நேரடி நெல் விதைப்பு மற்றும் களைகட்டுப்பாடு பற்றி நீங்கள் அனுபவ ரீதியான விளக்கமான வீடியோ போடுங்க காத்திருக்கிறேன் நன்றி.
@vivasayapokkisham16 күн бұрын
வீடியோ பதிவிட்டுள்ளேன்
@mahendharanmahaan-gl3ov20 күн бұрын
நன்றிகள்பலசார்
@kennadysfarm20 күн бұрын
Ok ❤❤❤❤ sir
@ArunKumar--__15 күн бұрын
Anna..... rain time la paddy ku fertilizer podalama(urea dap pottash) uram evlo nall yadukum karaiya...eppa payir yadukum..... minimum evlo nall rain illama irukanum... small rain okay na ..but heavy rain water going from one field to another field?????? Reply pannunga Anna.
@adhithanadhi-bw9ft19 күн бұрын
Price
@-pets132519 күн бұрын
உளுந்து,பயிறு, எள், பருத்தி பயிர் வகைகளுக்கு பயன் படுத்தளாமா
@bavaidappadi531620 күн бұрын
ஐயா வணக்கம், இன்றைய காணொளியில் ஒலி தரம் மிகவும் சரியாக உள்ளது ஐயா, தகவலுக்கு நன்றி.
@natureview24617 күн бұрын
Allwin plus + arithiri கலந்து போடலாமா? நெற்பயிருக்கு
@marikannan863320 күн бұрын
நன்றி sir.
@marikannan863320 күн бұрын
இந்த களைக்கொல்லியுடன் பெண்டிமிதிலின் சேர்த்து பயன்படுத்தலாமா சார்.