தந்தையே வணக்கம் 🙏 அருமையான விளக்கம் அருமை நானும். பைபிள் படிக்கும் போது நினைப்பேன் உடன்படிக்கை பேழை கிழே விழும் போது தானே தாங்கி பிடிக்கிறார் என்று நினைப்பேன் ஏன் கொல்ல வேண்டும் என்று இன்று விளக்கம் கிடைத்தது அருமை பாராட்டுக்கள் 👌🤝🤝 இயேசுவுக்க்கே புகழ் 🙏🙏🙏 நன்றி நன்றி 🙏❤️❤️❤️ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@shirlyseba72214 күн бұрын
இயேசு அப்பா வுக்கு நன்றி நான் இந்த கேளவி கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பரிசுத்த ஆவியனவர் தங்கள் வழியாக பேசி தெளிவு படுத்தியதற்காக நன்றி நன்றி
@alwinadias57694 күн бұрын
I
@Anbu1554 күн бұрын
நன்றி தந்தையே... அருமையான விளக்கம்... கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உயிருள்ள உடன்படிக்கை பேழையும்..கடவுளின் பிரசன்னமும் உள்ளது...பேழையின்றி பிரசன்னமில்லை.. யோசியுங்கள் ❤❤❤ இயேசுவுக்கே புகழ் ..மரியே வாழ்க...❤❤
@robertdinesh42562 күн бұрын
பேழையின்றி பிரசன்னம் இல்லை என்பது தவறு சகோ.... பேழை உருவாக்கப்படுமுன்னரே தேவனுடைய பிரசன்னம் இருந்ததற்கான ஆதாரங்கள் பைபிளில் உள்ளன........
@nachitram89414 күн бұрын
பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கையின் பேழை எவ்வளவு முக்கியதுவம்பெற்றதோ அத்தனை முக்கியத்துவம் பெற்றது புதிய உடன்படிக்கையான அன்னை மரியா ஏசுவை தாங்கிய உடன்படிக்கைப் பேழை என்பதை அழகாக விவரித்தீகள்தந்தையே நன்றி தந்தையே உங்கள் பணி தொடர இறைவனிடம் மன்றாடுகிறேன்❤❤❤
@SelvanEt-dy1hq15 сағат бұрын
இயேசு கிறிஸ்து பரிசத்தர் பரிசத்தமாக வாழ்ந்து வருகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் தேர்தெடுகபட்ட இனம் அரசதிருகூட்டம் இறைவனுக்கு சொந்த மக்கள் 🎉
@ArunkumarA-q7j4 күн бұрын
தங்களின் ஒவ்வொரு பதிவும் கிடைப்பதற்கு அறிய பொக்கிஷம்.செபிக்கிறேன் தங்களுக்காக.நன்றி தந்தையே.
@7hsquad5774 күн бұрын
கிறிஸ்து பிறப்பு தயாரிப்பிற்கான ஆகச்சிறந்த கையேடான இக்காணொளிக்கு எனது சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள். பழையஏற்பாட்டு உடன்படிக்கைப் பேழை (வார்த்தை,மன்னா, ஆரோனின் கோல்) புதிய உடன்படிக்கைப் பேழை ( வார்த்தையாகிய இயேசு மனுவானது,விண்ணக வீட்டிற்கு தயாரிப்பாக தன்னை உணவாகத் தந்தது,இயேசுவே மெய்யான தலைமைகுரு) போன்ற ஒப்புவமைகளோடு அருமையான விளக்கம்.மேலும் உடன்படிக்கைப் பேழை சென்ற இடமெல்லாம் வெற்றி,பேழையின் மீது கடவுளின் நிழல் தங்கியது போன்றவை புதிய உடன்படிக்கைப் பேழையான அன்னை மரியாவில் எவ்வாறு நிறைவேறியது என்பதனை விவிலியப் பின்னணியோடு ஒப்பீடு செய்து அலசியது மிகச் சிறப்பு.மொத்தத்தில் அத்தனையும் முத்துக்கள்.நன்றி
@robertdinesh42562 күн бұрын
மரியாள் தான் உடன்படிக்கை பேழை என்று வேதாகமத்தில் எங்குமே சொல்லப்படவில்லை... பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை பேழைக்கும் மரியாளுக்கும் சில காரியங்கள் ஒத்துப் போவதால் இரண்டையும் சம்பநதப்படுத்தி வேதாகமம் சொல்லாததை சொல்வது தவறு... நீங்கள் சொல்வதில் ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன். அதாவது கடவுளுக்கு நிகராக மரியாளை பார்க்க கூடாது என்பது..... இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.. இதற்கு மாறாக கற்பனைகளை பேசுவது நல்லதல்ல.... உடன்படிக்கை பேழைக்கும் மரியாளுக்கும் நீங்கள் காண்பித்த ஒற்றுமைகளை விட அதிகமாக வேற்றுமைகள் உள்ளனவே. அப்போ எப்படி இரண்டையும் சம்பந்தப்படுத்துவது???
@lifeforthelord44094 күн бұрын
Excellent explanation 🎉🎉🎉
@kanitavalantine91994 күн бұрын
நன்றி தந்தையே சிறந்தவிளக்கம் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க.
@lourdumary15374 күн бұрын
Amen 🙏 🙏 🙏 நன்றி தந்தையே 🙏🙏🙏 மரியே வாழ்க 🎉❤🙏🙏💖
@jenattejes18804 күн бұрын
நன்றி பாதர் இறைவனுக்கு நன்றி
@AslineDevarajan2 күн бұрын
Your Good Wish will Fulfill . All the Churches will become One , as Jesus Christ also Wished . Hallelujah ! We shall Pray for this Purpose .
@antonyaugustin30314 күн бұрын
அருமையான விளக்கம் தந்தையே இந்த காணொளி இன்னும் எங்களை விசுவாசத்தில் உறுதி பெறச் செய்கிறது இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ❤❤❤ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் ஒப்பிட்டு சொல்லும் பொழுது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது ..உங்களுடைய இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தையே ❤❤❤❤
@josephsahayam36964 күн бұрын
இறைவனுக்கு புகழ். தந்தையே அருமையான பதிவு, பழைய மற்றும் புதிய வேதாகமத்தின் ஒற்றுமை படுத்தி கூறியது அருமை. வாழ்த்துகள் தந்தையே. 🎉🎉 ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿
@robertdinesh42562 күн бұрын
ஒருகாலத்தில் கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்களான எங்களைப் பார்த்து அல்லேலூயா கூட்டம் என்றார்கள்.... இப்போது அவர்களும் அல்லேலூயா என்று எங்களைப்போலவே தேவனை துதிக்க தொடங்கியது மகிழ்ச்சி.... தேவனுக்கே புகழ்
@RameshRaja-j9x4 күн бұрын
மிக மிக அருமையான விளக்கம் அருட்தந்தையே இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤️🎉
@carolinestephen174 күн бұрын
Thank you Father 🙏
@smothimamichael84274 күн бұрын
நன்றி பாதர் மரியே வாழ்க 🙏🙏🙏
@LittleFlower-bo3gp4 күн бұрын
Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏
@Sudhaedwardnadar4 күн бұрын
Such a wonderful explanation Father. God bless you
@ananthibaskar82144 күн бұрын
அருமை அருமை இயேசுவே ஆண்டவர் மரியே வாழ்க
@zefrinsimple4 күн бұрын
Praise the Lord Dear Father.aVE MARIA.God Bless You.
@kalasiones44944 күн бұрын
தந்தையே இது மிக மிக அருமையான பதிவு. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பார்.🙏🙏🙏🙏
@bernardjoseph10924 күн бұрын
மிகவும் அருமை. நன்றி
@janushaanusha51884 күн бұрын
Thanks to Lord... Praise the Lord... Praise to be Jesus Christ... Ave Maria... இன்னும் அதிகமாக தொடர்ந்து கடவுளின் மறைபொருளை கற்றுக்கொடுக்க... பணி சிறக்க வாழ்த்துக்கள்... தந்தையே...நன்றி 🙏
@sagaijayaraj64294 күн бұрын
ஆமென் நன்றி தந்தையே தெளிவான விளக்கம் உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏
@shirlyseba72214 күн бұрын
Praise the LORD thank you JESUS Ave maria
@manivannanraju22954 күн бұрын
உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி Praise Jesus Ave Maria 🎉🎉🎉
@priraj17034 күн бұрын
Super explanation father , praise the lord 🎉
@jeyaselvarani82594 күн бұрын
பாதர் நன்றி நல்லா இருக்கீங்களா பாதர் ரொம்பநன்றி கிறிஸ்துவின்பிறப்பு மற்று ம்ஊடன்படிக்கைபேழை மாதாவின் விளக்கம் தெளிவாக இருந்தது நன்றி பாதர் நன்றிஆமென் ☦️🤽🏼♂🙏🙏
@vimaladass58184 күн бұрын
Thank-you father for the explanation of the holy Ark it was very clear ❤
@jeyaselvarani82594 күн бұрын
ஆமென் நன்றி பாதர் ஆமென் 🙏🙏🙏🙏🙏☦️☦️☦️🙏🙏🙏ஆமென்மரியேவாழ்க 🙏☦️🙏
@Nithi_Vlog_Official4 күн бұрын
அருமையான பதிவு தந்தையே கடவுளுக்கு நன்றி மரியே வாழ்க🙏
@paulreegan92144 күн бұрын
எல்லாம் வல்ல. இறைவனுக்கு நன்றி தந்தையே நன்றி நான் எதிர்பார்த்த. உண்மையான. விளக்கம் நன்றி எல்லாம் வல்ல. இறைவனுக்கு நன்றி❤❤❤
@kavikavi54064 күн бұрын
Amen.....♥️🙏 Nice explanation Father...💐💐💐 Ave Maria ♥️♥️♥️♥️🙏 Thank you Father 💐🌷🙏
@VasanthiVasanthi-v9u4 күн бұрын
Thank you father.very useful message.God be with you.
@Nnn-ql5or4 күн бұрын
புனிதர்கள் வாழ்வை நினைத்து பாருங்கள் பாஷ்டர்களின் சொகுசு வாழ்வை நினைத்துபாருங்கள். யார் பெரியவர் என்று
@lathachristy83944 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி✝️🙏 இறைவார்தை அன்னை மரியின் வாழ்வின் இணைப்பின் விளக்கம் அருமை பாதர்
@AngelAngeline-z7m3 күн бұрын
Amen,Thank you Jesus 🙏 Thank you Father
@newtonclas-xg3hr4 күн бұрын
நன்றி fr. அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
@helanleona81753 күн бұрын
தந்தையே, கடைசியாக நீங்கள் கூறிய திருவெளிப்பாடு உடன்படிக்கை இணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
@kavisas-v4t4 күн бұрын
WELL DONE CONGRATULATIONS 🎉 FATHER
@BeaulinJasminiC4 күн бұрын
Excellent message father🙏
@SRonik-gh7re4 күн бұрын
Thank you father God bless you 🙏 amen 🙏 amen
@AslineDevarajan2 күн бұрын
Really it's the Real Xmas Gift Fr . Awesome Reflection . Merry Xmas .God Bless .
@jancyjancyrani43754 күн бұрын
Thank you father
@manivannanraju22954 күн бұрын
இன்னும் நிறைய விவிலிய விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்❤
@sagayamaryrayappan99254 күн бұрын
Father, thank you for very clearly explaining the parallels between the ark of the covenant in the old and New Testament. I do believe, in this time and age, it is so essential to learn the history of every event in our Catholic faith. And a lot of your videos help me in that process. This one is one of the best! Thank you!
@SebastinaVinnarasiD2 күн бұрын
Amen Thank you father. Your service is very nice. Now a days we want more message like this. Please don't stop. Please give many messages. I am watching all your videos. Really very good.
@sr.elizabethjoseph667918 сағат бұрын
It's very good proof. Thank you father.
@johnpeterhenry35024 күн бұрын
அருமையான விளக்கம் fr. பைபிள் படிக்கும் போது இருந்த சந்தேகம் உங்களுடைய விளக்கத்திற்கு பிறகு தெளிவாகிவிட்டது. Thank u father. By Mary.
@kiruba-nj4tdКүн бұрын
மரியே வாழ்க ❤❤இயேசுவேக்கு புகழ் ❤❤
@tonyree214 күн бұрын
நன்றி பாதர்.
@AsunthaDanny4 күн бұрын
👌 thank you father 🙏 Kadavul thaan engalukku ungalai anupi ullar
@deogratias94423 күн бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@wilsonrani46444 күн бұрын
Thank you Fr., God bless you and your service
@yonayonaansha64894 күн бұрын
God Bless You Father
@jackulinemary21494 күн бұрын
Mariye Vazhga
@AslineDevarajan3 күн бұрын
Very True Biblical Explanations Hats off Fr God Bless
@arulmary6034 күн бұрын
God's mercy keeps the humanity in continuous tense, people get more excited without regretting that world on end stage but the Creator how much suffering he's undergoing to safeguard world from destruction mode. We human dust creatures disagree with God on his plan but God do Love people that he gave his only son Jesus. To understand God we need heart like children. Mother like Mary full of obedience.
@jesurathinam30754 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் fr
@prakashjesudass75454 күн бұрын
Good morning Father. God bless❤️❤️❤️
@srarul17864 күн бұрын
Super super God bless you fr
@SophyGeorge-ri2ez3 күн бұрын
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டையும் இணைத்துக் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை வளர்க உங்கள் பணி
@Jegadesh-hu9mm4 күн бұрын
Thank you father super Super Super
@jeewaranipunida14392 күн бұрын
Excellent 👍 Thank you Jesus for guiding our priests in your way. Thank you Holy spirit to revealed this good news through this priest. Thank you Lord. Thank you Jesus. AVE Maria 🙏 we can prepare to celebrate Christmas with our blessed mother .
@mjbrosmjbros9784 күн бұрын
Wow excellent fr. Thank you so much🎉🎉🎉
@mgnanavishal20144 күн бұрын
அருமை பாதர்
@ElisabethRita-t7e4 күн бұрын
Praisda lord. Amen amen.
@mercyleo34834 күн бұрын
Thank you Jesus ❤❤❤❤
@tamiltorontonian99052 күн бұрын
Beautiful explanation father. ❤
@amaldossgp1385Күн бұрын
Thank you dear Father, God bless your Lord 's Ministry. It should reach to every Christians, irrespective of denomination. U may initiate to gather all Christian leaders and come to a Holy and correct conclusion. All Christians under one umbrella. The Lord God would help you. Thanks once again Fr.
@yuvaraj59033 күн бұрын
Mary Mother of GOD ❤ pray for us
@rthiyagarajiraj41703 күн бұрын
சரியான விளக்கம்
@Rasalingamrasalingam-u1q3 күн бұрын
THANK YOU JESUS ❤❤❤🙏🙏🙏🙏THANK YOU FATHER ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏 AMEN ❤❤❤🙏🙏🙏🙏 U.A.E ( DUBAI)
@mercyfrancis28004 күн бұрын
Mariyae vaazhga, Ave Maria🙏🙏🙏.... Wonderful video father.... Thankyou for the loads of information that you have shared it definitely helps us prepare better for Christmas during this season of advent🙏...... Please pray for us father🙏... We will continue to pray for you.... Have a great day n tc 🙏.....
@cathrineraja80613 күн бұрын
Super father❤🙏🏻
@poweringodswordministry95992 күн бұрын
மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார். லூக்கா 1:56 🎉🎉🎉வௌ! Superb comparison father. 3 மூன்று மாதம் அபினதாபு 'வீட்டில் உடன்படிக்கை பிழை இறந்தது போல மூன்று மாதம் எலிசபெத் வீட்டில் அன்னை மரியா சரியான ஒப்பீடு தந்தையே.
@dominickennedyanthony8397Күн бұрын
🙏Thank you for your lovely information ❤
@RFC_HOME4 күн бұрын
Amen 🙏
@christopherdavid2614 күн бұрын
மரியே வாழ்க! GOD bless. இந்தச் செய்தியின் மூலம் Theosgospel திருப்பூர் Solomon ஐ தூங்கவிடாமல் செய்து விட்டீர்கள். 😂😂😂😂.
நமது கத்தோலிக்க சபையை ஆராட்ச்சி பண்ணி சிந்தித்துக்கொண்டு இருக்காமல். இப்டி புதுமை கத்தோலிக்க சபையில் நடந்துள்ளது எனக்கு இது போதும் என்ற மன நிறைவுடன் இருப்போம். அதை விட்டு விட்டு அராட்சி பண்ணுனா இருக்கிற நம்பிக்கையும் போய்விடும்.
@robertdinesh42562 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆராய்ந்து பார்த்தால் உண்மைகள் புரிந்து விடும்..... வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று இயேசுவே சொல்லியுள்ளார்.. நாம் இயேசுவுக்கு கீழ்ப்படியாமல் சபை பாரம்பரியங்களையும் புதுமைகளையும் நம்பினால் போதும் என்கிறீர்கள்,, அப்படித்தானே????
@Nnn-ql5orКүн бұрын
@robertdinesh4256 இயேசுவிற்கு கீழ்படிந்து நடக்கும் ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை இயேசுவை இதை என் நினைவாக செய்யுங்கள் என்று சொன்ன வார்த்தையின்படி திவ்விய நற்கருணையை வணங்குகிறோம் நீங்கள் போப்பாண்டவர் மக்களுக்கு கொடுத்த பைபிளை வணங்குகிறீர்கள் இயேசுவின் பேச்சை நாங்கள் மதிக்கிறோம் நீங்கள் கேட்கவில்லை
@johnynelson7514Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@SanthoshRaj-xg3xc3 күн бұрын
❤
@LEVI_EMMANUEL7774 күн бұрын
Mother Mary is the True Holy Spirit. Sirah chapters
@Bruno-kk3ftКүн бұрын
Even Mary needs the blood of Jesus to get purified ....
@julayanaxavier46254 күн бұрын
❤❤❤❤👍❤❤❤❤👍
@SanthoshakaniJoseph-jo9ndКүн бұрын
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் என்பதுதான் வார்த்தை
@arokiarajl73284 күн бұрын
The same thing is applicable to other Christian factions also.
@jeyaselvarani82594 күн бұрын
Amen🙏☦️🙏amen🙏☦️🙏🤽🏼♂🙏☦️amen🙏☦️🤽🏼♂☦️🕌🎄
@joshuagabriel4286Күн бұрын
வெளிப்படுத்தல் 12 வது அதிகாரம் ஒன்றாவது வசனத்தின் விளக்கம் வானத்தில் அடையாளம் காணப்பட்டது ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்து இருந்தால் ஸ்திரி என்பதன் பொருள் சபை என்று அர்த்தம் 12 நட்சத்திரம் 12 கோத்திரத்தை குறிக்கும் pl சகோதரரே விவிலியத்தை தயவுசெய்து ஆவியானவருடைய உதவியோடு படியுங்கள்
@lovemyheart30942 күн бұрын
பாதர் நான் யாரையும் பிரித்து பார்க்க விரும்பவில்லை ஆனால் மாற்றத்தை பார்க்க விரும்புகின்றேன் நான் பிரிந்த சபைக்கு ஜெபத்திற்க்கு சென்றேன் ஒன்றுமையான அமைதி யாரும் செல்போனை சும்மா பயன்படுத்தவில்லை ஒரு மனதோடு வசனத்தை கேட்டார்கள் ஜெபம் முடிந்து பிறகு உணவு பரிமாற்றம் நடந்தது வரிசையாக அமைதியாக சென்று உணவை வாங்கி சென்றார்கள் ❤நம் சபைகளில் இதை காண முடியவில்லையே என்ற கவலை எனகுள் இருக்கின்றது😢😢 என்னதான் பிரிந்த சபையில் நல்ல பரிவு பணிவுடன் இருந்தாலும் என் தாய் அன்னை மாரியாவுக்கு புகழ்ச்சி ஒன்று இல்லையே என்ற வருத்தம் எனகுல் இருக்கு என்று நாம் ஒன்று சேர்வோம் நாம் அனைவரும் ஒரு தந்தையின் பிள்ளைகள் அல்லவா😢😢😢😢😢❤❤❤
@kiruba-nj4tdКүн бұрын
அம்பத்துர அருளாலைய் செல்லுங்கள்.முதல் வெள்ளி சனி அருமையான மறையுரையும் உணவு வழங்கப்படும்
@dharaniaruns62363 күн бұрын
Good evening father.. Being Roman catholic can we use 1000 praises book to praise lord everyday
@rajendrans-rb5ji3 күн бұрын
மாலைவணக்கம் ஃபாதர்உங்களிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்க விரும்புகிறேன் ஆலயத்தில் நாம் திருவருகை காலம் தொடங்கிவிட்டது அந்த வேலையில் ஆலய பலிபீடத்தில் அல்லது புனிதமிகு திரு சுரூபத்திற்குஉபயோகிக்கும் நறுமணப் புகை மற்றும் மலர்கள் உபயோகப்படுத்தலாமா எனக்கு தெரிவியுங்கள் அருட்தந்தை❤
@fr.valanarasu3 күн бұрын
No
@ArunkumarA-q7j4 күн бұрын
6:24
@joshuagabriel4286Күн бұрын
மத்தேயு 12 வது அதிகாரம் 47 இல் இருந்து 50-ஆவது வசனம் வரைக்கும் படிக்கவும்