அழகாக எளிமையாக தெளிவாக இருந்தது தங்களுடைய இந்த காணொளி... ஒரு பயிற்சி வகுப்பில் இருப்பது போன்றே நான் உணர்ந்தேன்.. வேலை வாய்ப்பை பெருக்கிக்கொள்ள நிச்சயமாக பெரும் ஊக்கமாக இந்த இளைய தலைமுறைக்கு இது அமையும் நன்றி
@gopidas40164 жыл бұрын
8903593862
@gsmarketing36554 жыл бұрын
His name is Anand, Maduram Honey. His number 9566610023
@sivakumarpsivakumar36654 жыл бұрын
நான் முதன்முதலாக தேனீ வளர்ப்பை பற்றி பார்த்தேன் மிகவும் அருமையான விளக்கம் நன்றி
@iniyavanvikramk1004 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் ஐயா.. தேன் வளர்ப்பு குறித்த நல்ல புரிதல் கிடைத்து உள்ளது. நன்றி
@rubeshganesh28454 жыл бұрын
அண்ணா மிக அருமையாகவும் தெளிவாகவும் புரியும்படி சொன்னீர்கள் மிக்க நன்றி 🙏🙏
@lkanniappan62743 жыл бұрын
0
@tamilkuttynobel52174 жыл бұрын
தலைப்பு மிக அருமை...அண்டுக்கு லாபம் 19லட்சம் ஆனால் நாற்பதாயிரம் கணக்கு மிக அருமை...👌😌
@kamalkannan61884 жыл бұрын
திமுக ஆதரவு சேனல்னு தெரியும் ஆனால் நீங்களும் அவர்களைப் போலவே ஏமாற்றி பணம் பார்கரிங்க டா விகடன்.... 19 லட்சம் எப்படி 45 ஆயிரம்கு சமம்
@xplorertamil4 жыл бұрын
@@kamalkannan6188 திமுகன்னாலே திருட்டு கூட்டம் தான்.. ஆனா இவனுங்க போட்ட தலைப்பு சரியில்ல.. விளக்கம் சொன்னவர் 10 பெட்டிக்கான கணக்கு தான் சொன்னார்.. 10 பெட்டி வைத்தால் 46000 லாபம் வரும்னு சொன்னார்.. இவனுங்க அவருடைய மொத்த வருமானத்தை தலைப்பா போட்டானுங்க போலருக்கு..
@kamalkannan61884 жыл бұрын
@@xplorertamil romba correct bro... Tamil tamil nu solli... Hindi kathakaar vidala... Enna da namma mela akkarai patha... Hindi therincha CONGRESS and BJP inga vandhurum... Ivanuga polapu nadatha mudiyathu.... Hindus ellaraium parpana vs other case nu pitichutanuga... Ippo aryans.... Dravidans... Apparam... Cherans vs others.... Yeppa evanuga pakka frauds
@ravikumarkravikumark34374 жыл бұрын
IRONMAN TONY u
@SalemSenba4 жыл бұрын
@@kamalkannan6188 அரசியல் இங்கு வேண்டாமே . பதிவை பற்றி மட்டும் விவாதிப்போம்
@kavithaappakkannu72604 жыл бұрын
அருமை🤝👌👌👌 👏👏👏சீனி வேண்டாம் விஷம், கரும்புச் சர்க்கரை பயன்படுத்தலாம்....🙏😊
@nanbanbruno99614 жыл бұрын
உண்மையில்
@jpjp79303 жыл бұрын
ஆமாம் சக்கரை விஷத்தில் இருந்து எடுக்கப்படுகிறது கரும்பு சக்கரை கரும்பிலிருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது
@justaarockiya10214 жыл бұрын
One of the best ever explanations have ever seen..
@1984saandy4 жыл бұрын
True
@MadhurumHoney3 жыл бұрын
Tq sir
@mrcreations21933 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக எடுத்துக் கூறிய விதம் அருமை நண்பரே 👍உங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍🙏🙏
@parameswariravi92434 жыл бұрын
He is explaning like a yeacher. He can go to teaching.nicely details are conveyed.
@fundamentalslearner74602 жыл бұрын
Super explanation. Well explained. Only nice people can talk openly about their business insights
@kavinkumarm.r.s36834 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன அனைத்து கருத்தும் சூப்பரா இருக்கு நீங்கள் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்..... நீங்க சொன்னதை வைத்து நானும் வளர்க்க ஆரம்பித்துவிட்டேன்..😍😍😍🥰🥰🥰👍👍👍
@3kfamily1863 жыл бұрын
Evalavo invesement paninga bro
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் சார். இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான தொழில் . நன்றி வணக்கம்
@AbdulSamad-tx2tv4 жыл бұрын
நான் இதை முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான விளக்கம் நன்றி
@mohanprabhu93194 жыл бұрын
Bro.. Neenga vera level bro. Unga explanation nejamave pamaranukum purinjirukum. Hats off to you bro..
@MadhurumHoney4 жыл бұрын
Tq bro...
@lathaathna65064 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான விளக்கங்கள்... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி
@yogawareness3 жыл бұрын
மிகமிக அற்புதமான விளக்க உரை அளித்த அன்பருக்கு ஆயிரம் கோடி நன்றிகள். மிக அழகிய தமிழில் அழகுற வகுத்தளித்த தங்களது தொடர்பு எண் கொடுத்திருக்கலாமே. மிகவும் புனிதமான வளர்ப்பில் நியாயமான கைத்தொழிலைக் காட்டியுள்ளீர்கள் அன்பரே. நீங்கள் வாழ்க.
@rajam88784 жыл бұрын
அருமையான விளக்கங்கள். Not much expectations from youtube video more than this. Good job. Well done!!
@gurunathanrengarajan75354 жыл бұрын
மிகவும் சிறப்பு! தெளிவான வழிகாட்டல்!
@balajirajendran35653 жыл бұрын
One of the best explanation, I have see many videos in this channel.... He covered many areas..
@meenamani77873 жыл бұрын
Kindly share your contact number.
@spselvaraj48333 жыл бұрын
அருமையான பதிவு 👍🙏
@PremKumar-mh9lj4 жыл бұрын
Thank you sir, So clearly explained, I got minimum knowledge now.
@antonybrucemerlinvictordha77284 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... மிகவும் தெளிவான விளக்கம்...நன்றி
@haseenahaseena14103 жыл бұрын
மிக தெளிவாக விளக்கி கூறினீர்கள் நன்றி
@kombaikombai88244 жыл бұрын
I have two colonies in my farm, still now i haven't disturbed that box to take honey for past one year, (even my family consume 6kgs per annum), But now i have earned a little knowledge to take honey. I got that box free from Tamilnadu Horticulture department. Thanks brother. Live long.
@shantha72554 жыл бұрын
Coimbatore - how and where to get number pls
@gvmgvt Жыл бұрын
Share the contact information
@GRC-iw3vn4 жыл бұрын
அருமையான ....தெளிவாக இருக்கிறது இவரின் உரை
@mohameddilipanzari2104 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@elavarasan79943 жыл бұрын
This is very detailed explanation in Tamil about honey nest and best video for Tamil viewers....
@GaneshKumar-mv6qq4 жыл бұрын
மிகவும் பயனுள்ள , தெளிவான விளக்கம் நன்றி
@vpag4 жыл бұрын
அருமையான, தெளிவான விளக்கம்.நன்றி.
@dhineshkumare86334 жыл бұрын
சிறந்த விளக்கம் 👍
@mathivanannagooran77103 жыл бұрын
மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி💐💐💐
@rajarajan51222 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்த நண்பருக்கு எனது பாராட்டுக்கள் 👌👏👏👏
@ullagellam58564 жыл бұрын
Excellent information Anna, I have watched many videos regarding honey growing. Somehow they will hide the importance information. But you have provided all the details. Thanks a lot.
@petchieswaran46813 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி🌹😀😁
@tachinamoorthy5233 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக நல்ல விளக்கம் வாழ்க உங்கள் தொண்டு
@punitharaj6964 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு யாரும் இப்படி சொல்லி கொடுப்பதில்லை.
@rajeshkanna34534 жыл бұрын
One of the best video ever produced by pasumai vikadan full credit goes to person who explained 👏👏👏👏👏
@MadhurumHoney4 жыл бұрын
Ananth Madhurum natural honey farm Coimbatore
@natarajanparamasivan66393 жыл бұрын
Very nice explanation.. Thanks to pasumai vikadan...
@karthickm51904 жыл бұрын
Most satisfied explanation I’ve heard. Thank you.
@வநதின்4 жыл бұрын
தேனி வளர்ப்புப் பற்றி அருமையான யோசனை
@veluibrahim12332 жыл бұрын
மிக அழகிய விளக்கம் நன்றி ஐயா
@CJ-nv3zh4 жыл бұрын
Very nice and easily understandable explanation ... ofcourse supported by visual proof ... weldone young man ...all the best .. he somehow remi ded me of Vijay Sethupathy .. i can't reason out why..
Amazing explanation, cleara purinjudu. Thank you sir, we will try soon
@armugam87784 жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத செய்தி நன்றி
@zerosizewellness4 жыл бұрын
Good explanation...........but he is mentioned the retail price of the honey and the whole sale price is half of that only 180 to 200 per kg. IF you want to do a business you should consider the wholesale market price. You can't sell all the product at retail cost.
@SalemSenba4 жыл бұрын
மிக பொறுமையான அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@vigneswaranvijeyaratnam13174 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ அருமையான விளக்கம்
@KovaiMithun9 ай бұрын
இதை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது வாழ்த்துக்கள் நன்றி
@gokulkrishnan5404 жыл бұрын
நன்றி. நிறைவான ஆலோசனை !!
@gopi84804 жыл бұрын
Sema , job definitely done by him , excellent
@julies00174 жыл бұрын
இதை விட தேனி வளர்ப்பு குறித்து தெளிவான விளக்கம் ஒருவரால் தர இயலாது மிக அருமை 👌👌👌
@dimbamdhaniyafpcl13784 жыл бұрын
Anna good morning,, this Ravikumar from Dimbam Dhaniya FPO super explanation about honey cultivation,,
@rajans84444 жыл бұрын
Thank u bro, u cleared my many doubts about honey harvesting.
@lakshminarasimhanh60534 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@samson9424 жыл бұрын
சிறப்பான விளக்கம் சகோதரா
@53peace3 жыл бұрын
Excellent video. Thank you. Very clearly explained every step.
@sakthivinayagar21602 жыл бұрын
அருமை அண்ணா, நன்றி
@urshanu14 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான விளக்கம். அருமை அருமை. வாழ்க வளமுடன்
@chandru86884 жыл бұрын
Can't explain better than this 👌 miga arumai, nandri 🙏
@kkmkamal4 жыл бұрын
மிக நன்று. உங்கள் அலைபேசி என் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்
@MadhurumHoney4 жыл бұрын
Vedio shot Madhurum natural honey farm 9566610023
@geethadevi14783 жыл бұрын
Very excellent explanation...make me interested to do it in our land..where to get the training and boxes ...
@velmurugan26343 жыл бұрын
விவசாயிடம் மட்டுமே நல்லதா என்று கேட்பார்கள் ஆனால் தனியார் மையங்களில் கேள்விகள் கேட்பதில்லை உண்மைக்கு மதிப்பு இல்லை நான் ஒரு விவசாயி
@aravindgovindaraj2 жыл бұрын
Thanks bro. You explain in very detail and cover the journey from end to end.
@sankarasudalaimuthu18243 жыл бұрын
அருமையான விளக்கம். அந்த ராணித்தேணீயை அடையாளம் பார்ப்பது எப்படினு சொன்னா நன்றாகவே இருக்குமே ராணி நமக்கு கடவுள்கள்.வாழ்க
@firstframemedia67474 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@TheNavaneethkrishnan2 жыл бұрын
Sooper Sir. Thanks for the wonderful video. Very detailed and very well explained and easy for a beginner like me to learn. Thanks.
@planete96983 жыл бұрын
Wonderful... Lovely details... Thank you n good luck friend 🙏
@nandakumarj56773 жыл бұрын
மிக அருமையான காணொளி காட்சிகள்
@thamilzhan68823 жыл бұрын
THANK YOU VERY MUCH FOR YOUR CHANNEL AND THE SAME TO THE HONEY BEE FARM OWNER. VERY GOOD 👍EXPLANATION, HATS OFF TO YOU BROTHER. GOD BLESS YOU
@er.dhaksinv31373 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி....
@karthii45454 жыл бұрын
Excellent and clear explanation .. so much useful video. Thanks to the person who explained.
@MadhurumHoney4 жыл бұрын
Tq sir
@josephgeorge49634 жыл бұрын
Thanks for very good information.Regards from Kerala
@vishnukabilm29034 жыл бұрын
Crystal Clear Explanation bro..
@ChellaswamyM-qh6iu8 ай бұрын
விளக்கம் அருமை.
@rajsella10733 жыл бұрын
A good teacher. Thanks
@babukarthick76164 жыл бұрын
Arumayana pathivu...
@velavelan21684 жыл бұрын
அருமையான பதிவு ..நன்றி அண்ணா
@idayathullahmohammedh34614 жыл бұрын
68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 திருக்குர்ஆன் 16:69
@muthufarmer24502 жыл бұрын
Excellent video with crisp information. Amazing narrating skills Anand!!
@MadhurumHoney2 жыл бұрын
Tq sir ..
@vrpriceactiontrades90062 жыл бұрын
honestly such a great explanation
@MadhurumHoney2 жыл бұрын
Tq bro ..
@raphaelckr3 жыл бұрын
அருமையான விளக்கம் பயிற்சி அளிப்பீரா?
@rameshsrii4 жыл бұрын
Hats off Rani Bee and Pasumai Vikatan.
@jaik93214 жыл бұрын
Best explanation ; thanks for this great video ; hope more people follow this to benefit environment ; one research says the day bees are gone ; this world is End.
@Editorjohny3 жыл бұрын
very well explained Anand... You are so experienced...
@luvlyanbu25534 жыл бұрын
பள்ளியில் படித்த பாடம் மகரந்தசேர்க்கை
@TheDivyasreedharan4 жыл бұрын
Very nice and clear explanation 👍
@amazingtamil98724 жыл бұрын
Very excellent explanation 👍, we have 5 boxes . Really it's workers valuable. Your speeches impressive and performance during explanation gently handling box very fine. Congratulations... Keep the value of business in better improvements. All the best .
@ramkumardhanapal4 жыл бұрын
Good response sir. My no is 8248115383 , can you send your contact no
@gvmdream4 жыл бұрын
Crystal clear explanation. Brilliant Sir.
@itsmeaposeidon854 жыл бұрын
PRISTINO PURE SEPTIC TANK CLEANER IS NOW AVAILABLE ON AMAZON. CLEAN HOMES. CLEAN EARTH.
@eswaribalan1644 жыл бұрын
Thank you very much. Very clear explanation, facts all the way. No waste of time. Am not a bee keeper but really appreciate knowledge shared.
@Agaramkamal3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் சார்
@amala53672 жыл бұрын
Super information. Thank you.
@mayyananparidhi78154 жыл бұрын
Super bro neenga vera level explain pani ga
@shanmugam85713 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு நன்றி. நன்றி. நன்றி. அண்ணா
@HRajICE20003 жыл бұрын
Very informative and explanations are awesome 👏 best of luck bro 👍
@1984saandy4 жыл бұрын
Super speech. Crisp n Clear
@gopalakrishnan7156 Жыл бұрын
Anna romba azhaga solli erukiga romba thanks Anna
@voiceofangeltamilchristian5375 Жыл бұрын
Bro Super Explanation about Profit Like this explain full expence details otherwiser people will fall in trap