெற்றியே என் பிள்ளைகளுக்கு தான் இதை சொல்லிக்கொடுக்கவில்லை்ஆனாலும் என்பிள்ளைஎளுக்கும் இதுபோன்ற சிந்தனையுன்டு ஆனால் இந்த காணொளியை கண்டபின் ஆச்சரியப்பட்டேன்
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 5 жыл бұрын
Even me too. Same madam m
@radhikasaiprasad3681
@radhikasaiprasad3681 4 жыл бұрын
I bought a car by this method.....
@Skky3020
@Skky3020 5 жыл бұрын
Epdi 6years child attitude and behaviour change pandradhu nu sonna tips en 5 year child ku try pannittu iruken 4days sa.i saw some change in my child's behaviour.Thank you mam
@r.m.kasirajankasi96
@r.m.kasirajankasi96 4 жыл бұрын
Supper thanks madam. நான் visuvalisation செய்து 3 நாளில் Vivo y91 phone கிடைத்தது இன்னும் பனம் கூட தரவில்லை
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
செம
@mathiyazhakan203
@mathiyazhakan203 5 жыл бұрын
நான் இந்த technique start pannathula irunthu my inner mind and outer world ellam vera level But enakum more doubts vanthuchu athai ellam ignore pannitu hopeful ah pannuna kandipa kidaikum anything
@rajarajan7245
@rajarajan7245 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@vigneshkumar9179
@vigneshkumar9179 5 жыл бұрын
It's is really true madam Actually I wish to buy plantina bike whenever I go outside many time I saw that bike.
@medico7369
@medico7369 4 жыл бұрын
Unmaya
@kathamuthu3085
@kathamuthu3085 5 жыл бұрын
Neenga sonna oververu words um enake sonna madhri irundhuchi sis really thanking you so much
@vijayakumarbddow5075
@vijayakumarbddow5075 3 жыл бұрын
I am government officer job successfully Tq madam usefulaa erukuuu thanks
@mahemahe7741
@mahemahe7741 5 жыл бұрын
super mam very useful message.
@sivamurthi3480
@sivamurthi3480 5 жыл бұрын
அக்கா நீங்க தீனமூம் மேற்க்கொள்ளும் பயீற்ச்சீகளை எங்களுக்கு சேர் பண்ணுங்க
@sat7680
@sat7680 5 жыл бұрын
Brindha Mam yeppolam unga speech kekareno apdiya goosebumps varudhu, neenga 100 varusham nalla irukanum💓😘😍👏👌🤘💪💓💓💓💓
@tsmkv3809
@tsmkv3809 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி....நன்றி சகோதரி 🙏🙏🙏
@volcanovolcano3638
@volcanovolcano3638 5 жыл бұрын
Vanakkam, arumaiyaga vilakkamaga sonninga. Mikka nantri.
@natarajanchinnaiyan9675
@natarajanchinnaiyan9675 4 жыл бұрын
வணக்கம் சகோதரி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நடராஜன் தஞ்சாவூர்
@muniswaran9175
@muniswaran9175 5 жыл бұрын
Mam, piditha life partner ah marriage panna, marriage particular date kulla nadakkanumnu mention pannanuma
@srigandhdhandapani9353
@srigandhdhandapani9353 3 жыл бұрын
தடங்கள் கண்டிப்பாக இருக்கும்.....👍👍
@mayoorathyshagivan7419
@mayoorathyshagivan7419 5 жыл бұрын
U r UNIVERSE🙏🏼
@vijayalakshmi6722
@vijayalakshmi6722 5 жыл бұрын
Romba usefull iruku
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 5 жыл бұрын
Congrats Harish... nandri
@20ittlecharacter
@20ittlecharacter 5 жыл бұрын
Hi ,law of attraction, good motivation, really good thoughts
@top2bottom700
@top2bottom700 5 жыл бұрын
Positive think panna ellamey kidaikum
@mayoorathyshagivan7419
@mayoorathyshagivan7419 5 жыл бұрын
Thank you thank you thank you 😊 🙏🏼
@SwathiS_
@SwathiS_ 5 жыл бұрын
எனக்கு வி ஆர் எஸ் கிடைக்கணும் நு பிரபஞ்சத்திடம் கேட்கிறேன்.. எனக்கு வி ஆர் எஸ் கிடைத்துவிட்டது
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லாம் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வளமுடன்
@sudhamalumalu9365
@sudhamalumalu9365 3 жыл бұрын
Wow super
@lathakumar2939
@lathakumar2939 5 жыл бұрын
Thank you so much sis .. great
@muraliperumal156
@muraliperumal156 5 жыл бұрын
நன்றி சகோதரி.
@Sonusonu-mb3yh
@Sonusonu-mb3yh 5 жыл бұрын
Yes true mam...i realized personally...everyone must do..it vl workout...
@vaishnaveeseshachalam1220
@vaishnaveeseshachalam1220 5 жыл бұрын
Can i visualize many things at a time??
@manikandan-yh6br
@manikandan-yh6br 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அக்கா
@shiburam1326
@shiburam1326 5 жыл бұрын
Nala iruka nala idea mam thanku
@ranjith.m.u1406
@ranjith.m.u1406 4 жыл бұрын
thank you sister wish u all the best
@Ak_gaming_killer_tamilan
@Ak_gaming_killer_tamilan 5 жыл бұрын
S.very true.this experience enaku erukku
@aparnasvlog6200
@aparnasvlog6200 5 жыл бұрын
I think 100% true words
@joyasajoyful
@joyasajoyful 4 жыл бұрын
THANKQ Dii... 👏
@vijaykumar-kb3px
@vijaykumar-kb3px 5 жыл бұрын
Sister Your speak is very good
@subhasakthi3691
@subhasakthi3691 5 жыл бұрын
Thankyou sister 👌👌👌👌🙏🙏🙏🙏
@elangoelango5246
@elangoelango5246 5 жыл бұрын
மிக்க நன்றி❤❤
@lohanathansr9575
@lohanathansr9575 5 жыл бұрын
அக்கா நல்ல தகவல் எனக்கு நிச்சயம் இது மிகவும் உதவியாக இருக்கும் நன்றி நன்றி
@s.pravitharravkowsalya1766
@s.pravitharravkowsalya1766 3 жыл бұрын
இது வரை நான் கற்பனை செய்த விஷயங்கள் எதுவும் எனக்கு நடக்கவில்லை... கற்பனையிலே முடிந்துவிட்டது😞
@Kari_soru
@Kari_soru 5 жыл бұрын
சிறப்பு தோழியே
@karthikaa2218
@karthikaa2218 5 жыл бұрын
Super vedieo mam.., itha naanum pannittu than iruken athunaala than intha vedieo ennoda kannukku therinjuthu. . Namma etha nokki sinthanai yila irukiratho athu than namakku theriyum. ... naan ninaichatha eppadi azhaga pesuninga enakku athisayama irukku. .. naanum oru dream vechurukke mam (ennoda dream house )athu kandippa niraverum
@ushathinagar6960
@ushathinagar6960 3 жыл бұрын
நன்றி மேடம் 🙏🙏🥰
@happydays8525
@happydays8525 5 жыл бұрын
Super testimonial
@paramasivanparamasivan2413
@paramasivanparamasivan2413 5 жыл бұрын
Nanri amma
@rkavitha5826
@rkavitha5826 5 жыл бұрын
Superb explanation.... Yet to do mam.....
@monakolanji
@monakolanji 5 жыл бұрын
All the best Harish. Brindha mam you have reduced weight.
@anandhig2075
@anandhig2075 5 жыл бұрын
@brintharaaj mam continues ah enaku oru dream vandhute iruku na nenachadhu kedaikara madhiri apo adhu ennai nokki vandhutu irukunu arthama?? Na adhu enkita varum nu nenaichutu inum happy ah iruka so na romba happy ah iruka... Bt andha dream la Vara madhiri unmaila nadakala oru Vela Andha thadangal enaku varudho... Apdi irundha na next Enna pananum epdi en dream a achieve pananumnu sollunga mam Pls do reply mam...
@anandhig2075
@anandhig2075 5 жыл бұрын
@brintharaaj okk mam tqqqq
@sivalee9775
@sivalee9775 5 жыл бұрын
super sister nenga solrathu maritha nadakuthu na love panra ponnu kandukama poitu iruka valikuthu sister
@pasuvathip7127
@pasuvathip7127 5 жыл бұрын
Nice, good
@muralimuralisellan7836
@muralimuralisellan7836 4 жыл бұрын
Super akka unka speech
@banumathykrish7710
@banumathykrish7710 3 жыл бұрын
Very clear speech.
@maharajat2749
@maharajat2749 5 жыл бұрын
மனக்காட்சி பயிற்சியின் மூலமாக நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். ஆனால் தற்போது அந்த இலக்கிலிருந்து நிறைய சோதனைகள் வருகின்றது .அது என்னை அந்த இலக்கை தக்க வைத்துக் கொள்வதில் பெரும் சாத்தியமற்ற சூழ்நிலைகளை கொடுக்கிறது. இதிலிருந்து எனது இலக்கை எப்படி சாத்தியமாக்கிக் கொள்வது.
@vijayalakshmi6722
@vijayalakshmi6722 5 жыл бұрын
Use fully iruku mam
@sivakumaragri
@sivakumaragri 5 жыл бұрын
நன்றிகள் கோடி
@sakthivelt4219
@sakthivelt4219 3 жыл бұрын
Congratulations
@lavanprasath9025
@lavanprasath9025 5 жыл бұрын
I want to think two goals at a time brindha
@justeattasty4571
@justeattasty4571 5 жыл бұрын
Thanks for the nice information 👍👍👍
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 5 жыл бұрын
நன்றி ⚘
@mahalakshmip2481
@mahalakshmip2481 3 жыл бұрын
Super mam thanq so mush
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 4 жыл бұрын
Nandri sister 🙏🙏🙏🙏🙏
@saiiiiiii206
@saiiiiiii206 3 жыл бұрын
Nandri sister
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 5 жыл бұрын
Thanks Medan 👌
@renurenu1097
@renurenu1097 5 жыл бұрын
I will achieve for IAS exam sucess please help me universal thanks you sir vazgha valamudan
@vennilachannel4298
@vennilachannel4298 5 жыл бұрын
Yes very correct thank for your information good job
@thirumoorthig1814
@thirumoorthig1814 4 жыл бұрын
Nandri mam ur speech very clear knowledge
@yogeswaryshanmuganathan6845
@yogeswaryshanmuganathan6845 5 жыл бұрын
நன்றி நன்றி
@rajkumar-py7px
@rajkumar-py7px 5 жыл бұрын
Neenga athikama video podunga sis very very usefull
@tamiltiger333
@tamiltiger333 5 жыл бұрын
all videos are very useful.
@padmapalani2685
@padmapalani2685 5 жыл бұрын
Sis this true... I was success, I have Experien..same
@priyamolu2136
@priyamolu2136 4 жыл бұрын
Plz share your experience..
@jeyasakthi5159
@jeyasakthi5159 5 жыл бұрын
Yes it's true sister
@SaranyaSaranya-sj7hb
@SaranyaSaranya-sj7hb 5 жыл бұрын
Super speech mam
@musiccrner2886
@musiccrner2886 5 жыл бұрын
Good message
@meenuushiva
@meenuushiva 5 жыл бұрын
Thank u sis for valuable information thanks a lot sis
@kpmbass8813
@kpmbass8813 5 жыл бұрын
Super mam wonderful speech
@vijayatharshanm3326
@vijayatharshanm3326 4 жыл бұрын
Irandam ulagam movie la visualization pathi neraya details irukkum💕
@eyekiller-i1k
@eyekiller-i1k 3 жыл бұрын
Entha scene la bro
@mynamyna7602
@mynamyna7602 3 жыл бұрын
நன்றி..
@PraveenKumar-tv9et
@PraveenKumar-tv9et 5 жыл бұрын
நன்றி மேடம்
@umapathie5804
@umapathie5804 5 жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri akka
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 жыл бұрын
Law of attraction Visualization not only enough. Continuously follow specific Affirmation for Specific goal and Daily Delivered to GRATITUDE for all Activities. Please understand. Thank you...
@saranyas9959
@saranyas9959 5 жыл бұрын
S correct Anna naan daily follow pandren. Affirmation and gratitude, and kulikkumbodhu thanneer kitta namma nenaichadhai adanjitta madhiri solli nandrinnu solluven.idhai ellam pannumbodhu antha vishiyam nadanthutta madhiri namma manasu namba aarambikkum, appo namakku oru happiness kedaikkum paarunga adhu oru feel romba nalla irukkum, antha feel thaan prabanjathirrkku pudikkum.appo adhu namma nenaichadhai nadathi kudukkum.
@pvbganghadharbabu732
@pvbganghadharbabu732 5 жыл бұрын
@@saranyas9959 Yes, you are Understand. Thank you 👍
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН