நிலத்தை அளக்க, அளவீடு செய்ய அதிகாரிகளை அணுகுவது எப்படி? சர்வேவைப் பற்றி பத்து முக்கிய விஷயங்கள்!

  Рет қаралды 101,682

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

Күн бұрын

சர்வே செய்ய அதிகாரிகளை எவ்வாறு அணுகுவது என நம்மில் சிலருக்கு கொஞ்சம் புரிதல் குறைவாக இருப்பதை அறிய முடிகிறது.
அதன் விண்ணப்பம், கட்டண முறைகள், அளக்கும் முறைகள், அளவீடு செய்யும் போது என்ன நடக்கும்? அளந்து விட்டால் என்ன நடக்கும்? அளந்தது சரியாக இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்.. இப்படி எண்ணற்ற கேள்விகள் நம் மண்டைக்குள் மத்தளம் தட்டுகின்றன.
இந்தக் கேள்விக்கெல்லாம், விடையாக, தீர்வாக இந்தக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறோம்..
வெளியீடு :
ராஜாத்தி பதிப்பகம்.
எழுதி, தயாரிப்பு :
ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் :
நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
ஆசிரியர் குழு எண் : 77085 76986
புத்தகங்கள் வாங்க : 99406 84644
அலுவலக தொலைபேசி : 044 2483 4643
முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600 024
கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
#பட்டா #எல்லை #தகவல் #ராஜாத்திபதிப்பகம் #நிலம் #தகராறு #சிட்டா #புலப்படம் #பிரச்சனை #சர்வே #சர்வேயர் #அளப்பது #Land #Survey #Surveyar #Patta #Chitta #Rajathipathipagam

Пікірлер
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா உங்கள் உச்சரிப்பு மிக மிக அருமையாக உள்ளது நன்றி.
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
Good night
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@ganesansavugan1635
@ganesansavugan1635 2 жыл бұрын
Orumurai panamkattinal yevevalvu kaalathirkku sellubadiyagum
@sk-vz7vn
@sk-vz7vn Жыл бұрын
Sarviyer. Patta kutukka lansam vangunalum paravayila nilatha itaitharakaritam nilam virkuranga
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
அருமையான பதிவு...
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 3 жыл бұрын
Really super 👌
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@chinnathambirathinam6756
@chinnathambirathinam6756 3 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@lakshmanlaksh1460
@lakshmanlaksh1460 Жыл бұрын
Kirama natham land patta illai pathiram muttum irundal sarver vaithu alakka mudiyuma
@kathirveluk613
@kathirveluk613 Жыл бұрын
பட்டா நிலம் ஆக்கிரமிப்பு பற்றி, தாசில்தார் சான்று அழித்த பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல் தேவை.....
@kannanak1096
@kannanak1096 3 жыл бұрын
Very useful video sir
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@ashasivaji4456
@ashasivaji4456 2 жыл бұрын
Subdivision patta transfer enral Enna?
@kd.pradeepkd.pradeep
@kd.pradeepkd.pradeep Жыл бұрын
Serveyer nilatha alakum pothu vedio etukalama ????
@RajathiPathipagam
@RajathiPathipagam Жыл бұрын
தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்
@janil5218
@janil5218 3 жыл бұрын
ஐயா கூட்டுப்பட்டா வை அளப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
கூட்டுப்பட்டாவை அளக்க இயலாது..இந்தக் காணொளியை காணவும்.. kzbin.info/www/bejne/rJStlHuJd6h0mck
@mirasimohamed3839
@mirasimohamed3839 3 жыл бұрын
Kuttupatta than erukkirathu...Enna seivathu
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
கூட்டுப்பட்டாவை அளக்க இயலாது..இந்தக் காணொளியை காணவும்.. kzbin.info/www/bejne/rJStlHuJd6h0mck
@kesavanmanikandan4438
@kesavanmanikandan4438 3 жыл бұрын
👍🙏
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@hariprasaad4904
@hariprasaad4904 2 жыл бұрын
இடத்தில் ஆவணமின்றி அகிறமைப்பாளர்கள் இருந்தால் சர்வேர் அலப்பாரா
@sk-vz7vn
@sk-vz7vn Жыл бұрын
Arasu sariyana muraiyil seyelpattal makkal nilatha pathukakka mutiyim pattavuku alakka vanthal nilatha alakka vanthathuku oru sanru kututhuttu nilatha alakkanum ethuvum kutukamal nilatha alakkuranga ithuve itaitharakarukku nalla vaiyipa potituthu en nilathukku pattavuku aplay panna thaniyar sarviyer. Vanthu alakkuranga 3000 Kas vangunanga pil kutukkala pattavum kutukkala arasu sarviyer. En varala neenga vanthu alakkuringanu ketta atisinal insarji pottu irukkangunu poi sollittu poyitanga enaku patta kutukkala orijinal Paththiram. Etuthuttu vanthu kutu nu kekkuranga appa tha purinsithu poli paththiram mutikkuravanganu kantu pitithan itaitharakar sarviyer. Vattasiyer onru sernthu nilam apakaripu panranga makkal usara irullanum vilippunarvu kutukkanum enaku natantha pola yarum yemara kootathu
@krishnavenib7793
@krishnavenib7793 3 жыл бұрын
Konjam seekkram sollunga Vedio
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
எளிய மக்களின் பார்வையில் இருந்து தான் சொல்ல முடியும்.. உங்கள் அவசரத்துக்கு சொல்ல முடியாது..
@Kosalram777
@Kosalram777 2 жыл бұрын
ஐயா நான் வாங்கியது 25.5செண்ட் இப்போது உட்பிரிவு செய்வதற்கு சர்வேயரை வந்த போது சுமார் 3செண்ட் குறைவாக உள்ளதாக சொல்கிறார் என்ன செய்யலாம்.
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Жыл бұрын
எல்லாம் பணம்
@subashimpires
@subashimpires 3 жыл бұрын
Sir Natham Landkku amount solluga sir
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
உணவருந்தும் ஹோட்டலில் சாப்பாடு என்பது எல்லோருக்கும் ஒரே விலை தான்.. ஆணுக்கு வேறு.. பெண்ணுக்கு வேறு கிடையாது..அதைப்போல.. நிலம் என்றால்.. எந்த நிலத்தை அளந்தாளும் ஒரே தொகை தான்..
@mirasimohamed3839
@mirasimohamed3839 3 жыл бұрын
Unga nomber
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
99406 84644
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
ஐயா நான் ஒரு நிலம் வாங்கினேன். நான் வாங்கிய நிலத்திற்க்கு கீழே உள்ள நிலத்தை இன்னொருவர் நான் வாங்கிய பிறகு வாங்கினார். நான் வாங்கிய நிலத்தில் சிறிது நில பரப்பை கீழே வாங்கியவருக்கு சில காலம் கழித்து விற்றேன். நாங்கள் இருவரும் ஒரே அண்ணன் தம்பிகளோட நிலத்தை வாங்கினோம். நிலை இப்படி இருக்கும் பட்ச்சத்தில் கீழே உள்ள நிலத்தை வாங்கியவர் அவரின் நிலத்திற்க்கு மேலே எனது நிலத்தையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார். இப்போது நான் விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் நிலத்தில் இரண்டு சென்ட் நிலம் வருது என்கிறார். முதலில் நிலம் வாங்கியது நான் .அதிலும் கொஞ்ச நிலம் கீழே உள்ளவருக்கு நானே கொடுத்துள்ளேன். இப்படியிருக்க சர்வேகாரர் கீழே உள்ளவரின் நிலத்தை அளந்துவிட்டு எனது விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் மீதிநிலத்தில் இரண்டு சென்ட் எனது நிலத்தில் எடுக்க வேண்டும் என்கிறார். நான் வாங்கிய நிலத்திற்க்கு இன்னும் பட்டா வாங்க வில்லை. பத்திரம் மட்டுமே உள்ளது. கீழே உள்ள நிலத்துகார் எனக்கு பிறகு நிலம் வாங்கியவர். அப்படியிருக்கும்போது எனது நிலத்தில் எப்படி அவருக்கு வரும் என்று சர்வே கணக்கெடுக்கிறார்? இதில் என்ன நடந்திருக்கும்? அதே சமயம் கீழே உள்ள நிலத்துகாரர் பக்கத்தில் விற்றவரின் நிலமெல்லாம் வாங்கியுள்ளார். இதில் இரண்டு சென்ட் குறையுது எனது நிலத்தில்தான் எடுக்க வேண்டும் என்று சர்வே அதிகாரி சொல்கிறார். நான் நிலம் வாங்கிய பிறகுதான் கீழே உள்ளவர் வாங்கினார். நான் வாங்கிய நிலம் விற்றது போக பத்திரத்தில் சரியாக இருக்கு. தற்போது வில்லங்கத்தில் விற்றது போக எனது நிலம் சரியாக இருக்கு. இந்த நிலையில் சர்வே என்ன கணக்கு போட்டு என் நிலத்தில் இரண்டு சென் வரும் என்கிறார் என்று தெறியவில்லை. இதை மேற்க்கொண்டு நான் எப்படி நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும்? சர்வே காரர்கள் தவறான முறையில் கணக்கை காட்டி நிலத்தை பறிக்க வழி இருக்குமா? என்ன நடந்திருக்கும் என்று சொல்லுங்கள். பட்டா மாற்றாததால் நம் நிலத்தை ஏமாற்ற முடியுமா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
எதிர் நபர் பட்டா வைத்திருப்பார்.. அதை வைத்து தான் சர்வேயர் அளக்க முடியும்.. ஆனால், உங்களுக்கு தான் பட்டா இல்லையே. ஆக, இதை விரிவாக பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும்..
@hariprasaad4904
@hariprasaad4904 2 жыл бұрын
இடத்தில் ஆவணமின்றி அகிறமைப்பாளர்கள் இருந்தால் சர்வேர் அலப்பாரா
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
6.2.2025🌺PART-1🌺TET Promotion Case Final Hearing Supreme Court Case Feb-6 Audio File #tetpromotion
36:41
Aayesha Teachers Family யாதும் ஊரே யாவரும் கேளிர்
Рет қаралды 1 М.
Vengavayal issue explained - Advocate pa pa mohan detailed report
24:17
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН