ஆழ்நிலை தியானமுகாம் ஓர் அறிமுகம் | 3நாள் மெளனம் | இயற்கை சூழலில் | vallalar 3days Silence Meditation

  Рет қаралды 12,784

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

5 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மூன்று நாள் மெளன தியானமுகாம். இந்த பயிற்சி முகாம்களில் யோகாசனம், ஜோதி தியானம், மகாமந்திர ஜெபம், திருஅருட்பா பாராயணம், இயற்கை சாத்வீக உணவு போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளை உள்ளடக்கியது இந்த பயிற்சிக்கு குறிப்பிட்ட கட்டணம் கிடையாது. 3நாள் தங்குவதற்கும் இடமும், உணவும் வழங்கப்படும்.
சேவைக்கான நன்கொடை ஏற்றுக்கொள்ளப்படும்
Arutperunjothi vanakam, vallalar sanmarga spiritual 3days silence retreat
vallalarmission.org
vallalartrust.org
vallalarmission
Whatsapp +91 9942776351

Пікірлер: 30
@selvamammavasai7835
@selvamammavasai7835 4 жыл бұрын
அருமையான பதிவு ஜயா
@vignesh2344
@vignesh2344 5 жыл бұрын
Excellent
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி🔥🔥🔥
@vinoshini9667
@vinoshini9667 3 жыл бұрын
Tq sir
@thangamprakash1156
@thangamprakash1156 Жыл бұрын
OK
@kalimuthunataraj4364
@kalimuthunataraj4364 4 жыл бұрын
மிகவும் அருமையான பகிர்வு ஐயா அவர்களின் 👌👍👌👍👌👍👌👍👌
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 3 жыл бұрын
தெளிவான விளக்கவுரை அய்யா
@jothinaga1834
@jothinaga1834 5 жыл бұрын
Excellent sir
@shijuthiruvananthapuramvlo1081
@shijuthiruvananthapuramvlo1081 2 жыл бұрын
Great 🙏🔥🌹
@rameshd5228
@rameshd5228 4 жыл бұрын
Very good Swamiji, your speech is very correct, vazhga vazhga valamudan you are always vazhga vazhga
@babur3273
@babur3273 2 жыл бұрын
அருட்பெருங் சோதி
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 5 жыл бұрын
Arutperum jothi Vanakkam iyya vaalthukkal
@Vallalar6090
@Vallalar6090 3 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR. TRUE SAINT AND TRUE SCIENCE. 🙏VANAKAM 💯💯💯💯💯
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 5 жыл бұрын
Arutperum jothi, nandri ayya 🙏
@user-fh9sn1cv6q
@user-fh9sn1cv6q 5 жыл бұрын
நன்றி ஜயா உங்களை போல் இருக்கும்ரை இந்த அன்மீகம் அழியாது வாழ்க அன்பு வளர்க தமிழ்... மிக்க நன்றி
@srithikarthik7913
@srithikarthik7913 5 жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@Dhakshuu2013
@Dhakshuu2013 2 жыл бұрын
Classes ippavum nadakiradha🙏 andha vaguppugalin videokalum irundhal nanraga irukkum ayya.
@anbeshivam5384
@anbeshivam5384 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥
@magesh5089
@magesh5089 3 жыл бұрын
Sir 2020la that offer is active or not
@Ganesh-bx2ek
@Ganesh-bx2ek 4 жыл бұрын
♿♿♿♿
@nagendran4125
@nagendran4125 4 жыл бұрын
I want join your class please send the details
@premnathkrp3696
@premnathkrp3696 5 жыл бұрын
எங்கு வரவேண்டும் முகவறி தேவை
@balathilaga1
@balathilaga1 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 ஆழ்நிலை தியானமுகாம் ( சும்மா இருக்கும் சுகம் - வள்ளலார் ) 🏝🏕⛰🌳🌴🎄🌱🌿 பொள்ளாச்சி அருகில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் 🙇🙇‍♀🙇🙇‍♀🙇🙇‍♀🙇🙇‍♀ 3 நாட்கள் மெளன தியானம் 🌟தியான நுட்பங்களை அறிந்து கொள்ள 🌟ஆழ்நிலையில் மெளனத்தை உணர 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 👉சன்மார்க்க ஞான சத்சங்கம் 👉அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர தியானம் 👉ஜோதி தியானம் 👉யோகாசனம் 👉சுவாசபயிற்சி 👉ஞானமூலிகை இரகசியங்கள் 👉திருஅருட்பா பிராா்த்தனை 🌕🌕🌕🌕🌕🌕🌕🌕 போன்ற பல்வேறு பேரின்ப நிகழ்வுகளில் மூழ்கி திளைத்திட அாிய வாய்ப்பு 👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👦👩‍👩‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👦‍👦👩‍👧‍👦 குருஅருள்,திருவருள் பெற அனைவரும் வருக 👉3,4,5/ மே/ 2019 👉வெள்ளி,சனி, ஞாயிறு 👉2ம் தேதி வியாழன் மாலை வந்துவிட வேண்டும் 👉இடம்- வள்ளலார் சன்மார்க்க ஞானயோகசாலை ( பெருமாள் மலை அடிவாரம் ) அா்த்தநாாிப்பாளையம் 25கிமீ பொள்ளாச்சி & உடுமலைபேட்டை 🚆🚆🚆🚆🚆🚆🚆🚆 அருகில் உள்ள இரயில் நிலையம்- பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், கோவை 📱📱📱📱📱📱📱📱 👉பயிற்சிக்கு கட்டணம் கிடையாது, 👉3நாள் தங்குவதற்கு இடம், சாத்வீக இயற்கை உணவு வழங்கப்படும் 👉சேவைக்கான நன்கொடை ஏற்றுக்கொள்ளப்படும் 📱📱📱📱📱📱📱📱 முன்பதிவு அவசியம் 👉பெயா் பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் +91 88385 40176 +91 89403 96760 vallalartrust.org vallalarmission.org facebook.com/vallalarmission Whatsapp +919942776351 KZbin VALLALAR MISSION ORG நண்பர்களுக்கு பகிரவும்
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 5 жыл бұрын
Janaki sir...thanks for this event.. And I am requesting you of considering ppl like us who would not be able to attend in the month beg and it wud be grt if Yu can organise this kind of events in d mid of month as well in future if you are plan to organise. May this yoga mugam benefits more ppl. tnks
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 5 жыл бұрын
Looking forward to attend one such retreat in the future.
@ashokreddy6011
@ashokreddy6011 5 жыл бұрын
Please tell us in English sir
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН