"வீட்டுக்கு வாங்க..." - 'மனசே ! Good Morning' - Motivational Messages

  Рет қаралды 8,640

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер: 38
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Ай бұрын
அருமை மா ஒரு சிறு வார்த்தை தான் அதில் எவ்வளவு அர்த்தம் உள்ளது திருவள்ளுவர் ரொம்ப ரொம்ப கிரேட் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவருடைய குறள் பொருத்தமானதாக உள்ளது இனிமேல் நம் மேல் மதிப்பு மிக்கவர்களை பார்க்கும்போது உள்ளன்போடு அழைக்கிறேன் ❤ நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்பொழுது எங்கள் வீட்டிற்கு வாருங்கள் மா😊😊🤝 எங்கள் ஊர் கள்ளக்குறிச்சி
@ravindrakumarr8535
@ravindrakumarr8535 Ай бұрын
உங்கள் பேச்சின் யதார்த்தம்,நீரோடை போன்ற சீரான சில்லென்று மனம் சிலிர்க்கும் வார்த்தைகள் மிக அருமை சகோதரி. உங்களது தம்பியும் நீஙகளுமாய் போடும் வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன். அந்த பாசப்பிணைப்பு மனம் நெகிழ வைக்கும். உங்களை நேரில் பார்த்து அளவளாவி ஆசை. நான் மிஸஸ்.ரவி.
@lakshmiprasadtinnanur3444
@lakshmiprasadtinnanur3444 Ай бұрын
Arumaiyaga, Alagaha, Alamaha karuthkalai sonnirgal, nandri nandri nandri. Ungal pechu miga Alagaha irukindrathu
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் செல்லம்.வாழ்க்கையில் மனிதர்களின் யதார்த்தங்களை அழகாக சொன்னது அழகிலும் அழகு.நன்றிகள் வாழ்த்துக்கள்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🌹👌👏👍💯😘
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 Ай бұрын
Madam amazing motivation speech 🙏
@heartfulness5673
@heartfulness5673 Ай бұрын
Heartfelt speaking. It's my nature. Whoever is I used call.sometimes big people said. Where is the time to come they knows my no.they will take it formal invitation. But for me its reality. May be I am expectionali. Nice speech . Thank you.
@devakisanthanam39
@devakisanthanam39 Ай бұрын
சூப்பர் மேடம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நல்ல நல்ல விஷயங்களை திருக்குறளோடு ஒப்பிட்டு அதற்கான கருத்தை நீங்கள் அழகாக விளக்கி சொல்லும் விதமே அருமையிலும் அருமை மேடம். வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் நற்பணி.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
@@devakisanthanam39 மிக்க நன்றி மா
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 Ай бұрын
Really it's a fact.we really change everything. thank u madam
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Ай бұрын
Hari Om.. ‘Action speaks louder than words’.. Many thanks dear ma’am for this wonderful concept in this modern days 🙏.. Love you & long live ma’am 💚💐..
@ABC-ff9ct
@ABC-ff9ct Ай бұрын
True words amma Love you ma ❤❤❤❤❤❤❤❤❤
@rajarajeswaris3018
@rajarajeswaris3018 Ай бұрын
உண்மையான கருத்து அருமை மேடம் நன்றி🎉🎉🎉
@saikuttychannel475
@saikuttychannel475 Ай бұрын
❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤ சம்ரதாயத்துக்காகவே பல வார்த்தைகள். நான் நிஜமாகவே அவங்க வீட்டுக்கு போயிடுவேன் .என் பிள்ளைகள் திட்டுவாங்க சும்மா சொன்னா உடனே போயிடுவீங்க ன்னு.
@Pd14351
@Pd14351 Ай бұрын
And one more word partha udane nallarukeengala wonder greatest word mam.nallarukengala means a lot our healthier lifestyle with lots of blessings says nallarukome❤❤❤❤
@sharmilamidhun9391
@sharmilamidhun9391 Ай бұрын
Arumaiyaana padhivu nandri amma
@psgdearnagu9991
@psgdearnagu9991 Ай бұрын
Good morning madam 🎉❤🙏
@anandharajasai
@anandharajasai Ай бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான். எனக்கும் ஒரு அனுபவம் நடந்திருக்கு.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Ай бұрын
இன்றைய வாழ்க்கையின் நிஜங்கள். உங்கள் பதிவின் மூலம் தவறுகளை சரி செய்து கொள்கிறோம்.❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு என்வணக்கமும் அன்பும்
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 Ай бұрын
Excellent madam , God pluse you madam
@HemaMalini-ts2sf
@HemaMalini-ts2sf Ай бұрын
Correct
@pushpan6371
@pushpan6371 Ай бұрын
Very nice message👌❤
@nlatha0321
@nlatha0321 Ай бұрын
Nalla pathivu Ana the person living with us should also be willing to cooperate
@aarthiguru26
@aarthiguru26 Ай бұрын
Very nice explanation
@akilandeswarir8315
@akilandeswarir8315 Ай бұрын
True words sagotri Kaalai Vanakkam sagotri
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
நன்றி மா.வணக்கம்
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Ай бұрын
புத்துணர்ச்சி தரும் புதன் கிழமையின் அன்பான காலை வணக்கம். சம்பிரதாய வார்த்தைகளை சமயத்தில் உணர்த்திய விதம் சிறப்பு. இனி யோசித்து அழைப்போம், முகவரி மற்றும் தொலைபேசி எண் பெற்று கொண்டு.
@tejashrirao
@tejashrirao Ай бұрын
Very true 👍
@anucathy1
@anucathy1 Ай бұрын
Good morning ma'am😊 bitter reality is most of the people now-a-days prfr mtng friends/relatives outside than inviting thm to home (fr various reasons). Sharing number (social media ids mayb) and saying "stay in contact" is growing.. Visiting relatives or friends home has become rare.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
Yes, true
@akhilaa9423
@akhilaa9423 Ай бұрын
Maruthuvar thondharavaga karudhalalm😊 Unga veetukku varatta😊 Tq, but it's a word, simply meant For tokon of love
@chandransamson9668
@chandransamson9668 Ай бұрын
🎉🎉🎉
@gyantisingh300
@gyantisingh300 Ай бұрын
Kindly use subtitles for other languages personnel
@amirbhoomicreations6986
@amirbhoomicreations6986 Ай бұрын
Hello madam
@amirbhoomicreations6986
@amirbhoomicreations6986 Ай бұрын
Ungaludaiya sagambari enga
@amirbhoomicreations6986
@amirbhoomicreations6986 Ай бұрын
Thirbavum podunga sagambari end enna please sollunga
@sumigopi6685
@sumigopi6685 Ай бұрын
Mam வீட்டுக்கு அழைப்பதை பற்றி பேசியிருக்கிறீர்கள் அருமை ஆனால் தற்போதைய உறவுகள் நண்பர்கள் போனில் கூட அழைப்பது இல்லை. வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டியது எப்போதாவது like போடுவது status போடவில்லை எனில் என்ன ஆயிற்று என்று கூட கேட்பது கிடையாது. உறவுகள் சிதைந்து விட்டது. இது பற்றி பேசுங்கள்.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 17 МЛН
நீயும்-நானும் 50 : 50 - Motivational Messages
10:57
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 16 М.
"கணவன் அமைவதெல்லாம்..." - Motivational Messages
5:52
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 40 М.
"40 ல் பெண்கள்" - Part 2  - Motivational Messages
13:30
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 157 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20